View Full Version : வணக்கம் நான் ராஜாஸி
rajasi13
21-09-2005, 01:33 PM
வணக்கம் நான் ராஜாஸி
துபாயில் வசிக்கும் நான் பொறியாளராக பணிபுரிந்து வருகிறேன். இன்றுதான் இந்த தள அறிமுகம் கிடைத்தது.தொடங்குகிறேன் எனது பங்களிப்பை.
பிரியன்
21-09-2005, 01:37 PM
வணக்கம் நான் ராஜாஸி
துபாயில் வசிக்கும் நான் பொறியாளராக பணிபுரிந்து வருகிறேன். இன்றுதான் இந்த தள அறிமுகம் கிடைத்தது.தொடங்குகிறேன் எனது பங்களிப்பை.
நீங்களும் துபாய்தானா:D :D :D :D . வாங்க வாங்க. துபாய் மக்களின் எண்ணிக்கை கூடுவது மகிழ்ச்சியைத் தருகிறது. உங்கள் படைப்புகளுக்காக ஆர்வமுடன் காத்ஹ்டுக் கொண்டிருக்கிறோம்
pradeepkt
21-09-2005, 01:37 PM
வாங்க ராஜாஸி,
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
நம் நண்பர்கள் நிறையப் பேர் துபாயில் இருக்கிறார்கள்.
உங்கள் பங்களிப்பை ஆவலுடன் எதிர் நோக்குகிறோம்.
இளையவன்
21-09-2005, 01:44 PM
வணக்கம் ராஜாஸி. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
பரஞ்சோதி
21-09-2005, 01:44 PM
வாங்க வாங்க நண்பர் ராஜாஸி அவர்களே!
உங்க வருகை நல்வரவாகுக.
ஆமாம், நமக்கு எந்த ஊருங்கோ.
மன்மதன்
21-09-2005, 01:50 PM
வாங்க ராஜாஸி... அன்புடன் வரவேற்கிறேன்..
pradeepkt
21-09-2005, 01:54 PM
இப்பத்தான் உங்க அவதாரைப் பாக்குறேன்
நீங்க மன்மதனுக்கு நண்பரா?
rajasi13
21-09-2005, 01:59 PM
இப்பத்தான் உங்க அவதாரைப் பாக்குறேன்
நீங்க மன்மதனுக்கு நண்பரா?
ஒரு விதத்துல நாமளே மன்மதன் தானுங்கோ, நமக்கு தெக்காலே லொள்ளு பண்ர நெல்லை.
பரஞ்சோதி
21-09-2005, 02:10 PM
ஏலே, நம்ம ஊருலே!
பட்டாசு போட்டு கொளுத்துங்கலே!
யப்பூ இப்படி படத்தை போட்டு நம்ம ஊரு பெருமை தூக்கி பூட்டியேலே!
பிரியன்
21-09-2005, 02:36 PM
ஏலே, நம்ம ஊருலே!
பட்டாசு போட்டு கொளுத்துங்கலே!
யப்பூ இப்படி படத்தை போட்டு நம்ம ஊரு பெருமை தூக்கி பூட்டியேலே!
சாஞ்சு கிடக்க படத்தத்தான போட்டிருக்காரு நீங்க தூக்கிபுட்டீங்கன்னு சொல்றீங்களே:) :) :)
பரஞ்சோதி
21-09-2005, 02:40 PM
என்னமோ போங்க,
உங்களை மாதிரி விடலைப் பசங்களுக்கு ராஜாஸி வந்தப்பின்பு கொண்டாட்டம் தான்.
மன்மதன்
21-09-2005, 02:53 PM
இப்பத்தான் உங்க அவதாரைப் பாக்குறேன்
நீங்க மன்மதனுக்கு நண்பரா?
என்ன லொள்ளா??? :D :D அவர் நம்பரை வாங்கியிருக்கேன்.. அவரிடம் போன் பண்ணி அவதாரை மாற்ற சொல்கிறேன்.. ;) ;)
rajasi13
21-09-2005, 03:13 PM
என்ன லொள்ளா??? :D :D அவர் நம்பரை வாங்கியிருக்கேன்.. அவரிடம் போன் பண்ணி அவதாரை மாற்ற சொல்கிறேன்.. ;) ;)
மாத்திட்டேனே
அறிஞர்
21-09-2005, 04:07 PM
வாருங்கள் அன்பரே... துபாயில் தமிழ் மன்ற கூட்டம் வைக்கலாம் போல....
சுவேதா
21-09-2005, 04:53 PM
வாருங்கள் ராஜாஸி அண்ணா உங்களை வருக வருக என வரவேற்கின்றேன்!
பிரியன்
21-09-2005, 07:27 PM
வாருங்கள் அன்பரே... துபாயில் தமிழ் மன்ற கூட்டம் வைக்கலாம் போல....
கூட்டம் என்ன மாநாடே வைக்கலாம்:D :D :D
வாங்க ராஜாஸி,
உங்கள் வரவு நல்வரவாகட்டும்()
அறிஞர்
22-09-2005, 01:10 AM
கூட்டம் என்ன மாநாடே வைக்கலாம்:D :D :Dஅடுத்த வருடம் வைங்க... வர முயற்சிக்கிறேன்
kavitha
22-09-2005, 05:51 AM
ராஜாஸி அவர்களை மன்றம் சார்பாக வரவேற்பதில் மகிழ்ச்சி. உங்களது பங்களிப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நன்றி
gragavan
22-09-2005, 06:07 AM
ராஜாஸி அவர்களை வருக வருக என்றும் பதிவுகளைத் தருக தருக என்றும் வரவேற்கிறேன்.
Narathar
22-09-2005, 12:09 PM
ராஸாஜியை வருக வருகவென
தமிழ் பருக அழைக்கின்றேன்...................
thempavani
22-09-2005, 01:53 PM
வாங்க ராசாசி..நம்ம ஊருன்னு வேற சொல்றீங்க...அந்த நக்கலும் அதைத்தான் சொல்லுது...நிறைய எழுதுங்க ராசாசி..
pradeepkt
23-09-2005, 04:16 AM
ஆளுக்கு ஒரு பேரு வச்சி அந்த மனுஷனைக் கூப்பிடுறதுன்னு முடிவு பண்ணீட்டீங்க.
rajasi13
24-09-2005, 08:03 AM
வாங்க ராசாசி..நம்ம ஊருன்னு வேற சொல்றீங்க...அந்த நக்கலும் அதைத்தான் சொல்லுது...நிறைய எழுதுங்க ராசாசி..
நம்ம ஊருல எந்த பக்கம்முங்கோ நான் தென்காசி
மன்மதன்
24-09-2005, 08:06 AM
ஆளுக்கு ஒரு பேரு வச்சி அந்த மனுஷனைக் கூப்பிடுறதுன்னு முடிவு பண்ணீட்டீங்க.
அவர் பெயர் ராஜா.. மன்றத்திலேதான் ராஜா இல்லையே.. அப்படியே கூப்பிடலாமே..:)
thempavani
24-09-2005, 08:09 AM
நம்ம ஊருல எந்த பக்கம்முங்கோ நான் தென்காசி
நமக்கு ஊரு திசையன்விளை பக்கம்ங்கோ...