PDA

View Full Version : PMP Exam Prep Course Book



aren
16-10-2005, 03:14 PM
கீழேயுள்ள புத்தகம் ஐந்தாவது பாகம் சமீபத்தில் வெளிவந்தது எனக்கு உடனடியாக தேவை. யாரிடமாவது அது pdf file ஆக இருந்தால் எனக்கு கொடுத்து உதவமுடியுமா?

PMP Exam Prep, Fifth Edition: Rita's Course in a Book for Passing the PMP Exam (http://www.amazon.com/exec/obidos/tg/detail/-/1932735003/qid=1129475302/sr=8-1/ref=pd_bbs_1/102-9789488-1133768?v=glance&s=books&n=507846) by Rita Mulcahy

உங்கள் உதவிக்கு நன்றி.

நன்றி வணக்கம்
ஆரென்

ஜீவா
17-10-2005, 04:12 AM
நீங்கள் கூறிய புத்தகம் சரியாக அறிந்து கொள்ள முடியவில்லை.. இருந்தும் கீழே உள்ள சுட்டியை பார்க்கவும்..

http://rapidshare.de/files/3307955/_Ebook__Amacom_-_Preparing_For_The_Project_Management_Professional__Pmp__Exam_0-8144-7172-2.pdf.html

http://rapidshare.de/files/6095793/Passing_The_Pmp_Exam_How_To_Take_It_And_Pass_It.rar.html

http://rapidshare.de/files/5829832/D.Francis_-_PMP_Practice_Questions_Exam_Cram_2.chm.html

http://rapidshare.de/files/3865847/Prentice.Hall.PTR.Passing.the.PMP.Exam.How.to.Take.It.and.Pass.It.chm.html

http://www2.fixdown.com/en/soft/16382.htm

http://rapidshare.de/files/1348897/Preparing_for_the_PMP_Exam.rar.html

http://rapidshare.de/files/1870306/PMP_Project_Management_Professional_Study_Guide_-_McGraw_Hill.chm.html

http://rapidshare.de/files/1303453/Que.PMP.Practice.Questions.Exam.Cram.2.Dec.2004.eBook-LiB.zip.html

kavitha
17-10-2005, 04:16 AM
வணக்கம். இது எதைப்பற்றியத் தேர்வு? விதிமுறைகள் என்னென்ன? என்பதை கூற முடியுமா?

aren
17-10-2005, 04:25 AM
வணக்கம். இது எதைப்பற்றியத் தேர்வு? விதிமுறைகள் என்னென்ன? என்பதை கூற முடியுமா?

இது Project Management Professional Certification Exam Preparation Guide. இந்த புத்தகத்தை நன்றாக படித்தால் இந்த PMP தேர்வில் வெற்றி பெறுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. இது புதிய பதிப்பு. எங்களிடம் பழைய காப்பி மட்டுமே உள்ளது.

யாரிடமாவது இருந்தால் கொடுத்து உதவுங்கள். புதிய புத்தகம் கிட்டத்தட்ட 100 டாலர்கள் ஆகிறது.

pradeepkt
17-10-2005, 05:41 AM
ஆரென் அண்ணா,
இந்த பி எம் பிக்கு 35 மணி நேரம் கட்டாயப் பயிற்சி தேவையாமே.
இங்கே இந்தப் பயிற்சியோடே புத்தகங்கள் தருகிறார்கள்.
நானும் பிடிஎஃப் கோப்பு தேடிப் பார்க்கிறேன்.

aren
17-10-2005, 05:59 AM
ஆமாம் 35 மணி நேரம் கட்டாயப்பயிற்சி தேவை. இப்பொழுது கொஞ்சம் தேர்வு முறைய மாற்றியிருப்பதால் எங்களுக்கு அதனுடைய புதிய புத்தகம் தேவை. அது பிடிஎஃப் கோப்பில் கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி.

