PDA

View Full Version : சுவேதாவின் கிறுக்கல்கள்.

சுவேதா
22-11-2005, 06:47 PM
http://i6.photobucket.com/albums/y237/SwethaRaja/Pomes/normal_ash42.gif

சுவேதா
22-11-2005, 06:48 PM
http://i6.photobucket.com/albums/y237/SwethaRaja/Pomes/untitled.jpg

சுவேதா
22-11-2005, 06:56 PM
http://i6.photobucket.com/albums/y237/SwethaRaja/Pomes/ghgh.gif

இது பம்பரக் கண்ணாலே படத்தில் வந்த கவிதை!:)

Shanmuhi
22-11-2005, 08:31 PM
சின்ன சின்னதாய் வந்த காதல் கிறுக்கல்கள் அருமை சுவேதா.
மேலும் தாருங்கள்...

சுவேதா
22-11-2005, 08:56 PM
நன்றி அக்கா!

Birundan
23-11-2005, 12:59 AM
அருமையான கவிதைகள் பாராட்டுக்கள்.

சுவேதா
23-11-2005, 01:51 AM
நன்றி பிருந்தன் அண்ணா!

பென்ஸ்
23-11-2005, 03:00 AM
என்ன சுவேதா... கலக்குற... நல்லா இருக்குபா...

பி.கு: சினிமா முகங்களை இடாமல் கவிதைக்கு ஏற்ற படங்களில் வரைந்தால் இன்னும் அழகாக இருக்கும்..உதாரணமாக.. முதல் கவிதை

சுவேதா
23-11-2005, 11:34 AM
:)நன்றி பென்ச்சமின் 1 வதும் 2வதும் அப்படித்தான் போட்டேன் 3 வதுதான் பிழையாக போட்டுவிட்டேன் 2 வது படம் அவர் தலையில் கைவைத்து சொல்கின்ற மாதிரி போட்டேன்!..

சுவேதா
23-11-2005, 11:40 AM
http://i6.photobucket.com/albums/y237/SwethaRaja/Pomes/_-------.gif

இளசு
25-11-2005, 05:28 AM
புதிய முயற்சி.. பாராட்டுகள் சுவேதா..

(எவ்வளவு நேரம் ஆச்சு - ஒவ்வொண்ணுக்கும்?)

உங்கள் தளம் பதிவிறக்கம் ஆகமாட்டேன்னுது சுவேதா.

சுவேதா
25-11-2005, 11:43 AM
நன்றி அண்ணா!
இதற்கு பெரிதாக நேரம் ஆகவில்லை ஒரு 5 நிமிடங்கள் தான் எடுத்தன!
ஓ அப்படியா ஏதும் பிழை இருக்கும் என நினைக்கின்றேன். சரி பார்க்கின்றேன் அண்ணா!

பாரதி
25-11-2005, 04:31 PM
நல்ல முயற்சி சுவேதா. பாராட்டுக்கள்..
[ தலைப்பில் உள்ள பிழையை களைந்து விடுங்கள் சுவேதா / கண்காணிப்பாளர்கள். நன்றி.]

சுவேதா
25-11-2005, 04:44 PM
நல்ல முயற்சி சுவேதா. பாராட்டுக்கள்..
[ தலைப்பில் உள்ள பிழையை களைந்து விடுங்கள் சுவேதா / கண்காணிப்பாளர்கள். நன்றி.]
நன்றி அண்ணா! சரி செய்துவிட்டேன்!!!

மன்மதன்
25-11-2005, 05:01 PM
நல்ல முயற்சி...... பாராட்டுகள் சுவேதா........

சுவேதா
25-11-2005, 08:04 PM
நன்றி மன்மதன்!

ப்ரியன்
26-11-2005, 04:26 AM
நல்ல முயற்சி சுவேதா பாராட்டுக்கள்.உங்கள் வலைப்பூ(வானவில்லின் வண்ணங்கள்) பக்கம் வந்திருந்தேன் அந்த பூத்தூவும் முயற்சி நன்முயற்சியே ஆனால் அந்த பக்கம் கொஞ்சம் தாறுமாறாய் பிய்த்துக் கொண்டு நிற்கிறது என்னவென்று பாருங்களேன்

சுவேதா
26-11-2005, 05:22 PM

நன்றி பிரியன் அண்ணா!
நிச்சயமாக சரி பார்க்கின்றேன்!
மிக்க நன்றிகள்!

aren
26-11-2005, 05:36 PM
நன்றாக உள்ளது. தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

சுவேதா
26-11-2005, 08:50 PM
நன்றாக உள்ளது. தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

நன்றி ஆரென் அண்ணா!

அறிஞர்
28-11-2005, 11:28 AM
வாழ்த்துக்கள் டா....

இன்னும் கொடு..... முதல் இரண்டும் வெகு அருமை..

கடைசி கவிதையில் எழுத்துக்கள் கலர் சரியில்லை.... அடுத்தமுறை சரிசெய்துவிடு

சுவேதா
28-11-2005, 11:39 AM
வாழ்த்துக்கள் டா....

இன்னும் கொடு..... முதல் இரண்டும் வெகு அருமை..

கடைசி கவிதையில் எழுத்துக்கள் கலர் சரியில்லை.... அடுத்தமுறை சரிசெய்துவிடு

நன்றி அண்ணா சரி அண்ணா அடுத்த முறை சரி செய்கின்றேன்!

