PDA

View Full Version : மடிமீது விளையாடி என்ற ஒரு நாவல்

உதயா
01-10-2005, 01:19 PM
நண்பர்களே.. சில வருடங்களுக்கு முன்பு நான் மடிமீது விளையாடி என்ற ஒரு புத்தகம் படித்தேன். என்ன ஒரு அருமையான புத்தகம் அது தெறியுமா? யாரிடமாவது அந்த புத்தகம் உள்ளதா? ஆசிரியரின் பெயர் அனேகமாக... மா.அன்பழகன் அல்லது மா.அழகப்பன் என்ற ஆசிரியர் தான் அதை எழுதியிருந்தார். 1988 வருடத்தில் B.sc. Chem. ஒரு பாடமாக அந்த புத்தகம் வந்திருந்தது. இப் புத்தகம் இருந்தால் தேறியப்படுத்துங்களே.

பிரியன்
02-10-2005, 03:52 AM

நண்பரே இந்தியாவிலிருந்து நண்பர்கள் வரும் போது வாங்கி வரச்சொல்லுகிறேன்....வேறெங்கும் கிடைத்தாலும் தெரியப்படுத்துகிறேன்...

நீங்களும் துபாய்தானா? துபாய் மன்ற நண்பர்கள் ஒருநாள் கூடலாமே... சென்னை சந்திப்பை போன்றே சுவரஸ்யமாக இருக்கும். நண்பர்களுக்குள் ஒரு அறிமுகம் ஆனதுமாகவும் இருக்குமே...

என்ன சொல்றீங்க வெற்றி.....

மன்மதன்
02-10-2005, 09:46 AM
என்ன பிரியன் , துபாய் நண்பர்கள் அவ்வப்போது கூடிக்கொண்டுதான் இருக்கிறோம்.. 2 நாட்கள் முன்னாடி நீங்க, நான், நண்பன், இசாக், அசன்பசர் பார்த்துகொண்டேமே , அது சந்திப்பு இல்லையா..??? இந்த வார விடுமுறையில் வெற்றியை சந்தித்தால் போச்சு... என்ன சொல்றீங்க வெற்றி.?? (உங்கள் தனிமடல் ஆப்சனை தேர்வு செய்து வையுங்க.. நான் தனி மடலில் என் நம்பர் தருகிறேன்..)

பிரியன்
02-10-2005, 09:51 AM

ஏய்யா நமதான் அடிக்கடி பார்த்துகிறோமே அதுல என்ன சுவாரஸ்யம் இருக்கப் போகுது. சென்னை சந்திப்பு எவ்வளவு இனிமையா சுவையா இருந்துச்சு. பார்க்காதவங்கள பார்க்கிறதுனாலதான அப்படி இருந்துச்சு... இப்ப நிறையா பேரு துபாய்ல இருக்காங்க போலிருக்கு. ராஜாசியையும் ஒரு நாள் சந்திச்சிட வேண்டியதுதான்..

நான் வேணா புர்ஜ் அல் அராப் :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: இல் அறை புக் பண்ணட்டுமா:D :D :D .. போயிட்டு வந்த பிறகு பிரதீப் மாறி நானும் எழுதுவேனே பா(ர்)ராயணம்

pradeepkt
03-10-2005, 07:34 AM
நல்லாச் சந்திங்க
அருமையா எழுதுங்க, நாங்க பாத்து சந்தோஷப் படுறோம்.
தலை, இதெல்லாம் கேக்குறீங்களா?
நம்ம ஏன் இன்னொரு சந்திப்பு ஹைதராபாதிலோ, பெங்களூரிலோ நடத்தக் கூடாது?

மன்மதன்
03-10-2005, 07:41 AM
ஏய்யா நமதான் அடிக்கடி பார்த்துகிறோமே அதுல என்ன சுவாரஸ்யம் இருக்கப் போகுது. சென்னை சந்திப்பு எவ்வளவு இனிமையா சுவையா இருந்துச்சு. பார்க்காதவங்கள பார்க்கிறதுனாலதான அப்படி இருந்துச்சு... இப்ப நிறையா பேரு துபாய்ல இருக்காங்க போலிருக்கு. ராஜாசியையும் ஒரு நாள் சந்திச்சிட வேண்டியதுதான்..

