PDA

View Full Version : எம்பீ3 தொடர்பாக........

gragavan
11-10-2005, 01:57 PM
என்னிடம் நிறைய ரியல் ஆடியோ பைல்கள் உள்ளன. அவைகளை எம்பீ3யாக மாற்ற வேண்டும். இதற்கு ஏதேனும் மென்பொருட்கள் உள்ளனவா?

அத்தோடு வீசீடி ஓடும் பொழுது அதிலுள்ள ஓசையை மட்டும் (பாடல் என்று வைத்துக் கொள்ளுங்களேன்) எம்பீ3யாக பதிவு செய்ய முடியுமா?

Narathar
11-10-2005, 02:17 PM
எனக்கு தெரிந்தவரையில் VCD யில் பாடல்கள் ஓடும் போது பாடலை soun forge (என்று நினனஇக்கின்றேன்) போன்ற மென் பொருளின் மூலம் ஒலிப்பதிவு செய்து மாற்ற வேண்டும் என்று நினனக்கின்றேன்............

என்னை விட இணைய வல்லுனர்கள் இங்கிருப்பதால் அவர்கள் பதில் கூறுவார்கள்

aren
11-10-2005, 03:28 PM
இதுமாதிரி ஒரு விவாதம் பழைய மன்றத்தில் படித்ததாக ஞாபகம். நம் மன்ற வல்லுனர்கள் நிறைய விஷயங்களை அங்கே அளித்திருந்தார்கள் என்று நினைக்கிறேன்.

aren
11-10-2005, 03:32 PM
கீழேயுள்ள இணைப்பைத் திறந்து மென்பொருளை இறக்குமதி செய்துகொள்ளுங்கள்.

http://www.mp3-cd-converter.com/convert_mp3/convert_realplayer_to_mp3.html

gragavan
12-10-2005, 07:05 AM
நன்றி ஆரென். நன்றி. இங்கே நிறைய இருக்கிறதே. இறக்கிப் பயன்படுத்திப் பார்க்கிறேன்.

Narathar
12-10-2005, 07:34 AM
கீழேயுள்ள இணைப்பைத் திறந்து மென்பொருளை இறக்குமதி செய்துகொள்ளுங்கள்.

http://www.mp3-cd-converter.com/convert_mp3/convert_realplayer_to_mp3.html

இதுக்குத்தான் சொல்றது வர வேண்டிய ஆள் வர வேணும்னு

ராசராசன்
13-03-2006, 05:08 PM
இபொழுது இணயத்தில் பல புதிய தமிழ்,ஆங்கில திரைபடங்கள் MP4 (Divx) வடிவில் கிடைக்கின்றன. நீங்கள் அதிவேக இணைய இணைப்பு (ADSL) வைத்திருந்தால் அவற்றை தரவிறக்கம் செய்து மகிழலாம்.

கிழேயுள்ள சுட்டியில் தேடவும்..

sivakasi:
http://www.megaupload.com/?d=29TPREG7 (http://www.megaupload.com/?d=29TPREG7)
http://www.megaupload.com/?d=S56TQ363 (http://www.megaupload.com/?d=S56TQ363)
Majaa:
http://www.megaupload.com/en/?d=AIKKXFRK (http://www.megaupload.com/en/?d=AIKKXFRK)
http://www.megaupload.com/?d=EVP4PLUG (http://www.megaupload.com/?d=EVP4PLUG)
http://www.megaupload.com/?d=UKFZAZGY (http://www.megaupload.com/?d=UKFZAZGY)
Pambara Kannale:
http://www.megaupload.com/?d=X18IOZAV (http://www.megaupload.com/?d=X18IOZAV)
http://www.megaupload.com/?d=X079LKA5 (http://www.megaupload.com/?d=X079LKA5)
Chidambarathil Oru Appasamy:
http://www.megaupload.com/?d=S7S7Q8ZK (http://www.megaupload.com/?d=S7S7Q8ZK)
http://www.megaupload.com/?d=V3TWORMB (http://www.megaupload.com/?d=V3TWORMB)
My Dear Ram:
http://www.megaupload.com/?d=LU7GR8M6 (http://www.megaupload.com/?d=LU7GR8M6)
http://www.megaupload.com/?d=8FQKRW3D (http://www.megaupload.com/?d=8FQKRW3D)
http://www.megaupload.com/?d=VVT23L1L (http://www.megaupload.com/?d=VVT23L1L)
http://www.megaupload.com/?d=NFVEE9EH (http://www.megaupload.com/?d=NFVEE9EH)
Kaettavarellam Padalam:
http://www.megaupload.com/?d=YY42F79V (http://www.megaupload.com/?d=YY42F79V)
http://www.megaupload.com/?d=E2KNKJ8S (http://www.megaupload.com/?d=E2KNKJ8S)
Mounam Pesiyadhe (2002):
http://www.megaupload.com/?d=20J5X32L (http://www.megaupload.com/?d=20J5X32L)
http://www.megaupload.com/?d=30HYSJHW (http://www.megaupload.com/?d=30HYSJHW)
http://www.megaupload.com/?d=385JAASJ (http://www.megaupload.com/?d=385JAASJ)
http://www.megaupload.com/?d=384EPMXB (http://www.megaupload.com/?d=384EPMXB)
http://www.megaupload.com/?d=38NF1T7A (http://www.megaupload.com/?d=38NF1T7A)
http://www.megaupload.com/?d=36N7Q9ZE (http://www.megaupload.com/?d=36N7Q9ZE)
Hey Nee Romba Azhga Irukira :
http://www.megaupload.com/?d=01DOPUH4 (http://www.megaupload.com/?d=01DOPUH4)

