PDA

View Full Version : தங்களை அறிவதில் மகிழ்ச்சி



romeonation
08-09-2005, 06:46 AM
தமிழர்களே,

உங்களிடம் அறிமுகம் ஏற்படுத்திக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.

அன்புடன்,
சந்தோஷ்.
சென்னை

gragavan
08-09-2005, 06:49 AM
வாங்க சந்தோஷ் வாங்க. உங்கள் வரவு நல்வரவாகுக.

அப்புறம் எங்களையெல்லாம் அரிஞ்சிராதீங்க. அறிஞ்சிக்கோங்க.

romeonation
08-09-2005, 06:57 AM
ஆறறிவு இருந்தும் அறிந்தும் அறியாமலும் பிழை செய்து விட்டேனே...ஐயகோ! :eek: அன்பர்கள் மன்னித்தருள வேண்டும்.

சந்தோஷ்

----------------------------
அரியும் சிவனும் ஒண்ணு
அறியாதவர் வாயிலே மண்ணு

பிரியன்
08-09-2005, 07:05 AM
வாங்க சந்தோஷ். உங்க வரவு எல்லொருக்கும் சந்தோசமே...

pradeepkt
08-09-2005, 07:15 AM
வாருங்கள் சந்தோஷ்.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
உங்களைப் பற்றி இன்னும் சொல்லுங்கள்.
மன்றத்தில் உலாவி உங்கள் கருத்துகளையும் படைப்புகளையும் இடுங்கள்.
வாழ்த்துகள்.

மன்மதன்
08-09-2005, 07:41 AM
சந்தோஷ்சை சந்தோஷமாக வரவேற்கிறேன்..
அன்புடன்
மன்மதன்

romeonation
08-09-2005, 07:53 AM
உங்கள் அனைவரின் வரவேற்ப்புக்கு மிக்க நன்றி!!!

பரஞ்சோதி
08-09-2005, 08:09 AM
வாங்க சந்தோஷ், தமிழ்மன்றத்தில் உங்களை சந்தோசமாக வரவேற்கிறேன்.

Mano.G.
08-09-2005, 08:11 AM
தமிழர்களே,

உங்களிடம் அறிமுகம் ஏற்படுத்திக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.

அன்புடன்,
சந்தோஷ்.
சென்னை

வாருங்கள் சந்தோஷ் என்னுடன் யாஹூ சாட்டிங்கிங்ல் லீனக்ஸில் தமிழ் பற்றி அலவலாவிய பொழுது நமது மன்றத்தின் விலாசம் கொடுத்தேன். நீங்கள் அதற்கிடையில் இங்கே பதிவு செய்து அறிமுகமும் செய்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது.

மனோ.ஜி

kavitha
08-09-2005, 08:17 AM
மனோ அண்ணாவின் மூலம் அறிமுகமா? மிக்க மகிழ்ச்சி.
வாருங்கள் ரோமியோநேஷன். புதுமையான பெயருடன் வந்திருக்கிறீர்கள். உங்கள் படைப்புகளும் புதுமையாக இருக்குமா?

romeonation
08-09-2005, 08:25 AM
வாருங்கள் சந்தோஷ் என்னுடன் யாஹூ சாட்டிங்கிங்ல் லீனக்ஸில் தமிழ் பற்றி அலவலாவிய பொழுது நமது மன்றத்தின் விலாசம் கொடுத்தேன். நீங்கள் அதற்கிடையில் இங்கே பதிவு செய்து அறிமுகமும் செய்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது.

மனோ.ஜி

மனோ,

உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. இந்த அருமையான மன்றத்திற்கு வழி காட்டியதற்கு உளமார்ந்த நன்றி. :p

thempavani
08-09-2005, 08:33 AM
வாருங்கள் சந்தோஷ்..வணக்கம் வாழ்த்துக்கள்..மனோ அண்ணனின் அறிமுகமா..நன்று....

சுவேதா
08-09-2005, 10:39 AM
வாருங்கள் சந்தோஷ் அண்ணா! உங்கள் வரவு சந்தோஷமாகவே அமையட்டும்! உங்கள் கருந்துக்களையும் ஆக்கங்களையும் படையுங்கள்!

satheesh
08-09-2005, 10:43 AM
வாருங்கள் சந்தோஷ்
நீங்களும் எங்களோடு இணைவதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்!
நன்பன் சதீஷ்

romeonation
08-09-2005, 04:46 PM
அடேயப்பா!

இத்தனை அன்பு நெஞ்சங்களா? வரவேற்பென்றால் இதுவன்றோ!!! பலே பலே... மிக்க மகிழ்ச்சி!!!

பரஞ்சோதி
08-09-2005, 05:43 PM
அடேயப்பா!

இத்தனை அன்பு நெஞ்சங்களா? வரவேற்பென்றால் இதுவன்றோ!!! பலே பலே... மிக்க மகிழ்ச்சி!!!

இது எல்லாம் என்ன பிரமாதம், எங்க ஐவர் அணியில் சேருங்க, யானை மேலே ஏற்றி, 10000 சரவெடி வெடித்து, பேண்ட் எல்லாம் வைத்து ஒரு கலக்கு கலக்கி எங்க ஜோதியில் சேர்த்து விடுவோமுல்ல. :D

அறிஞர்
08-09-2005, 11:59 PM
வாழ்த்துக்கள் அன்பரே... எல்லாரையும் அறிந்துக்கொள்ளுங்கள்..... தங்கள் வரவு அனைவரையும் மகிழ்விக்கட்டும்