PDA

View Full Version : இணைய வானொலி நேரடி ஒலிபரப்புத் தளங்கள்.

மன்மதன்
17-09-2005, 04:54 AM
வலைத்தளத்தில் இருக்கும் தரமான தமிழ் வானொலி சேனல்கள் இங்கே கொடுங்க நண்பர்களே..

சுட்டியுடன் கொடுங்க.. கேட்டு மகிழலாம்..

மன்மதன்
17-09-2005, 04:56 AM
ஹிந்தி பாடல் பிரியர்கள் நான் வேலை பார்க்கும் க்ரூப் கம்பெனி ரேடியோவை கேட்டு மகிழுங்கள்..

www.radio4fm.com/ (http://www.radio4fm.com/)

அங்கே Listen Live சுட்டியை தட்டுங்கள்..

mania
17-09-2005, 05:02 AM
ஹிந்தி பாடல் பிரியர்கள் நான் வேலை பார்க்கும் க்ரூப் கம்பெனி ரேடியோவை கேட்டு மகிழுங்கள்..

www.radio4fm.com/ (http://www.radio4fm.com/)

அங்கே Listen Live சுட்டியை தட்டுங்கள்..

Thanks for your interst. Live programme is only for UAE listners என்று வருகிறதே....???:rolleyes: :mad:
அன்புடன்
மணியா....:rolleyes: :D

மன்மதன்
17-09-2005, 05:04 AM
Thanks for your interst. Live programme is only for UAE listners என்று வருகிறதே....???:rolleyes: :mad:
அன்புடன்
மணியா....:rolleyes: :D

ஹிஹி.. அப்படியா.. :D :D :rolleyes: :rolleyes: உங்களுக்கு வேற இணையத்தளம் தருகிறேன்..:D .. மன்னித்தருள்க..;) ;)

mania
17-09-2005, 05:18 AM
ஹிஹி.. அப்படியா.. :D :D :rolleyes: :rolleyes: உங்களுக்கு வேற இணையத்தளம் தருகிறேன்..:D .. மன்னித்தருள்க..;) ;)

:D அது மட்டும் போதாது.....நீயும் அதை கேட்க கூடாது......:mad:
கண்டிப்புடன்
மணியா....:D

மன்மதன்
17-09-2005, 05:31 AM
:D அது மட்டும் போதாது.....நீயும் அதை கேட்க கூடாது......:mad:
கண்டிப்புடன்
மணியா....:D

என் ஆபிஸ் ரிசப்சனிலேயே அந்த ரேடியோ எப்பொழும் ஒலித்துக்கொண்டிருக்கும்..:D :D நான் ஹெட் போன் மாட்டாத போது காதில் விழுதே:rolleyes: :rolleyes: :confused: :confused: .. எப்படி தடுப்பது.. :rolleyes: :rolleyes: .(நான் அந்த கம்பெனிலதான் வேலை செய்கிறேன்..B) B) :D :D )

Mano.G.
17-09-2005, 05:38 AM
மலேசியாவில் ஒரு தனியார் வானொலி நிலையம்
முதலில் பதிவு செய்து கொள்ளல் வேண்டும்.

www.thr.fm (http://www.thr.fm) முயன்று பாருங்கள்.

அறிந்து அறியாமலும் திரைபடத்தில் தயாரிப்பாளர்
புன்னகை பூ கீதா இந்த நிலையத்தில் தான் பணிபுரிகிறார்.

மனோ.ஜி

Mano.G.
17-09-2005, 05:51 AM
மற்றும்மொரு இணையவானொலி தளம்.
மலேசிய அரசாங்க வானொலி மின்னல்.fm
24மணி சேவை
http://www.rtm.net.my/english/web/users/radiologin.php?PHPSESSID=309aa8be8b53e9436075a029a05ad24f

முதலில் பதிவு செய்து கொண்டு கேட்டு மகிழுங்கள்

மனோ.ஜி

mania
17-09-2005, 05:58 AM
என் ஆபிஸ் ரிசப்சனிலேயே அந்த ரேடியோ எப்பொழும் ஒலித்துக்கொண்டிருக்கும்..:D :D நான் ஹெட் போன் மாட்டாத போது காதில் விழுதே:rolleyes: :rolleyes: :confused: :confused: .. எப்படி தடுப்பது.. :rolleyes: :rolleyes: .(நான் அந்த கம்பெனிலதான் வேலை செய்கிறேன்..B) B) :D :D )

:D நாட்டாமை......அப்போ ஆஃபீஸை மாத்து......!!!!????:rolleyes: :D :D
அன்புடன்
மணியா....

மன்மதன்
17-09-2005, 06:06 AM
:D நாட்டாமை......அப்போ ஆஃபீஸை மாத்து......!!!!????:rolleyes: :D :D
அன்புடன்
மணியா....

முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன்..:D :D இந்த பஞ்சாயத்து ஆபிஸ் ஒத்து வரமாட்டேங்குது.;) ;) . அரசாங்க ஆபிஸ் தேடிக்கிட்டிருக்கேன்.. :rolleyes: :rolleyes: :D :D

thempavani
17-09-2005, 06:28 AM
நான் பணிபுரியும் வேரித்தாஸ் வானொலியின் இணையதளம்

http://www.tamil.rveritas-asia.org/

வணிக நோக்கோடு நடத்தப்படுவது இல்லை என்பதால் இதில் விளம்பரங்கள், திரையுலகு சார்பு கிடையாது..ஆனால் தரமான தமிழ், தமிழ் மொழி,தமிழ்ப்பண்பாடு போன்ற நிகழ்ச்சிகளைக் கேட்கலாம்...

thempavani
17-09-2005, 06:29 AM
எப்.எம் வானொலி நிகழ்ச்சிகள் வேண்டுமானால்..
http://www.shakthifm.com/

இலங்கையிலிருந்து ஒலிபரப்பாகிறது

thempavani
17-09-2005, 06:29 AM
எமது வானொலி போன்றே மற்றுமொரு தமிழ்ப்பண்பாடு சார் வானொலி..

http://www.intamil24.com/

(சேரன் இங்குதான் தற்போது பணியிலிருக்கிறார்..)

thempavani
17-09-2005, 06:31 AM
என் கைவசம் இன்னும் நிறையப் பட்டியல் உள்ளது..வேண்டுமானால் கொடுக்கப்படும்..

மன்மதன்
17-09-2005, 06:57 AM
எமது வானொலி போன்றே மற்றுமொரு தமிழ்ப்பண்பாடு சார் வானொலி..

http://www.intamil24.com/

(சேரன் இங்குதான் தற்போது பணியிலிருக்கிறார்..)

:D :D தமிழ் பண்பாடு டீச்சர் வானொலி இணைய முகவரி கிடைக்குமா..:rolleyes: :rolleyes: ..

thempavani
17-09-2005, 07:02 AM
:D :D தமிழ் பண்பாடு டீச்சர் வானொலி இணைய முகவரி கிடைக்குமா..:rolleyes: :rolleyes: ..

:mad: தமிழ்ப்பண்பாடு சார்பான வானொலி என்ற பொருளில் அப்படிக் கொடுத்தேன்..நக்கீரனாட்டம் வந்துட்ட:mad: :mad:

thempavani
17-09-2005, 07:03 AM
மன்மதன் தலைப்பினை "இணைய வானொலி நேரடி ஒலிபரப்புத் தளங்கள்" என்று மாற்றலாமே..

மன்மதன்
17-09-2005, 07:14 AM
மாற்றிட்டேன் தேம்பாக்கா.. நன்றி..:D

mania
17-09-2005, 07:28 AM
நான் பணிபுரியும் வேரித்தாஸ் வானொலியின் இணையதளம்

http://www.tamil.rveritas-asia.org/

வணிக நோக்கோடு நடத்தப்படுவது இல்லை என்பதால் இதில் விளம்பரங்கள், திரையுலகு சார்பு கிடையாது..ஆனால் தரமான தமிழ், தமிழ் மொழி,தமிழ்ப்பண்பாடு போன்ற நிகழ்ச்சிகளைக் கேட்கலாம்...

:D :D இதை சில நாட்கள் கேட்டிருக்கேன்..(சேரன் இருந்தபோது ) காலை 6 மணிக்கு வருகிறது.....இப்போ நீயிருப்பதால் காலையிலே முதல்ல உன் குரலை கேக்கனுமான்னுதான் ......!!!!????:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:D

thempavani
17-09-2005, 07:36 AM
தலை நீங்க காலையில் இன்னிசையுடன் அந்த நாளைத் துவங்ணும்னு ஆசைப்படுதில்லையா..அதனால் இனி தொடர்ந்து அதைக் கேளுங்கள்..:D:D:D:D

மன்மதன்
17-09-2005, 07:47 AM
:D :D இதை சில நாட்கள் கேட்டிருக்கேன்..(சேரன் இருந்தபோது ) காலை 6 மணிக்கு வருகிறது.....இப்போ நீயிருப்பதால் காலையிலே முதல்ல உன் குரலை கேக்கனுமான்னுதான் ......!!!!????:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:D

அட.. அப்படியா.. சேரன், தேம்பா குறள்கள் :rolleyes: அதிலே வருமா?? :D

thempavani
17-09-2005, 07:50 AM
ஆமா எங்களது பொன்குரல்(றள்) எல்லாம் இதில் ஒலிபரப்பாகின்றது..

மன்மதன்
17-09-2005, 07:52 AM
ஆமா எங்களது பொன்குரல்(றள்) எல்லாம் இதில் ஒலிபரப்பாகின்றது..

எங்கே அக்கா.. ?? இப்ப கேட்க முடியுமா?? ;) ;)

thempavani
17-09-2005, 07:54 AM
இப்போவும் எப்போவும் கேட்கலாம்...ஆனால் உங்கள் சேரனின் மணிக்குரலைக் கேட்கமுடியாது..

மன்மதன்
17-09-2005, 07:59 AM
எந்த வெப்சைட் ??

thempavani
17-09-2005, 08:04 AM
இதுக்கு பெயருதான் ராமனுக்கு சீதை சித்தப்பா என்பது..முன்னாடி போயி பாருப்பா,..

thempavani
17-09-2005, 08:07 AM
இதுதானப்பா இணைய முகவரி...

http://www.tamil.rveritas-asia.org/

pradeepkt
17-09-2005, 08:18 AM
என் ஆபிஸ் ரிசப்சனிலேயே அந்த ரேடியோ எப்பொழும் ஒலித்துக்கொண்டிருக்கும்..:D :D நான் ஹெட் போன் மாட்டாத போது காதில் விழுதே:rolleyes: :rolleyes: :confused: :confused: .. எப்படி தடுப்பது.. :rolleyes: :rolleyes: .(நான் அந்த கம்பெனிலதான் வேலை செய்கிறேன்..B) B) :D :D )
ஏன் அங்க வேலை செய்யுற
தலைகிட்ட கேளு வேற நல்ல வேலை வாங்கித் தருவாரு :D

மன்மதன்
17-09-2005, 08:20 AM
இதுக்கு பெயருதான் ராமனுக்கு சீதை சித்தப்பா என்பது..முன்னாடி போயி பாருப்பா,..