நான் வேணா புர்ஜ் அல் அராப் :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: இல் அறை புக் பண்ணட்டுமா:D :D :D .. போயிட்டு வந்த பிறகு பிரதீப் மாறி நானும் எழுதுவேனே பா(ர்)ராயணம்

புர்ஜில் அரப்பில் நீங்கள் மீட்டிங் போட்டால் நம் மன்ற நண்பர்கள் அனைவரையும் இங்கே வரவைப்பது என் பொறுப்பு...தலை, பிரதீப், இராகவன், பரம்ஸ் உட்பட :rolleyes: :rolleyes: :rolleyes: ஒரே கண்டிசன் , மீட்டிங் குறைந்த பட்சம் இரண்டு நாட்கள் நடக்க வேண்டும்.. :D :D

பிரியன்
03-10-2005, 07:49 AM

நான் போட்டிடுறேன்.. பில்லை நம்ம வெற்றி செட்டில் பண்ணிடுவாரு:p :p :p...

பரஞ்சோதி
03-10-2005, 08:12 AM
எல்லாம் சரி, எங்கேப்பா வெற்றியை ?

பிரியன்
03-10-2005, 08:19 AM
வெற்றி ரஜினி ரசிகர்ன்னு நினைக்கிறேன். தீடிர்ன்னு வர்றாரு. கலக்கலா பதிவு விட்டுட்டு ஜீட் ஆகிடறாரே. இமயமலைக்கு போயிட்டாரோ....

மன்மதன்
03-10-2005, 08:40 AM
நான் போட்டிடுறேன்.. பில்லை நம்ம வெற்றி செட்டில் பண்ணிடுவாரு:p :p :p...

ஏற்கனவே எப்பவாவதுதான் வர்ராரு.. இப்போ இதை பார்த்தா அப்ஸ்காண்டிங்தான்..:rolleyes: :rolleyes: :rolleyes:

மன்மதன்
03-10-2005, 08:41 AM
வெற்றி ரஜினி ரசிகர்ன்னு நினைக்கிறேன். தீடிர்ன்னு வர்றாரு. கலக்கலா பதிவு விட்டுட்டு ஜீட் ஆகிடறாரே. இமயமலைக்கு போயிட்டாரோ....

துபாய்ல இருக்காருங்க.. இங்கே ஏது இமயமலை.. .:rolleyes: :rolleyes: :rolleyes:

இளசு
08-10-2005, 01:06 AM
நண்பர் வெற்றி அவர்களே
உங்களைக் கவர்ந்த அந்த நாவலின் மீதான் உங்கள் விமர்சனத்தை, உங்கள் மீதான தாக்கத்தைச் சொல்லுங்களேன்...
ஆவலைக் கிளப்பிவிட்டு...
அவல் பொரி அளவுக்காவாது கொடுக்க வேண்டாமா?

பிரியன்
08-10-2005, 01:11 AM
அதுதானே..... சீக்கிரம் கொடுங்க வெற்றி

இளசு அண்ணா எத்தனை நாளாச்சு இப்படி உங்களைக் கண்டு.

உதயா
11-10-2005, 07:01 PM
வந்துட்டேன் வந்துட்டேன்... தாமதத்திற்கு தலை வணங்குறேன். அது சரி நான் இல்லை என்ற தைரியத்தில் புர்ஜ் அல் அரப் பில்ல நான் கட்டவா?? ஆள விடுங்க சாமி.. சந்திக்கலாம்.

இளசு அவர்களுக்கு.. வணக்கம்.. ரெம்ப நாளாச்சு நான் அதை படித்து.. இருப்பினும் ஒரு அருமையான காதல் நாவல். படித்து முடித்தபிறகு அதை படித்தோரின் மனதில் ஒரு சோக உணர்வு வருவது என்னவோ உண்மை.

அந்த புத்தகம் கிடைக்க அதிக வாய்ப்புள்ள இடம் என்று சொன்னால் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் உள்ள நூலகம்.

உதயா
12-12-2005, 12:15 PM
யாருக்கும் புத்தகத்தின் தகவல் கிடைக்கவில்லையா?

உதயா
24-03-2007, 09:00 AM
ஒரு வருடம் முடிந்து விட்டது, ஒருவரும் கண்டுபிடிக்கவில்லை...

மன்மதன்
24-03-2007, 11:16 AM
இப்பத்தான் மேலெழுப்பி இருக்கீங்க.. பதில் வரும்..:-)

உதயா
17-02-2010, 04:19 AM
வந்ததா தெரிவில்லையே மன்மதரே.....