PDA

View Full Version : வைகை புயல் ஸ்டைலில்....பென்ஸ்
15-11-2005, 09:27 AM
நான் சரி ஒரு ரவுன்ட் தானேனு ஒரு இன்டெர்வியுக்கு போனேன்
ஆங்க 5 பேர் மா,
மாத்தி மாத்தி கோஸ்ட்டின் கேட்டாங்க
என்னால முடிஞ்ச வரைக்கும் Answer சொன்னேன். அப்புறம் 4-வது மாடிக்கு போங்க offer வாங்கிக்குங்கனு சொன்னானுக....
சரின்னு நானும் நம்ம்ம்பி , 4-வது மாடிக்கு போனேன்.
அங்க 8 பேர் மா,
ஆவுங்களால எவ்ளோ முடியுமோ அவ்ளோ question கேட்டாங்க.
திடீர்ன்னு ஒருத்தேன் HR-க்கு phone-ய போட்டு...
மச்சான்.. free-யா இருந்த வாடா, இங்க ஒருத்தன் சிக்கி இருக்கான்னு சொன்னான்.
நானும் எவ்வலோ நேரம் தான் answer தெரிஞ்ச மாதிரியெ நடிக்கறது.
அதுல ஒருத்தன் சொன்னன் ,என்ன question கேட்டாலும் சமாளிக்கிறான்டா
இவன் ரோம்ப intelligent இன்னு சொல்லிட்டான் மாமாமாமா...

pradeepkt
15-11-2005, 09:37 AM
ஐய்ய்ய்யோ ஐய்ய்யோ
சிரிச்சி சிரிச்சி வயிறே புண்ணாகிருச்சுய்யா... :D :D

rajasi13
15-11-2005, 09:40 AM
எங்கருந்துங்க இப்படியெல்லாம் தோணுது. கலக்கறீங்க.

பென்ஸ்
15-11-2005, 09:53 AM
ஐயாயோ என்னொடது இல்லிங்கோ... e-mail-லில் வந்தது...

பென்ஸ்
15-11-2005, 11:19 AM
.


http://www.veenaimovies.com/images/artistProfileImages/vadivelu.jpg http://www.dailytimes.com.pk/images/2005/07/29/29_7_2005_23-Ganguly.jpg


இது வாசித்திருக்கலாம் இருந்தாலும்....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


கங்குலியின் கைத்தடி ஒருவன் வந்து " அண்ணே!!! அக்தர் நம்ம ஆளுங்கள அவுட் ஆக்கிட்டான்..."

கங்குலி: "அக்தருக்கு நேரம் சரியில்லன்னு நினைக்குறேன்.. எட்ரா பேட்ட"

கங்குலி: "எவன்டா என் டீம் ஆளுங்கள அவுட் ஆக்கினத்து???"

அக்தர்: "என்னது .. கொஞ்சம் சத்தமா சொல்லு ...காது கேக்கல"

கங்குலி: "நான் பெவேலியனை தாண்டி வரமாட்டேன்.. டென்டுல்கர்ரை அனுப்பி வைக்கிறேன் முடின்சா அவனை அவுட் ஆக்கி பாரு.."

அந்த நேரத்தில் டென்டுல்கர் அக்தர் பந்தில் கிளின் போல்ட் ஆக....

கங்குலி: "ஒத்துகிறேன் உன் பவுலிங் நல்ல இருக்குன்னு ஒத்துகிறேன்.. அடுத்த மேட்சில மீட் பன்னுறேன்.."

அமைதிய நழுவுகிறான்... அக்தர் நாலைந்து பந்துகளை கக்குலி விலாவில் எறிய... சரியாக வங்கி கட்டிகொன்டு.. சமாளித்து கொன்டு

"உங்களையெல்லாம் பார்த்த எனக்கு பாவமா இருக்கு"

கக்குலி: "என்னை யாரும் அவுட் ஆக்கினது இல்லை.."

அக்தர்: "போன மேட்சிலதானே நடு ஸ்டம்பு ஏகிறிடிச்சு...??"

கக்குலி: "ஆது போன மேட்ச்சு... நான் சொல்லுறது இந்த மேட்ச்சு.."

அந்த நேரத்தில் அக்தர் ஒரு யார்க்கர் பந்து வீச...