முன்னாடி போயி பார்த்தேன் ...மானிட்டர் (கம்யூட்டர் மானிட்டர்..) இடிக்குதே..:rolleyes: :rolleyes:

thempavani
17-09-2005, 08:24 AM
முன்னாடி போயி பார்த்தேன் ...மானிட்டர் (கம்யூட்டர் மானிட்டர்..) இடிக்குதே..:rolleyes: :rolleyes:

அதை நல்லா கட்டிப்புடிச்சுக்கோ..அது சொல்லும்

மன்மதன்
17-09-2005, 08:26 AM
இதுதானப்பா இணைய முகவரி...

http://www.tamil.rveritas-asia.org/

இதில் செய்திகள் மட்டுமா? பாடல்கள் கேட்கலாமா??

pradeepkt
17-09-2005, 08:27 AM
என் கைவசம் இன்னும் நிறையப் பட்டியல் உள்ளது..வேண்டுமானால் கொடுக்கப்படும்..
வேண்டும்.

thempavani
17-09-2005, 08:27 AM
செய்திகள்..வானொலி ஒலிபரப்புகள் எல்லா நிகழ்ச்சிகளையூம் கேட்கலாம்..

thempavani
17-09-2005, 08:28 AM
வேண்டும்.

கொடுக்கிறேன்...கொஞ்ச நாள் கழித்து

மன்மதன்
17-09-2005, 08:45 AM
கொடுக்கிறேன்...கொஞ்ச நாள் கழித்து

எத்தனை நாள் :rolleyes: :rolleyes: ... இப்படி சொன்ன பல பேரை பார்த்திருக்கோம்ல. (என்னையும் சேர்த்து :D :D ) :cool: :cool:

இளையவன்
17-09-2005, 11:27 AM
அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - தமிழ் (http://www.ibctamil.net/ibclive/radio.htm)
கேட்டு மகிழுங்கள்

இளையவன்
17-09-2005, 11:38 AM
நான் பணிபுரியும் வேரித்தாஸ் வானொலியின் இணையதளம்

http://www.tamil.rveritas-asia.org/

வணிக நோக்கோடு நடத்தப்படுவது இல்லை என்பதால் இதில் விளம்பரங்கள், திரையுலகு சார்பு கிடையாது..ஆனால் தரமான தமிழ், தமிழ் மொழி,தமிழ்ப்பண்பாடு போன்ற நிகழ்ச்சிகளைக் கேட்கலாம்...

ஜெகத்கஸ்பார் இவ்வானொலியில் இருக்கும்வரை இவ்வானொலியை ஈழத்தில் கேட்பேன். வெரித்தாஸ் நிகழ்ச்சிகளுக்குள் ஜெகத்தின் உண்மையின் எண்ணங்களை மிகவும் விரும்பிக் கேட்பேன். இன்றுதான் இணையத்தில் வெரித்தாஸ் இருக்கிறது என்பதை அறிந்தேன். இனித் தவறாமல் கேட்பேன். சுட்டியைத் தந்துதவியதற்கு நன்றி தேம்பா.

Narathar
02-10-2005, 01:13 PM
துபாயில் தமிழ் எf.எம் ஒலிபரப்புக்கள் இருப்பதாக கேள்விப்பட்டேன்..................
அவற்றின் நிகழ்ச்சித்தரங்கள் எப்படியிருக்கின்றது?

துபாய் அன்பர்களே பதில் எதிர்பார்க்கின்றேன்

மன்மதன்
02-10-2005, 01:23 PM
துபாயில் தமிழில் எஃப்.எம் இருப்பதாக தெரியவில்லை.. மலையாள எஃப்.எம் இருக்கிறது.. அதில் ஒருமணிக்கு ஒருதடவை 'தமிழ், ஹிட் ஆஃப் த ஹவர்' என்று ஒரு தமிழ் பாடல் போடுவார்கள்.. அவ்வளவே...

தமிழ் ஏ.எம் இருக்கிறது.. அதுவும் முழுக்க முழுக்க அல்ல. மலையாள ஏசியா நெட் சேவை தமிழுக்கென்றெ ஒரு நேரம் ஒதுக்கி கொடுக்கிறது.

Narathar
02-10-2005, 09:49 PM

அப்படீனா துபாயில் ஒரு எப் எம் தொடங்குவோமா?
நம்மிடம் ஏராளமான ரேடியோ காரர்கள் இருக்கின்றார்கள்

மன்மதன்
03-10-2005, 04:29 AM
அப்படீனா துபாயில் ஒரு எப் எம் தொடங்குவோமா?
நம்மிடம் ஏராளமான ரேடியோ காரர்கள் இருக்கின்றார்கள்

என்னங்க இவ்வளவு சாதாரணமா சொல்லிட்டீங்க.. இங்கே உள்ள ஜாம்பவான்கள் கூட ஒரு தமிழ் எஃப்.எம் தொடங்கலை.. எப்படி பண்ணலாம்கிறீங்க..

