PDA

View Full Version : நான் கம்பன் முத்து.. வணக்கம்..



kamban_muthu
30-09-2005, 10:18 AM
அனைவருக்கும் வணக்கம்.
என் பெயர் கம்பன். தற்போது இங்கிலாந்தில் வேலை செய்துகொண்டிருக்கிறேன். நம்மூர்காரர்களுடன் அரட்டையடிப்பது என் தலையாய பொழுதுபோக்கு..

thempavani
30-09-2005, 10:24 AM
வாருங்கள் கம்பன்..உங்கள் வீட்டில் கட்டுத்தறிதான் பாட்டுப்பாடும் என்பார்கள்..ஆனால் நீங்கள் கத்தியோடு நிற்பதைக் கண்டால் பயமாக இருக்கே...

பரஞ்சோதி
30-09-2005, 10:28 AM
வாங்க கம்பன் முத்து, உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன்.

pradeepkt
30-09-2005, 10:40 AM
வணக்கம் கம்பன், நல்ல பெயர்.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
மன்றத்தில் உலாவி உங்கள் கருத்துகளையும் படைப்புகளையும் இடுங்கள்.
வாழ்த்துகள்.

சுவேதா
30-09-2005, 11:45 AM
வாருங்கள் கம்பன் அண்ணா உங்கள் வரவு நல்வரவாக அமைய வாழ்த்துக்கள்!

இளையவன்
30-09-2005, 01:19 PM
வணக்கம் கம்பன் முத்து. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

பாரதி
30-09-2005, 04:19 PM
வாருங்கள் நண்பரே. தமிழ்மன்றத்தில் இணைந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

பிரியன்
01-10-2005, 03:48 AM
அன்பான வரவேற்புகள் கம்பன் முத்து.....

நல்ல படைப்புகள் பல தந்து பேருக்கு ஏற்றவாறு மகிழ்விக்க வேண்டுகிறேன்...

மன்மதன்
01-10-2005, 04:16 AM
வாருங்கள் கம்பன் முத்து. அவதார் வித்தியாசமாக இருக்கிறது.. அன்புடன் வரவேற்கிறேன்..

aren
01-10-2005, 08:05 AM
வாங்க கம்பன் முத்து அவர்களே. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

உதயா
01-10-2005, 01:08 PM
தங்களின் வரவு நல்வரவாகுக. கம்பன் வீட்டு கட்டுத்தரியும் கவி பாடும் என்பார்கள்.. எங்கே ஒரு கவிப்பாவை எடுத்துவிடுங்கள் பார்ப்போம்.

Narathar
02-10-2005, 12:36 AM
கம்பன் என்பதே ஒரு நல்ல பெயர்!
அதோடு முத்தும் சேர்ந்தவர் நீங்கள்
மன்றத்தில் பிரகாசிக்க வாழ்த்துக்கள்......

அது சரி, இங்கிலாந்தில் எங்கிருக்கின்றீர்கள்?
( துபாய் காரர்கள் போல் நாமும் ஒரு கூட்டனி அமைக்கதான்!!! )

aren
02-10-2005, 12:59 AM
கம்பன் என்பதே ஒரு நல்ல பெயர்!
அதோடு முத்தும் சேர்ந்தவர் நீங்கள்
மன்றத்தில் பிரகாசிக்க வாழ்த்துக்கள்......

அது சரி, இங்கிலாந்தில் எங்கிருக்கின்றீர்கள்?
( துபாய் காரர்கள் போல் நாமும் ஒரு கூட்டனி அமைக்கதான்!!! )

அங்கேயும் கூட்டணியா? எல்லோரும் நல்லா இருந்தா சரிதான்.

சுவேதா
02-10-2005, 01:05 AM
:D:D:D