கங்குலி: "வேண்டாம்.. இதோட நிறுத்திக்க.."

அக்டர்: " டேய் ...நான் என்னும் உன்னை அவுட் ஆக்கலை டா.."

கங்குலி: "அவுட் அக்கிறதுக்கு முன்னாடிதானே நிறுத்த முடியும்..

அக்தர்: மவனே எவ்வளவு பட்டாலும் ஏன்டா திருந்தவே மாட்டேங்குறா???

கக்குலி: " வேண்டாம்... நான் ரன்ஸ் அடிக்க மாட்டேன்.."

அக்தர்: அடிச்சா...

கங்குலி: அதுதான் அடிக்க மாட்டேன்னு சொல்லுறேன்மில்ல..

அக்தர் ஒரு பவுன்சர் அனுப்ப...

கங்குலி: வேண்டாம்...

அக்தர் மீண்டும் ஒரு யர்க்கர் அனுப்ப...

கங்குலி: வேணாம்.. வலிக்குது.. அழுதுருவேன்...அழுதுருவேன்...

அலுத்து போன அக்தர் அடுத்த பந்தில் கங்குலி விக்கெட்டை எடுத்து பவெலியன் அனுப்புகிறார்... வழக்கம் போல் கங்குலி டிரஸ்சிங் ரூம் சென்று அமைதியாக இருக்கிறார், அந்த வழியாக போகும் இருவர்

"எலா.. சிக்செர் அடிச்ச கக்குலியே இந்த கவலையா இருக்காருனா, பந்து போட்டவன் நிலமைய யோசிச்சு பாருல"

கக்குலி இதி கெட்டு விட்டு "ஐயா.. இப்படி பெங்கால் டைகர்ன்னு சொல்லியே..என் கெரியரை நாசமாக்கி போட்டியளேட..." என்று முனுமுனுக்கிறார்..


.

pradeepkt
15-11-2005, 11:43 AM
எத்தனை தடவை படிச்சாலும் அலுக்காதுய்யா இது... :D :D

பென்ஸ்
15-11-2005, 12:04 PM
ஆமாயா.. கக்குலினா உங்களுக்கு இளக்காரம போச்சு இல்லையா????
நாங்க எல்லாம் கக்குலி ரசிகனுன்ங்க...
நாங்க எல்லாம் ரவுடி..
நாங்க படுத்த பந்த்...
நாங்க நடந்த ஊர்வலம்...
நாங்க பிடிச்சா பீடி
நாங்க குடிச்சா ஓசி
நாங்க மடிச்ச அசின்
இப்போ கொஞ்சம் ரெஸ்டுல இருக்கோம்... சீறி வருவோம் .. வர்ற வரத்தில அடி வாங்காம போகமாட்டோமில்ல... இந்த ஜில்லாவில நாங்க எல்லாம் அடிவாங்காத எடமே கிடையாது தெரியுமில்லா...

அறிஞர்
15-11-2005, 10:34 PM
வாவ் அருமை...

ஒவ்வொன்றையும்.. வடிவேலு ஸ்டைலில் படிக்கும்போது... கலக்கலா இருக்கு.....

தொடருங்கள்... உங்கள் சிரிப்பு வெடிகளை,....

சுவேதா
16-11-2005, 01:45 AM
சூப்பர் நன்றாக இருக்கிறது அண்ணா தொடருங்கள்!

இளசு
16-11-2005, 07:19 AM
என்னால் படிக்க முடியவில்லை.

கண்ணீர்...

சிரிச்சு..சிரிச்சு...


கொல்றீங்களே பெஞ்சமின்..

ரொம்ப கெட்ட்ட்ட்ட்ட்டவம்ப்பா நீயி....

gragavan
16-11-2005, 10:02 AM
இதெல்லாம் வடிவேலுத்தனம் இல்லை. வெடிவேலுத்தனம். படபடன்னு வெடிக்குதே...........

mania
16-11-2005, 10:31 AM
இதெல்லாம் வடிவேலுத்தனம் இல்லை. வெடிவேலுத்தனம். படபடன்னு வெடிக்குதே...........

அதுகூட இல்லை.....வெடி வாலுத்தனம்.....!!!!:rolleyes: :D :D
அன்புடன்
மணியா....:D

மன்மதன்
16-11-2005, 06:04 PM
வடிவேலுவின் காமெடியிலே எனக்கு மிகவும் பிடிச்சதை இது மாதிரி கொடுத்து சிரிக்க வச்சிபுட்டியிளே.................... அருமைய்யா.. அருமை..........................

