PDA

View Full Version : url ஐ சுருக்குதல்



தமிழ்பித்தன்
25-11-2005, 06:36 AM
biththan.blogspot.com இப்படி இருந்த biththan.2ya.com நான் இப்படி ஆயிட்டேன் இதற்கு எனக்கு எனக்கு உதவி செய்தவன் http://shorturl.com/ இவன்தான் போய் பாருங்கே

மன்மதன்
25-11-2005, 04:43 PM
இதனால் எக்ஸ்ட்ரா விளம்பரங்கள், பாப்-அப் தொல்லை இருக்கிறதா??

பாரதி
25-11-2005, 04:48 PM
தகவலுக்கும் சுட்டிக்கும் மிக்க நன்றி தமிழ்.

aren
26-11-2005, 05:24 AM
இது ஒரு நல்ல ஐடியாவாக இருக்கும் போலிருக்கிறதே.

poo
26-11-2005, 06:09 AM
இதனால் எக்ஸ்டா விளம்பங்கள், பாப்-அப் தொல்லை இருக்கிறதா??

இந்த கமெண்ட் டைமிங் கமெண்ட்..!

மன்மதன் உங்களோட ஸ்டைலே தனியாச்சே...!!

மன்மதன்
26-11-2005, 06:37 AM
கீபோர்டில் உள்ள கீ டைப் பண்ணும் போது சிக்கி கொண்டு எழுத்துப்பிழைகளை உண்டு பண்ணுகின்றன.. மன்னிக்க :D :D

poo
26-11-2005, 06:44 AM
கீபோர்டில் உள்ள கீ டைப் பண்ணும் போது சிக்கி கொண்டு எழுத்துப்பிழைகளை உண்டு பண்ணுகின்றன.. மன்னிக்க :D :D

இந்த பதில் எனக்கில்லையே ராசா??!!

(நான் உன்னை குறைசொல்லலயே...:confused: .)

அறிஞர்
28-11-2005, 11:47 AM
அருமையான தகவல்கள்...

பழைய தளமும், புதிதும் ஒன்று போலவே உள்ளது...

என்ன சிறப்பு அம்சங்கள் என்று விளக்கினால் நன்றாக இருக்கும்