PDA

View Full Version : பண்டிட் சேதுராமன் - அதிஸ்ட விஞ்ஞானம்



Narathar
14-10-2005, 11:03 PM
பண்டிட் சேதுராமன் அவர்கள் எழுதிய அதிர்ஷ்ட விஞ்சனம் நூலை இணையத்தில் எங்காவது வாசிக்க முடியுமா?

தெரிந்தவர்கள் இங்கு லிங்க் தரவும்

கூகுளில் தேடித்தேடி அழுத்துப்போனேன்

அறிஞர்
17-10-2005, 02:32 PM
அன்பரே... http://www.tamilcinema.com/books/r-subj.htm என்று தளம் வரப்போகிறது.. அதில் அநேக புத்தகங்களை.. கொடுக்க உள்ளார்கள்... பிறகு முயற்சித்து பாருங்கள்

அறிஞர்
17-10-2005, 02:38 PM
http://www.numerounopanditsethuraman.com தளம் அவருடையது.. ஆனால் வேலை செய்வதுபோல் தெரியவில்லை
இங்கு புத்தகத்தின் வெளியீட்டாளர்கள் முகவரி உள்ளதே.. முயன்று பாருங்கள்
http://www.hindu.com/thehindu/br/2003/08/19/stories/2003081900190300.htm

தங்கவேல்
06-11-2007, 12:50 AM
என்னிடம் அந்த புத்தகம் இருக்கு. மிகவும் அருமையான புத்தகம்.

viju
26-02-2008, 03:10 PM
நல்ல ஜோதிட புத்தகம் இருக்கிறதா?