PDA

View Full Version : ஆண்களுக்கு ஓர் எச்சரிக்கை

Narathar
05-10-2005, 07:47 PM
புரோஸ்டேட் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட ஆண்களின் உடல் எடை பற்றிய முழுமையான விவரங்களை டாக்டர்கள் அவசியம் தொpந்து கொள்ள வேண்டும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

உடல் பருமனுக்கும், புரோஸ்டேட் புற்றுநோய் ஆபத்துக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உண்டு என்று ஏற்கனவே பல்வேறு ஆய்வுகள் தொpவித்து உள்ளன.

இந்நிலையில் புதிதாக நடத்தப்பட்ட ஆய்வு, இதற்கு ஒருபடி மேலான விஷயங்களை கண்டுபிடித்துள்ளது. அதாவது புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பதாக தொpய வரும் போதும் அல்லது உறுதி செய்யப்படுவதற்கு முன்பும் அல்லது அறுவை சிகிச்சைக்குப் பின் திடீரென உடல் எடை அதிகாpப்பதும் புரோஸ்டேட் புற்றுநோயின் தீவிரத்தன்மையை அதிகாpக்கும் என்று தொpய வந்துள்ளது.

குறிப்பாக அறுவை சிகிச்சைக்குப் பின் ஒருவாpன் (pசடிளவயவந-ளிநஉகைiஉ யவேபைநn) பிஎஸ்ஏ அளவு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு போய் விடும். இத்தகைய நிலையில் அது திடீரென அதிகாpக்கத் தொடங்கினால், புற்றுநோய் ஆபத்து உயருகிறது என்பது பொருள்.

இயற்கையான வேதிப்பொருட்களில் இதுபோன்று தோன்றும் மாற்றங்கள் காரணமாக 30 சதவீதம் ஆண்களுக்கு கொடிய புற்றுநோய் ஆபத்துக்கள் உருவாகின்றன. ஆகையால் பிஎஸ்ஏ அளவு உயருவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள இயலாது.

உயரத்துக்கு தகுந்த எடை இருக்க வேண்டும் அதை தாண்டும் போதுதான் உடல் பருமனாகிறது. இந்நிலையில் புரோஸ்டேட் புற்றுநோய் கண்டுபிடிக்கும் நேரத்தில் இயல்பான உடல் எடையுடன் இருக்கும் ஆண்களுடன் ஒப்பிடும்; போது, உடல் பருமனான ஆண்களுக்கு பிஎஸ்ஏ அளவு கண்டபடி அதிகாpக்கும்.
40 வயதில் உடல் பருமன் இருந்தால், வேதிப்பொருட்களின் அளவில் கடுமையான பின்னடைவுகள் ஏற்படும்.

இளமைப்பருவத்தில் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் சுற்றுப்புற சூழ்நிலை மாற்றங்களால் கூட, புரோஸ்டேட் புற்றுநோய் தீவிரத்தன்மை அதிகாpக்கும் வாய்ப்பு உள்ளது.

எனினும் புரோஸ்டேட் புற்றுநோய்க்கு உடல் பருமன் எந்த வகையில் காரணமாக இருக்கிறது என்பது பற்றி விஞ்ஞானிகளால் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. இருப்பினும் ஹhர்மோன் அளவில் ஏற்படும் மாற்றங்கள் - மோசமான உணவு முறை மற்றும் உடற்பயிற்சியின்மை ஆகியவற்றுக்கும், புற்றுநோய்க்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்று அவர்கள் கூறியுள்ளனா

Thanks to Dinakaran.com

SS_குமார்
27-08-2008, 11:41 AM
அருமையான தகவல் நன்றி.........

poornima
27-08-2008, 01:51 PM
நல்ல தகவல் நாரதர் ஐயா..

நாற்பது வயது வந்தால் எல்லாவற்றிலுமே கவனம் அவசியம்

hmsubramanian
07-10-2008, 02:43 PM
GOOD ARTICLE .INFORMATIVE I WELCOME SUCH HEALTH TOPICS IN THIS FORUM TO CREATE AWARENESS

புரோஸ்டேட் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட ஆண்களின் உடல் எடை பற்றிய முழுமையான விவரங்களை டாக்டர்கள் அவசியம் தொpந்து கொள்ள வேண்டும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

உடல் பருமனுக்கும், புரோஸ்டேட் புற்றுநோய் ஆபத்துக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உண்டு என்று ஏற்கனவே பல்வேறு ஆய்வுகள் தொpவித்து உள்ளன.

இந்நிலையில் புதிதாக நடத்தப்பட்ட ஆய்வு, இதற்கு ஒருபடி மேலான விஷயங்களை கண்டுபிடித்துள்ளது. அதாவது புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பதாக தொpய வரும் போதும் அல்லது உறுதி செய்யப்படுவதற்கு முன்பும் அல்லது அறுவை சிகிச்சைக்குப் பின் திடீரென உடல் எடை அதிகாpப்பதும் புரோஸ்டேட் புற்றுநோயின் தீவிரத்தன்மையை அதிகாpக்கும் என்று தொpய வந்துள்ளது.

