PDA

View Full Version : மன்மதார்ஜீ



ஜீவா
24-09-2005, 04:34 PM
ஒரு வானிலை ஆராய்ச்சியாளர் நீண்ட டெலஸ்கோப்பை வைத்து நட்சத்திரங்களை ஆராய்ந்து கொண்டிடுருந்தார்.. அந்த நேரம் நம்ம மன்மதார்ஜீ அங்கு வந்து டெலஸ்கோப்பை பார்த்தார்.. அதன் பின் விண்ணை நோக்கி பார்த்தார்..

அப்போது ஒரு நட்சத்திரம் விண்ணிலிருந்து ஒரு விழுந்தது (falling star).. அதை பார்த்தவுடனெ மன்மதார்ஜீ ஆச்சரியத்தில் துள்ளி குதித்து வானிலை ஆராய்ச்சியாளரை பார்த்து சொன்னார்..







































"வாட் ஆன் எய்ம் மேன். (what an aim man)" ... :D :D :D :D :D :D

ஜீவா
24-09-2005, 04:37 PM
விஜயகாந்த் : மன்மதா.. அந்த டீ.வி சேனல் மேல கேஸ் போடனும்டா..

மன்மதன்: ஏன் தலிவா..

விஜயகாந்த் : பின்ன என்னடா.. நம்ம கட்சி ஆரம்பிச்சத, விளையாட்டு செய்தில போடுறாங்க..

pradeepkt
24-09-2005, 04:41 PM
அடடா...
இன்னொரு கலாய்த்தல் திரியா?
ஜீவான்னா ஏற்கனவே கேக்க வேணாம், இப்ப மன்மதன் வேற சேந்தாச்சு, ஏம்ப்பா மன்மதா நீயும் களத்தில குதிக்க வேண்டியதுதானே.

சுவேதா
24-09-2005, 05:01 PM
ஹா..ஹா...

சுவேதா
24-09-2005, 05:02 PM
அடடா...
இன்னொரு கலாய்த்தல் திரியா?
ஜீவான்னா ஏற்கனவே கேக்க வேணாம், இப்ப மன்மதன் வேற சேந்தாச்சு, ஏம்ப்பா மன்மதா நீயும் களத்தில குதிக்க வேண்டியதுதானே.

அது தானே!!!

mukilan
24-09-2005, 05:06 PM
அது தானே!!!

எது தானே??

சந்தேகத்துடன்,

மன்மதன்
25-09-2005, 05:06 AM
:D ஹாஹாஹா... :D :D படித்தேன்.. ரசித்தேன்.. கொய்யாலே..:D :D

thempavani
25-09-2005, 05:20 AM
ஆஹா மன்மதனுக்கு ஆப்பு வைக்க ஒரு ஆளு வந்தாச்சு...நீங்க போட்டு வாங்குங்க ஜீவா..ஆட்டோ வந்தா நாங்களாச்சு..

மன்மதன்
25-09-2005, 05:23 AM
இது அப்பத்தான் சொல்லும். ஆட்டோ சத்தம் கேட்டாலே காத தூரம் ஓடிடும் சாக்கிரதை.. :D :D

rajasi13
25-09-2005, 05:45 AM
மணிலாவுல இருந்துகிட்டா துபாய்க்கு வர ஆட்டோவுக்கு ஆப்பு வெக்க போரீங்க.

ஜீவா
25-09-2005, 05:49 AM
ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க மன்மத லீலைகள் தொடரும் :D :D

ஜீவா
25-09-2005, 05:54 AM
என்ன இருந்தாலும் நம்ம மன்மதன் இப்படி பண்ணுவார்ன்னு எதிர்பார்க்கவே இல்லங்க.. கொஞ்சம் கீழ வாங்க





































http://img396.imageshack.us/img396/2239/ingvysyalife8oc.jpg

இது நேத்து அவருக்கு தெரியாம நான் மொபைல் கேமரால புடிச்சது... என்ன இது காதல் டைரி எல்லாம் எழுதிட்டு இப்படியா பயப்படனும்.. சின்ன புள்ளதனமால இருக்குது..:D :D :D :D :D :D :D

thempavani
25-09-2005, 06:09 AM
மணிலாவுல இருந்துகிட்டா துபாய்க்கு வர ஆட்டோவுக்கு ஆப்பு வெக்க போரீங்க.

ஏதொ நம்மால முடிந்த நம்பிக்கை வார்த்தைகள்...மன்மதன் மிரட்டி பல நல்ல விடயங்கள் நமது பார்வைக்கு வராமல் போய்விடக்கூடாது பாருங்க அதான்..ஆமா நீங்க எந்த அணின்னு சொல்லியே;)

thempavani
25-09-2005, 06:10 AM
இது நேத்து அவருக்கு தெரியாம நான் மொபைல் கேமரால புடிச்சது... என்ன இது காதல் டைரி எல்லாம் எழுதிட்டு இப்படியா பயப்படனும்.. சின்ன புள்ளதனமால இருக்குது..:D :D :D :D :D :D :D

ஆனா ஜீவா நீங்க இப்படி உண்மை விளம்பியா இருக்கக் கூடாது..பார்த்து பதனமா இருங்க மன்மதன் ஒரு மாதிரி..

பரஞ்சோதி
25-09-2005, 06:11 AM
ஏலே மன்மதா, உன்னை போட்டு வாங்க ஜீவா கிளம்பிட்டார்.

பொறுத்தது போதும், பொங்கி எழு.

நானும் இந்த ஆட்டத்தில் கலந்துக்கிறேன்.

rajasi13
25-09-2005, 06:12 AM
அந்த கடவுளை விடவும் பெரியவன் ஒருவன் பூமியில் உள்ளான் எவன்
பெண் கண்களை பார்த்து காதலை சொல்லும் தைரியம் உள்ளவன்
அவன் அவன் அவன்.

thempavani
25-09-2005, 06:13 AM
ஏலே மன்மதா, உன்னை போட்டு வாங்க ஜீவா கிளம்பிட்டார்.

பொறுத்தது போதும், பொங்கி எழு.

நானும் இந்த ஆட்டத்தில் கலந்துக்கிறேன்.

:mad: நீங்களும் மன்மதனுக்கு எதிராவா...அய்யோ மன்மதா உன்கதி இப்படி ஆகும்னு நினைக்கலையே..:D :D

thempavani
25-09-2005, 06:14 AM
அந்த கடவுளை விடவும் பெரியவன் ஒருவன் பூமியில் உள்ளான் எவன்
பெண் கண்களை பார்த்து காதலை சொல்லும் தைரியம் உள்ளவன்
அவன் அவன் அவன்.

அப்போ மன்மதன் தைரியம் இல்லாதவன் என்கிறீர்களா ராஜா..நம்ம ஊரு மக்க எல்லாரும் மன்மதனுக்கு எதிரா பேசுறீங்களே என்னவாச்சு..(பரம்ஸ் அண்ணாவையும் சேர்த்துதான்..)

rajasi13
25-09-2005, 06:14 AM
ஏதொ நம்மால முடிந்த நம்பிக்கை வார்த்தைகள்...மன்மதன் மிரட்டி பல நல்ல விடயங்கள் நமது பார்வைக்கு வராமல் போய்விடக்கூடாது பாருங்க அதான்..ஆமா நீங்க எந்த அணின்னு சொல்லியே;)
யாரு சேத்துக்கறாங்களோ அந்த அணியில சேர்ந்து சேம் சைடு கோல் போட வேண்டியதுதான்.

rajasi13
25-09-2005, 06:18 AM
அப்போ மன்மதன் தைரியம் இல்லாதவன் என்கிறீர்களா ராஜா..நம்ம ஊரு மக்க எல்லாரும் மன்மதனுக்கு எதிரா பேசுறீங்களே என்னவாச்சு..(பரம்ஸ் அண்ணாவையும் சேர்த்துதான்..)
ஐயய்யோ மாட்டி விட்ரதீங்கோ, படத்த பாத்தவுடனே பாட்டுதான் நியாபகம் வந்துச்சு.அதான், மனமதன் தானெ குரு.

thempavani
25-09-2005, 06:19 AM
அணி தெரிவு செய்யவில்லை என்பதற்காக இப்படி பொதுவில் ஏலம் போடக்கூடாது ராஜா..அப்புறம் நம்ம தென்பொதிகை சந்தணத்திற்கு மதிப்பில்லாமல் போய்விடும்..நீங்களா முடிவு பண்ணுங்க..ஆனா ஒண்ணு..அதுக்கு முன்னால மன்மதனிடம் பேசாதீர்கள்...

