PDA

View Full Version : தமிழாய் நான்



amalnithil
15-09-2005, 12:43 PM
கிழக்கு வெளுத்திடுச்சி

அந்தி கருத்திடுச்சி

மாற்றம் எங்குமுண்டு

மாறாத மாந்த குணங்களைத்தவிர


அமல் நித்தில்

pradeepkt
15-09-2005, 12:50 PM
நல்ல கவிதையுடன் அறிமுகமாகி இருக்கிறீர்கள் அமல் நித்தில்.
வாழ்த்துகளும் வரவேற்புகளும்.
உங்களைப் பற்றிய ஒரு அறிமுகத்தை அறிமுகம் பகுதியில் போடுங்களேன்.

amalnithil
15-09-2005, 01:13 PM
நன்றி

அறிஞர்
15-09-2005, 02:36 PM
வாருங்கள் அன்பரே... மன்றத்தின் சார்பில் தங்களை வரவேற்கிறோம்.

இன்னும் பல கவிதைகளை கொடுத்து எங்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள்

thempavani
15-09-2005, 11:08 PM
வாங்க அமல்...நல்ல கவிதையோடு அறிமுகம் ஆகியிருக்கிறீர்கள்...வாழ்த்துக்கள்...

சுவேதா
16-09-2005, 01:19 AM
வாருங்கள் அமல் அண்ணா உங்கள் வரவு நல் வரவாகட்டும்!
உங்கள் படைப்புக்களையும் கருத்துக்களளயும் எதிர்பார்க்கின்றோம்!

Narathar
16-09-2005, 09:19 AM
அமல் நித்திலை இங்கு வருக வருக என வரவேற்கின்றோம்...............
உங்கள் முதல் கவிதையைப்போல பல நல்ல தரமான ஆகாங்களை தந்து மன்றத்தில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க வாழ்த்துகிறேன்

மன்மதன்
17-09-2005, 04:39 AM
அமல் நித்தில் கவிதையுடன் உங்களை பற்றிய அறிமுகத்தையும் கொடுத்திருக்கலாமே. அன்புடன் வரவேற்கிறேன்..

பரஞ்சோதி
17-09-2005, 04:58 AM
வாங்க அமல்,

உங்கள் அறிமுகம் சொல்லுங்க. ஆவலோடு காத்திருக்கிறோம்.

உங்களை அன்புடன் வரவேற்பது

பரஞ்சோதி