பாரதி
17-11-2005, 01:17 AM
மிகவும் அனுபவித்துப்படித்தேன் பெஞ்சமின். தொடரட்டும் கலக்கல்.

பென்ஸ்
24-11-2005, 07:48 AM
"எப்படிதான் கண்டுபிடிக்கிறாங்களோ ????" லேடஸ்ட் டயலாக்.... மஜா பாத்திங்கயில்லை???

சரி திரும்பவும் "வின்னர்" ஸ்டைலில் ஒரு கங்குலி அலும்பு...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பங்கு பெறுபவர்:
"தலை" கங்குலி----> "திருதமுடியாத கிரிக்கெட் ஆட்டகாரர்கள் சங்கம்" (தலை, சத்தியமா நான் உங்களை சொல்லலை:rolleyes: :rolleyes: :D :D :D )
கக்குலியின் மேனேஜர்...
கிரக் சப்பல்
கிரிக்கெட் போர்ட் உறுப்பினர்கள்..

மானேஜர் : " தலா, தலா, டெஸ்ட் மட்ச்'லயும் உங்களுக்கு இடம் இல்லன்னு சொல்லிட்டரு அந்த சப்பெல் ... "

கங் : " எனக்கு ரிவிட்டு அடிக்கிறதே சப்பெல்லுக்கு வேலய போயிடுச்சு...
ஈன்னைக்கு போர்ட் மீட்டிங்ல முடிவு பன்ரேன்டா ... ஈந்த கக்கூலிய அந்தசப்பெல'னு...எடுட பெட்ட, மாட்டுட கெல்மெட்ட "

[ கங்குலியும் அவருடைய ஆட்களும் போர்ட் ரூமை நோக்கி போக...... ]

பொதுமக்கள்: " ஆய்யயோ... கங்குலி பெட்ட எடுத்துடு கெளம்பிட்டரெஏ.. இன்னைக்கு எத்தன சிக்ஸ் அடிக போறாரோ தெரியலயே !!!!!!! "

[ அறைக்குள் நுளைந்த கங்குலி, பெட்டை குறுக்காக போட்டுவிட்டு...]

கங்குலி : " இந்த பெட்ட தாண்டி நீங்களும் வர கூடாது... நானும் வர மட்டேன்... பேச்சு.. பேச்ச தான் இருக்கனும்... எனக்கு டெஸ்ட் மட்ச்சுல கல்தா கொடுத்தவன் எவன் ? "

சாப்பல் : "கேக்கலா.. கொஞ்சம் பக்கத்தில வந்து பேசு..."

கங்குலி : " நான் அங்க வர மாட்டேன்.. என்னோட மானேஜர் வருவான் .. அவன் கிட்ட சொல்லி விடு.... "

மானேஜர்: " சரி.. தலா... யாருடா எங்க தலைய ஓரம் கட்டினது "

கங்குலி : " ஏய், கிரக், நீ ஒரு நல்ல கிரிகெட்டரா இருந்த, எனக்கு ஒரு பவுன்சர் போடு பார்போம்"

[சப்பல் 200 கி மீ வெகத்தில் போட்ட பந்து கக்குலியிம் விரலையும் கென்டிலையும் உடைக்கிறது]

கங்குலி : " நான் ஒத்துக்கிரேன்.. நீ ஒரு நல்ல கோச்சுன்னு நான் ஒத்துக்கிரேன்.. நேக்ஸ்ட் மீட் பன்னுறேன்..

[ இப்பொது, கக்குலியை கிரிக்கெட் பொர்ட் உறுப்பினர்கள் சுற்ற... ]

கங்குலி : " ஊங்கள எல்லம் பாத்த எனக்கு பாவமா இருக்கு .. இது வரைக்கும் எந்த மட்ச்சுலெயும் நான் டக் அடிச்சது இல்ல ..."

சாப்பல்: " போன சீரிஸ்ல தானெ எல்லா மட்ச்சிலயும் நீ டக் அடிச்ச ..."

