PDA

View Full Version : நோட்புக் கம்ப்யூட்டெரில்



rajasi13
21-11-2005, 10:50 AM
THOSHIBA 3110CT PORTEGE

நோட்புக் கம்ப்யூட்டெரில் திரையில் வெறும் வெளிச்சம் மட்டும் வருகிற்து. பூட் ஆவதில்லை. ஒரு நண்பர் அதில் ராம் இல்லை அதனால்தான் என்றார். விளக்க முடியுமா?

puppy
21-11-2005, 03:08 PM
எதாவது எழுத்து/தவறுன்னு வருகிறதா ?

rajasi13
11-12-2005, 01:17 PM
ஒன்றுமே தெரிவதில்லை, வெளிச்சம் மட்டும் வருகிறது.