ஜீவா
25-09-2005, 06:19 AM
எப்படியோ நம்ம மக்க சந்தோசமா இருந்தா சரிதான்.. நாலு பேரு சந்தோசமா இருக்காங்கன்னா இது தப்பே இல்ல.. என்ன மன்மதா நான் சொல்லுறது சரிதானே.. :D :D :D

thempavani
25-09-2005, 06:20 AM
சரி சரி வெள்ளைப்புறா ரெம்ப உயரமா பறந்துறப்போகுது...நீங்க அடுத்த புகைப்படத்தைக் கொடுங்க...

rajasi13
25-09-2005, 06:21 AM
அணி தெரிவு செய்யவில்லை என்பதற்காக இப்படி பொதுவில் ஏலம் போடக்கூடாது ராஜா..அப்புறம் நம்ம தென்பொதிகை சந்தணத்திற்கு மதிப்பில்லாமல் போய்விடும்..நீங்களா முடிவு பண்ணுங்க..ஆனா ஒண்ணு..அதுக்கு முன்னால மன்மதனிடம் பேசாதீர்கள்...
புரியலயே

ஜீவா
25-09-2005, 06:22 AM
விகடன் ரிப்போட்டர் : காதல்ன்னா என்ன??

மன்மதன் : காதல்ங்கிறது , கரண்ட் போனா வர்ற கொசு மாதிரி..
கண்ணுக்கும் தெரியாது.. தூங்கவும் விடாது..
அடிக்க போனா, கையிலும் சிக்காது
இம்சைதான் காலம் முழுசும்.. :D :D :D



எப்படி மன்மதா.. இப்படி உங்களால மட்டும் முடியுது.. :D :D

thempavani
25-09-2005, 06:26 AM
புரியலயே

அப்போ நீங்க இன்னும் மன்மதனிடம் பேசவில்லை என்று நினைக்கிறேன்...நீங்க ஐவர் அணியின் அட்டகாசங்கள் என்று ஒருபகுதி நமது மன்றத்தில் இருக்கு..கொஞ்சம் அதை வாசித்துப் பாருங்கள்..விடை கிடைக்கும்...

thempavani
25-09-2005, 06:27 AM
விகடன் ரிப்போட்டர் : காதல்ன்னா என்ன??

மன்மதன் : காதல்ங்கிறது , கரண்ட் போனா வர்ற கொசு மாதிரி..
கண்ணுக்கும் தெரியாது.. தூங்கவும் விடாது..
அடிக்க போனா, கையிலும் சிக்காது
இம்சைதான் காலம் முழுசும்.. :D :D :D



எப்படி மன்மதா.. இப்படி உங்களால மட்டும் முடியுது.. :D :D

மன்மதனுக்கு இந்த இம்சை காலம் பூராவும் தொடர வாழ்த்துகள்..:D :D :rolleyes:

rajasi13
25-09-2005, 06:33 AM
அப்போ நீங்க இன்னும் மன்மதனிடம் பேசவில்லை என்று நினைக்கிறேன்...நீங்க ஐவர் அணியின் அட்டகாசங்கள் என்று ஒருபகுதி நமது மன்றத்தில் இருக்கு..கொஞ்சம் அதை வாசித்துப் பாருங்கள்..விடை கிடைக்கும்...
இதத்தான் மன்மதனும் என்கிட்டெ சொன்னார் அம்மாடியோவ் எவ்ளோ பக்கம் இருக்கு, வாசிச்சிட்டு மருபடியும் வரேன்

மன்மதன்
25-09-2005, 08:28 AM
ஜீவா.. என்னய்யா இது.. நாம சாட்ல பேசிகிட்ட எல்லாத்தையும் அவுத்துவுடிறீரே.. நான் இப்ப ஃபார்மிலே இல்லே.. ஜமாய்ங்க..:D (நற.. நற.. இரு மவனே உன்னை வந்து வச்சிக்கிறேன். :D :D)

மன்மதன்
25-09-2005, 09:24 AM
என்னை பாராட்டி எழுதும் :rolleyes: :rolleyes: ஜீவாவுக்கு இதில் பயணம் செய்ய ஒரு ஃப்ரீ பாஸ் அனுப்பி இருக்கேன்.. :D :D

மன்மதன்
25-09-2005, 09:32 AM
ரொம்ப நேரம் அப்படியே உட்காராதேன்னு சொன்னா கேட்டாத்தானே.. ஜீவா ..எழுந்து வாப்பா..:D :D

http://img.photobucket.com/albums/v372/manmathan/Ver.jpg

மன்மதன்
25-09-2005, 09:34 AM
சுவேதா வீட்டில் லேப்டாப் வாங்கினார்கள்.. அவ அது எடை பார்க்கிற மெஷின் என்று தப்பா நினைச்சிட்டா போலிருக்கு .. :D :D

http://img.photobucket.com/albums/v372/manmathan/laptop.jpg

pradeepkt
25-09-2005, 11:51 AM
சுவேதா, உங்க வீட்டு லாப்டாப் சூப்பர் அம்மணி

மன்மதன்
25-09-2005, 03:20 PM
வெயிட் என்னன்னு கேட்கலையே பிரதீப் :D :D

mania
26-09-2005, 05:14 AM
:D :D :D :D ஆஹா......ஆஹா......சரியான போட்டி......கலக்கல்ஸ் ஜீவா , மன்மதன்.....:D :D :D
அன்புடன்
மணியா...

ஜீவா
26-09-2005, 05:32 AM
நம்ம திரியை பார்த்து மன்மதன் முழிச்ச முழி இருக்குதே.. நான் ஏன் சொல்லனும் .. நீங்களே பாருங்க..









http://img229.imageshack.us/img229/3100/image0018ii.jpg

இதைத்தான் பேந்த பேந்த முழிக்கிறதுன்னு சொல்லுவாங்களோ.. :D :D :D :D

பரஞ்சோதி
26-09-2005, 05:42 AM
அட மக்கா, இப்படி ஒரு குடும்பத்தில் இருப்பவர்கள் போட்டு தாக்குறீங்களே!

தேர்தல் வரும் நேரம் என்பதால் இப்படியா?

ஜீவா
26-09-2005, 05:49 AM
அப்படியெல்லாம் இல்ல அண்ணா.. நம்ம அணி நம்ம அணிதான்.. இது சும்மா காமெடி கிளிப்பிங்ஸ்.. நம்ம அனைத்து அணியையும் கொஞ்சம் சிரிக்க வைக்க..

pradeepkt
26-09-2005, 05:52 AM
மகளிர் அணி போட்டோவெல்லாம் போட்டா இங்க டிராஜடி ஆயிரும்னு ஜீவா யோசிக்கிறார் போல :D

மன்மதன்
26-09-2005, 06:00 AM
மகளிர் அணி போட்டோவெல்லாம் போட்டா இங்க டிராஜடி ஆயிரும்னு ஜீவா யோசிக்கிறார் போல :D

என்னத்த சொல்றது.. இருந்தாலும் ஜீவா இப்படி அநியாயத்துக்கு பயப்பட கூடாது.. :D :D நாராயணா..:rolleyes: :rolleyes:

சுவேதா
27-09-2005, 01:32 AM
சுவேதா வீட்டில் லேப்டாப் வாங்கினார்கள்.. அவ அது எடை பார்க்கிற மெஷின் என்று தப்பா நினைச்சிட்டா போலிருக்கு .. :D :D




:angry: :angry: :angry: :rolleyes: :rolleyes: :rolleyes: ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

சுவேதா
27-09-2005, 01:34 AM
சுவேதா, உங்க வீட்டு லாப்டாப் சூப்பர் அம்மணி

அழுதிடுவன்..........:D :D

சுவேதா
27-09-2005, 01:35 AM
வெயிட் என்னன்னு கேட்கலையே பிரதீப் :D :D

கேப்பிங்க கேப்பிங்க.....

