PDA

View Full Version : என்னைத் தேடி



Nanban
22-09-2005, 05:48 PM
Ӹ ,
Ӹ ŢΧŧɡ
Ţθ....

Ӹ
...


Ӹ
Ģ
̨󾾡
̨...

Ӹ
Ӹ
Ӹ
ž....

Ӹ

Ӹ ̦ȡ....

Mano.G.
23-09-2005, 12:42 AM
"பல முகங்கள் தேடி,
தன் முகம் இழந்து விடுவேனோ
பயம் தான் விரட்டுகிறது....
தன் முகம் தேடி
அவ்வப்போது அலைச்சல்...
வைத்த இடத்தில் கண்ட
பழைய முகத்தில்
வைரத்தின் ஜொலிப்பு
கொஞ்சம் குறைந்ததாய்
அடிக்கடி ஒரு குடைச்சல்...
சொந்த முகத்திற்கு பட்டை தீட்ட
பல பழைய முகங்களும்
பல பக்க முகங்களும்
தேவைதான்....
சொந்த முகம்
பட்டை தீட்டிய பின்னும்
நம் முகமாய் இருக்குமென்றால்....
__________________
அன்புடன்
நண்பன்"

நல்ல கவிதை நண்பரே.

பலரின் பல வேஷங்களினால்
உண்மை முகம் கண்டு கொள்ள
நாமும் பல வேஷங்கள் போட வேண்டியுள்ளது.

மனோ.ஜி

சுவேதா
23-09-2005, 10:49 PM
அருமையான கவிதை அண்ணா வாழ்த்துக்கள்!

Nanban
26-09-2005, 05:54 PM
எப்பொழுதுமே இணையத்தின் பிற தளங்களில் என்ன நிகழ்கிறது என்று அறிந்து வைத்துக் கொள்ளுவதும் அந்தத் தரத்திற்கு நம் தளத்தை உயர்த்திப் பிடிக்க முடிகிறதா என்ற ஆவல் எப்பொழுதும் எனக்கு உண்டு.

நம் தளத்தில் வெளியாகும் கவிதைகள் மற்ற எந்த தளத்திற்கும் குறைவானதல்ல என்பதை அவ்வப்பொழுது பரிட்சித்துப் பார்ப்பதும் வழக்கமாக இருக்கிறது. என்றாலும் வழக்கம் போல எழுதுவது அனைத்தும் முதன்முதலில் தமிழ்மன்றமாகத் தான் இருக்க வேண்டும் என்ற ஆவலில் இருந்து சற்றும் குறைந்தது அல்ல.

வலைப்பூ - அது என்னுடைய பிரத்யேக தளம் என்பதால் அங்கு எழுதப்படுவது முதல் என்றாகாது.

சரி - மேல பலரையும் சிரமத்திற்குள்ளாக்கிய கவிதை கீற்று இணையத்தளத்தில் வெளியாகி இருக்கிறது.

http://www.keetru.com/literature/poems/nanban.html

அன்புடன்

kavitha
27-09-2005, 06:10 AM
கவிதை கீற்று இணையத்தளத்தில் வெளியாகி இருக்கிறது
வாழ்த்துகள் நண்பன் :). இந்தக்கவிதையை ஏற்கனவே நான் பழைய மன்றத்தில் பார்த்ததாக ஞாபகம்.

Nanban
27-09-2005, 05:42 PM
வாழ்த்துகள் நண்பன் :). இந்தக்கவிதையை ஏற்கனவே நான் பழைய மன்றத்தில் பார்த்ததாக ஞாபகம்.

ஆமாம் - பழைய மன்றத்தில் எழுதப்பட்டு நானே மறந்து போன கவிதையை மீண்டும் மன்மதன் யுனிகோடில் மாற்றி எடுத்து வைக்க மீண்டும் வாசித்துப் பார்த்ததில் - அட என்ன ஒரு அபாரமான கவிதை. ஆனால் எழுதும் பொழுது இதை நான் ஒரு கவிதையாக எழுதவில்லை. மாறாக இதை இளசுவிற்கு எழுதிய ஒரு பதிலாகத் தான் பதிந்து வைத்திருந்தேன்.

ஆமாம் - இலக்கிய உணர்வுகளை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்றால் தகுந்த நட்பும் தூண்டுதலும் தேவையாக இருக்கிறது.