PDA

View Full Version : அசையும் அழகான படங்கள்

அறிஞர்
07-10-2005, 10:43 PM
இன்று வந்த மின்னஞ்சலில் உள்ள அசையும் அழகான படங்களை தருகிறேன்... அதில் சிலருடைய நண்பர்களின் படங்களும் உள்ளது
-------
சும்மா இருக்கிற என்னை.. எவன்டா சீண்டுறது

http://i13.photobucket.com/albums/a282/aringar/695.gif

ஏலே.... நான் வெளிய வந்தா.. தொலைச்சுட்வேன்ல

http://i13.photobucket.com/albums/a282/aringar/691.gif

என்னோட விளையாட வாறிங்களா.......

http://i13.photobucket.com/albums/a282/aringar/185.gif

இங்க... பாரு... என்னை பார்... சிரி....

http://i13.photobucket.com/albums/a282/aringar/608.gif

என் ஸ்டைலுக்கு யாருல்ல.... போட்டி.....

http://i13.photobucket.com/albums/a282/aringar/688.gif

என்னமோ என்னைய உள்ளே இழுக்குதுங்க......

http://i13.photobucket.com/albums/a282/aringar/692.gif

ஓவர் வெயிட்ட ஏத்துறாங்க சாமி.. அதான் தப்பிச்சு ஓடுறேன்

http://i13.photobucket.com/albums/a282/aringar/sign.gif

என்ன பிராண்ட் ஷூ போட்டிருக்கேன்.. கண்டுபிடியுங்க பார்க்கலாம்...
அப்புறம் கேட்-வாக்கை... சிக்-வாக்குன்னு மாத்திடுங்க சரியா....

http://i13.photobucket.com/albums/a282/aringar/694.gif

Nanban
07-10-2005, 10:55 PM
என் ஸ்டைலுக்கு யாரு போட்டி என்கிற பூனையின் புகைப்படம் அருமை.

சிகரெட் பிடிப்பதை ஒரு நாகரிகமாக நிறுவியதே அதை தயாரிக்கும் நிறுவனங்கள் தான். நானும் ஒரு காலத்தில் சிகரெட் பிடிப்பதை ஒரு நாகரிகமாகவும் - அது ஒரு விடுதலை பெற்ற உணர்வை தருவதாகவும் தான் நம்பினேன்.

ஆனால் பின்னர் அவ்வாறெல்லாம் இல்லை என்று தெரிந்து அதை விட முயற்சிக்கையிலே அது என்னை வலுவாகப் பிடித்துக் கொண்டது. இப்பொழுது அதை விட்டு விட நீண்டதொரு போராட்டம். இன்னும் தெரியவில்லை - விட்டுவிட்டேனா இல்லையா என்று!!! அவ்வப் பொழுது புது வருட கொள்கையாக சிகரெட் பிடிப்பதை விட்டுவிடுவதென்பதும் பிறகு சற்று நாட்கள் சென்று மீண்டும் தொடங்கி விடுவதுமாக பல வருடங்கள் கழிந்து விட்டன. இந்த முறையும் அவ்வாறான ஒரு முயற்சியில் தான் இறங்கி இருக்கிறேன் - பார்க்கலாம் - விட்டுவிட முடிகிறதா என்று,

சுவேதா
07-10-2005, 11:21 PM
:D:D:D:D:D:D:Dசூப்பர்

அறிஞர்
07-10-2005, 11:39 PM

தாங்கள் சொல்லுவது உண்மை... சிகரெட்டை ஒரு நாகரிகமாக விளம்பரபடுத்தி அனைவரையும் கவர்ந்து அடிமைகளாக்கி.... சுகம் காண்கிறார்கள் தயாரிப்பாளர்கள்...

தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்..

இறைவன் அருளால் இன்னும் அதை ருசித்தது இல்லை....

இளசு
08-10-2005, 12:12 AM
அறிஞர்,
படங்கள் அருமை..

இழுக்குதும், ஓவர் வெயிட்டும் எனக்குப் பிடிச்சவை..

நண்பனின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்...

Never give up - giving up !

Nanban
08-10-2005, 01:06 AM
நன்றி அறிஞர் - இளசு.

உங்களின் வாழ்த்துகளுக்கு.....

மன்மதன்
08-10-2005, 04:59 AM
'ஏலே, நான் வெளியில் வந்தா தொலைச்சிடுவேன்ல' படம் எனக்கு பிடித்த படம்.. :D

pradeepkt
08-10-2005, 03:28 PM
ஓவர் வெயிட்டு படம் எனக்குப் பிடிச்சதுக்கு எந்த தனிப்பட்ட காரணமும் இல்லை :D

பிரியன்
08-10-2005, 03:35 PM
ஓவர் வெயிட்டு படம் எனக்குப் பிடிச்சதுக்கு எந்த தனிப்பட்ட காரணமும் இல்லை :D

எனக்கும் இல்லை:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

pradeepkt
08-10-2005, 03:54 PM
அப்பச் சரி... :D :D :D
வேற யாரும் கருத்துச் சொல்லாமல் இருக்கும்படி தாழ்மையுடன் மிரட்டிக் கேட்டுக் கொள்கிறேன். :D

அறிஞர்
08-10-2005, 07:25 PM
ஓவர் வெயிட்டு படம் எனக்குப் பிடிச்சதுக்கு எந்த தனிப்பட்ட காரணமும் இல்லை :D ஓவர் வெய்ட்டு படம் உங்களுக்கும், தேம்பாவுக்கும் ரொம்ப பிடிக்கும் என..... எதிர்பார்த்தேன்.... ஆனால் எந்த காரணமும் இல்லை....

