View Full Version : எப்படி படங்களை நேரடியாக இணைப்பது
நாம் படங்களை நேரடியாக இறக்குமதி செய்ய அந்த படம் இருக்கும் urlஐ இங்கே கொடுத்து கொடுத்தால் படம் நேரடியாக தெரியும். ஆனால் மன்றத்தில் இந்த மாதிரி செய்தால் வெறும் url மட்டுமே தெரிகிறது. நான் என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. கொஞ்சம் விளக்கமாக சொன்னால் புரிந்துகொள்ள வசதியாக இருக்கும்
அறிஞர்
27-10-2005, 09:14 PM
நாம் படங்களை நேரடியாக இறக்குமதி செய்ய அந்த படம் இருக்கும் urlஐ இங்கே கொடுத்து கொடுத்தால் படம் நேரடியாக தெரியும். ஆனால் மன்றத்தில் இந்த மாதிரி செய்தால் வெறும் url மட்டுமே தெரிகிறது. நான் என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. கொஞ்சம் விளக்கமாக சொன்னால் புரிந்துகொள்ள வசதியாக இருக்கும் புதிய முறையில் insert image ஐக்கானை (மஞ்சள் கலரில் கருப்பு மலை போல்) அமுக்கினால் url கேட்கும்.. அதில் url கொடுத்தவுடன் படம் தெரியும்... சந்தேகம் இருந்தால் இன்னும் கேளுங்கள்
அறிஞர் அவர்களே,
நீங்கள் சொல்லியபடிதான் நான் செய்தேன். ஆனால் பதிவு செய்தவுடன் அது படமாக தெரியவில்லை, வெறும் url லிங்காகத்தான் வருகிறது. நானும் பல முறை முயற்சி செய்துவிட்டேன், ஆனால் வெறும் இணைப்பாக மட்டுமே வருகிறது.
அறிஞர்
28-10-2005, 02:29 AM
நான் இணைத்தது எப்படி உள்ளது
http://i13.photobucket.com/albums/a282/aringar/flo.jpg
எனக்கும் அப்படியே வருகிறது. ஆனால் படங்கள் நேரடியாக தெரியவேண்டுமல்லவா? இப்பொழுது ஏன் இப்படி ஆகிறது என்று தெரியவில்லை.
Iniyan
28-10-2005, 09:42 AM
ஆரென் உங்கள் ப்ரபைல் சென்று [IMG] (http://www.tamilmantram.com/vb/misc.php?do=bbcode#imgcode) code is On என உள்ளதா எனப்பாருங்கள். அறிஞர் கொடுத்துள்ள படம் எனக்கு அழகாக படமாகவே தெரிகிறது
அறிஞர்
28-10-2005, 11:02 AM
ஆரென் நான் பல படங்களை இம்முறையில் மன்றத்தில் கொடுத்துள்ளேன். அனைவருக்கும் தெரிகிறது.. இனியன் சொல்வது போல் மாற்றிப்பாருங்கள்
இப்பொழுது தெரிகிறது. அறிஞர் மற்றும் இனியன் ஆகியோரின் உதவிக்கு நன்றி.