Narathar
05-10-2005, 03:10 PM
என்னங்க இவ்வளவு சாதாரணமா சொல்லிட்டீங்க.. இங்கே உள்ள ஜாம்பவான்கள் கூட ஒரு தமிழ் எஃப்.எம் தொடங்கலை.. எப்படி பண்ணலாம்கிறீங்க..

ஈழ மண் தந்த தைரியம்!
இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் தந்த தைரியம்.

ஒரு விடயத்தை உங்களிடம் சொல்கிறேன்.........

உங்களூர் பிரீஸ் Hகோட்டல் உரிமையாளரிடம் ஒரு முறை இந்தியாவில் தமிழ் எப்.எம் தொடங்குவது சம்பந்தமாக பேசினேன்.......
சென்னையில் ஒரு நாளும் வானொலி சரிப்பட்டு வராது என்றார்.

தொலைக்காட்சியோடு போட்டி போட்டு வானொலியால் ஜெயிக்க முடியாது என்றர்.

ஆனால் இன்று என்ன ஆயிற்று?

சூரியனும் மிர்ச்சியும் போட்டி போட்டுக்கொண்டு பணத்தை அள்ளுகிறார்கள்.

அன்று இந்தியாவில் கேட்பார் அற்றுக்கிடந்த எப்.எம் லைஸன் விலை இன்று பல கோடி ரூபாய்கள்.

அது போல் இன்று சொல்கிறேன்.................

தமிழுக்கு எங்கும் மதிப்பு இருப்பது போல தமிழ் வானொலிக்கும் இருக்கும்!

rajasi13
10-10-2005, 09:29 AM
நான் பணிபுரியும் வேரித்தாஸ் வானொலியின் இணையதளம்

http://www.tamil.rveritas-asia.org/

வணிக நோக்கோடு நடத்தப்படுவது இல்லை என்பதால் இதில் விளம்பரங்கள், திரையுலகு சார்பு கிடையாது..ஆனால் தரமான தமிழ், தமிழ் மொழி,தமிழ்ப்பண்பாடு போன்ற நிகழ்ச்சிகளைக் கேட்கலாம்...
தேம்பாக்கா நீங்க நெல்லை வானொலியில் பணிபுரிந்தீர்களா இதற்கு முன்?.

thempavani
10-10-2005, 10:14 AM
இல்லை ராசா..ஆனால் பள்ளியில் படித்த காலத்தில் ஒரே ஒரு முறை அங்கே நிகழ்ச்சி கொடுத்திருக்கிறேன்..என் இயற்பெயர் தேம்பா கிடையாது..இது இணையத்தில் பயன்படுத்தும் பெயர் மட்டுமே..

rajasi13
10-10-2005, 10:29 AM
என் சகோதரியிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது நண்பர்களை பற்றி சொன்னேன் அப்போது அவர் தேம்பாவை எனக்கு தெரியும் என்றார் அதனால் கேட்டேன். தங்கள் பதிலுக்கு நன்றி.

இனியவன்
26-04-2006, 05:07 AM
www.worldtamilnews.com
இணைய தளத்தைக் கேட்டுப் பாருங்கள்,
முன்பு அதில் நான் பணியாற்றினேன்,
அன்றாட நிகழ்வுகளை அறிந்து கொள்ள பெரிதும் உதவும்,

sarcharan
26-04-2006, 03:20 PM
www.worldtamilnews.com
இணைய தளத்தைக் கேட்டுப் பாருங்கள்,
முன்பு அதில் நான் பணியாற்றினேன்,
அன்றாட நிகழ்வுகளை அறிந்து கொள்ள பெரிதும் உதவும்,

நல்ல தகவல். நன்றி

pradeepkt
26-04-2006, 06:19 PM
ஆனா ஆண்டிப்பட்டியில ஜெ வேட்பு மனு தாக்கல் செய்திதான் லேட்டஸ்ட்டா இருக்கு அங்கே...
எத்தனை நாளைக்கு ஒரு முறை செய்திகளை தரவேற்றம் செய்வார்கள்?

இனியவன்
28-04-2006, 04:27 AM
எங்கே கோளாறு என்று எனக்கும் தெரியவில்லை.
தினமும் செய்திகளை தரவேற்றம் செய்ய வேண்டும் என்பது அவர்களின் இலக்கு. இப்போது எப்படியோ தெரியவில்லை,

சேரன்கயல்
03-05-2006, 11:17 AM
வானொலி...
நம்ம சம்பந்தபட்ட மேட்டர்...www.tamilnaatham.com இணையதளத்தில் ஒரு லிஸ்ட் இருக்கும் கண்டுக்கோங்க...

இனியவன்
04-05-2006, 04:34 AM
சேரன்
உண்மையிலேயே தமிழ் நாதம் பயனுள்ள வலையம் தான்.
நீங்கள் எங்கே இருக்கிறீர்கள். அறியத் தரலாமா?

