PDA

View Full Version : தமிழ் நெஞ்சங்களுக்கு இனிய வணக்கங்கள்...



Shanmuhi
07-11-2005, 06:28 PM
தமிழ் நெஞ்சங்களுக்கு இனிய வணக்கங்கள்...

என்னைப்பற்றி சொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. மனதில் தோன்றியற்றை என் ஆத்ம திருப்திக்காக எழுதிக் கொள்வேன்.

தமிழ் மன்றத்துடன் கைகோர்த்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.:)

இளசு
07-11-2005, 06:33 PM
வாருங்கள் சண்முகி அவர்களே..

தெள்ளிய தமிழில் அறிமுகம்...
நிலைத்து உலாவரும் ஒரு முகம் நீங்கள் என்று
பளிச்சென படுகிறது..

நல்வரவு... வாழ்த்துகள்..

Shanmuhi
07-11-2005, 06:38 PM
உடனே என்னை வரவேற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி.... நன்றிகளும் கூட

அறிஞர்
07-11-2005, 07:10 PM
வாருங்கள் சண்முகி... தங்களின் ஆத்ம திருப்திக்காக எழுதுவது.. யாவருக்கும் இன்பம் தரட்டும்

Shanmuhi
07-11-2005, 07:13 PM
வணக்கம் அறிஞரே...

பாரதி
07-11-2005, 08:18 PM
வாருங்கள் ஷண்முகி, நண்பர்களுடன் இணைந்து தமிழ்மன்றத்தில் உங்களை வரவேற்பதில் நானும் மகிழ்ச்சி அடைகிறேன்.

Shanmuhi
07-11-2005, 08:47 PM
Žì¸õ À¡Ã¾¢. ¾í¸û ÅçÅüÒìÌõ ¿ýÈ¢¸û...

பென்ஸ்
08-11-2005, 01:17 AM
வாருங்கள் சண்முகி... தங்கள் வரவு நல்வரவு ஆகுக..
தங்கள் படைப்புகளை எதிர்பார்க்கிறேன்...

பிரியன்
08-11-2005, 03:41 AM
வாருங்கள் சண்முகி....

தாங்கள் ஒரு நல்ல படைப்பாளி என்பதை மற்ற தளங்களில் கண்டிருக்கிறேன். தமிழ்மன்றத்திலும் உங்கள் பங்களிப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

பரஞ்சோதி
08-11-2005, 03:46 AM
யாரு, நம்ம சண்முகி அக்காவா?

வாங்க வாங்க சகோதரி.

உங்க முகத்தை பார்த்ததும் அடையாளம் கண்டுக் கொண்டேன். உங்க கவிதை மழையில் நனைய இருக்கிறோம்.

Shanmuhi
08-11-2005, 06:09 AM
±ý¨É «ýÒ¼ý ÅçÅüÈ பெஞ்ஜமின் வி. வின்ஸ், À¢Ã¢Âý, ÀÃ狀¡¾¢ ¬¸¢§Â¡ÕìÌ ¿ýÈ¢¸û.

பரஞ்சோதி
08-11-2005, 06:13 AM
என்னை அன்புடன் வரவேற்ற பெஞ்ஜமின் வி. வின்ஸ், பிரியன், பரஞ்சோதி ஆகியோருக்கு நன்றிகள்.

இது தான் சண்முகி அக்கா சொன்னது.

pradeepkt
08-11-2005, 06:50 AM
வாங்க சகோதரி,
உங்களுக்கு நல்வரவு

சுவேதா
08-11-2005, 11:40 AM
வாருங்கள் சண்முகி அக்கா உங்களை வருக வருக என வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

அழகன்
08-11-2005, 01:40 PM
வாருங்கள் சண்முகி அவர்களே உங்களை வருக வருக என் வரவேற்கிறோம்!!!

Shanmuhi
08-11-2005, 08:14 PM
±ý¨É «ýÒ¼ý ÅçÅüÈ pradeepkt ͧž¡ ÁüÚõ «Æ¸ý ¬¸¢§Â¡ÕìÌ «ýÒ ¿ýÈ¢¸û...

சுவேதா
08-11-2005, 10:51 PM
என்னை அன்புடன் வரவேற்ற pradeepkt சுவேதா மற்றும் அழகன் ஆகியோருக்கு அன்பு நன்றிகள்...

என்று அக்கா கூறுகின்றார்!

pradeepkt
09-11-2005, 04:30 AM
என்ன வர வர ஞாயித்துக் கெழமை மதியம் 1:15 செய்திகள் பாக்குற மாதிரி ஆயிட்டு வருது? :D

mania
09-11-2005, 04:59 AM
என்ன வர வர ஞாயித்துக் கெழமை மதியம் 1:15 செய்திகள் பாக்குற மாதிரி ஆயிட்டு வருது? :D

:D :D :D :D :D :D
அன்புடன்
மணியா...:D

Mathu
09-11-2005, 08:19 AM
வாருங்கள் சண்முகி உங்கள் வருகை மன்றத்துக்கு பெருமை தரட்டும்.
சந்தேகம்:- வந்திருப்பவர் அவ்வை சண்முகி இல்லையே..?:confused:



என்ன வர வர ஞாயித்துக் கெழமை மதியம் 1:15 செய்திகள் பாக்குற மாதிரி ஆயிட்டு வருது? :D
பிரதீப் நல்ல போமில இருக்கிங்க என்று தோணுது ;) :D :cool:

pradeepkt
09-11-2005, 10:52 AM
அது இன்னும் சுவேதாவுக்குப் புரியலை பாருங்க

சுவேதா
09-11-2005, 02:33 PM
எனக்கு என்ன புரியலை என்று சொல்கிறிர்கள்???????