கங்குலி : " ஆது போன சீரிஸ்ல... நான் சொல்றது இந்த சீரிஸ்ல... இப்பொ நெட் பிரக்டிஸ் பண்ண போறேன்.. ஆனா டீமுக்கு திரும்பி ............"

சாப்பல்: " திரும்பி ......... ?????? "

கங்குலி : " வர மாட்டேன்னு சொல்ல வந்தேன்...... "

சாப்பல்: " இதோ பாரு ... 2007ல நடக்க போற எந்த மட்ச்சிலயும் உன் கட்சி கா..தான்.. "

கங்குலி : " வேணாம்... "

சாப்பல்: " பங்கலாதேஷ் கூட நடக்குற மட்ச்ல கூட நீ 13வது ஆளு தான் "

கங்குலி : " வேணாம்... "

சாப்பல் : " லோக்கல் கவுன்டி மட்ச்சுல கூட நீ.. சுப்பர் சப்டிடூட்டிற்க்கு எடு புடி தான் "

கங்குலி : " வலிக்குது..... "

சாப்பல்: " அவ்வளவு என்... தெருவுல கிரிக்கெட்டு விளையாட கூட உனக்கு ஆப்பு தான்..."

கங்குலி : " அழுதுடுவேன்.... அழுதுடுவேன்...."

[கட்cஇசியாக வீடு திரும்புகிறார்.. வழியில்]

பொதுமக்கள்: " அடேங்கப்பா... கங்குலியோட பெட் கன்டிலெ உடஞ்சி போயிடிசின !!!!!!!...பவுலிங் பன்னினவன் இனி டிம்முல இருப்பங்குறா... ???? "

கங்குலி : " இன்னுமும் இந்த ஊரு நமல நம்பிகிட்டு இருக்காடா .... ???? "

மானேஜர் : " ஆது அவங்க தலவிதி... தலை..."

மதி
24-11-2005, 08:13 AM
பெஞ்ஜமின்,
இன்று தான் இது மின் அஞ்சலில் வந்தது..
எவ்ளோ படிச்சாலும் அலுக்காது.

பரஞ்சோதி
24-11-2005, 11:48 AM
பெஞ்சமின் இன்று தான் இந்த தலைப்பையே பார்க்கிறேன்.

அய்யோ, ஒவ்வொன்றும் அசத்தல் சிரிப்பு. எப்படிபிப்பு இப்படி கலக்குறீங்க.

பாவம் வடிவேலு, கங்குலி.

பென்ஸ்
24-11-2005, 11:57 AM
பரம்ஸ்.. இதில் என்னோட பங்கு வெறும் மொழி பேயர்ப்பு தான்... இது அனைத்தும் மின் அஞ்சலில் வந்தது..

மன்மதன்
24-11-2005, 05:09 PM
படிச்சு படிச்சு சிரிச்சேன்..........:D :D கங்குலிக்கு ஒரு வழியாக டெஸ்டில் இடம் கொடுத்திட்டாங்க போலிருக்கு .............

பரஞ்சோதி
24-11-2005, 07:55 PM
பரம்ஸ்.. இதில் என்னோட பங்கு வெறும் மொழி பேயர்ப்பு தான்... இது அனைத்தும் மின் அஞ்சலில் வந்தது..

மொழி பெயர்ப்பு என்றாலும் அருமையாக செய்திருக்கீங்க நண்பா.

aren
25-11-2005, 03:26 AM
எல்லாமே செம்ம கொளுத்தலா இருக்கு. தொடருங்கள் பெஞ்சமின்.

mania
25-11-2005, 04:37 AM
வந்திட்டான்யா.......திரும்பி வந்திட்டான்யா......:rolleyes: :D
கவலையுடன்
மணியா...:eek:

poo
05-12-2005, 06:01 AM
நடப்பு விஷயங்களை போட்டுத் தாக்கி இருக்கீங்க.. இன்னும் எழுதுங்க நண்பரே!

gankrish
26-12-2005, 11:56 AM
ரொம்ப நாள்க்கு அப்புறம் வருகிறேன். வடிவேலு சிரிப்பு அமர்களம். சூப்பர்.

aren
26-12-2005, 01:18 PM
ரொம்ப நாள்க்கு அப்புறம் வருகிறேன். வடிவேலு சிரிப்பு அமர்களம். சூப்பர்.

வாருங்கள் கான்கிரிஷ். எல்லாம் நலம்தானே!!