PDA

View Full Version : என்னையும் சேருங்கள்



தமிழ்பித்தன்
18-10-2005, 04:46 AM
நான் யாழ்பாணத்திலிருந்து இந்தமன்றத்தில் இணைந்துள்ளேன் என்னையும் தங்களில் ஒருவராக ஏற்பீரா?

mukilan
18-10-2005, 04:54 AM
வருக தமிழ்ப்பித்தரே தமிழ்மன்றம் உங்கள் வரவில் மகிழ்கிறது. பெயருக்கேற்றார் போல் தீந்தமிழில் படைப்புகள் பல பதிக்க வாழ்த்த்துகிறேன்.

மன்மதன்
18-10-2005, 05:13 AM
அன்புடன் வரவேற்கிறேன் தமிழ்பித்தன்.. உங்கள் படைப்புகளை தாருங்கள்.....

பிரியன்
18-10-2005, 05:35 AM
இனிய வரவேற்புகள் தமிழ்பித்தன்....

நல்ல படைப்புகளை தர வாழ்த்துகள்

pradeepkt
18-10-2005, 06:01 AM
வணக்கம் தமிழ்ப்பித்தன்
மன்றத்தில் உலாவி பல்வேறு தளங்களிலும் உங்கள் பதிவுகளையும் கருத்துகளையும் தயங்காது இடுங்கள்.
வாழ்த்துகள்.

அறிஞர்
18-10-2005, 02:02 PM
வாருங்கள்.. அன்பரே...

வந்தவரை அன்புடன் அழைத்து உபசரிக்கும் பண்பாடு.. நம் பண்பாடு....

தாங்களும் எங்களில் ஒருவராக ஐக்கியமாகி.... தளத்தின் பதிவுகளை... ரசித்து.. தங்கள் கருத்துக்களை பதியுங்கள்

Narathar
18-10-2005, 03:02 PM
வருக தமிழ் பித்தா................
வந்து தமிழ் பருகு!!!!

அது சரி அப்பு யாழ்ப்பாணத்தில எவ்விடம் ராசா?

இளசு
18-10-2005, 11:03 PM
வருக நண்பர் தமிழ்ப்பித்தன் அவர்களே,
நல்ல நல்ல பதிவுகள், கருத்துகள் தந்து மன்றத்தில் நிலைத்து உலவ வாழ்த்துகள்...

சுவேதா
19-10-2005, 12:40 AM
வாருங்கள் தமிழ் அண்ணா உங்கள் வரவு நல்வரவாகட்டும்
அது சரி நீங்கள் யாழ்ப்பாணத்தில் எங்கே இருக்கின்றீர்கள் நானும் யாழ்ப்பாணத்தில்தான் பிறந்தேன்.:)

rajasi13
19-10-2005, 10:55 AM
நல்வரவு தமிழ் பித்தன். உங்களிடமிருந்து யாழ்பாணத்தைப்பற்றி மன்றம் மிகவும் எதிர்பார்க்கிறது.

aren
27-10-2005, 03:09 PM
வாருங்கள் தமிழ்பித்தன் அவர்களே. பெயரிலேயே உங்கள் எண்ணத்தை தெளிவாக சொல்லிவிட்டீர்கள். தொடருங்கள் உங்களுடைய பதிவுகளை படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.

இராவணன்
10-01-2006, 01:36 PM
வருக தமிழ் பித்தா................
வந்து தமிழ் பருகு!!!!

அது சரி அப்பு யாழ்ப்பாணத்தில எவ்விடம் ராசா?


அட எங்கள் நாரதர்!!
எங்கு போனாலும் உமது தொல்லை தான். இங்கு குழப்பம் விளைவிக்காவிட்டால் சரி!

தமிழ்பித்தன் தலைவர் பிறந்த ஊராக இருக்கும் என நினைக்கின்றேன். பிரிதொரு தளத்தில் இதோ பெயருடன் ஒருவரை சந்தித்திருக்கின்றேன். அவரும் யாழ்பாணத்தில் இருந்து தான் வருபவர்

visu1942
19-01-2006, 03:01 AM
I have joined in this mandram recently. I want to read pratapa mudaliar charithram what will I have to do> Can anybody help?

visu1942