Azhaganaval(2005):
http://www.megaupload.com/?d=35JRJKBM (http://www.megaupload.com/?d=35JRJKBM)

kaadhalarkondaatam:
http://www.megaupload.com/?d=T994UDUY (http://www.megaupload.com/?d=T994UDUY)
http://www.megaupload.com/?d=O95FDD0G (http://www.megaupload.com/?d=O95FDD0G)
http://www.megaupload.com/?d=NGHCRK65 (http://www.megaupload.com/?d=NGHCRK65)
http://www.megaupload.com/?d=VT68E772 (http://www.megaupload.com/?d=VT68E772)
http://www.megaupload.com/?d=0O7UEVQB (http://www.megaupload.com/?d=0O7UEVQB)
http://www.megaupload.com/?d=0QRD1KB6 (http://www.megaupload.com/?d=0QRD1KB6)
Veeraana:
http://www.megaupload.com/?d=0TGSNTUZ (http://www.megaupload.com/?d=0TGSNTUZ)
http://www.megaupload.com/?d=3I8ZK869 (http://www.megaupload.com/?d=3I8ZK869)
Varapogum Suriyan : http://www.megaupload.com/?d=UCJSX3EK (http://www.megaupload.com/?d=UCJSX3EK)
Thirudiya Edhayathai : http://www.megaupload.com/?d=MXZ8UARK (http://www.megaupload.com/?d=MXZ8UARK)
Asai Vachen : http://www.megaupload.com/?d=VYD7XK0O (http://www.megaupload.com/?d=VYD7XK0O)
Kundakka Mandakka : http://www.megaupload.com/?d=NZATJA4D (http://www.megaupload.com/?d=NZATJA4D)
Mazhai : http://www.tmp3.org/forum/ (http://www.tmp3.org/forum/)
Gajini : http://www.tmp3.org/forum/ (http://www.tmp3.org/forum/)
Saadurjan : http://www.tmp3.org/forum/ (http://www.tmp3.org/forum/)
Aa Ahaa : http://www.tmp3.org/forum/ (http://www.tmp3.org/forum/)
Thoddi Jeya : http://www.tmp3.org/forum/ (http://www.tmp3.org/forum/)
Oru Kallurijin Kathai: http://www.tmp3.org/forum/ (http://www.tmp3.org/forum/)
Thullum Kaalam : http://www.megaupload.com/?d=28VSLK9W (http://www.megaupload.com/?d=28VSLK9W)
Selvam : http://www.megaupload.com/?d=30NEM5V7 (http://www.megaupload.com/?d=30NEM5V7)
Ponnin Selvan : http://www.megaupload.com/?d=22VN1H9G (http://www.megaupload.com/?d=22VN1H9G)
Alai Adikuthu : http://www.megaupload.com/?d=43TDKCV3 (http://www.megaupload.com/?d=43TDKCV3)
Priyasaki : http://www.megaupload.com/?d=34YTZHAJ (http://www.megaupload.com/?d=34YTZHAJ)
Samba : http://www.megaupload.com/?d=43TDUVY7 (http://www.megaupload.com/?d=43TDUVY7)
Chinna : http://www.megaupload.com/?d=400EOZNO (http://www.megaupload.com/?d=400EOZNO)
Katka Kasadara : http://www.megaupload.com/?d=25VJLXG4 (http://www.megaupload.com/?d=25VJLXG4)
Arinthum Ariyamalum : http://www.megaupload.com/?d=294TZPX3 (http://www.megaupload.com/?d=294TZPX3)
Kanaa Kanden : http://www.megaupload.com/?d=36G3WN0O (http://www.megaupload.com/?d=36G3WN0O)
M.Kumaran : http://www.megaupload.com/?d=22GFNAGD (http://www.megaupload.com/?d=22GFNAGD)
Kadal Seiya Virumbu : http://www.megaupload.com/?d=27WORWOX (http://www.megaupload.com/?d=27WORWOX)
Jithan : http://www.megaupload.com/?d=18072661 (http://www.megaupload.com/?d=18072661)
Mumbai Express : http://www.megaupload.com/?d=221PAAD8 (http://www.megaupload.com/?d=221PAAD8)
Sachin : http://www.megaupload.com/?d=362ACGGU (http://www.megaupload.com/?d=362ACGGU)
Jii : http://www.megaupload.com/?d=281BKVK5 (http://www.megaupload.com/?d=281BKVK5)
