PDA

View Full Version : vaNakkam



raajku
15-10-2005, 10:52 PM
en iniya tamizharkaLukku vaNakkam. ungkaLootu uRaiyaata naanum ingkee.

இளசு
15-10-2005, 11:14 PM
வருக நண்பரே
உங்கள் பதிவுகளை இப்பக்கத்தின் இறுதியில் இருக்கும் யூனிகோட் கன்வர்டரில் பதித்து, காப்பி செய்து மேலே ஒட்டுங்கள் - தமிழில் தெரியும்.
ஆரம்பத்தில் சிறிது சிரமம் தந்தாலும், பின்னர் தமிழில் எழுதும் சுகம் இருக்கே --- அதை பின்னர் அனுபவித்துத் தெரிந்துகொள்வீர்கள்.
அன்போடு வரவேற்கிறேன்..

பாரதி
16-10-2005, 02:08 AM
வாருங்கள் நண்பர் ராஜ் அவர்களே... தமிழ்மன்றத்தில் இணைந்திருக்கும் உங்களை வரவேற்பதில் நானும் மகிழ்ச்சி அடைகிறேன். வளைகுடா தொடர்புகள் அதிகமாவது குறித்து இன்னும் மகிழ்ச்சி.

அறிஞர்
16-10-2005, 02:40 AM
தங்களின் வருகை... மன்றத்துக்கு இன்பம் தரட்டும்....

ஈகலப்பை உபயோகியுங்கள் அன்பரே...... தமிழ் எளிதாக இருக்கும்

Narathar
16-10-2005, 06:19 AM
என் இனிய தமிழர்களுக்கு வணக்கம். உங்களோடு உறையாட நானும் இங்கே.

தமிழில் உரையாடுங்கள்
தமிழில் எழுதிப்பழகுங்கள்
எல்லாம் நல்லதாகவே நடக்கும்

மன்மதன்
16-10-2005, 06:24 AM
வாருங்கள் ராஜ்..அன்புடன் வரவேற்கிறேன்.. அண்ணன் இளசு சொன்னது மாதிரி அதை தமிழில் பதியுங்க.. எடிட் பட்டனை அமுக்கி தமிழில் மாற்றி வையுங்க.. நன்றி..