PDA

View Full Version : டக் டக் டக் . . .



sankar_itian
28-11-2005, 11:53 AM
என் அருமை தமிழர்களே நான் சங்கர ராம் ,

படித்தது - தமிழகத்து கோவில் நகரம் மதுரை

பிழைப்பது - பாரதத்தின் நுழை வாயில் மும்பை

பயின்றது - பொறியியலில் தகவல் தொழில்நுட்பம்

புரிவது- மென்பொருட் துறையில் பணி

கனவு - தமிழ் , இப்பூவுலகை ஆள்வது

என்றும் உண்மை அன்புடன்,
சங்கரம் ராம்

அறிஞர்
28-11-2005, 11:57 AM
அருமை ராம்.. நன்றி....

தங்களின் அறிமுகம் சிறப்பாக உள்ளது...

மதுரை மக்கள் பலர் இங்குள்ளனர்.
----
கனவில் இப்பூவலகை ஆள்வது என்று குறிப்பிட்டுள்ளீர்கள்..

தமிழா அல்லது தாங்களா... யார் ஆள கனவு.

sankar_itian
28-11-2005, 12:18 PM
வணக்கம் அறிஞரே,

நான் அல்ல. தமிழ் ஆள வேண்டும் என்பதே என் கனவு.


என்றும் உண்மை அன்புடன்,
சங்கரம் ராம்

Shanmuhi
28-11-2005, 08:11 PM
வணக்கம் வாருங்கள் சங்கரம் ராம்.
அறிமுகம் சிறப்பாக இருக்கின்றது.

பென்ஸ்
29-11-2005, 01:24 AM
வாங்க சங்கர்.... தங்கள் வரவு நல்வரவாகுக...

2050-இல் இந்த உலகில் வெறும் 4 மொழிகள் மட்டும் பேசபடும் என்று யாரோ கூற கேட்டிருக்கிறேன்... அதில் ஒன்று தமிழாக இருக்கும்... தங்கள் கனவு நனவாக வெகு தூரமில்லை...

aren
29-11-2005, 01:44 AM
உங்கள் கனவு நனவாகட்டும்.

உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

பரஞ்சோதி
29-11-2005, 03:29 AM
வாங்க சங்கர் வாங்க,

உங்களை தமிழ் மன்றத்தில் வருக வருக என வரவேற்கிறேன்.

இளசு
29-11-2005, 07:02 AM
நானும் உங்களை சங்கர் என்றே அழைக்கிறேன்.. உங்களுக்கு சம்மதம்தானே அப்படி அழைக்கப்படுவதில்?


வரவேண்டும் சங்கர்.அவர்களே.. இனிமையான அறிமுகம்.
கலாம் அவர்கள் சொன்ன வகைக் கனவோடு அறிமுகம்..

வாழ்த்தும் வரவேற்பும்.

இந்த இனிய நட்பு வட்டத்தில் சங்கமம் ஆக வந்த சங்கரை வரவேற்கிறேன்...

sankar_itian
29-11-2005, 07:31 AM
வந்துவிட்டேன் இளசு அவர்களே
வரவேற்றமைக்கு மிக்க நன்றி,
சங்கர் என அழைக்கப்படுவதில் எந்த வித மறுப்பும் இல்லை, அது எனது பெயர் ஆகையால்.

pradeepkt
29-11-2005, 08:14 AM
வணக்க்ம் சங்கர். உங்கள் வரவு நல்வரவாகட்டும்
ஆழ்ந்த தமிழ் உலகை ஆளட்டும்.
உங்கள் கனவு பலிக்கட்டும்.

மன்மதன்
29-11-2005, 02:39 PM
நண்பர் சங்கரை அன்புடன் வரவேற்கிறேன்........

பாரதி
30-11-2005, 12:39 PM
மன்ற உறவுகளுடன் இணைந்து நண்பர் சங்கரை தமிழ்மன்றத்திற்கு வரவேற்பதில் நானும் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். மனங்கனிந்த வாழ்த்துகளும் வரவேற்பும் நண்பரே.

pradeepkt
01-12-2005, 04:21 AM
சங்கரு
மருதையில எங்க படிச்சாப்புல?
நமக்கும் ஊரு மதுரதேய்ன்

Narathar
08-12-2005, 04:40 PM
உங்கள் கனவு மெய்ப்பட வேண்டும் என்று வாழ்த்தி வரவேற்கின்றேன்.....

ilanthirayan
09-12-2005, 10:31 PM
தமிழ் என்றும் இப்பூவுலகை ஆளும்..... ஆண்டு கொண்டிருக்கின்றது .... தன் தன்மையால்...அதன் மென்மையால் ... அது தோன்றிய தொன்மையால் ... அறியலாமே...

வாருங்கள்.... மன்று மணக்க.... தமிழ் மலர .....சங்கத் தமிழ் தாருங்கள்...


( சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பூமியில் இருந்து வருகிறீகளே ... அது தான் வரவேற்பு கொஞ்சம் பலமோ..?)