சுவேதா
27-09-2005, 01:37 AM
நம்ம திரியை பார்த்து மன்மதன் முழிச்ச முழி இருக்குதே.. நான் ஏன் சொல்லனும் .. நீங்களே பாருங்க..


இதைத்தான் பேந்த பேந்த முழிக்கிறதுன்னு சொல்லுவாங்களோ.. :D :D :D :D

ஹா...ஹா..

Mathu
27-09-2005, 01:44 AM
விஜயகாந்த் : மன்மதா.. அந்த டீ.வி சேனல் மேல கேஸ் போடனும்டா..

மன்மதன்: ஏன் தலிவா..

விஜயகாந்த் : பின்ன என்னடா.. நம்ம கட்சி ஆரம்பிச்சத, விளையாட்டு செய்தில போடுறாங்க..

மன்மதன் : அது நம்மூட ஐடியா தா தலிவா...!

விஜயகாந்த் : ஏண்டா அப்படி பண்ணின....

மன்மதன் : ரொம்ப பேர் இப்போ அத மட்டும் தா பாக்குரான் தலிவா......


விஜயகாந்த் : :confused: :confused: :eek:

அறிஞர்
27-09-2005, 02:13 AM
நன்றாக இருக்கிறது.. எல்லா திரிகளும்.. தொடருங்கள் ஜீவா

ஜீவா
27-09-2005, 05:09 AM
இது மன்மதனின் கனவு... (Dream)
http://img97.imageshack.us/img97/6498/13kl.jpg









இது மன்மதனின் நிஜம்.. (Reality)
http://img345.imageshack.us/img345/8906/23yh.jpg

:D :D :D :D

பரஞ்சோதி
27-09-2005, 05:43 AM
இந்த மாதிரி பயிற்சி எடுத்தால் மன்மதன் தான் அடுத்த வாலண்டினா ரோஸி.

pradeepkt
27-09-2005, 06:31 AM
மன்மதனின் கனவைக் காணோம்
அவன் மட்டும்தான் காணணுமோ?

மன்மதன்
27-09-2005, 07:05 AM
இந்த மாதிரி பயிற்சி எடுத்தால் மன்மதன் தான் அடுத்த வாலண்டினா ரோஸி.

யாரு அது ?? :D :D :D

சுவேதா
27-09-2005, 12:52 PM
ஹா....ஹா....சூப்பர் பயிற்சி மன்மதன்

மன்மதன்
27-09-2005, 01:03 PM
கெக்கே பெக்கே.. உன் எடை என்ன சொல்லு முதல்ல :D :D

மன்மதன்
27-09-2005, 02:09 PM
ஒருநாள் நான் ஜீவா அலுவலகம் சென்றிருந்தேன்.. அங்கே அவர் MS-Office டாக்குமெண்டை காப்பி எடுத்துகிட்டிருந்தார்..

http://img.photobucket.com/albums/v372/manmathan/copyy.jpg

நன்றி ஜீமெயில் குழு.. :D

ஜீவா
27-09-2005, 02:25 PM
நம்ம மன்மதார்ஜீக்கு ஒரு நர்ஸ் மேலே காதல் வந்துடுச்சி.. உடனே அவர் ஒரு லவ் லெட்டர் எழுதுறாரு.. எப்படி தெரியுமா??























ஐ லவ் யூ சிஸ்டர் (i love u sister) :D :D :D :D :D :D

மன்மதன்
27-09-2005, 02:34 PM
சாட்ல இத பற்றி விலாவரியா சொல்றேன்.. :D :D

ஜீவா
27-09-2005, 02:37 PM
சாட்ல இத பற்றி விலாவரியா சொல்றேன்.. :D :D

அடி வாங்கினத பத்தியெல்லாம் சொல்ல வேண்டாம் மன்மதன்.. காத்துவாக்குல கேட்டு தெரிஞ்சிகிட்டேன்.. சும்மா, செம அடியாமே.. அப்படியா.. :D :D :D :D :D :D :D

மன்மதன்
27-09-2005, 02:45 PM
வேணாம்யா.. இமேஜ் வேற மாதிரி கிரியேட் பண்ணிடாதீங்க.. நான் 'மன்மதன்' என்ற அழகு பெயரை எப்ப மாத்தலாம்னு இருக்கேன்..:D :D

சுவேதா
27-09-2005, 05:53 PM
மன்மதன் அந்த கோழிய ஒரேதா பாத்துக் கொண்டிருந்தார் அதனால் அவருக்கு ஏற்பட்ட பிரச்சனையை நீங்களே பாருங்கள்...





http://www.kathala.net/gallery/albums/Funny/chicken.jpg

சுவேதா
27-09-2005, 05:59 PM
மன்மதனுடைய கடி தாங்காது அவர் வீட்டுப் பூனையே அவரை என்ன பண்ணுகின்றது என்று பாருங்கள்

http://www.kathala.net/gallery/albums/userpics/crazy_hb08.11%7E2.jpg

மன்மதனுக்கே குறி வைக்கின்றது :D:D:D:D

அறிஞர்
27-09-2005, 07:39 PM
சரி என் பங்குக்கு...

மன்மதன் (http://i13.photobucket.com/albums/a282/aringar/6c8072b289.gif)அலுவலகத்தில் என்ன பண்ணுறாருன்னு பாருங்க....
http://i13.photobucket.com/albums/a282/aringar/6c8072b289.gif

பிரியன்
27-09-2005, 09:21 PM
அப்படி போடுங்க அறிஞரே... ஐவரணியே அப்படித்தான் வேலை பார்க்குறாங்க போல:p :p :p :p

Mathu
27-09-2005, 10:30 PM
Quote:


இந்த மாதிரி பயிற்சி எடுத்தால் மன்மதன் தான் அடுத்த வாலண்டினா ரோஸி.




யாரு அது ?? :D :D :D

இது தான் அவர் மன்மதா 5 தடவை உலக மோட்டார் சயிக்கிள் சம்பியன். இத்தாலி நாட்டவர்.

http://www.sportgate.de/img/dpa/motorrad-rossi-7-4-04-Q-I_6101428.onlineBild.jpg

மன்மதன்
28-09-2005, 05:24 AM
நன்றி மது.....:D

மன்மதன்
28-09-2005, 05:25 AM
அட , சுவேத்தி வேற அவ ரேஞ்சுல பூனை, கோழி என்று கொடுக்கிறாப்ல :D :D

பரஞ்சோதி
28-09-2005, 05:42 AM
ஜீவா தினமும் தன் அலுவலகம் இவ்வாறு தான் செல்கிறாராம்.

http://i15.photobucket.com/albums/a352/siruvarpoonga/jeeva.jpg

மன்மதன்
28-09-2005, 06:09 AM
ஓஹோ.. அதனாலதான் நான் ஆபிஸ் வர்ரேன்னு சொன்னதுக்கு ஹெலிகாப்டர் அனுப்புறேன்னு சொன்னாரா :D :D

ஜீவா
28-09-2005, 06:19 AM
இதெல்லாம் விடுங்க.. நம்ம மன்மதன் ஆபிஸ் பார்த்தது இல்லையா நீங்க.. இப்ப பாருங்க..















http://img364.imageshack.us/img364/5981/toomuchpaperwork5hj.jpg

யாரு மன்மதா சொன்னது.. உன்ன போயி, வேலை இல்லாம சும்மா ஈ ஓட்டிக்கிட்டு இருக்காங்கன்னு.. :D :D :D :D :D :D

மன்மதன்
28-09-2005, 06:23 AM
நான் தான் சீட்டிலே இல்லையே.. :D :D காபி சாப்பிட போயிருக்கேன்.. பின்னாடி இருப்பவர் யார் என்று நான் சொல்லி தெரிய தேவையில்லை :D :D

பரஞ்சோதி
28-09-2005, 06:25 AM
ஜீவா சும்மா தானே இருக்கிறார், ஏதாவது வேலை வாங்கி கொடுக்கலாம் என்று நினைத்து, விளம்பரம் எழுதும் வேலை வாங்கி கொடுத்தால், வேலைக்கு முன்னரே சம்பளம் வாங்கியதன் பலன், இதோ:

http://i15.photobucket.com/albums/a352/siruvarpoonga/chilledbeer.jpg

ஜீவா
28-09-2005, 06:38 AM
GOODS CARRIER

சரியாத்தானே எழுதியிருக்கேன்... :rolleyes: :rolleyes: :rolleyes:

பரஞ்சோதி
28-09-2005, 06:40 AM
GOODS CARRIER

சரியாத்தானே எழுதியிருக்கேன்... :rolleyes: :rolleyes: :rolleyes:

இன்னமும் தெளியவில்லை என்பது தெளிவாக தெரிகிறது :D

சுவேதா
28-09-2005, 12:17 PM
ஹா..ஹா..