சேரன்கயல்
04-05-2006, 09:19 AM
இனியவன்...
அடியேன் தற்போது பெய்ஜிங்கில்...
(சீன வானொலியின் தமிழ்பிரிவில்)

aren
07-05-2006, 03:38 AM
இனியவன்...
அடியேன் தற்போது பெய்ஜிங்கில்...
(சீன வானொலியின் தமிழ்பிரிவில்)

போன இடத்தில் எல்லாம் செளகரியமாக உள்ளதா? சாப்பாட்டிற்கு என்ன செய்கிறீர்கள்.

அடுத்தமுறை சென்னை செல்லும்பொழுது சிங்கப்பூர் வழியாக வந்து ஒருவாரம் தங்கிவிட்டு செல்லுங்கள். தேம்பா மாதிரி விமான நிலையத்திலிருந்து மட்டும் தொலைபேசியில் பேசிவிட்டு போகாதீர்கள். (அதாவது தேம்பா செய்கிறாரே என்பதில் சந்தோஷம் இருந்தாலும்).

Isaiprabhu
23-08-2006, 02:19 PM
இது நான் நடத்தும் இனைய வானொலி. கேட்டு மகிழுங்கள்

http://www.swasamradio.com

மன்மதன்
23-08-2006, 04:13 PM
இது நான் நடத்தும் இனைய வானொலி. கேட்டு மகிழுங்கள்

http://www.swasamradio.com

வாழ்த்துக்கள் நண்பரே...

ஓவியா
23-08-2006, 08:39 PM
இது நான் நடத்தும் இனைய வானொலி. கேட்டு மகிழுங்கள் http://www.swasamradio.com

ஆன் பன்னவுடன்....
தோளின் மேலே பாரமில்லை கேள்வி கேட்க யாருமில்லை......:)

என் கண்மனி என் காதலி...........கிட்டார் இசையில் ஆ ஆ ஓ ஓ

இசை பிரபு.....
நீங்கள் நடத்தும் இனைய வானொலியில் பாடல்கள்
அருமையாய் உள்ளது.....

கேட்டு மகிழ்ந்தேன்...........நன்றி
மலர்த்தூவி வாழ்த்துக்கள்...

இளசு
23-08-2006, 11:15 PM
வாழ்த்துகள் பிரபு..

வாங்க மன்மதன், நலந்தானே?

pradeepkt
24-08-2006, 05:23 AM
கேக்க முடியலையேய்யா... ஐபி பிரச்சினையோ... அனேகமாகப் பாதுகாப்புப் பிரச்சினைகள் இல்லை என நினைக்கிறேன், ஏனென்றால் மற்ற இணைய ரேடியோக்களைக் கேட்க முடிகிறதே

Isaiprabhu
29-08-2006, 07:25 AM
ஆன் பன்னவுடன்....
தோளின் மேலே பாரமில்லை கேள்வி கேட்க யாருமில்லை......:)

என் கண்மனி என் காதலி...........கிட்டார் இசையில் ஆ ஆ ஓ ஓ

இசை பிரபு.....
நீங்கள் நடத்தும் இனைய வானொலியில் பாடல்கள்
அருமையாய் உள்ளது.....

கேட்டு மகிழ்ந்தேன்...........நன்றி
மலர்த்தூவி வாழ்த்துக்கள்...

நன்றி ஒவியா. எதோ சிறு பிள்ளைகள் நாங்கள் முடிந்தவரை நல்ல பாடல்கலை போடுகிரோம்:p

Isaiprabhu
29-08-2006, 07:27 AM
கேக்க முடியலையேய்யா... ஐபி பிரச்சினையோ... அனேகமாகப் பாதுகாப்புப் பிரச்சினைகள் இல்லை என நினைக்கிறேன், ஏனென்றால் மற்ற இணைய ரேடியோக்களைக் கேட்க முடிகிறதே

எப்படி நன்பா. உங்கலிடம் ரியல் பிலயெர் இல்லயா?:confused:

வெற்றி
12-03-2007, 12:34 PM
இதோ கேளுங்க...கேளுங்க ...
கேட்டு கேட்டுகிட்டே இருங்க
சூரியன் (93.5)
http://www.dinakaran.com/suryanfm/default.asp
பயனீட்டாளர் பெயர்:fmuser
கடவுச்சொல்: Suryan123
பி.கு: S மட்டும் caps
(எனக்கு கேட்கிறது உங்களுக்கு?)

pradeepkt
12-03-2007, 01:02 PM
எப்படி நன்பா. உங்கலிடம் ரியல் பிலயெர் இல்லயா?:confused:
ரியல் பிளேயர் இருக்குதுங்க.
அப்படியும் தொடங்கினவுடனே நின்னுருது.
ஏன்னுதான் புரியலை:mad:

ஜீவா
12-03-2007, 01:13 PM
http://www.rifa4u.com

அங்கே உங்களுக்கு எல்லாம் கிடைக்கும்.

