PDA

View Full Version : மன்ற நண்பர்களே



muthukumar
17-09-2005, 01:19 AM
வனக்கம்
my name is muthu kumar
i am tamilan living in malaysia i don`t much expect writing in tamil my great guru mr.mano g introduce this website to me its really wonderful website for tamil makkal (from the world) i hope its going very power ful team in the world and i pray to god



Regards
muthu kumar

mukilan
17-09-2005, 03:37 AM
வனக்கம்
my name is muthu kumar
i am tamilan living in malaysia i don`t much expect writing in tamil my great guru mr.mano g introduce this website to me its really wonderful website for tamil makkal (from the world) i hope its going very power ful team in the world and i pray to god



Regards
muthu kumar

வருக நண்பரே! மனோ அவர்களின் அறிமுகமா? மிக்க மகிழ்ச்சி! தமிழில் தட்டச்சு செய்ய முயலுங்களேன்.

Mano.G.
17-09-2005, 04:11 AM
ஆர்வக் கோளாரினால்
ஆங்கிலத்தில் டைப்செய்துள்ளார்,
தமிழ் நாடு மதுரையைச் சேர்ந்தவர்
இளைஞர் இங்கு நான் பணிபுரியும் நிறுவனத்தில்
சிஸ்தம் அட்மினிஸ்ட்ரேட்டாராக பணியாற்றுகிறார்.


மனோ.ஜி

pradeepkt
17-09-2005, 04:15 AM
வணக்கம் முத்துக் குமார்
உங்களுக்கு வரவேற்புகள்.
அனைத்துத் தளங்களிலும் உலாவி உங்கள் கருத்துகளையும் படைப்புகளையும் பதியுங்கள், மகிழுங்கள், மகிழ்வியுங்கள்.
தமிழில் தட்டச்சு செய்வது ஒரு பெரிய விஷயமே இல்லை.
அண்ணன் மனோ அவர்களிடம் கேட்டாலே சொல்லுவார்.
வாழ்த்துகள்.

இன்னொரு மதுரைக்காரர்.
வாங்கய்யா வாங்க. இன்னும் நிறையப் பேசுவோம்.

mukilan
17-09-2005, 04:19 AM
ஏன் இப்படி ஆள் பிடிக்கிறீங்க???[]

pradeepkt
17-09-2005, 04:23 AM
ஏன் இப்படி ஆள் பிடிக்கிறீங்க???[]
விட்டுருவமா?
நம்ம ஊர்க்காரப் பயலுக, மேலும் மன்றத்தில இருக்கிறதுனாலப் பாசக்காரப் பயலுக...
அப்படியே நம்ம அணிக்கும் இழுத்திரலாமில்ல?:D

mukilan
17-09-2005, 04:35 AM
அப்படியே ஆகட்டும்! இனி நானும் நம்ம அணிக்கு பலம் சேர்த்திடறேன்.

pradeepkt
17-09-2005, 04:40 AM
இதுதான் ஸ்பிரிட்டு.
ஸ்பிரிட்டுன்ன உடனே மன்மதன் வந்திருவான், ஜாக்கிரதை

பரஞ்சோதி
17-09-2005, 04:57 AM
வாங்க மதுரைக்கார தம்பி.

முத்துகுமார் அவர்களை வருக வருக என்று அன்புடன் வரவேற்கிறேன்.

மன்மதன்
17-09-2005, 05:00 AM
வாருங்கள் நண்பரே.. அன்புடன் வரவேற்கிறேன்.. தமிழில் தட்டச்சு செய்து பழகுங்கள்..

பிரியன்
17-09-2005, 05:11 AM
வாங்க முத்துக்குமார். அன்பான வரவேற்புகள் உங்களுக்கு...

அழகான படைப்புகள் எதிர்பார்க்கிறேன் உங்களிடம்

thempavani
17-09-2005, 06:34 AM
வாருங்கள் முத்துக்குமார்...இந்த தம்பிமார் சொல்வதையெல்லாம் கண்டு அரண்டு விடாதீர்கள்..எல்லாம் சும்மா..சும்மா..

Narathar
02-10-2005, 12:41 AM
முத்துக்குமாரை வருக வருகவென வர்வேற்பதில் மகிழ்ச்சி

சுவேதா
02-10-2005, 01:10 AM
வாருங்கள் குமார் அண்ணா! உங்களை வருக வருக என வரவேற்கின்றேன்!

சுவேதா
02-10-2005, 01:11 AM
எவ்வளவுதான் ஆள் திரட்டினாலும் எங்கள அசைக்க முடியாதில்ல.......

பிரியன்
02-10-2005, 05:22 AM
எவ்வளவுதான் ஆள் திரட்டினாலும் எங்கள அசைக்க முடியாதில்ல.......

தங்கச்சி இது எங்க ஊருகாரய்ங்க கூட்டணி. அடிச்சாலும் பிடிச்சாலும் விட்டுக்கொடுக்க மாட்டாய்ங்க. பாவம் இதுல நீ வந்து மாட்டிக்கிடாத தாயி....:p

rajasi13
02-10-2005, 06:56 AM
தங்கச்சி இது எங்க ஊருகாரய்ங்க கூட்டணி. அடிச்சாலும் பிடிச்சாலும் விட்டுக்கொடுக்க மாட்டாய்ங்க. பாவம் இதுல நீ வந்து மாட்டிக்கிடாத தாயி....:p
சும்மா இப்பவே நம்ம பலத்த காட்டி பயமுருத்தாதீக, அப்படியே என்னயும் கூட்டனியில சேர்த்துக்குங்க. கா கா (சும்மா சிரிச்சேன் சரியா வரல). வாருங்கள் அன்பு நண்பரே.

மன்மதன்
02-10-2005, 12:04 PM
இதுதான் ஸ்பிரிட்டு.
ஸ்பிரிட்டுன்ன உடனே மன்மதன் வந்திருவான், ஜாக்கிரதை

இப்பத்தான் கவனிக்கிறேன்.. நான் பெப்சி மட்டும்தான் சாப்பிடுகிறேன்.. ஸ்ப்ரிட் நல்லா இருக்கா?? 7up குரூப்தானே அது ?? :rolleyes: :rolleyes: