PDA

View Full Version : எழுத்துரு மாற்றி..



poo
23-11-2005, 07:08 AM
அன்பு நண்பர்களே..

யுனிகோடு அல்லது திஸ்கியிலிருந்து அமுதம் எழுத்துருக்கு மாற்றமுடியுமா?!

பாமினிக்கு மட்டுமே மாற்றமுடிகிறது சுரதா மாற்றியினால்..

ஏதேனும் வழி இருக்கிறதா நண்பர்கள் உதவுங்களேன்..

உதயா
10-12-2005, 11:47 AM
யுனிகோடு அல்லது திஸ்கியிலிருந்து அமுதம் எழுத்துருக்கு மாற்றமுடியுமா?!
கீழே உள்ள கண்வெர்ட்டர் மூலம் மாற்றலாமே!