PDA

View Full Version : வணக்கம்!



kay
02-10-2005, 01:36 PM
வணக்கம் நண்பர்களே! நான் கே என்ற பெயருடன் உங்களைச் சந்திப்பதில் மிகப் பெருமை கொள்கிறேன்! நன்றி! வணக்கம்!:)

பிரியன்
02-10-2005, 01:40 PM
வணக்கம் கே.... அன்பான வரவேற்புகள் உங்களுக்கு

மன்மதன்
02-10-2005, 01:42 PM
கே அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Narathar
02-10-2005, 10:04 PM
வணக்கம்!

உங்களை வாழ்த்தி வரவேற்கின்றேன்..............

முன்னரும் கே என்றொருவர் இருந்ததாக ஞாபகம். அது நீங்களா? இல்லை அது வேறு கேயா?

pradeepkt
03-10-2005, 07:52 AM
கே அவர்களுக்கு வரவேற்புகளும் வாழ்த்துகளும்.
எங்களுடன் கலந்திருந்து பலப்பல பதிவுகள் தந்து மகிழ்ந்து மகிழ்வியுங்கள்.

பரஞ்சோதி
03-10-2005, 08:11 AM
வாங்க கே

உங்களை வருக வருக என்று வரவேற்பது ப.

raj144
03-10-2005, 02:51 PM
கே அவர்களுக்கு என் அன்பு வணக்கம் நல்வரவு வாழ்த்துக்கள்.

அறிஞர்
03-10-2005, 03:03 PM
வாருங்கள் அன்பரே.. எந்த ஊரில் இருக்கிறீர்கள்.... எப்படி மன்றம் தங்களுக்கு அறிமுகமானது

Iniyan
03-10-2005, 06:47 PM
வணக்கம். வருக வருக வருக. தங்கள் வரவு நல் வரவாகுக.

இளசு
12-10-2005, 08:57 PM
வரவேண்டும் கே அவர்களே..
பல களங்களில் உலவி, பதித்து..
மகிழ்ந்து, மகிழ்த்த வாழ்த்துகள்..

அழகன்
14-10-2005, 12:37 PM
வணக்கம் கே அவர்களே உங்களை வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறேன்.