PDA

View Full Version : திருநிலவன் அறிமுகம்



thirunilavan
21-10-2005, 06:03 AM
என்னுடைய செல்லப்பெயர் : திரு
ஊர் : பட்டுக்கோட்டை.
படிப்பு : இளநிலை தொழிழ் நுட்பவியல்
விருப்பங்கள் : தமிழ் மொழி மற்றும் தமிழ் இன ஆரய்ச்சி மற்றும் எழுச்சி

எண்ணம் : தமிழனின் வரலாறு மற்றும் பண்பாட்டை அறிய செய்வதன் மூலம் தமிழன் விழித்து எழுவான். அவன் தன் கடமையை சரிவர செய்வான்.

பாதை : காந்தியின் எளிமை & அமைதி
உறுதி : விவேகாநந்தரின் லட்சியம்.
விவேகம் :நேத்தாஜி

pradeepkt
21-10-2005, 06:35 AM
வணக்கம் திருநிலவன்.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்
மன்றத்தின் பல தளங்களிலும் உலாவி உங்கள் கருத்துகளையும் படைப்புகளையும் தாருங்கள்.

gragavan
21-10-2005, 07:44 AM
வாங்க திருநிலவன். உங்கள் வரவு நல்வரவாகுக.

Narathar
21-10-2005, 10:32 AM
உங்களைப்பற்றிய தெளிவான விளக்கம்
உங்கள்மீது மரியாதை கொள்ள வைக்கிறது
நல்வரவு

பிரியன்
21-10-2005, 01:29 PM
வணக்கம் திருநிலவன். அன்பான வரவேற்புகள் உங்களுக்கு

பாரதி
21-10-2005, 02:41 PM
அன்பு நண்பர் திரு அவர்களை தமிழ்மன்றத்திற்கு வரவேற்பதில் நண்பர்களுடன் இணைந்து நானும் மகிழ்ச்சி அடைகிறேன். வருக..! வருக....!

அறிஞர்
21-10-2005, 03:52 PM
வாருங்கள் அன்பரே..... பட்டுக்கோட்டை மைந்தராய் வந்துள்ள தாங்கள்... மன்றத்தில் படித்து மகிழ்ந்து... தங்களின் தமிழ் இன ஆராய்ச்சி பற்றிய கருத்துக்களை பதியுங்கள்

இளசு
21-10-2005, 09:31 PM
வாருங்கள் திருநிலவன் அவர்களே..

உங்கள் பல்சுவைப் பதிவுகளால் கலந்துரையாடி , இனிது உலவ வாழ்த்துகள்... நல்வரவு...

மன்மதன்
22-10-2005, 06:47 AM
வாருங்கள் திருநிலவன்.. நல்ல பெயர்.. அன்புடன் வரவேற்கிறேன்...

பரஞ்சோதி
22-10-2005, 07:26 AM
வாங்க வாங்க திருநிலவன், உங்களை தமிழ் மன்றத்தில் வருக வருக என்று வரவேற்கிறேன்.

thempavani
22-10-2005, 08:14 AM
வாங்க திருநிலவன்..தங்களுக்கு நம் மன்றம் நன்கு தீனி போடும்..நிறைய படியுங்கள்..பின் பதியுங்கள்..

இளசு
22-10-2005, 08:24 PM
அன்பு திருநிலவன் அவர்களே
உங்கள் ஊர் தந்த மக்கள் கவிஞனுக்கு
இங்கே புகழ்மாலை இருக்கிறது -

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4911

அறிஞர்
26-10-2005, 11:04 PM
வாவ்.. இளசு தந்த புகழ்மாலை சுட்டி அருமை