thirukanaga
22-10-2005, 10:47 PM
புலமைகள் சிரிக்குது கவிப்பாடில்
பழமைகள் பறக்குது தன்பாட்டில்
புதுமைகள் இருக்குது எழுத்தேட்டில்
பதுமைகள் மடியுது தன்பாட்டில்
வலிமைகள் தெரியுது என்நாட்டில்
வறுமைகள் இரக்குது தன்பாட்டில்
கடவுளும் இருப்பது சிலுவையில்
கனவுகள் கிடக்குது நிலுவையில்
பழமைகள் பறக்குது தன்பாட்டில்
புதுமைகள் இருக்குது எழுத்தேட்டில்
பதுமைகள் மடியுது தன்பாட்டில்
வலிமைகள் தெரியுது என்நாட்டில்
வறுமைகள் இரக்குது தன்பாட்டில்
கடவுளும் இருப்பது சிலுவையில்
கனவுகள் கிடக்குது நிலுவையில்