மன்மதன்
28-09-2005, 12:24 PM
ஹாஹ்ஹா. எழுதி விட்டு உள்ளே சென்றவர் இன்னும் வெளிவரவில்லை :D :D

ஜீவா
28-09-2005, 12:50 PM
ஆகா.. கொஞ்ச நேரம் மன்றம் பாக்காம இருந்தா நம்மள இந்த ரேஞ்ச்க்கு கொண்டு வந்துந்துட்டாங்களேப்பா.. :D :D :D

ஜீவா
28-09-2005, 01:03 PM
நம்ம மன்மதன் புதுசா ஒரு கேமரா மொபைல் வாங்கியிருக்கேன்னு சொன்னாரு.. சரி என்னதான்னு பாக்கலாம்ன்னு போனா.. அந்த கொடுமையை நீங்களே பாருங்க..
































http://img232.imageshack.us/img232/4328/novymobil6wj.jpg

மன்மதன்
28-09-2005, 01:05 PM
என்னிடம் என்ன கேமரா மொபைல் இருக்குன்னு எல்லோருக்கும் :p :p :p தெரியும்..

mania
28-09-2005, 01:09 PM
என்னிடம் என்ன கேமரா மொபைல் இருக்குன்னு எல்லோருக்கும் :p :p :p தெரியும்..

:D :D எனக்கும் தெரியும்......!!!!:rolleyes: :D
அன்புடன்
மணியா...:D

அறிஞர்
28-09-2005, 05:24 PM
:D :D எனக்கும் தெரியும்......!!!!:rolleyes: :D
அன்புடன்
மணியா...:Dஎது படத்துல இருக்கே அதுதானே தெரியுது என்கிறீர்கள்

அறிஞர்
28-09-2005, 05:30 PM
பெட்ரோல் விலை ஏற்றத்தால்..

மன்மதனின் மோட்டோர் பைக்கை ஓட்டுவதற்கான புதிய முயற்சி...

http://i13.photobucket.com/albums/a282/aringar/image001.gif

சுவேதா
28-09-2005, 07:02 PM
:D:D:D:D

பரஞ்சோதி
28-09-2005, 07:44 PM
மன்மதன் பெட்ரோலை மிச்சம் பிடிக்கிறார். அவருக்கு பாராட்டு தெரிவியுங்க.

அறிஞர்
28-09-2005, 08:25 PM
மன்மதன் பெட்ரோலை மிச்சம் பிடிக்கிறார். அவருக்கு பாராட்டு தெரிவியுங்க. மண்ணை பிடிக்கிற மாதிரி இருக்கு

மன்மதன்
29-09-2005, 05:20 AM
ஜீவாவின் முன்னாள் அவதாரை உல்டா பண்ணி போட்டுட்டு என்ன கமெண்ட் வேற :D
போ.கு
மன்மதன் :D

பரஞ்சோதி
29-09-2005, 06:40 AM
நம்ம ஜீவாவிடம், அறிஞர் என்னுடைய வண்டியின் ரெடியேட்டரில் தண்ணீர் இல்லை, ஊற்று என்று சொன்னதற்கு ஜீவா, வண்டியை சர்வீஸ் செய்ய அனுப்புகிறார்.

http://i15.photobucket.com/albums/a352/siruvarpoonga/pazhamozhi.jpg

pradeepkt
29-09-2005, 06:45 AM
ஜீவாவே வண்டிய நேரடியா சர்வீஸுக்கு எடுத்திட்டுப் போற மாதிரி தெரியுது?

பரஞ்சோதி
29-09-2005, 06:47 AM
ஜீவாவே வண்டிய நேரடியா சர்வீஸுக்கு எடுத்திட்டுப் போற மாதிரி தெரியுது?

அவர் எப்போவும் எள்ளுண்ணா, எண்ணையாக இருப்பார். :D

மன்மதன்
29-09-2005, 06:49 AM
தள்ளிக்கிட்டு போறாரே அவர்தானா ஜீவா?? :D :D

pradeepkt
29-09-2005, 07:07 AM
அவர் வழக்கமாத் தள்ளிக்கிட்டுப் போவாரான்னு தெரியாது.
இப்ப இழுத்திட்டுப் போறாரு :D :D :D

பரஞ்சோதி
29-09-2005, 07:36 AM
எங்கே ஜீவா, இன்னமுமா சர்வீஸ் முடியலை.

ஜீவா
29-09-2005, 07:39 AM
:angry: :angry: :angry: B) B)

மன்மதாஆஆஆஆஆஆஆஆஅ (பாட்சாஆஆஆஆஆஆஆஆஆ)

http://img230.imageshack.us/img230/1718/image0011ja.gif

ஜீவா
29-09-2005, 07:42 AM
எங்கே ஜீவா, இன்னமுமா சர்வீஸ் முடியலை.

:confused: :confused:

சீக்கிரம் வருவேன்.. நமக்குன்னு ஒரு படம் கிடைக்க மாட்டிக்குதேப்பா?
:D :D :D :D :D

பரஞ்சோதி
29-09-2005, 09:27 AM
:angry: :angry: :angry: B) B)

மன்மதாஆஆஆஆஆஆஆஆஅ (பாட்சாஆஆஆஆஆஆஆஆஆ)



http://img230.imageshack.us/img230/1718/image0011ja.gif

ஜீவா கோபத்தில் கூட நீங்க அழகா இருக்கீங்க.

மன்மதன் மேலே என்ன இத்தனை கோபம், அவனை பார்த்து சுடுறீங்க :D

pradeepkt
29-09-2005, 09:36 AM
அதுவும் சுவேதா மாதிரியே கத்திக்கிட்டு.
நான் கூட முதல்ல நீங்க சுவேதா படத்தைத்தான் போட்டுட்டீங்களோன்னு நினைச்சேன்.. அவ கோவிச்சுக்கப் போறா!
என் தங்கச்சி அவளோட சொந்த அழகுக் குறிப்புகளை உபயோகித்தது எங்க வந்து நிக்குது பாருங்க...

thempavani
29-09-2005, 09:57 AM
இந்த திரியின் பெயரை மன்மதசிங் (நம்ம வீர்சிங்கின் நண்பர்) என்று மாற்றலாமே ஜீவா...

