PDA

View Full Version : வணக்கம் நான் ராஜ்



raj144
30-09-2005, 05:33 AM
வணக்கம் நான் ராஜ்

நான் தற்போது சவுதி அரேபியாவில் வேலை பார்க்கிறேன்,தமிழில் அதிகம் எழுதுவது கிடையாது.உங்கள் அனைவரின் படைப்புக்களை படிக்க ஆவலாக உள்ளேன்.என்னால் முடிந்த கருத்துக்களைம் கூறுகிறேன்.நன்றி வணக்கம்

mukilan
30-09-2005, 06:03 AM
வாருங்கள் ராஜ். தங்களின் வருகையால் தமிழ்மன்றம் மகிழ்கிறது. தமிழில் அருமையாக தட்டச்சு செய்திருக்கிறீர்கள். இதைவிட வேறென்ன வேண்டும்.அனைத்து படைப்புக்களையும் படியுங்கள். முடிந்தவரை கருத்துக்களை பதியுங்கள்.நம் தளத்தில் தேர்ந்த கவிஞர்கள், கதை சொல்பவர்கள், கதாசிரியர்கள், விமர்சகர்கள் என அனைவரும் உண்டு.எனவே எழுத முயலுங்களேன்.

அன்புடன்,
முகிலன்.

மன்மதன்
01-10-2005, 04:57 AM
வாருங்கள் ராஜ்.. நல்வரவு..

பிரியன்
01-10-2005, 05:13 AM
வணக்கம் ராஜ். வாசிக்க ஏராளமான பகுதிகள் இருக்கிறது. வாசிக்க வாசிக்க உங்களை எழுத தூண்டும் அளவிற்கு சிறப்பான பல பதிவுகள் இருக்கின்றன.

Mano.G.
01-10-2005, 08:02 AM
வணக்கம் நான் ராஜ்

நான் தற்போது சவுதி அரேபியாவில் வேலை பார்க்கிறேன்,தமிழில் அதிகம் எழுதுவது கிடையாது.உங்கள் அனைவரின் படைப்புக்களை படிக்க ஆவலாக உள்ளேன்.என்னால் முடிந்த கருத்துக்களைம் கூறுகிறேன்.நன்றி வணக்கம்

தமிழ் மன்றம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
உங்களின் பங்களிப்பே மன்றத்தின் பகுதிகளுக்கு
உலா வர பாஸ்போர்ட்.

வாழ்த்துக்கள்

மனோ.ஜி

aren
01-10-2005, 08:13 AM
வாருங்கள் ராஜ் அவர்களே. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

pradeepkt
01-10-2005, 03:03 PM
அன்பர் ராஜ் அவர்களை வருக வருக என்று வரவேற்கிறேன்.

சுவேதா
01-10-2005, 04:31 PM
வாருங்கள் ராஜ் அண்ணா உங்களை வருக வருக என வரவேற்கின்றேன்!

Narathar
02-10-2005, 12:31 AM
ராஜ நடை போடுங்கள் ராஜ்!