6'2" : http://www.megaupload.com/?d=290FAPW3 (http://www.megaupload.com/?d=290FAPW3)
Daas : http://www.megaupload.com/?d=40NH6MS4 (http://www.megaupload.com/?d=40NH6MS4)
February 14 : http://www.megaupload.com/?d=40GD4GP4 (http://www.megaupload.com/?d=40GD4GP4)
Chandramuhi : http://www.megaupload.com/?d=18OEWNK7 (http://www.megaupload.com/?d=18OEWNK7)
Ullam Kekkume : http://www.megaupload.com/?d=36MHNXWW (http://www.megaupload.com/?d=36MHNXWW)
Raam : http://www.megaupload.com/?d=36OQV8YV (http://www.megaupload.com/?d=36OQV8YV)
Amudhe : http://www.megaupload.com/?d=268NDUE3 (http://www.megaupload.com/?d=268NDUE3)
4Students : http://www.megaupload.com/?d=35P74WHY (http://www.megaupload.com/?d=35P74WHY)
Kaaka Kaaka : http://www.megaupload.com/?d=19T0QADZ (http://www.megaupload.com/?d=19T0QADZ)
Vasool Raja MBBS : http://www.megaupload.com/?d=34NDQBYR (http://www.megaupload.com/?d=34NDQBYR)
Pithamahan : http://www.megaupload.com/?d=33MXHBXB (http://www.megaupload.com/?d=33MXHBXB)
Muthalvan : http://www.megaupload.com/?d=31QQ1RQ4 (http://www.megaupload.com/?d=31QQ1RQ4)
Ajudha Eluththu : http://www.megaupload.com/?d=34ZMNSH4 (http://www.megaupload.com/?d=34ZMNSH4)
Chellame : http://www.megaupload.com/?d=32G0M5CT (http://www.megaupload.com/?d=32G0M5CT)
Kadhal Konden : http://www.megaupload.com/?d=24O0XD6N (http://www.megaupload.com/?d=24O0XD6N)
Dhool : http://www.megaupload.com/?d=433TU0OI (http://www.megaupload.com/?d=433TU0OI)
Alai Pajudhe : http://www.megaupload.com/?d=395RJHHZ (http://www.megaupload.com/?d=395RJHHZ)
Thirumalai : http://www.megaupload.com/?d=34AHFQDE (http://www.megaupload.com/?d=34AHFQDE)
New : http://www.megaupload.com/?d=03PD5OMG (http://www.megaupload.com/?d=03PD5OMG)
Winner : http://www.megaupload.com/?d=01R6LD0E (http://www.megaupload.com/?d=01R6LD0E)
Manasthan : http://www.megaupload.com/?d=03NWR7GI (http://www.megaupload.com/?d=03NWR7GI)
Jay Jay : http://www.megaupload.com/?d=02989CCV (http://www.megaupload.com/?d=02989CCV)
Appu : http://www.megaupload.com/?d=02KEQLJ1 (http://www.megaupload.com/?d=02KEQLJ1)
Kadhal : http://www.megaupload.com/?d=02J0I4ES (http://www.megaupload.com/?d=02J0I4ES)
Hey : http://www.megaupload.com/?d=01DOPUH4 (http://www.megaupload.com/?d=01DOPUH4)
Devadai Kanden : http://www.megaupload.com/?d=017Z76G0 (http://www.megaupload.com/?d=017Z76G0)
Alakiya Theeje : http://www.megaupload.com/?d=03DGVEEU (http://www.megaupload.com/?d=03DGVEEU)
Alai : http://www.megaupload.com/?d=030FXF5H (http://www.megaupload.com/?d=030FXF5H)
Madurai : http://www.megaupload.com/?d=020DNMQV (http://www.megaupload.com/?d=020DNMQV)
Diwan : http://www.megaupload.com/?d=01ND8KXF (http://www.megaupload.com/?d=01ND8KXF)
Roja kottam: http://www.megaupload.com/?d=2057H9N2 (http://www.megaupload.com/?d=2057H9N2)
Sullan: http://www.megaupload.com/?d=201CR1X2 (http://www.megaupload.com/?d=201CR1X2)
Shock http://www.megaupload.com/?d=25V4DOUU (http://www.megaupload.com/?d=25V4DOUU)