மன்மதன்
29-09-2005, 10:05 AM
தேம்பாவை பற்றிய படத்தையும் போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் :D :D

பரஞ்சோதி
29-09-2005, 10:13 AM
தேம்பா படம் போட முடியும், ஆனா மானிட்டர் 29" மாற்ற வேண்டுமே.

thempavani
29-09-2005, 10:15 AM
:mad: :mad: :mad: :mad: அண்ணா இதெல்லாம் நல்லதுக்கு இல்ல..மன்மதனை விட நான் பெட்டர்:mad: :mad: :mad: :mad: :mad:

mania
29-09-2005, 10:16 AM
தேம்பாவை பற்றிய படத்தையும் போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் :D :D

:D :D :D முழு படமும் இந்த ஃப்ரேமுக்குள் கிடைக்காவிட்டால் :rolleyes: :rolleyes: பாதி பாதியாகவாவது போடவும்....:D :D :D
அன்புடன்
மணியா....:D

மன்மதன்
29-09-2005, 10:18 AM
பரம்ஸ், தலை சொன்னதின் பேரில் ஒண்ணு மட்டும் நல்லா விளங்குது.. தேம்பா வெயிட் பார்ட்டி :D :D :D

mania
29-09-2005, 10:22 AM
பரம்ஸ், தலை சொன்னதின் பேரில் ஒண்ணு மட்டும் நல்லா விளங்குது.. தேம்பா வெயிட் பார்ட்டி :D :D :D

:D :D எனக்கென்னப்பா தெரியும்.....???? ஏதோ சேரன் சொன்னதை வைச்சு நானா ஏதோ ஒரு கற்பனையிலேதான் சொல்றேன்.....!!!!!:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மணியா...

ஜீவா
29-09-2005, 10:36 AM
இந்த திரியின் பெயரை மன்மதசிங் (நம்ம வீர்சிங்கின் நண்பர்) என்று மாற்றலாமே ஜீவா...

நம்ம மன்மதன்கிட்டயே சொன்னா மாத்திட போறாரு.. அவர் கடமைல கரெக்டா இருப்பாரு.. இல்ல மன்மதா.. :D :D :D :D

Mano.G.
29-09-2005, 11:49 AM
அட போங்கப்ப எங்க வூட்டுல நான் என தம்பி தங்கச்சிங்களோட
சண்டபோட்டத ஞபகபடுத்திவிட்டிங்கலே தம்பிகளா.

மனோ.ஜி

சுவேதா
29-09-2005, 06:06 PM
அதுவும் சுவேதா மாதிரியே கத்திக்கிட்டு.
நான் கூட முதல்ல நீங்க சுவேதா படத்தைத்தான் போட்டுட்டீங்களோன்னு நினைச்சேன்.. அவ கோவிச்சுக்கப் போறா!
என் தங்கச்சி அவளோட சொந்த அழகுக் குறிப்புகளை உபயோகித்தது எங்க வந்து நிக்குது பாருங்க...

பிரதீப் அண்ணாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

rajasi13
02-10-2005, 07:41 AM
பிரதீப் அண்ணாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
என்ன கண்ணாடி பார்த்து பயந்துட்டீங்களா?, சும்மா ஜோக்தான்.

பரஞ்சோதி
02-10-2005, 07:55 AM
என்ன கண்ணாடி பார்த்து பயந்துட்டீங்களா?, சும்மா ஜோக்தான்.

அது ஜோக் இல்லை, உண்மை தான். :D

ஜீவா
02-10-2005, 01:33 PM
காந்தி ஜெயந்தி ஸ்பெசல்

வாத்தியார் : 1869 என்ன நடந்தது...
மன்மதன் : மகாத்மா காந்தி பிறந்தார்..
வாத்தியார் : வெரி குட்.. 1873ல் என்ன நடந்தது.
மன்மதன் : அப்ப, காந்திக்கு 4 வயசு ஆச்சி..
வாத்தியார் : :eek: :eek: :eek: :eek:

============================================

வாத்தியார் : காந்தியோட கடின உழைப்பால், ஆகஸ்ட் 15 நமக்கு என்ன கிடைத்தது..
மன்மதன் : பள்ளிக்கூடத்துக்கு எல்லாம் லீவு கெடைச்சது சார்..
வாத்தியார் : :eek: :eek: :eek: :eek:

=============================================

ஜீவா
02-10-2005, 01:36 PM
வாத்தியார் : மன்மதா.. எந்திரி.. எப்படி உன்னால கிளாஸ்ல தூங்க முடியுது..
மன்மதன் : முடியும் சார்.. நீங்க கொஞ்சம் கத்தாம பாடம் எடுத்தா..

==============================================

சுவேதா
02-10-2005, 01:58 PM
என்ன கண்ணாடி பார்த்து பயந்துட்டீங்களா?, சும்மா ஜோக்தான்.

என்ன?:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :eek: :eek: :eek: :eek: :D

சுவேதா
02-10-2005, 01:59 PM
வாத்தியார் : மன்மதா.. எந்திரி.. எப்படி உன்னால கிளாஸ்ல தூங்க முடியுது..
மன்மதன் : முடியும் சார்.. நீங்க கொஞ்சம் கத்தாம பாடம் எடுத்தா..

==============================================

:D:D:D:D:D

சுவேதா
02-10-2005, 02:00 PM
அது ஜோக் இல்லை, உண்மை தான். :D

அண்ணா..................

மன்மதன்
02-10-2005, 02:01 PM
சுவேதாதான் பள்ளிக்கூடம் போறா...:D :D

சுவேதா
02-10-2005, 02:04 PM
சுவேதாதான் பள்ளிக்கூடம் போறா...:D :D

நான் பள்ளிக்கூடம் போனாலும் இப்படியெல்லாம் இல்லை!
உங்களுக்கு படிப்பித்திய வாத்தி பாவம்!

Mathu
02-10-2005, 08:30 PM
நான் பள்ளிக்கூடம் போனாலும் இப்படியெல்லாம் இல்லை!
உங்களுக்கு படிப்பித்திய வாத்தி பாவம்!

உனக்கு படிப்பித்தவரும் பாவமா தான் தெரியுறார் சுவேதா....!

:mad: :p :D

சுவேதா
02-10-2005, 09:21 PM
:D:D:D

rajasi13
03-10-2005, 05:19 AM
:D:D:D
ஏங்க தங்கச்சி பாவம் அழரத பாருங்க,கிண்டல் பண்ணாம லாலி பாப் வாங்கி கொடுங்க, குடுக்கும்போது ராஜா அண்ணன் வாங்கி தந்ததுன்னு சொல்லிடுங்க (ஐ ஓசி)

மன்மதன்
05-10-2005, 06:57 AM
ஜீவா , அவர் அலுவலகத்தில் பிஸியா இருந்த போது கிளிக்கிய படம் :D :D :D :D மீட்டிங்கில் இருந்திருந்தாராம்..:rolleyes: :rolleyes: :rolleyes:


















http://img.photobucket.com/albums/v372/manmathan/haircut.jpg

பரஞ்சோதி
05-10-2005, 07:22 AM
ஆகா, ஜீவா உங்களைப் பற்றிய ஒரு அருமையான படம் இருக்குது, தேடி தருகிறேன்.

மன்மதன்
05-10-2005, 07:45 AM
கொடு.. கொடு.... சீக்கிரம் கொடு நண்பா...

ஜீவா
05-10-2005, 10:15 AM
கொடு.. கொடு.... சீக்கிரம் கொடு நண்பா...

ஆ.. கொடு கொடு.. ஆசையை பாரு..:rolleyes: :rolleyes: பரம்ஸ் அண்ணாக்கு அந்த போட்டோ கிடைக்காமலிருக்க நான் ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்..

thempavani
05-10-2005, 10:21 AM
கொடு.. கொடு.... சீக்கிரம் கொடு நண்பா...

எப்பா எம்புட்டு ஆசை பாரு...ஜீவா கொஞ்சம் சூதானமா இருங்க;) ;)

ஜீவா
05-10-2005, 10:24 AM
எப்பா எம்புட்டு ஆசை பாரு...ஜீவா கொஞ்சம் சூதானமா இருங்க;) ;)

ஆமா. ஆமா.. தேம்பாக்கா..

நம்ம மன்மதார்ஜீ பக்கம் வந்துட்டு சிரிக்காம போககூடாது.. அதான் இந்த போட்டோ..

http://img81.imageshack.us/img81/4582/ifyoudon9ul.gif

இதுல மஞ்சக்கலர்ல இருக்குறதுதான் மன்மதன்னு சொல்லி தெரிய வேண்டியதில்லை.. :D :D

பரஞ்சோதி
05-10-2005, 10:28 AM
ஜீவா, அவங்க மாமாகிட்ட போய் பொண்ணை கேட்டார், தரமாட்டேன்னு சொல்லிட்டார்.

