PDA

View Full Version : 1000 GB ஈ-மெயில் வசதி...ஜீவா
22-10-2005, 04:34 AM
http://mailnation.net

இந்த தளத்தில்.. 1000 GB வசதி உடைய ஈ-மெயில் தருகிறார்கள்.. நண்பர்கள் வேகமாக சென்று உருவாக்கி கொள்ளவும்..

மன்மதன்
22-10-2005, 04:46 AM
manmadan@mailnation.net :D

mania
22-10-2005, 05:17 AM
mania@mailnation.net :D

பிரியன்
22-10-2005, 05:52 AM
priyan@mailnation.net:D :D

பரஞ்சோதி
22-10-2005, 06:16 AM
சக்தி@mailnation.net (சக்தி@mailnation.net):D :D

mania
22-10-2005, 06:22 AM
சக்தி@mailnation.net:D :D

என்னடா இதுவரையிலும் ஒரு லொள்ளையும் காணோமேன்னு பாத்தேன்......:D :D
அன்புடன்
மணியா...:D

பரஞ்சோதி
22-10-2005, 06:25 AM
ஆரம்பிச்சிட்டோமுல்ல, பாருங்க மன்மதன் ஓடி வருவான்.

மன்மதன்
22-10-2005, 06:29 AM
எப்படி சக்திக்கு மெயில் அனுப்புவது ?? :D :D சக்தி என்று தமிழில் அடிக்க வேண்டுமா? இல்லை ஆங்கில சக்தியா......:rolleyes: :rolleyes:

thempavani
22-10-2005, 07:08 AM
ஐடி தரமாட்டேன் என்று திட்டுகிறது,...ஒரு வாரம் கழித்து வரணுமாம்..அப்போதான் ஐடி தருவார்களாம்..

ஜீவா
22-10-2005, 07:16 AM
அய்யோ.. தேம்பா வந்தவுடனே அங்க மூடிட்டாங்க.. :D நல்ல வேளை நான் ஒன்னுக்கு ரெண்டா கிரியேட் பண்ணி வச்சது நல்லதா போச்சு..

கவலை வேண்டாம் தேம்பா.. முயற்சி பண்ணிக்கிட்டே இருங்க.. விரைவில் அவர்கள் மீண்டும் கொடுப்பார்கள்..

thempavani
22-10-2005, 07:17 AM
ஏம்பா உனக்கு இம்புட்டு சந்தோசம்...நிச்சயம் நான் விடாது கருப்புதான்...முயற்சியே வெல்லும்...(அப்பா மூச்சுவாங்குது..)

மன்மதன்
22-10-2005, 07:28 AM
நான் நான்கு ஐடி கிரியேட் பண்ணினேன்.. அதான் டவுட்டு வந்து மூடிட்டாங்கன்னு நினைக்கிறேன்.. :D :D

பரஞ்சோதி
22-10-2005, 07:42 AM
அடப்பாவி மன்மதா, ஓஸியில் என்பதால் இப்படியா?

நீ சாப்பாட்டு விசயத்தில் தான் இப்படி என்றால் இதிலும் கூடவா?

மன்மதன்
22-10-2005, 07:45 AM
அதில்லேப்பா.... நண்பர்களுக்கு கிரியேட் பண்ணினேன்.. மூடிவிடுவார்கள் என்று என் மனபட்சி சொன்னது..:D :D

thempavani
22-10-2005, 08:54 AM
அப்பாடா நானும் புதிய ஐடி கிரியேட் பண்ணிட்டேன்...
malarvizhi@mailnation.net

பிரியன்
22-10-2005, 08:55 AM
நான் நான்கு ஐடி கிரியேட் பண்ணினேன்.. அதான் டவுட்டு வந்து மூடிட்டாங்கன்னு நினைக்கிறேன்.. :D :D

நான் மூன்று............

