PDA

View Full Version : விண்டோஸ் அப்டேட் செய்ய முடியவில்லை.



siva
19-11-2005, 04:09 PM
நான் நேற்று win98se install செய்தேன். என்னால் விண்டோஸ் அப்டேட் செய்ய முடியவில்லை. நான் dsl internet connection பயன்படுத்துகின்றேன். மிகவும் அவசரமாக பதில் தேவை.

பாரதி
19-11-2005, 05:21 PM
அன்பு நண்பரே, விண்டோஸ் 98க்கான மேலதிக உதவிகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடரப்போவதில்லை என்று ஒரு புத்தகத்தில் படித்தேன். எனினும் நீங்கள் www.microsoft.com (http://www.microsoft.com) தளத்திற்கு சென்று முயற்சி செய்து பாருங்கள். நானும் 98தான் உபயோகிக்கிறேன். ஆனால் ஒரு முறையும் அப்டேட் செய்தது இல்லை. எனக்கு எந்த பிரச்சினையும் வந்ததில்லை.

puppy
20-11-2005, 11:31 AM
http://update.microsoft.com/windowsupdate/v6/default.aspx?ln=en-us இதை சொடுக்கி பாருங்கள்..அதுவே சோதனை செய்து சொல்லிவிடும் ..

ராசராசன்
19-02-2006, 06:51 PM
விண்டோஸ்98 SE-க்கான மேலதிக மென்பொருட்களை, நீங்கள் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

http://www.microsoft.com/windows98/downloads/corporate.asp