உடனே அவர் மாமாவை மிரட்ட தற்கொலை செய்யப் போவதாக சொல்லி, காரியத்தில் இறங்கி இருக்கிறார்.

பிரியன்
05-10-2005, 10:30 AM
சிரிப்பு வரலியே பரஞ்சோதி...:mad: :mad:

பரஞ்சோதி
05-10-2005, 10:31 AM
சிரிப்பு வரலியே பரஞ்சோதி...:mad: :mad:

அப்போ நீங்களும் இந்த மாதிரி காரியத்தில் இறங்கியிருக்கீங்களா?:D

யாருக்கு சிரிப்பு வருதோ இல்லையோ மன்மதனுக்கும், சுவேதாவுக்கும் சிரிப்போ சிரிப்பு வரும் :D :D :D :D

மன்மதன்
05-10-2005, 11:14 AM
எப்பா எம்புட்டு ஆசை பாரு...ஜீவா கொஞ்சம் சூதானமா இருங்க;) ;)

சரி..சரி..விரைவில் தேம்பாவின் படங்களை போடவேண்டியதுதான்..:D :D

மன்மதன்
05-10-2005, 11:15 AM
அப்போ நீங்களும் இந்த மாதிரி காரியத்தில் இறங்கியிருக்கீங்களா?:D

யாருக்கு சிரிப்பு வருதோ இல்லையோ மன்மதனுக்கும், சுவேதாவுக்கும் சிரிப்போ சிரிப்பு வரும் :D :D :D :D

:D :D எனக்கு வந்தது......... சிரிப்பை புரிந்து கொண்டால் வருமே பிரியன்..:rolleyes: :rolleyes:

rajasi13
05-10-2005, 11:39 AM
:D :D எனக்கு வந்தது......... சிரிப்பை புரிந்து கொண்டால் வருமே பிரியன்..:rolleyes: :rolleyes:
என்னிக்கு மரம் வளர்ந்து இவர் என்னிக்கு தற்கொலை பண்றது சரிதானே.

பரஞ்சோதி
05-10-2005, 12:04 PM
ஆமாம் ராஜா, அதுக்குள்ள அத்தை மகள் கிழவியாகி, நம்ம ஜீவா தாத்தாவாக, 60ம் கல்யாணம் தான் நடக்கும்.

thempavani
05-10-2005, 12:21 PM
எப்பா மன்மதா என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறாய்....

ஜீவா
05-10-2005, 01:26 PM
எப்பா மன்மதா என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறாய்....

ஏப்பா மன்மதா.. அப்படி ஆல மரத்து பின்னால ஒளிஞ்சா என்ன அர்த்தம்.. வந்து கேட்ட கேள்விக்கு பதில சொல்லிட்டு போ அப்பு..:D :D

(ஏண்டா இங்க வச்சிருந்த சொம்பை யாருல தூக்கிட்டு போனது..:D :D :D :D )

rajasi13
05-10-2005, 01:43 PM
ஏப்பா மன்மதா.. அப்படி ஆல மரத்து பின்னால ஒளிஞ்சா என்ன அர்த்தம்.. வந்து கேட்ட கேள்விக்கு பதில சொல்லிட்டு போ அப்பு..:D :D

(ஏண்டா இங்க வச்சிருந்த சொம்பை யாருல தூக்கிட்டு போனது..:D :D :D :D )
வெத்து செம்புக்கே இம்புட்டா ?

ஜீவா
06-10-2005, 03:31 PM
மன்மதா.. உன்னை யாரோ டான்ஸ் பார்ட்டிக்கு கூப்பிடுறாங்க.. யாருன்னு பாரு...



















..





ராரா ராரா
ராரா ராரா
ராரா ராரா
ராரா ராரா







.



.




http://img391.imageshack.us/img391/428/att3907667gy.gif
:D :D :D

அறிஞர்
06-10-2005, 03:51 PM
மன்மதனை ரதி கூப்பிடுவது போல் உள்ளது...... என்ன போகலையா மன்மதா

பரஞ்சோதி
06-10-2005, 05:13 PM
மன்மதனை ரதி கூப்பிடுவது போல் உள்ளது...... என்ன போகலையா மன்மதா

மன்மதன், ரதியை பார்த்து லகலகத்து போயிருக்கிறான் :D :D :)

சுவேதா
06-10-2005, 07:13 PM
மன்மதன் அக்கா கூப்பிடுகின்றார் போங்கோ இல்லாட்டி கோவிச்சுக்குவா!!!!!!!!!!!

அறிஞர்
07-10-2005, 12:05 AM
மன்மதன் அக்கா கூப்பிடுகின்றார் போங்கோ இல்லாட்டி கோவிச்சுக்குவா!!!!!!!!!!! அக்காவா... நீயும் இப்படி முழிப்பாயென்று மற்றவர்கள் சொல்ல போறாங்க.......

சுவேதா
07-10-2005, 02:24 AM
அய்யய்யோ.....அப்படியும் ஒன்றிருக்கா
அக்கா இல்ல அக்கா இல்ல மாறி சொல்லிவிட்டேன் அது ரதி எல்லோ!!!!

சுவேதா
07-10-2005, 02:28 AM
ஏங்க தங்கச்சி பாவம் அழரத பாருங்க,கிண்டல் பண்ணாம லாலி பாப் வாங்கி கொடுங்க, குடுக்கும்போது ராஜா அண்ணன் வாங்கி தந்ததுன்னு சொல்லிடுங்க (ஐ ஓசி)

:D:D:D:D:D

சுவேதா
07-10-2005, 02:31 AM
ஆமா. ஆமா.. தேம்பாக்கா..

நம்ம மன்மதார்ஜீ பக்கம் வந்துட்டு சிரிக்காம போககூடாது.. அதான் இந்த போட்டோ..

http://img81.imageshack.us/img81/4582/ifyoudon9ul.gif



இதுல மஞ்சக்கலர்ல இருக்குறதுதான் மன்மதன்னு சொல்லி தெரிய வேண்டியதில்லை.. :D :D



அய்யய்யோ.....பாவம்:D:D:D:D:D:D:D

சுவேதா
07-10-2005, 02:32 AM
ஜீவா, அவங்க மாமாகிட்ட போய் பொண்ணை கேட்டார், தரமாட்டேன்னு சொல்லிட்டார்.

உடனே அவர் மாமாவை மிரட்ட தற்கொலை செய்யப் போவதாக சொல்லி, காரியத்தில் இறங்கி இருக்கிறார்.

ஹா.......ஹா....:D :D :D :D

சுவேதா
07-10-2005, 02:34 AM
ஏப்பா மன்மதா.. அப்படி ஆல மரத்து பின்னால ஒளிஞ்சா என்ன அர்த்தம்.. வந்து கேட்ட கேள்விக்கு பதில சொல்லிட்டு போ அப்பு..:D :D

(ஏண்டா இங்க வச்சிருந்த சொம்பை யாருல தூக்கிட்டு போனது..:D :D :D :D )

யாரு நம்ம மன்மதந்தான்!!:D :D :D :D

ஜீவா
07-10-2005, 01:41 PM
மன்மதார்ஜீ : போ.. போய் அந்த தோட்டத்துக்கு தண்ணிய ஊத்து..

வேலைக்காரன்: முதலாளி.. ஏற்கனெவே மழை பெஞ்சிக்கிட்டு இருக்கு..

மன்மதார்ஜீ : அதனால என்ன.. குடையை எடுத்துட்டு போய் தண்ணி ஊத்துடா முட்டாப்பயலே..
:D :D :D :D :D

அறிஞர்
07-10-2005, 02:54 PM
மன்மதார்ஜீ : அதனால என்ன.. குடையை எடுத்துட்டு போய் தண்ணி ஊத்துடா முட்டாப்பயலே..
:D :D :D :D :D இது கொஞ்சம் ஓவரால்ல இருக்கு..... தொடருங்கள் அன்பரே.

