PDA

View Full Version : மீண்டும் உங்கள் மைத்து



mythili
20-09-2005, 08:28 AM
எல்லாரும் எப்படி இருக்கீங்க?

வேலை அதிகமானதாலும், ப்ராஜெக்டுகாக அவ்வப்போது பம்பாய் சென்று வந்து கொண்டு இருந்ததாலும் மன்றம் வர இயலவில்லை.

இனி முன்பு போல வருவேன் என்று நினைக்கிறேன்.

அன்புடன்,
மைத்து

pradeepkt
20-09-2005, 08:33 AM
வாங்க வாங்க
ரொம்ப நாளைக்கு முன்னால ராகவன்கிட்ட சீக்கிரமே வருவேன்னு சொன்னீங்களாம். அதை வச்சி இங்க நிறையப் பேச்சு நடந்தது.
அப்படியே அந்த ஐவரணிப் பக்கம் போயிக் கொஞ்சம் உசுப்பினாத் தேவலை.

பரஞ்சோதி
20-09-2005, 08:34 AM
வாங்க சகோதரி, வாங்க.

உங்களை மிக்க மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.

தமிழாசிரியர் தலைக்கு ரொம்ப வேலை வந்தாச்சு.

gragavan
20-09-2005, 08:38 AM
வருக மைதிலி வருக.

சீக்கிரம் வருவேன்னு சொல்லி ரெண்டு மாசத்துலயே கரெக்ட்டா வந்துட்டியே. பாராட்டுகள். மன்றத்தைக் கலக்க வாழ்த்துகள்.

பிரியன்
20-09-2005, 08:39 AM
இனிமேவாவது சமத்தா மன்றம் வரணும்......

மன்மதன்
20-09-2005, 09:05 AM
அறிமுகம் பகுதில நீதான் அதிகமா அறிமுகமாகியிருக்கேன்னு நினைக்கிறேன்.. :D :D இந்த ரவுண்டில் ரவுண்டு கட்டி அடிமா..:D

thempavani
20-09-2005, 09:45 AM
புது பாவாடை, புது சட்டை..ஆனா ஆளு மட்டும் நம்ம பழைய மைது..வா..வா ..மைது..சுகமா...பார்த்து பதனமா பதிவு செய்..இல்லைன்னா நம்ம மக்கள் நம்மை போட்டு வாங்கி விடுவார்கள்...

Narathar
20-09-2005, 12:41 PM
வாங்க மைதிலி எப்படியிருக்கீங்க?
மீண்டும் உங்களை காண்பதில் மிக்க மகிழ்ச்சி

மன்மதன்
20-09-2005, 01:27 PM
புது பாவாடை, புது சட்டை..ஆனா ஆளு மட்டும் நம்ம பழைய மைது..வா..வா ..மைது..சுகமா...பார்த்து பதனமா பதிவு செய்..இல்லைன்னா நம்ம மக்கள் நம்மை போட்டு வாங்கி விடுவார்கள்...

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா?? :rolleyes: :rolleyes: (அதானே இப்படி இளைச்சிருக்கா...... படம் பொய் சொல்லுது..:D :D )
உண்மை விரும்பி
மன்மதன் :D

அறிஞர்
20-09-2005, 04:32 PM
என்ன அம்மிணி.. புது ஆடை அணிந்து அழகா இருக்கிங்க........

ஏதாவது புது பகுதி ஆரம்பிங்க...

சுவேதா
21-09-2005, 01:15 AM
வாங்க அக்கா வாங்க வந்து ஜமாயிங்க!:)

இளசு
11-10-2005, 09:00 PM
வாங்க வாங்க மைதிலி..
மீண்டும் இடைவெளி ஏன்?
அடிக்கடி வந்து அனைவரையும் கல(கலப்பா)க்க அழைக்கிறேன்...

aren
12-10-2005, 08:52 AM
தலையை காண்பித்துவிட்டு பின்னர் மீண்டும் மறைந்துவிட்டார்கள் விண்மீன் போல.

Narathar
12-10-2005, 09:35 AM
நீங்களும் என்னைப்போல அடிக்கடி காணாமல் போபவர்கள் லிஸ்ட்டில்தான் உள்ளீர்களா? Welcome to the club ஹா ஹா............

தஞ்சை தமிழன்
15-10-2005, 02:38 PM
நீங்களும் என்னைப்போல அடிக்கடி காணாமல் போபவர்கள் லிஸ்ட்டில்தான் உள்ளீர்களா? Welcome to the club ஹா ஹா............

நண்பர் நாரதரே,,,,
உங்கள் கிளப்பில் உள்ளவர்கள் எப்போதாவது கூடுவதுண்டா???
காணாமல் போனவர்கள் கிளப் என்றால் ஒருவர் மற்றவரை எப்படி தொடர்பு கொள்வது???

பிரியன்
15-10-2005, 02:49 PM
வாருங்கள் தஞ்சைதமிழன்..

நீண்ட இடைவெளிக்கு பின்பு உங்களை மன்றத்தில் காண்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தொடர்ந்து வாருங்கள்

அறிஞர்
15-10-2005, 02:57 PM
வாருங்கள் தஞ்சை... தங்களுக்கு தனிப்பதிவு போடலாம் போல.....
-----

மைத்து....திங்கட்கிழமை மன்றம் வருகிறாராம்...

Narathar
16-10-2005, 05:22 AM
நண்பர் நாரதரே,,,,
உங்கள் கிளப்பில் உள்ளவர்கள் எப்போதாவது கூடுவதுண்டா???
காணாமல் போனவர்கள் கிளப் என்றால் ஒருவர் மற்றவரை எப்படி தொடர்பு கொள்வது???

நியாயமான கேள்விதான்...................:D :D

Narathar
16-10-2005, 05:24 AM
மைத்து....திங்கட்கிழமை மன்றம் வருகிறாராம்...

பராக் பராக்...................
(அறிஞ்சரின் புது வேலைக்கு வாழ்த்துக்கள்:D )

அறிஞர்
17-10-2005, 04:32 AM
பராக் பராக்...................
(அறிஞ்சரின் புது வேலைக்கு வாழ்த்துக்கள்:D ) என் தோழிகளின் வருகையை மற்றவர்களுக்கு..... அறிவிப்பது மட்டற்ற மகிழ்ச்சியே....