PDA

View Full Version : IT அதிகாரம்..



மன்மதன்
24-09-2005, 07:04 AM
திருக்குறளின் 134வது அதிகாரம் (IT அதிகாரம்) சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.. அந்த அதிகாரம் பின்வருமாறு :

Bug கண்டுபிடித்தாரே ஒருத்தர் அவர்நாண
Debug செய்து விடல்.

Copy Paste செய்து வாழ்வாரே வாழ்வார்
மற்றெல்லாம் coding எழுதியே சாவார்.

எம்மொழி மறந்தார்க்கு JOB உண்டாம்
JOBஇல்லை C'யை மறந்தார்க்கு.

Logic, Syntax இவ்விரண்டும் கண்ணென்பர்
Program செய் பவர்.

Netல் தேடு Copy அடிப்பதின்மேல்
மூளையிலிருந்து Logic யோசி

பிறன் Code நோக்கான் எவனோ
அவனே Tech Fundu

எதுசெய்யார் ஆயினும் Compileசெய்க செய்யாக்கால்
பின்வரும் Syntex Error

எது தள்ளினும் Projectல் Requirment
தள்ளாமை மிகச் சிறப்பு

Chatடெனில் Yahoo-Chat செய்க இல்லையேல்
Chatடலின் Chatடாமை நன்று

Bench, Project, E-mail இம்மூன்றும்
Programmer வாழ்வில் தலை..

-----------------------------
மெயிலில் வந்தது...
-----------------------------

mania
24-09-2005, 07:07 AM
:D :D :D :D கடைசி குறளில் என் பெயரை தவிர்த்திருக்கலாம்.....:rolleyes:
சிரிப்புடன்
மணியா...:D :D

thempavani
24-09-2005, 07:08 AM
சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுவது என்பது இதுதானோ...

மன்மதன்
24-09-2005, 07:18 AM
இது வகை மேனியா (Mania..) :D :D

mania
24-09-2005, 07:22 AM
இது வகை மேனியா (Mania..) :D :D

:D :D :D :D அட்ரா சக்கை.......அட்ரா சக்கை.....:D :D :D :D
அன்புடன்
மணியா....:D

pradeepkt
24-09-2005, 02:03 PM
மன்மதள்ளுவர் குரலில் புதுக்குறள்.
நடத்து ராசா :D

mukilan
24-09-2005, 04:02 PM
அங்கே ஒருவர் வள்ளுவரை சர்தார்ஜி ஆக்கி கூத்தடிக்கிறாரு. வயிறு வீங்கிப் போய் ( பீர் எல்லாம் குடிக்கிறதில்லை சொல்லிட்டேன்) சிரிச்சுப்புட்டு இங்கிட்டு வந்தா இவரு எழுத்தாணியை எடுத்துகிட்டு ... மொத்தத்தில கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா .

மன்மதன்
25-09-2005, 04:08 AM
அங்கே ஒருவர் வள்ளுவரை சர்தார்ஜி ஆக்கி கூத்தடிக்கிறாரு. வயிறு வீங்கிப் போய் ( பீர் எல்லாம் குடிக்கிறதில்லை சொல்லிட்டேன்) சிரிச்சுப்புட்டு இங்கிட்டு வந்தா இவரு எழுத்தாணியை எடுத்துகிட்டு ... மொத்தத்தில கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா .

;) உடம்பை பார்த்துக்கோங்க..:rolleyes: :rolleyes:

அறிஞர்
04-10-2005, 09:19 PM
நன்றாக உள்ளது அன்பரே.. இன்னும் கொடுக்கலாமே...

மன்மதன்
05-10-2005, 04:51 AM
அவ்வளவுதான் மெயிலில் வந்தது அறிஞரே...... சொந்தமா கற்பனை பண்ணி மீதியை தலை அவர்கள் கொடுப்பார்கள்.. :rolleyes: :rolleyes: :D :D

Narathar
06-10-2005, 07:03 PM
செய்யும் தொழிலே தெய்வம் என்பதால்
செய்யும் தொழிலில் செய்யுள்

வாழ்த்துக்கள்:

சே-தாசன்
09-02-2007, 09:44 AM
மிக மிக அருமை.