PDA

View Full Version : மதி



மதி
26-10-2005, 11:21 AM
அனைவருக்கும் வணக்கம்.
அடியேன் மதிவாணன்.
வளர்ந்த ஊர் - தஞ்சை....
தஞ்சம் புகுந்த ஊர் - பெங்களூர்...
தொழில் - பொறியியல்...
விரும்பிப் படிப்பது - தமிழ் வலைப் பகுதி...
வயது - திருமணமாகவில்லை...

gragavan
26-10-2005, 11:38 AM
வாங்க மதி. பெங்களூர்லயா இருக்கீங்க. நானும் பெங்களூருலதான் இருக்கேன். உங்கள இங்க சந்திச்சதில் மகிழ்ச்சி. மன்றம் முழுக்கச் சுத்திப் பாத்துட்டு, உங்க கருத்துகளைப் போடுங்க. புதுப்புதுப் பதிவுகளை மகிழ்ச்சிகரமாப் போடுங்க. வாழ்த்துகள்.

அன்புடன்,
கோ.இராகவன்

பிரியன்
26-10-2005, 12:46 PM
மதிக்கு அன்பான வரவேற்புகள்... மன்றத்தில் நிறைமதியாய் ஜொலிக்க மனமார்ந்த வாழ்த்துகள்...

பாரதி
26-10-2005, 01:51 PM
வாருங்கள் மதி. உங்களை தமிழ்மன்றத்தில் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நல்ல பதிவுகள் தந்து எங்களை மகிழ்விக்க வேண்டுகிறேன்.

மதி
26-10-2005, 02:42 PM
வரவேற்ற அனைவருக்கும் நன்றி.
பதிவுகள் பல படித்துக் களித்திருக்கிறேன்.
அருமையாய் உள்ளது.

இளசு
26-10-2005, 09:54 PM
வாருங்கள் மதிவாணன்.
அன்பான வரவேற்பும் வாழ்த்துகளும்.
படித்து, பதிந்து, அன்பாய்க் கலந்துறவாட அழைக்கிறோம்.

நல்வரவு நண்பரே.

அறிஞர்
26-10-2005, 10:03 PM
வாருங்கள்.. மதிவாணனே.. தங்கள் வரவு அனைவருக்கும் இன்பத்தை தரட்டும்

Narathar
26-10-2005, 10:44 PM
மதி வாணரை இங்கு வரவேற்பதில் மகிழ்கிறேன்.......................

தமிழ் மன்றத்தில் உங்கள் தரமான பதிப்புக்களை எதிர்பார்க்கின்றேன்

வாழ்த்துக்கள்

பரஞ்சோதி
27-10-2005, 05:46 AM
மதி அவர்களை வருக வருக என்று வரவேற்கிறேன்.

உங்கள் கருத்துகளையும், படைப்புகளையும் படிக்க ஆவல்.

பென்ஸ்
27-10-2005, 06:15 AM
வாங்க மதி.... நானும் இப்போது பெங்களூர் தான்... உங்கள மன்றதில் சந்திச்சதில் மகிழ்ச்சி... உங்கள் கருத்துகளையும், படைப்புகளையும் எதிர்பார்க்கின்றேன்

thirunilavan
27-10-2005, 08:56 AM
வாருங்கள் மதிவாணன் வாருங்கள் , தங்கள் வரவு நல்வரவாகட்டும்.

திருநிலவன்
பட்டுக்கோட்டை.

aren
27-10-2005, 03:08 PM
வாருங்கள் மதிவாணன் அவர்களே. உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.