அதேபோல் 7.3 GB தகட்டு DVD படங்களை 'டிகிரிப்ட்' செய்து, விலை மலிவாய் கிடைக்ககூடிய 4.7 GB DVD-ற் தகட்டில் "DVD Fit" வசதி மூலம் பதிந்து மகிழ AnyDVD, NTI CD & DVD Maker என்ற மென்பொருட்களை பயன்படுத்தலாம்.

மேலதிக விபரங்களுக்கு...

http://www.slysoft.com/en/anydvd.html

http://www.ntius.com/default.asp?p=cdmaker/cdmaker_main

நான் பல படங்களை இதன்மூலம் DVDயில் பதிவு செய்துள்ளேன். நீங்களும் முயற்சித்து பாருங்கள்.

தாமரை
14-03-2006, 05:29 AM
என்னிடம் நிறைய ரியல் ஆடியோ பைல்கள் உள்ளன. அவைகளை எம்பீ3யாக மாற்ற வேண்டும். இதற்கு ஏதேனும் மென்பொருட்கள் உள்ளனவா?

அத்தோடு வீசீடி ஓடும் பொழுது அதிலுள்ள ஓசையை மட்டும் (பாடல் என்று வைத்துக் கொள்ளுங்களேன்) எம்பீ3யாக பதிவு செய்ய முடியுமா?
உங்களுக்கு அடுத்த சந்திப்பில் ஒரு சி.டி. தர்றேன். முயற்சி பண்ணி பாருங்க...:D :D :D

pradeepkt
14-03-2006, 06:04 AM
அது சரி,
ஏற்கனவே உங்ககிட்ட சிடி வாங்கினவங்க கதி என்னாச்சுன்னு யாருக்கும் தெரியாதா என்ன :D :D

தாமரை
14-03-2006, 06:49 AM
அது சரி,
ஏற்கனவே உங்ககிட்ட சிடி வாங்கினவங்க கதி என்னாச்சுன்னு யாருக்கும் தெரியாதா என்ன :D :D
அவருக்கு நல்ல(!!!) வேலை கிடைத்திருப்பதாக இப்பதான் சொன்னார்.
நேர்முகத்தேர்வுக்கு ரொம்ப உதவினதாம்...????

மதி
14-03-2006, 06:58 AM
அப்படியா..
வாழ்த்துக்கள் பெஞ்சமின்...

செல்வன்,
இதில் நையாண்டி எதுவுமில்லையே...???

gragavan
23-03-2006, 08:31 AM
அதெல்லாம் சரி....ரியல் ஆடியோவாக பதிவு செய்ய ஏதேனும் மென்பொருள் இருக்கா? வேவ் ஃபைலை எம்.பி3யாக மாற்ற வழி கிடைத்து விட்டது. இப்பொழுது தேவை...ரியல் ஆடியோவாக மாற்றுவதற்கான வழிதான்.

தாமரை
23-03-2006, 09:04 AM
அதெல்லாம் சரி....ரியல் ஆடியோவாக பதிவு செய்ய ஏதேனும் மென்பொருள் இருக்கா? வேவ் ஃபைலை எம்.பி3யாக மாற்ற வழி கிடைத்து விட்டது. இப்பொழுது தேவை...ரியல் ஆடியோவாக மாற்றுவதற்கான வழிதான்.
என்னமோப்பா நம்ம கன்வர்ட்டர்

MP3 High Quality
MP3 Fast
MP3 Pro
MSAUDIO
OGG VORBIS
Wavwfile

இதெல்லாம் அவுட் புட்டா குடுக்குமாம், பிட்ரேட் 128, 144, 160, 192, 224 அப்படின்னு கீது...

senthilkumarsb
23-03-2006, 09:19 AM
நீங்கள் music match juke box உபயோகித்து பாருங்கள்.

http://www.musicmatch.com/ இந்த லிங்க்கில் பதிவிறக்கம் செய்யலாம்.

gragavan
23-03-2006, 10:27 AM
என்னமோப்பா நம்ம கன்வர்ட்டர்

MP3 High Quality
MP3 Fast
MP3 Pro
MSAUDIO
OGG VORBIS
Wavwfile

இதெல்லாம் அவுட் புட்டா குடுக்குமாம், பிட்ரேட் 128, 144, 160, 192, 224 அப்படின்னு கீது...ஆமாம். இது எம்.பி.3 மாற்றி. இதத்தான் தர்ரேன்னு சொல்லீருக்கீங்களே. அதுனால பிரச்சனையில்லை. அடுத்தது ரியல் ஆடியோ...அதான் கேட்டேன்.

gragavan
23-03-2006, 10:27 AM
நீங்கள் music match juke box உபயோகித்து பாருங்கள்.

http://www.musicmatch.com/ இந்த லிங்க்கில் பதிவிறக்கம் செய்யலாம்.நன்றி செந்தில். பயன்படுத்திப் பார்த்து விட்டு சொல்கிறேன்.

senthilkumarsb
23-03-2006, 10:36 AM
power mp3 editor 2005 இதுவும் கூட நல்ல மென்பொருள் பதிவிறக்கி உபயோகித்துப் பார்க்கவும். இதில் உங்கள் விரும்பும் பார்மெட்டில் மாற்றலாம். மேலும் sound mixing செய்யலாம்.

http://www.nctsoft.net/download.htm

shanker
01-04-2006, 12:17 AM
என்னகும் உதவி செய்யுங்கல் remix செய்ரது எப்படி

சுபன்
01-04-2006, 01:05 AM
அதற்கு சில மென்பொருள்கள் தேவை என நினைக்கிறேன்

என்னகும் உதவி செய்யுங்கல் remix செய்ரது எப்படி

Mano.G.
01-04-2006, 03:53 AM
நண்பர்களே,
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் தத்துவ பாடல்கள்
எம்.பி 3 பார்மெட்டில் கிடைக்கும் இணைய தளங்கள் அல்லது சுட்டிகள் ஏதும் கிடைக்குமா