மயூ
12-03-2007, 01:17 PM
www.shakthifm.com (http://www.shakthifm.com)
இலங்கை சக்தி எப்எம்

மயூ
12-03-2007, 01:20 PM
இதோ கேளுங்க...கேளுங்க ...
கேட்டு கேட்டுகிட்டே இருங்க
சூரியன் (93.5)
http://www.dinakaran.com/suryanfm/default.asp
பயனீட்டாளர் பெயர்:fmuser
கடவுச்சொல்: Suryan123
பி.கு: S மட்டும் caps
(எனக்கு கேட்கிறது உங்களுக்கு?)
வேலை செய்யுது வேலை செய்யுது வேலை செஞ்சுக்கிட்டே இருக்குது!!! :D

மயூ
12-03-2007, 01:21 PM
ரியல் பிளேயர் இருக்குதுங்க.
அப்படியும் தொடங்கினவுடனே நின்னுருது.
ஏன்னுதான் புரியலை:mad:
றியல் பிளேயர் தேவையில்லை...
மீடியாப் பிளேயரிலதான் வேலைசெய்யுது!!

pradeepkt
13-03-2007, 04:43 AM
வேலை செய்யுது வேலை செய்யுது வேலை செஞ்சுக்கிட்டே இருக்குது!!! :D
எனக்கு எதுவுமே கேக்க மாட்டேங்குது, கேக்க மாட்டேங்குது, கேக்கவே மாட்டேங்குது!!! :angry:
பயனீட்டாளர் பெயரும் கடவுச்சொல்லும் எங்கே உள்ளிடுவது என்றும் தெரியவில்லையே...

வெற்றி
13-03-2007, 04:49 AM
எனக்கு எதுவுமே கேக்க மாட்டேங்குது, கேக்க மாட்டேங்குது, கேக்கவே மாட்டேங்குது!!! :angry:
பயனீட்டாளர் பெயரும் கடவுச்சொல்லும் எங்கே உள்ளிடுவது என்றும் தெரியவில்லையே...
UserName : fmuserPassword : Suryan123(Type 's' in caps)

http://www.dinakaran.com/suryanfm/default.asp

மேற்படி லிங்கை சொடுக்கியவுடன் தானேகவே கேட்கும்
அதில் மேலே உள்ளபடி மட்டும் கொடுக்கவும்..
உங்களுக்கு அங்கே கணக்கு இருந்தாலும்
மேலே உள்ள user name & password தான் கொடுக்க வேண்டும்

pradeepkt
13-03-2007, 05:37 AM
நான் விஸ்டாவில் எக்ஸ்ப்ளோரர் 7 உபயோகிக்கிறேன்.
இந்த லிங்கைச் சொடுக்கியவுடன் நேராக ஒரு பக்கத்துக்குத்தான் செல்கிறது. வேற எதுவும் கேட்க மாட்டேங்குதே...

pradeepkt
13-03-2007, 05:38 AM
சூரியனுக்கு ஏதேனும் டைரக்ட் லிங்க் இருக்கிறதா?

வெற்றி
13-03-2007, 09:50 AM
http://www.dinakaran.com
முதலில் தினகரன் லிங்க்கு போய்
அதில் சூரியன் FM ஐ தேர்வு செய்யவும்..
இல்லையேல்
அங்கு கணக்கு அரம்பித்து மீண்டும் முயர்ச்சி செய்யவும்..

pradeepkt
13-03-2007, 11:07 AM
http://www.dinakaran.com
முதலில் தினகரன் லிங்க்கு போய்
அதில் சூரியன் FM ஐ தேர்வு செய்யவும்..
இல்லையேல்
அங்கு கணக்கு அரம்பித்து மீண்டும் முயர்ச்சி செய்யவும்..
சரிங்க. என்னமாச்சும் செஞ்சு சூரியனைக் கேட்டுறணும்... இதான் என் ஆசை.. .நன்றி.

வெற்றி
16-03-2007, 10:38 AM
எனக்கு எதுவுமே கேக்க மாட்டேங்குது, கேக்க மாட்டேங்குது, கேக்கவே மாட்டேங்குது!!! :angry:
பயனீட்டாளர் பெயரும் கடவுச்சொல்லும் எங்கே உள்ளிடுவது என்றும் தெரியவில்லையே...

எனக்கும் இன்று கேட்க வில்லை...
எனக்கு மட்டுமா ??? இல்லை அனைவருக்குமா??:shutup: :shutup:

sinnavan
21-03-2007, 01:29 PM
sooriyanfm.net என ஒன்று இருக்கிறதே...

மயூ
21-03-2007, 04:16 PM
sooriyanfm.net என ஒன்று இருக்கிறதே...
ஆமாம் இலங்கை சூரியன் எப்.எம் நண்பா...
இந்திய எப்.எம் அலைவரிசை ஆரம்பிக்க முன்னமே இங்க ஆரம்பித்து விட்டார்கள்!!! நான் வானொலி போட்டால் கசூரியன்தான் கேட்பேன்.... சக்தி அவ்வளவாகப் பிடிப்பதில்லை...

மயூ
21-03-2007, 04:25 PM
ரியல் பிளேயர் இருக்குதுங்க.
அப்படியும் தொடங்கினவுடனே நின்னுருது.
ஏன்னுதான் புரியலை:mad:
ஐயோ எனக்கும் இப்ப வேலை செய்யுதில்லயே???????????? :icon_wacko:

மயூ
21-03-2007, 04:35 PM
மலேசியாவில் ஒரு தனியார் வானொலி நிலையம்
முதலில் பதிவு செய்து கொள்ளல் வேண்டும்.

www.thr.fm (http://www.thr.fm) முயன்று பாருங்கள்.

அறிந்து அறியாமலும் திரைபடத்தில் தயாரிப்பாளர்
புன்னகை பூ கீதா இந்த நிலையத்தில் தான் பணிபுரிகிறார்.

