PDA

View Full Version : வழி கூறுவீர்களா?????



pgk53
06-11-2005, 01:30 PM
அன்பு மன்ற நண்பர்களே-----உங்களிடம் ஒரு உதவியை எதிர் நோக்குகிறேன்.
முடிந்தால்---தெரிந்தால் கூறுங்கள்.!!!

பழைய திரைப்படப் பாடல்கள் {MP3]
பக்திப் பாடல்கள் [MP3]

இவைகளை இனைய தளத்தில் இருந்து டவுன்லோட் விரும்புகிறேன்.

மன்ற நண்பர்களுக்குத் தெரிந்த இனைய தளத்தின் URL முகவரிகளள எனக்கு தெரிவிக்க இயலுமா?

மன்றத்தில் இதற்கு பதிலாகக் கொடுத்தாலும் சரி.
அல்லது தனி மடலாக அனுப்பிவைத்தாலும் சரி.
எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
அனைவருக்கும் நன்றியுடன் வணக்கங்கள்.
rpgopalakrisshnan@hotmail.com

mukilan
06-11-2005, 05:55 PM
www.cooltoad.com

பரஞ்சோதி
07-11-2005, 03:41 AM
பிஜிகே அண்ணா, உங்களுக்கு தனிமடல் அனுப்ப முடியவில்லை, ஏன் என்று சரி பாருங்க.

mythili
07-11-2005, 04:24 AM
www.coolgoose.com (http://www.coolgoose.com)
இந்த லிங்கில் நிறைய பாடல்கள் உள்ளன. டவுன்லோட் செய்வதும் ரொம்ப சுலபம்.
இந்த லிங்கில் பாடல்கள் எல்லாம் வரிசை படுத்தப் பட்டு உள்ளன....புதிய பாடல்கள், க்லாசிகல், டிவோஷனல், பழைய பாடல்கள் என்று.
முகிலன் அவர்கள் கொடுத்து இருக்கும் லிங்கும் இதுவும் ஒன்றுதான்.
அன்புடன்,
மைத்து

aren
07-11-2005, 09:40 AM
tamilbeat.com
mohankumars.com
tamilmp3world.com