அறிஞர்
28-11-2005, 11:43 AM
நன்றி அண்ணா சரி அண்ணா அடுத்த முறை சரி செய்கின்றேன்! அடுத்த கவிதைகளை கொடுடா

சுவேதா
19-12-2005, 03:44 AM
http://i6.photobucket.com/albums/y237/SwethaRaja/Pomes/_-------.gif

பரஞ்சோதி
19-12-2005, 03:50 AM
ஆகா, இது சகோதரியின் அட்டகாசமான கவிதைகள் பகுதியா?

அடடா, ஆச்சரியமாக இருக்குதே, படத்தில் கவிதை ஒட்டிய விதம் அருமை. ரொம்ப விசயங்கள் படித்திருக்கீங்க, பாராட்டுகள். எனக்கும் சொல்லிக் கொடுங்க தாயே!

pradeepkt
19-12-2005, 05:01 AM
சுவேதா அருமையான கவிதைகளோடு திரும்ப வந்தாச்சு :D

பென்ஸ்
19-12-2005, 04:51 PM
பரிச்சை முடித்ததா....???? இல்லை என்றால் உங்களை நான் இந்த பக்கம் பாக்க கூடாது சொல்லிட்டேன்....

அதுக்காக வரவேண்டாம் என்று சொல்லல... சும்மா லுலுவாய்ய்ய்ய்ய்யி...

aren
20-12-2005, 12:47 AM
பரிட்சை எப்படி எழுதினீர்கள். சொல்லவேயில்லையே?

pradeepkt
20-12-2005, 06:28 AM
பரீட்சை எப்படி எழுதினாங்கறது இருக்கட்டும்...
எழுதினாளா? அதையே சொல்லலை :D

சுவேதா
01-02-2006, 10:57 PM
ஆகா, இது சகோதரியின் அட்டகாசமான கவிதைகள் பகுதியா?

அடடா, ஆச்சரியமாக இருக்குதே, படத்தில் கவிதை ஒட்டிய விதம் அருமை. ரொம்ப விசயங்கள் படித்திருக்கீங்க, பாராட்டுகள். எனக்கும் சொல்லிக் கொடுங்க தாயே!

நன்றி அண்ணா!!! ஒட்டியது போட்டோ சொப்பில் தான்
உங்களுக்கு சொல்லிக் கொடுத்தால் போச்சு!:)

சுவேதா
01-02-2006, 10:58 PM
சுவேதா அருமையான கவிதைகளோடு திரும்ப வந்தாச்சு :D

ஆமாம் :D:D

சுவேதா
01-02-2006, 10:59 PM
பரிச்சை முடித்ததா....???? இல்லை என்றால் உங்களை நான் இந்த பக்கம் பாக்க கூடாது சொல்லிட்டேன்....

அதுக்காக வரவேண்டாம் என்று சொல்லல... சும்மா லுலுவாய்ய்ய்ய்ய்யி...

பரிச்சை ஒரு செமஸ்டார் பரிச்சை முடிந்தது வெற்றிதான் மற்றயதுக்கு வகுப்புகள் செல்கின்றேன் பரிட்சைக்கு நாள் இருக்கிறது அண்ணா!

சுவேதா
01-02-2006, 11:00 PM
பரிட்சை எப்படி எழுதினீர்கள். சொல்லவேயில்லையே?

பரவாய் இல்லை நான் இன்னும் ஒரு வருடத்தில் காலேஜ் போகலாம்
ஸ்கூல் முடிக்க 1 வருடம் தான் உள்ளது :).

சுவேதா
01-02-2006, 11:01 PM
பரீட்சை எப்படி எழுதினாங்கறது இருக்கட்டும்...
எழுதினாளா? அதையே சொல்லலை :D

நீங்கள் கேட்கும் போது இல்லை இப்போது ஆமாம் :)

சுவேதா
01-02-2006, 11:02 PM
http://i6.photobucket.com/albums/y237/SwethaRaja/Pomes/Rose.gif

pradeepkt
02-02-2006, 06:31 AM
சுவேதா,
பரீட்சை எல்லாம் முடிஞ்சாச்சு. வெற்றியும் பெற்றாயிற்று...
வாழ்த்துகள்!
இனிமேல் மன்றத்துக்குத் தவறாமல் வரலாம் அல்லவா?

அன்புடன்,
பிரதீப்

சுவேதா
02-02-2006, 02:49 PM
:):) ஆமாம் வருவேன்!

aren
02-02-2006, 10:27 PM
சுவேதா,
பரீட்சை எல்லாம் முடிஞ்சாச்சு. வெற்றியும் பெற்றாயிற்று...
வாழ்த்துகள்!
இனிமேல் மன்றத்துக்குத் தவறாமல் வரலாம் அல்லவா?

அன்புடன்,
பிரதீப்

பாஸ் பண்ணிட்டாங்களா? பக்கத்தில் இருக்கையில் இருந்து எழுதிய பெண் மிகவும் புத்திசாலி போலிருக்கு.

சுவேதா
03-02-2006, 06:49 PM
ஹி...ஹி.... உன்களுக்கு எப்படித் தெரியும் நல்ல வடிவாக கண்டு பிடித்து விட்டிங்களேஏஏஏஏஏஏஏ :D:D:D

அறிஞர்
03-02-2006, 08:17 PM
மீண்டும் தங்கையின் கவிதைகள காண்பதில் சந்தோசமே...

அழகான கொள்ளை கொள்ளும் ராட்சசி கவிதை அருமை...

காதல் பூர்வீக காதலாக இருப்பது தான் சிறப்பு

சுவேதா
04-02-2006, 02:07 AM
:):) நன்றி அண்ணா!