மனோ.ஜி

aren
01-04-2006, 08:21 AM
நண்பர்களே,
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் தத்துவ பாடல்கள்
எம்.பி 3 பார்மெட்டில் கிடைக்கும் இணைய தளங்கள் அல்லது சுட்டிகள் ஏதும் கிடைக்குமா

மனோ.ஜி

என்னிடம் அனைத்து பாடல்களும் குறுந்தட்டில் இருந்தது, அதை இதெச அவர்களுக்கு கொடுத்துவிட்டேன். மறுபடியும் கடையில் கிடைத்தால் உங்களை அடுத்தமுறை பார்க்கவரும்பொழுது கொடுக்கிறேன்.

pradeepkt
02-04-2006, 02:35 PM
power mp3 editor 2005 இதுவும் கூட நல்ல மென்பொருள் பதிவிறக்கி உபயோகித்துப் பார்க்கவும். இதில் உங்கள் விரும்பும் பார்மெட்டில் மாற்றலாம். மேலும் sound mixing செய்யலாம்.

http://www.nctsoft.net/download.htm
ஏய்யா
இதைக் காசு குடுத்து வாங்கணுமோ
அப்படியே எவாலுயேசன் இருந்தாலும் அது எத்தனை நாளைக்குன்னு கொஞ்சம் உபயோகிச்சவுக சொல்லுங்களேன்.
சரவணா, இதே வேலையாத்தானே இருக்க, கொஞ்சம் சொல்லுப்பா!

pradeepkt
02-04-2006, 02:54 PM
ஆமாய்யா
இது பத்தே பத்து நாளைக்குத்தான் எவாலுயேசன்.
அப்புறம் அல்வா!
பேசாம wavepad உபயோகிச்சுப் பாருங்களேன்

Mano.G.
03-04-2006, 02:09 PM
என்னிடம் அனைத்து பாடல்களும் குறுந்தட்டில் இருந்தது, அதை இதெச அவர்களுக்கு கொடுத்துவிட்டேன். மறுபடியும் கடையில் கிடைத்தால் உங்களை அடுத்தமுறை பார்க்கவரும்பொழுது கொடுக்கிறேன்.

நன்றி ஆரேன்

மனோ.ஜி

senthilkumarsb
04-04-2006, 11:21 AM
நான் கொடுத்த சுட்டியில் கிடைக்கும் power mp3 என்ற மென்பொருளை உபயோகிக்கவும்.

senthilkumarsb
04-04-2006, 11:35 AM
ஏய்யா
இதைக் காசு குடுத்து வாங்கணுமோ
அப்படியே எவாலுயேசன் இருந்தாலும் அது எத்தனை நாளைக்குன்னு கொஞ்சம் உபயோகிச்சவுக சொல்லுங்களேன்.
சரவணா, இதே வேலையாத்தானே இருக்க, கொஞ்சம் சொல்லுப்பா!

முதலில் அந்த மென்பொருளை பதிவிரக்கம் செய்யுங்க...
அப்பறம் இந்த இயக்கு எண்னை உபயோகித்து இயக்குங்க

Name : FORMAT
Serial : 3E6D9B2E-50E5BF2B

pradeepkt
04-04-2006, 12:10 PM
ஆகா வாழ்க செந்தில்... வளர்க அவர்தம் பணி...

pradeepkt
04-04-2006, 12:16 PM
செந்திலு,
இது வேலை செய்ய மாட்டேங்குதே...

முழுப் பேரு ஆர்கனைசேஷன், அப்புறம் கீ கேட்டுது,
நீங்க குடுத்ததைக் குடுத்தேன். காறித் துப்பிருச்சு :mad: :mad:

senthilkumarsb
04-04-2006, 12:54 PM
மன்னிக்கனும் பிரதிப் நீங்க என்ன காறித் துப்பிராதிங்க நான் குடுத்தது power mp3 2004 அத இங்கருந்து எடுத்துக்குங்க அந்த எண் வேலை செய்யும்ன்னு நினைக்கிறேன்.

http://www.shareup.com/Power_Mp3_Editor-download-14788.html

http://www.freedownloadscenter.com/Multimedia_and_Graphics/Sound_Event_Editors/Power_Mp3_Editor_2004_.html

http://www.voodoofiles.com/19206

அதுவும் வேலை செய்யலைன்னா என்கிட்ட மென்பொருள் இருக்கு ஆனால் அது 6 எம்.பி க்கு மேல இருக்கு எப்படி பதிவேற்றம்(upload)
பண்ணலாம்னு சொல்லுங்க. because yahoo geocities and yahoo briefcase are accepting only 5 mb.

pradeepkt
05-04-2006, 06:35 AM
சரிய்யா,
நான் இதை உபயோகிச்சுப் பாத்துட்டுச் சொல்றேன்.
மிக்க நன்றி.

தாமரை
08-08-2006, 04:11 AM
இபொழுது இணயத்தில் பல புதிய தமிழ்,ஆங்கில திரைபடங்கள் MP4 (Divx) வடிவில் கிடைக்கின்றன. நீங்கள் அதிவேக இணைய இணைப்பு (ADSL) வைத்திருந்தால் அவற்றை தரவிறக்கம் செய்து மகிழலாம்.