மன்மதன்
22-10-2005, 09:47 AM
இந்த பக்கத்திலேயே 30 ஐடி உண்டாகிடும்னு நினைக்கிறேன் :D :D

pradeepkt
22-10-2005, 10:24 AM
நானும் என் பங்குக்கு ஒரு ஐடி உருவாக்கி வச்சிருக்கேன்.
இதை எதுக்கு உபயோகப்படுத்துறதுன்னுதான் குழப்பம்?

tpradeepkumar@mailnation.net

பிரியன்
22-10-2005, 10:25 AM
Deepangalpeesum@mailnation.net:D :D

சுவேதா
22-10-2005, 01:52 PM
அண்ணா நான் முயற்சி செய்து பார்த்தேன் Nombre Completo என்றால் என்ன? சும்மா அடித்துப் பார்த்தேன் வரவில்லை! எப்படி எடுக்க கொஞ்சம் கூறுங்களேன்!!

தஞ்சை தமிழன்
22-10-2005, 02:35 PM
முயற்சி பலிக்கவில்லை.

தகவலுக்கு நன்றி.

pradeepkt
22-10-2005, 02:50 PM
அக்கவுண்டே உருவாக்க முடியவில்லையா, அல்லது லாகின் செய்ய முடியவில்லையா?
இதில் லாகின் செய்யும்போது முழு முகவரியையும் தர வேண்டும்.
நான் என்னமோ நாந்தான் தப்பு செய்துவிட்டதாகக் குழம்பினேன்.
அப்புறம் சரியாகப் போய்விட்டது. என்ன பிரச்சினை என்று சொல்லுங்கள்.

சுவேதா உனக்கு வந்திருக்கும் எரர் வேறு ஏதோ பிரஞ்சு ஸ்பானிஷ் மாதிரி இருக்கு... ஆங்கிலப் பக்கத்தில் இருந்து முயற்சி செய்.

சுவேதா
22-10-2005, 04:52 PM
சரி அண்ணா முயற்சி பண்ணி பார்க்கின்றேன்!

சுவேதா
22-10-2005, 06:45 PM
நானும் எடுத்துவிட்டேன்!!!
swetharajah@mailnation.net

பரஞ்சோதி
22-10-2005, 06:53 PM
வெற்றிக்கரமாக இமெயில் ஐடி உண்டாக்கிய சகோதரிக்கு பாராட்டு தெரிவிங்கப்பா.

இளசு
22-10-2005, 07:26 PM
நன்றி ஜீவா அவர்களே

நானும் துண்டு போட்டு இடம் பிடித்துவிட்டேன்.

சுவேதா
22-10-2005, 07:53 PM
வெற்றிக்கரமாக இமெயில் ஐடி உண்டாக்கிய சகோதரிக்கு பாராட்டு தெரிவிங்கப்பா.

:):):)

aren
23-10-2005, 06:08 AM
aren789@mailnation.net


நானும் பதிவு செய்துவிட்டேன்.

rajasi13
23-10-2005, 06:27 AM
அய்யோ.. தேம்பா வந்தவுடனே அங்க மூடிட்டாங்க.. :D நல்ல வேளை நான் ஒன்னுக்கு ரெண்டா கிரியேட் பண்ணி வச்சது நல்லதா போச்சு..

கவலை வேண்டாம் தேம்பா.. முயற்சி பண்ணிக்கிட்டே இருங்க.. விரைவில் அவர்கள் மீண்டும் கொடுப்பார்கள்..
உங்களை மாதிரி ஆட்கள் எல்லாரும் ரெண்டு ரெண்டா கிரியேட் பண்ணதால எங்களுக்கு போடா வெண்ண அப்புறம் வாடான்னு சொல்லுது.

தமிழ்பித்தன்
24-10-2005, 04:25 AM
இது ரெம்ப ஓவரா தெரியலை 2GB போதும் போதும் என்ற மனமே பொன் செய்யும்

rajasi13
24-10-2005, 05:18 AM
இது ரெம்ப ஓவரா தெரியலை 2GB போதும் போதும் என்ற மனமே பொன் செய்யும்
ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் கதையா?

சுவேதா
24-10-2005, 11:03 AM
முயற்சி உடையோர் இகழ்ச்சி அடைய மாட்டார் அண்ணா !

அறிஞர்
25-10-2005, 02:00 PM
அட மக்கா இது ஓவரோ ஓவர்.... நான் ஒரு 5 அக்கவுண்ட் கிரியேட் பண்ணிடேங்க.....

இந்த மெயில் எவ்வளவு நாள் ஓடுமுன்னு தெரியலையே...