அறிஞர்
18-10-2005, 11:13 PM
தேடிப்பார்த்தால்.. எல்லாம்... விலைக்குதான் உள்ளது.... கண்டால் சொல்கிறேன் அன்பரே

aren
27-10-2005, 02:44 PM
நான் எல்லா இடத்திலும் தேடிவிட்டு பின்னர் விலை கொடுத்தே வாங்கிவிட்டேன்.

உங்கள் முயற்சிக்கு நன்றி.

aren
27-10-2005, 02:48 PM
நான் வாங்கிய இந்த புத்தகம் சுமார் 600 பக்கம் உள்ளது. அதை எப்படி காப்பி எடுத்து அதை பிடிஎஃப் கோப்புகளாக மாற்றுவது. எளிதான வழி இருக்கிறதா?

எல்லா பக்கங்களையும் என்னுடைய சிறிய ஸ்கேனரில் ஸ்கேன் செய்வதற்கு அதிக நேரமாகும். எளிதான வழியிருந்தால் சொல்லுங்களேன்.

இளசு
27-10-2005, 10:03 PM
அன்பின் ஆரென்
தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள்.

ராசராசன்
19-02-2006, 04:34 PM
அன்பர்களுக்கு,

நான் தற்போது 'PMP' பட்டயம் பெற முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்.

இங்கேயுள்ள களப்பதிவுகளை அவதானிக்கும்போது, ஏற்கனவே இதில் அனுபவபட்டவர்கள் இருப்பது போல் தெரிகிறது. அன்பர்கள் இது விடயமாக ஆலோசனைகளை பதித்தால், எம்போன்றோருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

என்னிடம் உள்ளவை:

PMBOK Guide - மூன்றாவது பதிப்பு.
PMP Study Guide - ஜோசப் பிலிப்ஸ்

இது போதுமானதா? :confused: :confused:

pradeepkt
20-02-2006, 02:12 AM
என்ன ஆச்சரியம்
இன்றிலிருந்து அடுத்த ஐந்து நாட்கள் நான் பிஎம்பி தேர்வுக்கான கட்டாயப் பயிற்சியைப் பெறப் போகிறேன்.
இப்போது விதிமுறைகள் மாறிவிட்டதாகவும் புதிய புத்தகங்களை உபயோகிக்க வேண்டும் என்றும் அறிகிறேன்.
மேலும் விவரங்கள் அறிந்து சொல்கிறேன்.
தேர்வு எழுதப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

Mano.G.
20-02-2006, 02:52 AM
ஆக இதுவல்லவோ குடும்பம்
இங்கு ஒருவருக்கொருவர் உதவும்
பண்பு , சகோதர பாசத்தோடு
ஆலோசனைகள் ,

வாழ்த்துக்கள்

மனோ.ஜி

aren
20-02-2006, 04:52 AM
தேனிசை அவர்களே,

ஜோசப் பிலிப்ஸ் புத்தகம் பழைய பிரதி. புதியது இன்னும் வரவில்லை. அடுத்த மாதம் வெளிவரும் என்று நினைக்கிறேன்.

என்னிடம் கிம் ஹெல்ட்மென் என்ற புத்தகம் உள்ளது. அது மிகவும் பயனுள்ளது. அதுபோல் ரீட்டா முல்கவி என்பவருடைய புத்தகமும் சிறந்தது. ரீட்டாவின் புத்தகம் PMP பரிட்சையில் எப்படி பாஸ் செய்யலாம் என்பதற்கு உதவுகிறது. ஆகையால் இந்த இரண்டு புத்தகமும் PMP-யின் PMBOK புத்தகமும் படித்தால் போதுமானது. தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

கிம் ஹெல்டுமென் புத்தகமும் PMBOK புத்தகமும் PDF கோப்பில் என்னிடம் இருக்கிறது. வேண்டுமோர் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்தால் அனுப்புகிறேன்.

பிரதீப் - உங்கள் ஐந்து நாள் 35 PDU பயிற்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.