கிழேயுள்ள சுட்டியில் தேடவும்..

sivakasi:
http://www.megaupload.com/?d=29TPREG7 (http://www.megaupload.com/?d=29TPREG7)
http://www.megaupload.com/?d=S56TQ363 (http://www.megaupload.com/?d=S56TQ363)
Majaa:
http://www.megaupload.com/en/?d=AIKKXFRK (http://www.megaupload.com/en/?d=AIKKXFRK)
http://www.megaupload.com/?d=EVP4PLUG (http://www.megaupload.com/?d=EVP4PLUG)
http://www.megaupload.com/?d=UKFZAZGY (http://www.megaupload.com/?d=UKFZAZGY)
Pambara Kannale:
http://www.megaupload.com/?d=X18IOZAV (http://www.megaupload.com/?d=X18IOZAV)
http://www.megaupload.com/?d=X079LKA5 (http://www.megaupload.com/?d=X079LKA5)
Chidambarathil Oru Appasamy:
http://www.megaupload.com/?d=S7S7Q8ZK (http://www.megaupload.com/?d=S7S7Q8ZK)
http://www.megaupload.com/?d=V3TWORMB (http://www.megaupload.com/?d=V3TWORMB)
My Dear Ram:
http://www.megaupload.com/?d=LU7GR8M6 (http://www.megaupload.com/?d=LU7GR8M6)
http://www.megaupload.com/?d=8FQKRW3D (http://www.megaupload.com/?d=8FQKRW3D)
http://www.megaupload.com/?d=VVT23L1L (http://www.megaupload.com/?d=VVT23L1L)
http://www.megaupload.com/?d=NFVEE9EH (http://www.megaupload.com/?d=NFVEE9EH)
Kaettavarellam Padalam:
http://www.megaupload.com/?d=YY42F79V (http://www.megaupload.com/?d=YY42F79V)
http://www.megaupload.com/?d=E2KNKJ8S (http://www.megaupload.com/?d=E2KNKJ8S)
Mounam Pesiyadhe (2002):
http://www.megaupload.com/?d=20J5X32L (http://www.megaupload.com/?d=20J5X32L)
http://www.megaupload.com/?d=30HYSJHW (http://www.megaupload.com/?d=30HYSJHW)
http://www.megaupload.com/?d=385JAASJ (http://www.megaupload.com/?d=385JAASJ)
http://www.megaupload.com/?d=384EPMXB (http://www.megaupload.com/?d=384EPMXB)
http://www.megaupload.com/?d=38NF1T7A (http://www.megaupload.com/?d=38NF1T7A)
http://www.megaupload.com/?d=36N7Q9ZE (http://www.megaupload.com/?d=36N7Q9ZE)
Hey Nee Romba Azhga Irukira :
http://www.megaupload.com/?d=01DOPUH4 (http://www.megaupload.com/?d=01DOPUH4)
http://www.megaupload.com/?d=36N7Q9ZE (http://www.megaupload.com/?d=36N7Q9ZE)
Azhaganaval(2005):
http://www.megaupload.com/?d=35JRJKBM (http://www.megaupload.com/?d=35JRJKBM)
http://www.megaupload.com/?d=35JRJKBM (http://www.megaupload.com/?d=35JRJKBM)
kaadhalarkondaatam:
http://www.megaupload.com/?d=T994UDUY (http://www.megaupload.com/?d=T994UDUY)
http://www.megaupload.com/?d=O95FDD0G (http://www.megaupload.com/?d=O95FDD0G)
http://www.megaupload.com/?d=NGHCRK65 (http://www.megaupload.com/?d=NGHCRK65)
http://www.megaupload.com/?d=VT68E772 (http://www.megaupload.com/?d=VT68E772)
http://www.megaupload.com/?d=0O7UEVQB (http://www.megaupload.com/?d=0O7UEVQB)
http://www.megaupload.com/?d=0QRD1KB6 (http://www.megaupload.com/?d=0QRD1KB6)
Veeraana:
http://www.megaupload.com/?d=0TGSNTUZ (http://www.megaupload.com/?d=0TGSNTUZ)
http://www.megaupload.com/?d=3I8ZK869 (http://www.megaupload.com/?d=3I8ZK869)
Varapogum Suriyan : http://www.megaupload.com/?d=UCJSX3EK (http://www.megaupload.com/?d=UCJSX3EK)
Thirudiya Edhayathai : http://www.megaupload.com/?d=MXZ8UARK (http://www.megaupload.com/?d=MXZ8UARK)
Asai Vachen : http://www.megaupload.com/?d=VYD7XK0O (http://www.megaupload.com/?d=VYD7XK0O)
Kundakka Mandakka : http://www.megaupload.com/?d=NZATJA4D (http://www.megaupload.com/?d=NZATJA4D)
Mazhai : http://www.tmp3.org/forum/ (http://www.tmp3.org/forum/)
Gajini : http://www.tmp3.org/forum/ (http://www.tmp3.org/forum/)
Saadurjan : http://www.tmp3.org/forum/ (http://www.tmp3.org/forum/)
Aa Ahaa : http://www.tmp3.org/forum/ (http://www.tmp3.org/forum/)
Thoddi Jeya : http://www.tmp3.org/forum/ (http://www.tmp3.org/forum/)
Oru Kallurijin Kathai: http://www.tmp3.org/forum/ (http://www.tmp3.org/forum/)
Thullum Kaalam : http://www.megaupload.com/?d=28VSLK9W (http://www.megaupload.com/?d=28VSLK9W)
Selvam : http://www.megaupload.com/?d=30NEM5V7 (http://www.megaupload.com/?d=30NEM5V7)
Ponnin Selvan : http://www.megaupload.com/?d=22VN1H9G (http://www.megaupload.com/?d=22VN1H9G)
Alai Adikuthu : http://www.megaupload.com/?d=43TDKCV3 (http://www.megaupload.com/?d=43TDKCV3)
