PDA

View Full Version : என்னைப்பற்றி....



Joe
09-09-2005, 04:18 PM
வணக்கம் அன்பர்களே!!

என்னையும் உங்களோடு இணைத்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களுடன் இணைவது...

என் மின்னஞ்சல் முகவரி... natpudan.joe@gmail.com
உங்கள் மடல்கள் வரவேற்கப்படுகின்றன..


ஜோ....
(ஜோதிகா இல்லைங்க... ஜோசப்போட சுருக்கம்... )

mukilan
09-09-2005, 04:27 PM
வணக்கம் அன்பர்களே!!

என்னையும் உங்களோடு இணைத்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களுடன் இணைவது...

என் மின்னஞ்சல் முகவரி... natpudan.joe@gmail.com
உங்கள் மடல்கள் வரவேற்கப்படுகின்றன..


ஜோ....
(ஜோதிகா இல்லைங்க... ஜோசப்போட சுருக்கம்... )

வாங்க ஜோ (ஜோசப் தான்) தங்களை தமிழ்மன்றம் இணைத்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறது.

சுவேதா
09-09-2005, 08:12 PM
வாருங்கள் ஜோ... உங்களை வருக வருக என வரவேற்கின்றேன்!

Mano.G.
10-09-2005, 03:30 AM
வரும்போதே ஒரு கடியா
நல்லாவே இருக்கு
நமது மன்றம் கலகலப்போட இருக்க இன்னும்
சகோதரர் "ஜோ"
உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.

மனோ.ஜி

பரஞ்சோதி
10-09-2005, 04:31 AM
வாங்க யோசேப் (அட நம்ம ஜோசப் தாங்க).

இங்கே வந்தாச்சில்லே, ஒரு பிரச்சனை இல்லை, நல்ல கலக்கலாம், கலாய்க்கலாம்.

உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன், நம்ம ஜோதியில் இணைய வந்த உங்களை 10000 சரவெடி வெடித்து வரவேற்கிறேன்.

நமக்கு எந்த ஊருங்கோஓஓஓஓ...

மன்மதன்
10-09-2005, 04:59 AM
வாங்க ஜோ.. வந்தவுடனே அசத்துறீங்க.. கலக்கல்ஸ்..
அன்புடன்
மன்மதன்

பிரியன்
10-09-2005, 05:48 AM
வாங்க ஜோ....

மன்றத்தில் சூரியனாக மின்னுவதற்கு வாழ்த்துகள்

Iniyan
10-09-2005, 09:01 AM
அண்ணே வாங்கண்ணே வாங்க

Joe
10-09-2005, 02:41 PM
வரவேற்ற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி..

நான் கோயமுத்தூர்தாங்க... அதான் குசும்பு கொஞ்சம் அதிகம்...

ஜோ

பிரியன்
10-09-2005, 03:09 PM
வரவேற்ற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி..

நான் கோயமுத்தூர்தாங்க... அதான் குசும்பு கொஞ்சம் அதிகம்...

ஜோ

சரிதானுங்கோ....

இந்த ஜோ கோவையின் மைந்தன்

அந்த ஜோ கோவையின் மருமகளாப் போறவங்க

எங்கக்காவை நல்லா பாத்துக்குங்கோவ்....

நான் வரேண்ணே

:)
மதுரைக்கார பிரியன்

Joe
10-09-2005, 03:20 PM
அட அம்புட்டு பேரும் பாசக்காரப்பயலுவலால்ல இருக்காங்க...

மதுரப்பிரியன்... அக்காவை நல்லா பத்துக்குறோம் கவலைப்படாதீங்க...

ஜோ

sarah
11-09-2005, 04:53 PM
Joe Unkal Varavu Nalvaravaguha

Narathar
11-09-2005, 11:20 PM
மன்றம் இருக்க உங்க மின்னஞ்சல் முகவரி எதற்கு?
இனி மன்றத்தில் உலாவுங்கள் ........................
நல் வாழ்த்துக்கள்

pradeepkt
12-09-2005, 06:53 AM
ஜோவுக்கு ஜே ஜே என வரவேற்புகள்

அறிஞர்
15-09-2005, 02:37 PM
Joe Unkal Varavu Nalvaravaguha தங்களை பற்றி சொல்லுங்கள்.. ஆங்கிலத்தை தவிருங்கள்

அறிஞர்
15-09-2005, 03:17 PM
வாழ்த்துக்கள் ஜோ... மன்றத்தில் எல்லா பகுதிகளையும் படியுங்கள்.. தங்களின் எண்ணங்களையும் தெரிவியுங்கள்