சுவேதா
07-10-2005, 03:44 PM
:D:D:D:D:D

மன்மதன்
06-12-2006, 08:50 AM
இண்டர்வியூவில் ஜீவா

இண்ட்: நீங்க எந்த நாட்டில் பிறந்தீங்க?

ஜீவா : 'செக்கோஸ்லோவேக்கியா'

இண்ட் : சரி, அதற்கு ஸ்பெல்லிங் சொல்லுங்க..

ஜீவா : 'நான் கானாவிலே பிறந்தேன்னு நினைக்கிறேன்..'

தாமரை
06-12-2006, 01:15 PM
இண்டர்வியூவில் ஜீவா

இண்ட்: நீங்க எந்த நாட்டில் பிறந்தீங்க?

ஜீவா : 'செக்கோஸ்லோவேக்கியா'

இண்ட் : சரி, அதற்கு ஸ்பெல்லிங் சொல்லுங்க..

ஜீவா : 'நான் கானாவிலே பிறந்தேன்னு நினைக்கிறேன்..'


அப்போ அதன் பரப்பளவைச் சொல்லுங்க...:eek: :eek: :eek:

அறிஞர்
06-12-2006, 01:16 PM
அப்போ அதன் பரப்பளவைச் சொல்லுங்க...:eek: :eek: :eek:
ஜீவா : அப்போ நான் சிங்கப்பூரில் பிறந்தேன்.

ஜீவா
06-12-2006, 05:11 PM
நன்றி அறிஞரே.. தங்களின் தக்க நேர உதவிக்கு,..

மன்மூ.. எப்படி இருக்க.. :)
ரொம்ம நாளாச்சுல நான் உன்னை திட்டி.. உன்னை நான் திட்டி..:D :D

சரி... மன்முக்கு ஒரு அறிவான கேள்வி.. முடிஞ்சா விடை கொடு..


பாட்டி வடை சுட்ட கதையில,

வடைய சுட்டது,

அ) பாட்டியா

ஆ) காக்காவா


உடனடியா பதில் தேவை!!!:D :D :D :D

அறிஞர்
06-12-2006, 05:47 PM
வடைய சுட்டது,

அ) பாட்டியா

ஆ) காக்காவா


உடனடியா பதில் தேவை!!!:D :D :D :D
கொஞ்சம் வில்லங்கமான கேள்விதான்....

சுட்டது இரண்டும் பேரும் இல்லை.

எண்ணெய் தான் மாவை வடையாக சுட்டது (மாற்றியது) :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

செல்வனோடு சேர்ந்து சேர்ந்து இப்படி எல்லாம் திங்க் பண்ணவேண்டியிருக்கு.

ஓவியா
06-12-2006, 05:50 PM
சுட்டது இரண்டும் (மூன்று) பேரும் இல்லை.


சூடான எண்ணெய்யின் வெப்பம் தானே வடையை சுட்டது

செல்வனின் புத்திசாலி தங்கை
தே கிரேட்
ஓவியா

மன்மதன்
07-12-2006, 12:32 PM
நன்றி அறிஞரே.. தங்களின் தக்க நேர உதவிக்கு,..

மன்மூ.. எப்படி இருக்க.. :)
ரொம்ம நாளாச்சுல நான் உன்னை திட்டி.. உன்னை நான் திட்டி..:D :D

சரி... மன்முக்கு ஒரு அறிவான கேள்வி.. முடிஞ்சா விடை கொடு..


பாட்டி வடை சுட்ட கதையில,

வடைய சுட்டது,

அ) பாட்டியா

ஆ) காக்காவா


உடனடியா பதில் தேவை!!!:D :D :D :D

:cool: இரண்டு பேரும் இல்லை.. :cool: :cool:

விடை : டி.சி.பி ராகவன்.. ;) ;)

அவரிடம்தானே துப்பாக்கி இருக்கு. வேட்டையாடி விளையாடி சுட்டிருப்பாரு.. சுட்டதில் வடை நடுவில ஓட்டை கூட இருக்குமே..:D :D

மன்மதன்
07-12-2006, 12:34 PM
ஜீவாவின் தெய்வீக காதல் கதை :

ஜீவா : நம்ம காதலை என் வீட்டில் ஏத்துக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்..

காதலி : உன் அப்பா அம்மாவா??

ஜீவா : இல்லை.. என் மனைவியும் இரண்டு குழந்தைகளும்..:D :D

மன்மதன்
07-12-2006, 12:36 PM
நன்றி அறிஞரே.. தங்களின் தக்க நேர உதவிக்கு,..

மன்மூ.. எப்படி இருக்க.. :)
ரொம்ம நாளாச்சுல நான் உன்னை திட்டி.. உன்னை நான் திட்டி..:D :D



நல்லா இருக்கேன்லே.. அங்கிட்டு அல்லாரும் நலமா???:cool:

அறிஞர்
07-12-2006, 01:25 PM
ஜீவாவின் தெய்வீக காதல் கதை :

ஜீவா : நம்ம காதலை என் வீட்டில் ஏத்துக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்..

காதலி : உன் அப்பா அம்மாவா??

ஜீவா : இல்லை.. என் மனைவியும் இரண்டு குழந்தைகளும்..:D :D:rolleyes: :rolleyes: :rolleyes: காதலியின் கணவன் சம்மதித்து விட்டாரா... :D :D

ஓவியா
07-12-2006, 04:40 PM
:cool: இரண்டு பேரும் இல்லை.. :cool: :cool:

விடை : டி.சி.பி ராகவன்.. ;) ;)

அவரிடம்தானே துப்பாக்கி இருக்கு. வேட்டையாடி விளையாடி சுட்டிருப்பாரு.. சுட்டதில் வடை நடுவில ஓட்டை கூட இருக்குமே..:D :D


இதுதான் சரியான விடை......

சுட்டது இரண்டும் (மூன்று) பேரும் இல்லை.

சூடான எண்ணெய்யின் வெப்பம் தானே வடையை சுட்டது

செல்வனின் புத்திசாலி தங்கை
தே கிரேட்
ஓவியா

************************************************************************************************

ஒரு விஞ்ஞானி குத்தித்து வந்து,

வடையை சுட்டது வெப்பதினுல் மறைந்துல்ல அணுக்கள்....அப்படீனு.... சொல்லுவாரு பாருங்க....:D

தாமரை
08-12-2006, 04:32 PM
நன்றி அறிஞரே.. தங்களின் தக்க நேர உதவிக்கு,..

மன்மூ.. எப்படி இருக்க.. :)
ரொம்ம நாளாச்சுல நான் உன்னை திட்டி.. உன்னை நான் திட்டி..:D :D

சரி... மன்முக்கு ஒரு அறிவான கேள்வி.. முடிஞ்சா விடை கொடு..


பாட்டி வடை சுட்ட கதையில,

வடைய சுட்டது,

அ) பாட்டியா

ஆ) காக்காவா


உடனடியா பதில் தேவை!!!:D :D :D :D

வடையை சுட்டது பாட்டி
சுட்ட வடையை சுட்டது காக்கா
சுட்ட, சுட்ட வடையைச் சுட்டது நரி,

சுட்ட, சுட்ட, சுட்ட வடையைச் சுட்டது ஜீவா!
சுட்ட, சுட்ட, சுட்ட, சுட்டவடையைச் சுட்டது ஓவியா!

சுட்ட, சுட்ட, சுட்ட, சுட்ட, சுட்ட வடையச் சுட்டது அறிஞர்!

மொத்தத்தில் கருகிய இந்த வடைக் கேள்விக்கு பதில்...

சூட்டை தவிர வேறு எதனாலும் சுட முடியாது..
பாட்டி வடையை நெருப்புச் சூட்டில் எண்ணெயை சுட்டு எண்ணைச் சூட்டில் வடையைச் சுட.

சூட்டிகையால் மற்றவர் அதைச் சுட்டனர்..