Priyasaki : http://www.megaupload.com/?d=34YTZHAJ (http://www.megaupload.com/?d=34YTZHAJ)
Samba : http://www.megaupload.com/?d=43TDUVY7 (http://www.megaupload.com/?d=43TDUVY7)
Chinna : http://www.megaupload.com/?d=400EOZNO (http://www.megaupload.com/?d=400EOZNO)
Katka Kasadara : http://www.megaupload.com/?d=25VJLXG4 (http://www.megaupload.com/?d=25VJLXG4)
Arinthum Ariyamalum : http://www.megaupload.com/?d=294TZPX3 (http://www.megaupload.com/?d=294TZPX3)
Kanaa Kanden : http://www.megaupload.com/?d=36G3WN0O (http://www.megaupload.com/?d=36G3WN0O)
M.Kumaran : http://www.megaupload.com/?d=22GFNAGD (http://www.megaupload.com/?d=22GFNAGD)
Kadal Seiya Virumbu : http://www.megaupload.com/?d=27WORWOX (http://www.megaupload.com/?d=27WORWOX)
Jithan : http://www.megaupload.com/?d=18072661 (http://www.megaupload.com/?d=18072661)
Mumbai Express : http://www.megaupload.com/?d=221PAAD8 (http://www.megaupload.com/?d=221PAAD8)
Sachin : http://www.megaupload.com/?d=362ACGGU (http://www.megaupload.com/?d=362ACGGU)
Jii : http://www.megaupload.com/?d=281BKVK5 (http://www.megaupload.com/?d=281BKVK5)
6'2" : http://www.megaupload.com/?d=290FAPW3 (http://www.megaupload.com/?d=290FAPW3)
Daas : http://www.megaupload.com/?d=40NH6MS4 (http://www.megaupload.com/?d=40NH6MS4)
February 14 : http://www.megaupload.com/?d=40GD4GP4 (http://www.megaupload.com/?d=40GD4GP4)
Chandramuhi : http://www.megaupload.com/?d=18OEWNK7 (http://www.megaupload.com/?d=18OEWNK7)
Ullam Kekkume : http://www.megaupload.com/?d=36MHNXWW (http://www.megaupload.com/?d=36MHNXWW)
Raam : http://www.megaupload.com/?d=36OQV8YV (http://www.megaupload.com/?d=36OQV8YV)
Amudhe : http://www.megaupload.com/?d=268NDUE3 (http://www.megaupload.com/?d=268NDUE3)
4Students : http://www.megaupload.com/?d=35P74WHY (http://www.megaupload.com/?d=35P74WHY)
Kaaka Kaaka : http://www.megaupload.com/?d=19T0QADZ (http://www.megaupload.com/?d=19T0QADZ)
Vasool Raja MBBS : http://www.megaupload.com/?d=34NDQBYR (http://www.megaupload.com/?d=34NDQBYR)
Pithamahan : http://www.megaupload.com/?d=33MXHBXB (http://www.megaupload.com/?d=33MXHBXB)
Muthalvan : http://www.megaupload.com/?d=31QQ1RQ4 (http://www.megaupload.com/?d=31QQ1RQ4)
Ajudha Eluththu : http://www.megaupload.com/?d=34ZMNSH4 (http://www.megaupload.com/?d=34ZMNSH4)
Chellame : http://www.megaupload.com/?d=32G0M5CT (http://www.megaupload.com/?d=32G0M5CT)
Kadhal Konden : http://www.megaupload.com/?d=24O0XD6N (http://www.megaupload.com/?d=24O0XD6N)
Dhool : http://www.megaupload.com/?d=433TU0OI (http://www.megaupload.com/?d=433TU0OI)
Alai Pajudhe : http://www.megaupload.com/?d=395RJHHZ (http://www.megaupload.com/?d=395RJHHZ)
Thirumalai : http://www.megaupload.com/?d=34AHFQDE (http://www.megaupload.com/?d=34AHFQDE)
New : http://www.megaupload.com/?d=03PD5OMG (http://www.megaupload.com/?d=03PD5OMG)
Winner : http://www.megaupload.com/?d=01R6LD0E (http://www.megaupload.com/?d=01R6LD0E)
Manasthan : http://www.megaupload.com/?d=03NWR7GI (http://www.megaupload.com/?d=03NWR7GI)
Jay Jay : http://www.megaupload.com/?d=02989CCV (http://www.megaupload.com/?d=02989CCV)
Appu : http://www.megaupload.com/?d=02KEQLJ1 (http://www.megaupload.com/?d=02KEQLJ1)
Kadhal : http://www.megaupload.com/?d=02J0I4ES (http://www.megaupload.com/?d=02J0I4ES)
Hey : http://www.megaupload.com/?d=01DOPUH4 (http://www.megaupload.com/?d=01DOPUH4)
Devadai Kanden : http://www.megaupload.com/?d=017Z76G0 (http://www.megaupload.com/?d=017Z76G0)
Alakiya Theeje : http://www.megaupload.com/?d=03DGVEEU (http://www.megaupload.com/?d=03DGVEEU)
Alai : http://www.megaupload.com/?d=030FXF5H (http://www.megaupload.com/?d=030FXF5H)
Madurai : http://www.megaupload.com/?d=020DNMQV (http://www.megaupload.com/?d=020DNMQV)
Diwan : http://www.megaupload.com/?d=01ND8KXF (http://www.megaupload.com/?d=01ND8KXF)
Roja kottam: http://www.megaupload.com/?d=2057H9N2 (http://www.megaupload.com/?d=2057H9N2)
Sullan: http://www.megaupload.com/?d=201CR1X2 (http://www.megaupload.com/?d=201CR1X2)
Shock http://www.megaupload.com/?d=25V4DOUU (http://www.megaupload.com/?d=25V4DOUU)

