PDA

View Full Version : Linux சந்தேகம்

romeonation
08-09-2005, 06:53 AM
வணக்கம்,

நான் Mandrake Linux LE 2005 பயன்படுத்துகிறேன். அதில் முரசு முறையில் எளிதாக டைப் செய்யும் layout யாரிடமாவது இருக்கிறதா? ஏதாவது வழிமுறைகள் அல்லது மென்பொருள் தெரிந்தால் சொல்லுங்கள்.

நன்றி
சந்தோஷ்

விகடன்
05-08-2007, 06:23 PM
அப்படி ஒரு இயக்கு ஊடகம் இருப்பதை கேள்விப்பட்டுத்தான் இருக்கிறேன். ஒருமுறையும் கையாண்டதே இல்லை. மன்னிக்கவும்

ஆதி
14-12-2007, 10:31 AM
வணக்கம்,

நான் Mandrake Linux LE 2005 பயன்படுத்துகிறேன். அதில் முரசு முறையில் எளிதாக டைப் செய்யும் layout யாரிடமாவது இருக்கிறதா? ஏதாவது வழிமுறைகள் அல்லது மென்பொருள் தெரிந்தால் சொல்லுங்கள்.

நன்றி
சந்தோஷ்

உங்கள் கேள்வி எனக்கு புரியவில்லை.. விளக்கி கூறினால் என்னால் உதவ முடியும் என நம்புகிறேன்..

-ஆதி

பாரதி
14-12-2007, 01:25 PM
அன்பு நண்பரே,
இங்கு பெரும்பாலான நண்பர்கள் விண்டோஸ் இயங்குதளத்தைதான் உபயோகிக்கிறார்கள். கீழ்க்கண்ட சுட்டி உங்களுக்கு உதவக்கூடும்.

http://www.infitt.org/index.php?option=com_content&task=view&id=61&Itemid=155

உங்கள் பிரச்சினைக்கு தீர்வு கண்டீர்கள் எனில், அதையும் இங்கு தருமாறு வேண்டுகிறேன். நன்றி.

மயூ
15-12-2007, 01:23 PM
வணக்கம்,

நான் Mandrake Linux LE 2005 பயன்படுத்துகிறேன். அதில் முரசு முறையில் எளிதாக டைப் செய்யும் layout யாரிடமாவது இருக்கிறதா? ஏதாவது வழிமுறைகள் அல்லது மென்பொருள் தெரிந்தால் சொல்லுங்கள்.

நன்றி
சந்தோஷ்

நீங்கள் பயர் பாக்ஸ் உலாவியைப் பயன்படுத்துபவராக இருந்தால், தமிழில் எழுத ஒரு அட்-ஆன் உள்ளது அதைப் பயன்படுத்தலாம்!!!
https://addons.mozilla.org/en-US/firefox/addon/2994

praveen
16-12-2007, 05:29 AM
நீங்கள் பயர் பாக்ஸ் உலாவியைப் பயன்படுத்துபவராக இருந்தால், தமிழில் எழுத ஒரு அட்-ஆன் உள்ளது அதைப் பயன்படுத்தலாம்!!!
https://addons.mozilla.org/en-US/firefox/addon/2994

நல்ல தகவல் மயூ. நான் சுசி-யில் பயன்படுத்தி பார்த்து பதில் போடுகிறேன்.

லினக்ஸ்-ல் இருந்தால், நம் தளத்தில் பதிய, இதுவரை கீழே உள்ள யுனிகோடு கன்வர்ட்டரில் தான் இம்மாதிரி டைப் செய்து மாற்றுவேன். இனி இப்படியும் முயற்சித்து பார்க்கிறேன்.

தமிழை இப்படி இனையத்தில் அனைத்திலும் பயன்படுத்த சுட்டி காட்டும் மயூவை பாராட்ட வார்த்தைகள் இல்லை, தமிழ்கூறும் நல்லுலகில் மயுரேசன் பெயர் இனையம் உள்ளவரை இருக்கும்.

அப்படியே இகலப்பை போன்று, லினக்ஸில் கீமேன் படைப்பு ஏதாவது இருந்தால் சுட்டி கொடுங்கள்.