PDA

View Full Version : நண்பர்களே!



kokdye
04-09-2005, 10:41 AM
நண்பர்களே வணக்கம். தமிழ்மன்றத்தில் இனைவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

அன்புடன்,
கனகராஜ்.

மன்மதன்
04-09-2005, 10:47 AM
வாருங்கள் கனகராஜ். உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
04-09-2005, 10:55 AM
வாங்க வாங்க கனகராஜ்,

உங்களை இங்கே வருக வருக என்று வரவேற்கிறேன்.

பிரியன்
04-09-2005, 11:05 AM
அன்பான வரவேற்புகள் நண்பர் கனகராஜிற்கு. படைப்புகளால் மன்றத்தை மகிழ வையுங்கள்

இக்பால்
04-09-2005, 11:35 AM
வாங்க கனகராஜ். :)

aren
04-09-2005, 12:35 PM
வாருங்கள் கனகராஜ். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

சுவேதா
04-09-2005, 01:10 PM
வாருங்கள் கனகராஜ் அண்ணா உங்கள் வரவு நல்வரவாகட்டும். உங்கள் படைப்புக்களையும் கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றோம்!

பாரதி
05-09-2005, 01:28 PM
நண்பர் கனகராஜை வரவேற்பதில் மன்ற நண்பர்களுடன் மகிழ்கிறேன். இனிய வரவேற்புகள் நண்பரே..

pradeepkt
06-09-2005, 03:28 AM
வணக்கம் கனகராஜ்
உங்கள் வரவு நல்வரவாகட்டும்

அறிஞர்
06-09-2005, 07:41 PM
வாருங்கள் கனகராஜ்... தங்களின் தமிழ் தாகம் இங்கு தணியட்டும்....

pradeepkt
07-09-2005, 05:14 AM
அறிஞர் வந்தாச்சா...
உங்களுக்கும் வரவேற்புகள் ஐயா

Mano.G.
07-09-2005, 12:40 PM
தமிழ் மன்றத்தில் புது வரவாக வருகை
புரிந்துள்ள கனகராஜே உங்களை நமது
மன்ற குடும்பத்தில் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி
வந்து தமிழ்பால் பற்றுள்ள சகோதர சகோதரிகளின்
படைப்புக்களை படித்து இன்புற்று உங்கள் படைப்புகளையும்
எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


மனோ.ஜி