Iniyan
09-10-2005, 05:08 AM
கலக்குறே சந்துரு

மன்மதன்
09-10-2005, 09:09 AM
அப்பச் சரி... :D :D :D
வேற யாரும் கருத்துச் சொல்லாமல் இருக்கும்படி தாழ்மையுடன் மிரட்டிக் கேட்டுக் கொள்கிறேன். :D

முன்னாள்...........:rolleyes: :rolleyes: :rolleyes:

thempavani
09-10-2005, 12:32 PM
ஓவர் வெய்ட்டு படம் உங்களுக்கும், தேம்பாவுக்கும் ரொம்ப பிடிக்கும் என..... எதிர்பார்த்தேன்.... ஆனால் எந்த காரணமும் இல்லை....

:mad: :mad: அறிஞரே..உங்க அணியினரையே இப்படி கலாய்க்கிறீங்களே..இது உங்களுக்கே நல்லா இருக்கா...நாந்தான் எந்த கருத்தும் சொல்லாமல் போயிட்டிருக்கேனே..அப்புறம் ஏன்...:mad: :mad:

எல்லாம் இந்த தம்பியால் வந்தது...

thempavani
09-10-2005, 12:33 PM
'ஏலே, நான் வெளியில் வந்தா தொலைச்சிடுவேன்ல' படம் எனக்கு பிடித்த படம்.. :D

எப்பு அப்போ இப்ப நீ "உள்ள"யா இருக்கே:D

thempavani
09-10-2005, 12:34 PM
எனக்கு பிடித்தது..சும்மா இருக்குற என்னை எவண்டா சீண்டுறது..ஆனால் இது ஜீவா கையில் கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்..ஜீவா நீங்க மன்மதார்ஜீ பகுதிக்கு கொண்டுபோறதுதானே

மன்மதன்
10-10-2005, 04:48 AM
ரொம்ப ஓவர் தேம்ஸ்.......:D :D

gragavan
10-10-2005, 05:13 AM
நண்பன், உங்கள் முயற்சி வெற்றி பெற எனது வாழ்த்துகள்.

அறிஞரே படங்கள் மிகவும் அருமை.

பரஞ்சோதி
10-10-2005, 06:26 AM
மன்மதனும், பிரதீப் தம்பியும் கலக்குறாங்க.

எனக்கு பிடித்தவர்களாச்சே!

thempavani
10-10-2005, 10:16 AM
அப்போ அண்ணா நாங்கள் எல்லாம் பிடிக்காதவர்களா...சுவேதா வாம்மா இந்த அநியாயத்தை சக்தியிடம் சொல்லிவை...அவள் நல்லா நறுக்கென்று ஒரு கடி கொடுக்கட்டும்..

அறிஞர்
10-10-2005, 10:05 PM
நாந்தான் எந்த கருத்தும் சொல்லாமல் போயிட்டிருக்கேனே..அப்புறம் ஏன்...:mad: :mad: நீங்க எந்த கருத்தும் சொல்லாமல் செல்லுறதால... தான்.. இப்படி சொல்லிக்கூப்பிட்டேன்

gankrish
27-10-2005, 05:14 AM
அறிஞர் அழகான அசையும் படங்கள்...

விகடன்
10-08-2007, 04:05 PM
அசையும் படங்களின் தொகுப்பு நன்றாக இருக்கிறது. அதை ஏன் னிறுத்திவிட்டீர்கள் அறிஞரே.

அதிலும் குரங்குச் சேட்டை இப்போதும் மனிதர் மத்தியில் இருப்பதுதான் ஆச்சரியம். குரங்கிலிருந்து மனிதன் வந்ததற்கு ஒரு ஆதாரமாக எடுத்துக்கொள்ளலாமோ என்னவோ!!!

அக்னி
10-08-2007, 07:03 PM
அன்று தொகுத்த அசைபடங்கள்..,
இன்றும் கவர்கின்றனவே...
அத்தோடு,
பின்னூட்டங்கள் கலக்கல் வாரல்கள்...

lolluvathiyar
11-08-2007, 06:19 AM
அருமை அறிஞர் அவர்களே
என்னடா மிக பழைய ஆளுக மீண்டு பங்கு பெற வந்துட்டாங்க பூரித்து போனேன். பிறகு பாத்த விடன் தெரிந்தது இது 2005 பதிய பட்ட திரி இதில் உள்ள சில நபர்களை நான் சமீபத்தில் பாத்ததே இல்லை