குறிப்பாக அறுவை சிகிச்சைக்குப் பின் ஒருவாpன் (pசடிளவயவந-ளிநஉகைiஉ யவேபைநn) பிஎஸ்ஏ அளவு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு போய் விடும். இத்தகைய நிலையில் அது திடீரென அதிகாpக்கத் தொடங்கினால், புற்றுநோய் ஆபத்து உயருகிறது என்பது பொருள்.

இயற்கையான வேதிப்பொருட்களில் இதுபோன்று தோன்றும் மாற்றங்கள் காரணமாக 30 சதவீதம் ஆண்களுக்கு கொடிய புற்றுநோய் ஆபத்துக்கள் உருவாகின்றன. ஆகையால் பிஎஸ்ஏ அளவு உயருவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள இயலாது.

உயரத்துக்கு தகுந்த எடை இருக்க வேண்டும் அதை தாண்டும் போதுதான் உடல் பருமனாகிறது. இந்நிலையில் புரோஸ்டேட் புற்றுநோய் கண்டுபிடிக்கும் நேரத்தில் இயல்பான உடல் எடையுடன் இருக்கும் ஆண்களுடன் ஒப்பிடும்; போது, உடல் பருமனான ஆண்களுக்கு பிஎஸ்ஏ அளவு கண்டபடி அதிகாpக்கும்.
40 வயதில் உடல் பருமன் இருந்தால், வேதிப்பொருட்களின் அளவில் கடுமையான பின்னடைவுகள் ஏற்படும்.

இளமைப்பருவத்தில் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் சுற்றுப்புற சூழ்நிலை மாற்றங்களால் கூட, புரோஸ்டேட் புற்றுநோய் தீவிரத்தன்மை அதிகாpக்கும் வாய்ப்பு உள்ளது.

எனினும் புரோஸ்டேட் புற்றுநோய்க்கு உடல் பருமன் எந்த வகையில் காரணமாக இருக்கிறது என்பது பற்றி விஞ்ஞானிகளால் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. இருப்பினும் ஹhர்மோன் அளவில் ஏற்படும் மாற்றங்கள் - மோசமான உணவு முறை மற்றும் உடற்பயிற்சியின்மை ஆகியவற்றுக்கும், புற்றுநோய்க்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்று அவர்கள் கூறியுள்ளனா

Thanks to Dinakaran.com

mukilan
07-10-2008, 03:09 PM
அன்புள்ள நண்பர் சுப்ரமணியன். இத்தளத்தில் தமிழில் மட்டுமே பதிக்க வேண்டும். முடியாத பட்சத்தில் சற்று ஆங்கிலம் சேரலாம். கீழ்க் காணும் சுட்டியில் சென்று தமிழில் தட்டச்சுவது எப்படி எனக் கண்டு கொள்ளுங்கள். http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8627

உங்களைப் பற்றிய அறிமுகம் ஒன்றை அறிமுகப் பகுதியில் இடுங்கள். தமிழில் தட்ட ஏதேனும் உதவி வேண்டுமானால் தயங்காமல் கேளுங்கள்.

mukilan
07-10-2008, 03:19 PM
நல்ல தகவல் நாரதரே. நாற்பதை எட்டிப் பிடிப்பதற்குள் உடல் எடையைக் கட்டிப் போடணும்னு சொல்றாய்ங்களோ?

shibly591
20-10-2008, 10:35 AM
அடடடடடடடடடடடடடடடடா...................

:confused::confused::confused::confused::confused::confused:

:mini023::mini023::mini023::mini023::mini023::mini023::mini023:

ஓவியா
20-10-2008, 11:43 AM
நல்ல தகவல் நாரதரே. நாற்பதை எட்டிப் பிடிப்பதற்குள் உடல் எடையைக் கட்டிப் போடணும்னு சொல்றாய்ங்களோ?

அதெல்லாம் சும்மாப்பேச்சு, முடிந்தால் முப்பதிலே ஆரம்பிக்கவும் முடியலனா நாற்ப்பதில் ஆரம்பிக்கலாம். :lachen001::lachen001:

ஓவியன்
20-10-2008, 02:43 PM
நாற்பது வயதுதானே...!! :)
அப்போ நமக்கு இன்னமும் காலமிருக்கு....!! :rolleyes:

சுவேதா
21-10-2008, 03:13 AM
மிகவும் அருமையான தகவல்கள் மிக்க நன்றி நாரதரே

anna
25-12-2008, 03:44 PM
மிக அருமையான பயனுள்ள தகவல் தந்த நாரதருக்கு நன்றி