அதேபோல் 7.3 GB தகட்டு DVD படங்களை 'டிகிரிப்ட்' செய்து, விலை மலிவாய் கிடைக்ககூடிய 4.7 GB DVD-ற் தகட்டில் "DVD Fit" வசதி மூலம் பதிந்து மகிழ AnyDVD, NTI CD & DVD Maker என்ற மென்பொருட்களை பயன்படுத்தலாம்.

மேலதிக விபரங்களுக்கு...

http://www.slysoft.com/en/anydvd.html

http://www.ntius.com/default.asp?p=cdmaker/cdmaker_main

நான் பல படங்களை இதன்மூலம் DVDயில் பதிவு செய்துள்ளேன். நீங்களும் முயற்சித்து பாருங்கள்.

இன்னும் கொஞ்சம் சினிமா சுட்டிகள் கிடைக்குமா? வீட்ல கேட்கிறாங்க :D ஹி:D ஹி

இனியவன்
08-08-2006, 05:07 AM
இதை இதைத் தான்யா எதிர்பார்த்தேன்.
ரொம்ப நன்றிங்க.

vckannan
08-08-2006, 12:45 PM
இதை இதைத் தான்யா எதிர்பார்த்தேன்.
ரொம்ப நன்றிங்க.
ஆஹா விட்டா சிவாஜி படத்துக்கு கூட சுட்டி கொடுப்பிங்க போல :p

இனியவன்
08-08-2006, 01:42 PM
ஆஹா விட்டா சிவாஜி படத்துக்கு கூட சுட்டி கொடுப்பிங்க போல :p

ஏன் சிவாஜி படமுன்னா உங்களுக்கு ஆகாதா?

vckannan
08-08-2006, 01:53 PM
ஏன் சிவாஜி படமுன்னா உங்களுக்கு ஆகாதா?

அந்த படம்தான் இன்னும் ரிலிஸ் ஆகலியே :confused:
அட நான் சங்கர் எடுக்கற ரஜினி படத்த சொன்னேங்க.:D

நீங்க நினைக்கிறா மாதிரி நடிகர் திலகம் படம் இல்ல ஆனா நடிகர் திலகம் படம் எனக்கும் பிடிக்கும்

அட டா இது என்னொட 100வது பதிவு போல இருக்கே (அதுக்குள்ளயா புயலாயிட்டோம்):D :D B)

pradeepkt
08-08-2006, 07:53 PM
சிவாஜி படம் புடிக்காதுன்னு நீங்க சொல்லீருந்தா ஒருத்தர் டென்சன் ஆயிருப்பாரு :D :D :D
புயலுக்கு வாழ்த்துகள்.

Gurudev
19-01-2007, 06:13 PM
என்னிடம் நிறைய ரியல் ஆடியோ பைல்கள் உள்ளன. அவைகளை எம்பீ3யாக மாற்ற வேண்டும். இதற்கு ஏதேனும் மென்பொருட்கள் உள்ளனவா?

அத்தோடு வீசீடி ஓடும் பொழுது அதிலுள்ள ஓசையை மட்டும் (பாடல் என்று வைத்துக் கொள்ளுங்களேன்) எம்பீ3யாக பதிவு செய்ய முடியுமா?

முடியும். Audacity என்று ஒரு இலவச மென்பொருள் உள்ளது. அதன் உதவியோடு உங்கள் இரண்டு தேவைகளயும் பூர்த்தி செய்யமுடியும். தமிழில் விபரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக்பண்ணி Post #37 பார்க்கவும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=14994&st=20