Shanmuhi
09-11-2005, 07:24 PM
வாருங்கள் சண்முகி உங்கள் வருகை மன்றத்துக்கு பெருமை தரட்டும்.
சந்தேகம்:- வந்திருப்பவர் அவ்வை சண்முகி இல்லையே..?:confused:



பிரதீப் நல்ல போமில இருக்கிங்க என்று தோணுது ;) :D :cool:


வணக்கம் மதன். உங்கள் வரவேற்புக்கு… நன்றிகள்.
வந்திருப்பது அவ்வை அல்ல. வெறும் ஷண்முகி தான். சந்தேகம் தீர்ந்ததா...?

mukilan
09-11-2005, 10:41 PM
இப்போதுதான் சந்தேகம் வலுத்திருக்கிறது. அவ்வை இல்லை என்றால் சண்மு(க) கி?? யாராவது தெளிவு படுத்துங்கப்பா!

Swarna Ravi
10-11-2005, 12:44 PM
I am new member and I have no idea how to post my reply in tamil script please help me, please make it very simple steps for me follow. I am very happy to join the forum.
Thank you,
Swarna

அறிஞர்
10-11-2005, 01:51 PM
Hi Swarna...
Kindly check the link at
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5330

Then it willl direct to other site where you can find everything in detail.

Then ekalappai software is helpful to reply in tamil script.

Indian
30-11-2005, 07:22 AM
தமிழ்மன்ற அன்பர்களுக்கு வணக்கம்,

நான் இந்தியன், சிங்கப்பூரில் வசிக்கிறேன். உங்கள் அனைவருடனும் கலந்ததுரையாடி கருத்துபறிமாற்றம் செய்ய விரும்புகிறேன்.

வணக்கம். வாழ்த்துக்கள்.

பென்ஸ்
30-11-2005, 07:27 AM
வாங்க இந்தியன்.... தமிழ் மன்றத்திற்க்கு உங்களை வரவேற்கிறேன்...

Narathar
08-12-2005, 04:48 PM
ஷண்முகி என்று சொல்லிவிட்டு சந்திரமுகி போல் கண் வைத்துள்ளீர்களே??

உங்கள் வித்தியாசமான அவதாரை சொன்னேன்..............
வாழ்த்தி வரவேற்கின்றேன்!!

Shanmuhi
09-12-2005, 04:44 PM
வணக்கம் நாரதரே

Shanmuhi
09-12-2005, 04:45 PM
வணக்கம் வாருங்கள் இந்தியன்...

ilanthirayan
09-12-2005, 10:12 PM
வாருங்கள் ஷண்முகி ... நீங்களும் அவாளைப் போல பல வித்தைகள் காட்டணும்..... தமிழ் மன்றம் கல கலக்கணும்....

பென்ஸ்
10-12-2005, 02:26 AM
வாருங்கள் ஷண்முகி ... நீங்களும் அவாளைப் போல பல வித்தைகள் காட்டணும்..... தமிழ் மன்றம் கல கலக்கணும்....

லக லக க்காம இருந்தா சரி....:rolleyes: :rolleyes: :rolleyes: :D :D :D :D

Narathar
12-12-2005, 09:41 AM
வணக்கம் நாரதரே

வந்தனங்கள்!!!!!!!

அது சரி.........
நீங்கள் ''எவ்விடம்''

ஓவியா
29-08-2006, 07:53 PM
சகோதரி.

உங்களுடைய அருமையான் தமிழை நான் ஒரு சில பக்கத்தில் படித்ததுண்டு......ஏன் இப்போழுது மன்றதில் அதிகம் எழுதுவது இல்லை...:D

அன்பு வேண்டுகொள்
நேரம் இருப்பின் எழுதவும்

வணக்கம். வாழ்த்துக்கள்......:)

Shanmuhi
04-09-2006, 06:59 PM
சகோதரி.

உங்களுடைய அருமையான் தமிழை நான் ஒரு சில பக்கத்தில் படித்ததுண்டு......ஏன் இப்போழுது மன்றதில் அதிகம் எழுதுவது இல்லை...:D

அன்பு வேண்டுகொள்
நேரம் இருப்பின் எழுதவும்

வணக்கம். வாழ்த்துக்கள்......:)


ஒவியா இன்றுதான் தங்கள் பதிவினை பார்த்தேன். மிக மிக மகிழ்ச்சி....
நேரம் கிடைக்கும் போது தொடர்ந்து எழுதுவேன்...
நன்றிகள்..

vckannan
05-09-2006, 06:42 AM
வாங்க சண்முகி மாமி ...சே.. வாங்க சண்முகி:D :D

Shanmuhi
05-09-2006, 01:29 PM
வாங்க சண்முகி மாமி ...சே.. வாங்க சண்முகி:D :D

இதோ வந்துட்டேண்டா கண்ணா

அக்னி
07-09-2007, 06:23 PM
நீண்ட நாட்களின் பின்னர் மன்றம் வந்த சண்முகி அவர்களை,
அன்போடு வரவேற்கின்றேன்...
என்றும் இணைந்திருங்கள் மன்றத்தோடும், எங்களோடும்...