வடை கெட்டதென்றே நினைக்கிறேன்... ஏனென்றால் பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.. :eek: :eek: :eek:

மன்மதன்
08-12-2006, 06:58 PM
செல்வன் ரேஞ்சுல யாராலும் திங்க் பண்ண முடியாதுன்னு நினைக்கிறேன்.. :D வெல் டன் செல் வன் :D

guna
09-12-2006, 08:21 AM
வடையை சுட்டது பாட்டி
சுட்ட வடையை சுட்டது காக்கா
சுட்ட, சுட்ட வடையைச் சுட்டது நரி,

சுட்ட, சுட்ட, சுட்ட வடையைச் சுட்டது ஜீவா!
சுட்ட, சுட்ட, சுட்ட, சுட்டவடையைச் சுட்டது ஓவியா!

சுட்ட, சுட்ட, சுட்ட, சுட்ட, சுட்ட வடையச் சுட்டது அறிஞர்!

மொத்தத்தில் கருகிய இந்த வடைக் கேள்விக்கு பதில்...

சூட்டை தவிர வேறு எதனாலும் சுட முடியாது..
பாட்டி வடையை நெருப்புச் சூட்டில் எண்ணெயை சுட்டு எண்ணைச் சூட்டில் வடையைச் சுட.

சூட்டிகையால் மற்றவர் அதைச் சுட்டனர்..

வடை கெட்டதென்றே நினைக்கிறேன்... ஏனென்றால் பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.. :eek: :eek: :eek:

செல்வன் அண்ணாவா கொக்கா...

சூப்பர் அண்ணா..

பி.கு : அண்ணா தயவு செய்து, "செல்வன் அண்ணாவா?", இல்லை "கொக்கா"னு எல்லம் உங்கள் வார்தை விளயாட்டை ஆரம்பிச்சிடாதிங்க..

மன்ற நன்பர்கள் அளவுக்கு குணா சமத்து கிடையாது..
மாடிகிட்டா திரு திருனு விழிக்கத் தான் தெரியும்..

ஜீவா
09-12-2006, 02:03 PM
வடையை சுட்டது பாட்டி
சுட்ட வடையை சுட்டது காக்கா
சுட்ட, சுட்ட வடையைச் சுட்டது நரி,

சுட்ட, சுட்ட, சுட்ட வடையைச் சுட்டது ஜீவா!
சுட்ட, சுட்ட, சுட்ட, சுட்டவடையைச் சுட்டது ஓவியா!

சுட்ட, சுட்ட, சுட்ட, சுட்ட, சுட்ட வடையச் சுட்டது அறிஞர்!

மொத்தத்தில் கருகிய இந்த வடைக் கேள்விக்கு பதில்...

சூட்டை தவிர வேறு எதனாலும் சுட முடியாது..
பாட்டி வடையை நெருப்புச் சூட்டில் எண்ணெயை சுட்டு எண்ணைச் சூட்டில் வடையைச் சுட.

சூட்டிகையால் மற்றவர் அதைச் சுட்டனர்..

வடை கெட்டதென்றே நினைக்கிறேன்... ஏனென்றால் பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.. :eek: :eek: :eek:

:eek: :eek: :eek: :eek: :eek: :eek:

செல்வா.. வடை கெட்டதான்னு தெரியல,
ஆனா ஒன்னு மட்டும் புரிஞ்சுகிட்டேன்
நீங்க கெட்ட பார்ம்ல இருக்கிறிங்கன்னு.. சான்சே இல்ல.. :D :D

ஓவியா
09-12-2006, 03:49 PM
வடையை சுட்டது பாட்டி
சுட்ட வடையை சுட்டது காக்கா
சுட்ட, சுட்ட வடையைச் சுட்டது நரி,

சுட்ட, சுட்ட, சுட்ட வடையைச் சுட்டது ஜீவா!
சுட்ட, சுட்ட, சுட்ட, சுட்டவடையைச் சுட்டது ஓவியா!

சுட்ட, சுட்ட, சுட்ட, சுட்ட, சுட்ட வடையச் சுட்டது அறிஞர்!

மொத்தத்தில் கருகிய இந்த வடைக் கேள்விக்கு பதில்...

சூட்டை தவிர வேறு எதனாலும் சுட முடியாது..
பாட்டி வடையை நெருப்புச் சூட்டில் எண்ணெயை சுட்டு எண்ணைச் சூட்டில் வடையைச் சுட.

சூட்டிகையால் மற்றவர் அதைச் சுட்டனர்..

வடை கெட்டதென்றே நினைக்கிறேன்... ஏனென்றால் பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.. :eek: :eek: :eek:


முடிவில் தமிழ் படமே தோற்றது போங்க....(மட்டுக்கு ஒரு சூடு)
படித்து நல்லா சிரித்தேன்,.....:D :D :eek: :eek: :eek: :D :D


தாமரையண்ணா,
நான் ஒன்று சொன்னால் நீங்கள் கோவிக்க கூடாது.......

உண்மையாவே நீங்க ரொம்ப சமத்துதான்.....:eek: :D

மன்மதன்
13-03-2007, 07:44 AM
வடை ஆராய்ச்சி முடிவு பெற்றது.. ஜீவா அடுத்து கொடுக்கலாம்..

karikaalan
13-03-2007, 08:24 AM
மன்மதார்ஜீ -- மன்மத + Orgy என்று பொருள் கொள்ளலாமா!!

இன்றுதான் இப்பக்கம் வந்தேன். முன்னரே யாராவது இவ்விளக்கம் கொடுத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை!!

===கரிகாலன்

pradeepkt
13-03-2007, 11:50 AM
கரிகாலன் அண்ணா ஆர்ஜி என்று எப்படிப் பெயர் கொடுத்தீர்கள்?
பல அர்த்தங்கள் வருகின்றனவே... ஹி ஹி

ராசுக்குட்டி
13-03-2007, 03:01 PM
நானும் ஆட்டைக்கு வரலாமா ?

மன்மதன்
14-03-2007, 09:13 AM
வாங்க வாங்க..!!

pradeepkt
14-03-2007, 10:49 AM
நானும் ஆட்டைக்கு வரலாமா ?
மன்மதன் என்னும் ஆட்டை என்ன செய்யலாமின்னு சொல்லுங்க முதலில்.
நிற்க, நான் முன்பே சொல்லியபடி உங்களுக்குக் கண்டிப்பாப் பாண்டிய நாடாத்தாங்க இருக்கணும்... உண்மையச் சொல்லீருங்க... அப்புறம் இந்தாட்டையை நம்ம கவனிக்கலாம்.

ஓவியன்
28-03-2007, 04:56 AM
நானும் வருகிறேன்!

அது சரி என்ன நடக்கிறது இங்கே?

அன்புரசிகன்
28-03-2007, 11:21 AM
நானும் வருகிறேன்!

அது சரி என்ன நடக்கிறது இங்கே?

இது தான். :sport009:

march
28-03-2007, 11:27 AM
ஆட்டை பிரியானி போடுவதாக திட்டம் நடக்குது கப் சிப்

மார்ஷ்

விகடன்
05-04-2007, 04:28 AM
எனகுபோனாலும் இந்த நகைச்சுவைக்கு வரவேற்பிருக்கத்தான் செய்யும்.

பாராட்டுக்கள்

மன்மதன்
16-08-2007, 02:19 PM
ஜீவா புதிதாக ஒரு நீச்சல் குளம் கட்டியிருந்தார்...

நான் "எதுக்காக மூன்று?" என்று கேட்டேன்...

"ஒன்று வெந்நீர் இன்னொன்று தண்ணீர், மூன்றாவது வெறுமையாக இருக்கும்" என்றார்..

"தண்ணீர் இல்லாமல் ஏன் வெறுமையாக நீச்சல் குளம் கட்டியிருக்கீங்க?" என்று கேட்டேன்..

அவ சொன்னார்.... "நீச்சல் தெரியாதவர்களுக்காக" :D :D

அமரன்
16-08-2007, 02:29 PM
திரி பூரா ரத்த வாடை அடிக்கிறது..தொடருங்கள்.