PDA

View Full Version : மீண்டும் தமிழ் காற்றை சுவாசிக்க வந்திருக



தஞ்சை தமிழன்
15-10-2005, 02:32 PM
சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். நீண்ட நாட்களூக்கு பின்னர் வந்திருக்கிறேன். மீண்டும் உங்களுடன் அளவளாவுவத்ஜில் பெரிதும் உவகை கொள்கிறேன்ன்.

அறிஞர்
15-10-2005, 03:02 PM
உங்களை பிரிவு... எங்களுக்கு வருத்தம் கொடுத்தது...

தங்களின் வருகை.... பெரிய உவகை அளிக்கிறது அன்பரே....

நீண்ட... ஓய்வு தங்களுக்கு புத்துணர்வை கொடுத்திருக்கும்.... புதிய பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் அன்பரே....

பரஞ்சோதி
15-10-2005, 03:03 PM
வாங்க தஞ்சையாரே!

கிரிக்கெட் போட்டிகளில் தோல்வி கண்ட நேரம் எல்லாம் உங்கள் நினைவு தான் வரும்.

வாங்க, வாங்க போட்டிகள் விரைவில் தொடங்க இருக்கிறதே.

பிரியன்
15-10-2005, 03:04 PM
வாருங்கள் நண்பரே....

பழைய நண்பர்கள் மீண்டும் தளம் வருவது மிகுந்த உற்சாகத்தை கொடுக்கிறது....

இனிய வரவேற்புகள் உங்களுக்கு......

பாரதி
15-10-2005, 03:13 PM
வணக்கம் தஞ்சைத்தமிழரே... நலமா..? சில காலம் பிரிந்திருந்த மன்ற உறவுகளை மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இனிமேல் அடிக்கடி மன்றத்திற்கு வருவீர்கள்தானே..? உங்கள் பதிவுகளை தொடருங்கள் நண்பரே. என் மனமார்ந்த வாழ்த்துக்களும் வரவேற்பும் நண்பரே.

pradeepkt
15-10-2005, 04:29 PM
வணக்கம் தஞ்சைத் தமிழன்.
அடிக்கடி வந்து நம்முடன் கலந்திருங்கள்.

இளசு
15-10-2005, 10:28 PM
மன்றத்திலே இனி மகாமகம்..
குடந்தையாரின் வரவால் குதூகலம்..
நலமா நண்பா..
மிகுந்த மக்ழ்cச்சியோடு வரவேற்கிறேன்.

அறிஞர்
16-10-2005, 01:41 AM
இளசு வந்தது எல்லாருக்கு தெரிந்துவிட்டது போல்... அதுதான் எல்லாம் வராங்க...

ஒரே கொண்டாட்டம்தான்

Narathar
16-10-2005, 05:15 AM
உங்கள் அவதாரை காணும் போதே ஒரே உற்சாகம் தான்!!!!!!

வாருங்கள் தஞ்சை தமிழா..............

வந்து தமிழ் மனம் பறப்புங்கள்

எழுத்துருவில் என்னைபோல உங்களுக்கும் பிரச்சனை இருப்பது தெரிகிறது.
அதை சீக்கிரம் வென்று வந்திட வாழ்த்துக்கள்

மன்மதன்
16-10-2005, 05:20 AM
வாருங்கள் தஞ்சை தமிழன்.. அன்புடன் வரவேற்கிறேன்...... இரண்டாவது இன்னிங்ஸில் உங்க பதிவுகளின் மூலம் கலக்குங்க ..........

தஞ்சை தமிழன்
21-10-2005, 10:50 AM
என்னை நினைவில் கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
நீண்ட நாள் பிரிவுக்கு பின்னர் மகிழ்ச்சியாகத்தான் இருக்கின்றேன்.
மீண்டும் உங்களுடன் வந்து கலந்ததில் மிகிழ்ச்சி.

pradeepkt
21-10-2005, 10:55 AM
சொல்லிட்டு ஒரு வாரமா காணாப் போய்விட்டீர்களே ஐயா.
வாருங்கள் மன்றமும் நாங்களும் உங்கள் படைப்புகளுக்குக் காத்திருக்கிறோம்

aren
27-10-2005, 03:10 PM
குடந்தையாரே உங்களுடைய மறுபிரவேசத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள். மீண்டும் நம் மன்ற உறவுகள் ஒன்றாக கலப்பதைக்கண்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

tmurugesh
05-12-2005, 06:24 AM
சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.

mukilan
05-12-2005, 06:31 AM
வாருங்கள் முருகேஷ். தமிழ் மன்றத்தில் இனி நீங்களும் சகோதரர்களில் ஒருவராகுங்கள். தயங்காமல் உங்கள் கருத்துக்களை இடுங்கள்.

poo
05-12-2005, 07:35 AM
வாங்க நண்பரே..

நெத்தியடி கருத்துகளுக்கு சொந்தக்காரர் தஞ்சைத்தமிழன் என்பதை மறக்கவா முடியும்?!

பரம்ஸ் சொன்னதுபோல கிரிக்கெட் என்றால் உங்கள் ஞாபகமும் வந்துபோகும். நீங்கள் சொன்னதுபோல அதிரடி மாற்றங்கள் வரத் தொடங்கிவிட்டன.

இனி மன்றத்தில் உங்கள் அதிரடியை தொடருங்கள்..

வாழ்த்துக்கள்!!