மனோ.ஜி
அவங்க வானொலியைக் கேட்க என் பாட்டன் முப்பாட்டன்... அவங்க பாவிச்ச சோப்பு சீப்பு அத்தனையும் கேக்குறாங்களே...
இந்தப் பெரிய படிவம் நிரப்பி ரேடியோ கேக்கணும்ணு என்ன தலை எழுத்தா???:redface:

மயூ
21-03-2007, 04:47 PM
இது நான் நடத்தும் இனைய வானொலி. கேட்டு மகிழுங்கள்

http://www.swasamradio.com
பக்கத்தை என்னால் அடைய முடியவில்லையே???

pradeepkt
22-03-2007, 05:50 AM
அவங்க வானொலியைக் கேட்க என் பாட்டன் முப்பாட்டன்... அவங்க பாவிச்ச சோப்பு சீப்பு அத்தனையும் கேக்குறாங்களே...
இந்தப் பெரிய படிவம் நிரப்பி ரேடியோ கேக்கணும்ணு என்ன தலை எழுத்தா???:redface:
அதானே... அதுக்கு ரேடியோ கேக்காமலே இருக்கிறதுதானே???
என்ன நாஞ் சொல்றது???
சூரியன் எப்படி எனக்கு மட்டும் வராமப் போகும்.. என் வயித்தெரிச்சல் சும்மா விட்டுருமா என்ன?? ஹி ஹி

pradeepkt
22-03-2007, 05:52 AM
பக்கத்தை என்னால் அடைய முடியவில்லையே???
அது அவர்கள் உபயோகிக்கும் apache server இன் சோதனைப் பக்கம். இன்னும் அவர்கள் முழுமையாகத் தயார் ஆகவில்லை என்று நினைக்கிறேன்.

மயூ
22-03-2007, 05:01 PM
அதானே... அதுக்கு ரேடியோ கேக்காமலே இருக்கிறதுதானே???
என்ன நாஞ் சொல்றது???
சூரியன் எப்படி எனக்கு மட்டும் வராமப் போகும்.. என் வயித்தெரிச்சல் சும்மா விட்டுருமா என்ன?? ஹி ஹி
அதான் நிரப்பாமலே விட்டிட்டன்
அப்புறம் உங்க வயித்தெரிச்சலுக்கு நல்ல மருந்தா எடுத்துக்குங்க :icon_b:

அது அவர்கள் உபயோகிக்கும் apache server இன் சோதனைப் பக்கம். இன்னும் அவர்கள் முழுமையாகத் தயார் ஆகவில்லை என்று நினைக்கிறேன்.
ஆ... அப்படியா!!!!!:frown:

pradeepkt
23-03-2007, 04:46 AM
அதான் நிரப்பாமலே விட்டிட்டன்
அப்புறம் உங்க வயித்தெரிச்சலுக்கு நல்ல மருந்தா எடுத்துக்குங்க :icon_b:

வழக்கமா என்கிட்ட இருக்கிற 8000 சொச்சம் பாட்டுகளைக் கேக்கவே நேரம் இருக்காது...
இப்ப ரெண்டு நாளா மெரினா தமிழோசையில் அருமையான பாட்டுகள் போடுவதால் அங்கேயே திரிகிறேன்.:icon_wink1:

மயூ
23-03-2007, 06:27 PM
வழக்கமா என்கிட்ட இருக்கிற 8000 சொச்சம் பாட்டுகளைக் கேக்கவே நேரம் இருக்காது...
இப்ப ரெண்டு நாளா மெரினா தமிழோசையில் அருமையான பாட்டுகள் போடுவதால் அங்கேயே திரிகிறேன்.:icon_wink1:
அது என்ன இணைய வானொலியா?

pradeepkt
24-03-2007, 02:26 AM
அது என்ன இணைய வானொலியா?
ஆமாம்
http://www.merina.com/listenlive.php
அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் இருந்து ஒலிபரப்பாகிறது. நல்ல நிகழ்ச்சிகள் நடத்துவார்கள்.

மயூ
07-04-2007, 05:00 PM
ஆமாம்
http://www.merina.com/listenlive.php
அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் இருந்து ஒலிபரப்பாகிறது. நல்ல நிகழ்ச்சிகள் நடத்துவார்கள்.
அப்படியா.. நன்றி பார்க்கின்றேன்!!!

solaiguy
19-04-2007, 10:22 AM
மெரினா தமிழோசையில் அருமையான பாட்டுகள்.

ஷீ-நிசி
19-04-2007, 03:41 PM
1 மணிநேரம் வானொலி கேட்டுக்கொண்டிருந்தால் எத்தனை MB செலவு ஆகும்? நண்பர்கள் யாருக்காவது தெரியுமா?

சுட்டிபையன்
19-04-2007, 03:50 PM
உலகத்தில் முதல் 24 மணி நேர தமிழ் வானொலி
இலங்கை சூரியன்
www.sooriyanfmlive.com
www.sooriyanfmlive.net

சுட்டிபையன்
19-04-2007, 03:51 PM
1 மணிநேரம் வானொலி கேட்டுக்கொண்டிருந்தால் எத்தனை MB செலவு ஆகும்? நண்பர்கள் யாருக்காவது தெரியுமா?

