PDA

View Full Version : என்னைப்பற்றி....



பிரசன்னா
10-09-2005, 05:56 AM
வணக்கம் அன்பர்களே!!

என்னையும் உங்களோடு இணைத்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களுடன் இணைவது...

என் மின்னஞ்சல் முகவரி... dukeprasanna@yahoo.com.
உங்கள் மடல்கள் வரவேற்கப்படுகின்றன..

Mano.G.
10-09-2005, 05:59 AM
வாங்க பிரசன்னா
தமிழ் மன்றத்தில் வாசிக்க
கூடிய வேண்டிய பதிப்புக்கள் நிறைய உள்ளது.
அவை அனைத்தையும் படித்து உங்கள் ஆக்கபூர்வ விமர்சனங்களை எழுதுங்கள்.

இரண்டு வரி விமர்சனத்தை சற்று தவிர்த்து விடுங்கள்.

உங்களை வாழ்த்தி வரவேற்கிரேன்.

மனோ.ஜி

பிரியன்
10-09-2005, 06:10 AM
வாங்க பிரசன்னா...
வாசிக்கத் தகுந்த பதிவுகள் ஏராளமாய் இருக்கிறது. படித்து பாருங்கள்..
நீங்கள் கவிதையின் ரசிகர் என்பது கூடுதல் மகிழ்ச்சி தருகிறது

மன்மதன்
10-09-2005, 06:44 AM
வாருங்கள் பிரசன்னா..
மனோ.ஜி சொன்ன மாதிரி நீங்கள் கவிதை பற்றிய விமர்சனத்தில் நிறைய எழுதுங்க.. அன்புடன் உங்களை வரவேற்கிறேன்....

பிரசன்னா
10-09-2005, 07:53 AM
நான் தமிழ் பணியாற்றுகிறேன். தமிழ் என் மூச்சு.கவிதைகள் என் பேச்சு. தாங்கள் என்னை இணைத்துக் கொண்டதற்கு நன்றி.

பரஞ்சோதி
10-09-2005, 08:01 AM
வாங்க பிரசன்னா அண்ணா,

உங்களை தமிழ்மன்றத்தில் வருக வருக என்று வரவேற்கிறேன்.

சுவேதா
10-09-2005, 01:07 PM
வாங்க பிரசன்னா அண்ணா உங்களை வருக வருக என வரவேற்கின்றேன்!
உங்கள் கருத்துக்களையும் படைப்புக்களையும் எதிர்பார்க்கின்றோம்!

Narathar
11-09-2005, 11:28 PM
உங்கள் அவதார் நன்றாக இருக்கிறது
அதுபோல் உங்கள் ஆக்கங்களும் அமைய வாழ்த்துக்கள்

Mano.G.
12-09-2005, 01:08 AM
நான் தமிழ் பேராசிரியராக பணியாற்றுகிறேன்.தமிழ் என் மூச்சு.கவிதைகள் என் பேச்சு.

தாங்கள் என்னை இணைத்துக் கொண்டதற்கு நன்றி.

மன்றத்துக்கு கிடைத்த மற்றொரு முத்து
உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கலாம்?


மனோ.ஜீ

அறிஞர்
12-09-2005, 02:38 AM
அன்பு நண்பர் பிரசன்னாவை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

தங்களின் படைப்புக்களை கொடுத்து அனைவருக்கு இன்பத்தை வரவழையுங்கள்

பிரியன்
12-09-2005, 03:42 AM
வாங்க பிரசன்னா அண்ணா,

உங்களை தமிழ்மன்றத்தில் வருக வருக என்று வரவேற்கிறேன்.

ஆரம்பிச்சிட்டார்யா.:)
அவர் உங்களை விட இளையவர். பிரசன்னா என்றே அழையுங்களேன்.

பரஞ்சோதி
12-09-2005, 04:56 AM
ஆரம்பிச்சிட்டார்யா.:)
அவர் உங்களை விட இளையவர். பிரசன்னா என்றே அழையுங்களேன்.

பிரியன், நீங்க சொன்னதை நான் கேட்கிறேன், ஆனாலும் அவர் பெயரில் அண்ணா இருக்கிறாரே! :D :D :D

பிரச-அண்ணா...... :D :D :D

thempavani
12-09-2005, 06:23 AM
வாருங்கள் பிரசன்னா..தமிழாசிரியர் உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்...

pradeepkt
12-09-2005, 07:01 AM
வணக்கம் பிரசன்னா.
தமிழ்ப் பேராசிரியரான உங்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.
இன்னும் நிறைய பேசுவோம்,