PDA

View Full Version : புதிய தட்டச்சு



அறிஞர்
21-10-2005, 03:44 PM
அன்பர்களே.. சிலருக்கு ஈகலப்பை இல்லாமல் தட்டச்சு செய்வது சிரமமாக இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த விசயம்.

இன்னும் புதியவர்களை கவர, நெட் சென்டர்களில் உள்ளவர்கள் எளிதாக தட்டச்சு செய்ய.. இளையவன் ஒரு தளத்தை சுட்டி காட்டியுளார். அது எளிதாக உள்ளது...

நம் தளத்திலும் இது போன்று செய்தால் நன்றாக இருக்குமே.

பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன்.


அன்பின் அறிஞர் அவர்களே http://www.mathavady.blogspot.com/ க்குப் போய் அதில் உள்ள கருத்துப் பெட்டியைப் பாருங்கள். அதில் உள்ள கருத்துப்பெட்டி மாதிரி தமிழ்மன்றத்தில் ஒன்றை இணைத்துவிட்டால் மன்ற நண்பர்கள் ஈ கலப்பை இல்லாத கணனியில் இருந்துகூட ஆக்கங்களை சுலபமாக தட்டச்சு செய்ய முடியும் என்பது என் கருத்து.

அன்புடன்
இளையவன்.

இளசு
21-10-2005, 09:12 PM
அறிஞரே, அங்கே யூனிகோடு இருப்பது போல் தெரியவில்லையே..

aren
22-10-2005, 05:08 AM
இ-கலப்பை இருந்தால்தான் தட்டச்சு செய்யமுடிகிறது அந்த தளத்தில்.