என் கணக்குப் படி 1 நிமிடத்திற்க்கு 1MB:music-smiley-016:

ஷீ-நிசி
19-04-2007, 03:53 PM
நன்றி சுட்டிப்பையன்..

crisho
20-04-2007, 08:43 AM
உலகத்தில் முதல் 24 மணி நேர தமிழ் வானொலி
இலங்கை சூரியன்
www.sooriyanfmlive.com
www.sooriyanfmlive.net

மருமகனே எனக்கு சக்தி எப் எம் உடன் இணைவதில் பிரச்சினை உள்ளது.... ஏதாவது தெறியுமா??

ஷீ-நிசி
20-04-2007, 10:11 AM
எனக்கு வீட்டில் கம்ப்யூட்டரில் ரேடியோ நன்றாக வேலை செய்கிறது.. அலுவலகத்தில் வேலை செய்வதில்லை.. ஆனால் ராகா.காம் போன்ற தளங்கள் வேலை செய்வதில் பிரச்சினையில்லை.. ஏதாகிலும் செட்டிங்ஸ் மாற்றவேண்டுமா நண்பர்களே?

poo
21-04-2007, 06:13 AM
என்னால் எந்த வானொலியையும் கேட்க முடியவில்லை... அவ்வளவு வேகம் எங்கள் இணையம்.

ஓவியா
22-04-2007, 06:34 PM
ஆமாம்
http://www.merina.com/listenlive.php
அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் இருந்து ஒலிபரப்பாகிறது. நல்ல நிகழ்ச்சிகள் நடத்துவார்கள்.

இந்த ஃசானல் என்னால் கேட்க முடியவில்லையே???

ஒரு பிலெயரும் எற்றுக்கொள்ள வில்லையே? என்ன காரணமாக இருக்கும்?

சுட்டிபையன்
26-04-2007, 05:14 AM
தமிழ் வெப் ரேடியோ (http://www.tamilwebradio.com/)

தாளம்FM (http://www.worldtamilarweb.com)

சுட்டிபையன்
26-04-2007, 05:17 AM
தமிழ் றேடியோக்கள் (http://www.lankasriradio.com/)

இந்தத் தளத்தில் 30க்கும் மேற்பட்ட இணைய வானொலித்தளங்கள் உள்ளன, அதில் வைத்தே உங்களுக்கு பிடித்த வானொலியை மாற்றி கேட்கக் கூடிய வசதி உள்ளது

சுட்டிபையன்
08-05-2007, 01:35 PM
புதிய றேடியோ

இங்கே சுடக்குங்கள் (http://www.yarltigerfm.tk):icon_shades:

சுட்டிபையன்
08-05-2007, 01:45 PM
:music-smiley-008: :smartass: :icon_shades: :lachen001:

வெற்றி
25-05-2007, 12:20 PM
நன்றி சுட்டிப்பையன்
இதோ இன்னுமொரு தளம்
ஆஹா எப்.எம் (சென்னை) (http://kumudam.com/fmtest/OnlineRadio.html?fronttecj=screen&deve=benjayaraj&tmp=y)

தமிழ்
13-07-2007, 08:40 AM
சூரியன் எப்−எம் கேட்க இன்னுமொரு வழி
இதோ
சொடுக்குங்கள் கீழே..

http://www.radio.haplog.com/

உதயசூரியன்
18-12-2007, 04:27 PM
ரொம்ப நன்றிங்க தமிழ்

வாழ்க தமிழ்

உதயசூரியன்
14-01-2008, 02:15 PM
இது நான் நடத்தும் இனைய வானொலி. கேட்டு மகிழுங்கள்

http://www.swasamradio.com
அருமையாக இருக்கு.. எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல்.. தமிழை கொலை செய்து பேசும் எப். எம் போல் இல்லாமல் அருமையான பாடல்கள்.. வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

மயூ
14-01-2008, 03:43 PM
இதோ கேளுங்க...கேளுங்க ...
கேட்டு கேட்டுகிட்டே இருங்க
சூரியன் (93.5)
http://www.dinakaran.com/suryanfm/default.asp
பயனீட்டாளர் பெயர்:fmuser
கடவுச்சொல்: Suryan123
பி.கு: S மட்டும் caps
(எனக்கு கேட்கிறது உங்களுக்கு?)
http://www.sfm935.in/
என்ற முகவரியில் இப்போது சூரியன் எப்.எம்!!!

உதயசூரியன்
22-02-2008, 05:08 AM
இங்கே நன்பர்கள் குறிப்பிட்ட அனைத்து வானொலிகளையும் (ஒன்று விடாமல் தொகுத்து தந்தால் நன்றாக இருந்திருக்கும்)

தமிழை கொலை பண்ணும் எப் எம் களை தவிர்ப்போம்

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

அனுராகவன்
23-02-2008, 07:19 AM
நண்பர்களே ஒரு சிறந்த வானெலி நிலையம் நான் சொல்லுரேன் ..
பொறுமையாக கேளுங்க..
அந்த FM ...24 ஆவஸ் வேலை செய்யும்..
இங்கு அழுத்தி கேளுங்க..
http://www.oli.sg/
இங்கு மிக குறைவான விசையில் கேட்கலாமே..
http://www.oli.sg/webradio.asp?varKey=00065284002

மற்றொரு FM ....
சூரியன் FM தாங்க,,..
தொடர்ந்து பாடல்தான்..http://isaitamil.net/radio/player.htm