பாரதி
25-10-2005, 02:49 PM
http://mailnation.net
இந்த தளத்தில்.. 1000 GB வசதி உடைய ஈ-மெயில் தருகிறார்கள்.. நண்பர்கள் வேகமாக சென்று உருவாக்கி கொள்ளவும்..


நல்ல தகவல் தந்த ஜீவாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

arul5318
17-06-2006, 01:57 PM
நண்பரே நானும் மிக ஆர்வத்துடன் போய் அந்த வெப்சைற்றைப்பார்த்தேன் ஆனால் அதைப் பூட்டிவிட்டார்கள் போலும் வேறு வளி இருந்தால் தெரிந்தவர்கள் சொல்லவும்.

சுபன்
17-06-2006, 03:23 PM
இப்ப திறக்க முடியுதே!!!!

இனியவன்
17-06-2006, 03:53 PM
இப்ப திறக்க முடியுதே!!!!
முடியலையே,,,,

சுபன்
17-06-2006, 04:25 PM
முடியலையே,,,,
:confused: :confused: :confused:

இணைய நண்பன்
17-06-2006, 08:54 PM
நானும் முயற்சித்தேன்.ஆனால் ஐடி எடுக்கும் பக்கம் வருகிறதே இல்லையே.....?????

சுபன்
17-06-2006, 10:38 PM
நண்பர்களே இதுவும் mailnation ம் ஒன்றா??? http://www.thinkpost.net/mail/self.html
:confused: :confused: :confused:
நான் இதில் போய் தான் எனக்கு subashan[at]mailnation.net எனும் ஐடி திறந்தேன்

நிரன்
25-01-2009, 08:29 PM
அட மக்கா இது ஓவரோ ஓவர்.... நான் ஒரு 5 அக்கவுண்ட் கிரியேட் பண்ணிடேங்க.....

இந்த மெயில் எவ்வளவு நாள் ஓடுமுன்னு தெரியலையே...

மன்றவிதிகளுக்கு ஒத்துப்போகல்லையே:D:D:D:D

நக்கீரன் பரம்பரையெல்ல நாமெல்லாம:cool:

anna
26-01-2009, 06:49 AM
உள்ள இமெயிலே போதும் தகவலுக்கு நன்றி

haja
03-10-2010, 06:10 PM
வணக்கம்....நான் தமிழ் மன்றத்தில் லாகின் செய்து உள்ளே வந்து விட்டேன். ஆனால் பல தடவை உறுப்பினர் பெயர், கடவுச்சொல் கேட்கிறது. ரீ டேரக்ட் ஆகிறது. இதனால் வெறுப்பு வருகிறது. யாராவது உதவுங்களேன்.....

பாரதி
03-10-2010, 10:32 PM
வணக்கம்....நான் தமிழ் மன்றத்தில் லாகின் செய்து உள்ளே வந்து விட்டேன். ஆனால் பல தடவை உறுப்பினர் பெயர், கடவுச்சொல் கேட்கிறது. ரீ டேரக்ட் ஆகிறது. இதனால் வெறுப்பு வருகிறது. யாராவது உதவுங்களேன்.....

லாகின் செய்து நுழையும் சமயத்தில் அதன் அருகே இருக்கும் "எப்போதும் என்னை இணைத்திருக்கவும்" என்ற பெட்டியைத் தேர்வு செய்து பின்னர் உள்ளே வாருங்கள். உங்களுக்கு அந்த பிரச்சினை வராது.

mojahun
03-10-2010, 11:23 PM
ஐயோ! ஐயோ!! துண்டு போட நினைக்கும் போதே மூடிப்புட்டாங்களே! :sprachlos020::sprachlos020:

அனுராகவன்
07-10-2010, 08:59 PM
ஐயோ! ஐயோ!! துண்டு போட நினைக்கும் போதே மூடிப்புட்டாங்களே! :sprachlos020::sprachlos020:
ஆமாம் நண்பா..
என்ன செய்ய கடைசி நபருக்கு என்னவோ அதுதான்..:lachen001::lachen001:

அரசன்
18-10-2010, 06:39 AM
This page serves as the placeholder for small business development in the Phoenix, AZ area. Please check back later. Please email Vincent Liou for more details. [vincent.liou@mailnation.net]

எனக்கு இந்த மெசெஜ் வருது. நான் எப்படி பயன்படுதுறதாம்?