PDA

View Full Version : அன்புள்ள நண்பர்களுக்கு



shafi8466
02-09-2005, 12:22 PM
அன்புள்ள நண்பர்களுக்கு

என் பெயர் ஷபியுதீன். நான் இப்பொழுது மஸ்கட்டில் இருக்கிறேன். உங்கள் தமிழ் மன்றம் அருமை. நான் ஒரு தமிழ் ஆர்வம் கொண்டவன். இஸ்லாமியன். ஆகையால், நான் ஒரு மன்றம் திறந்திருக்கிறேன். அதன் முகவரி, உங்கள் அனைவரையும் அன்புடன் என் மன்றத்துக்கு அழைக்கிறேன். நன்றி. அஸ்ஸலாமு அலைக்கும்.(வரஹ்).
http://www.1-2-free-forums.com/mf/tamilpakkam.html

பிரியன்
02-09-2005, 01:49 PM
வாழ்த்துக்கள் ஷபியுதீன், நீங்களும் மன்றத்தில் பங்கு பெறுங்கள். படைப்புகளைத் தாருங்கள்...உங்கள் மன்றத்திற்கு தமிழ்மன்றத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்

பரஞ்சோதி
02-09-2005, 02:35 PM
வணக்கம் ஷபியுதீன், உங்கள் வருகை நல்வரவாகுக.

உங்கள் மன்றம் சிறப்பான இடத்தை பெற வாழ்த்துகள்.

தமிழ்மன்றத்தில் உங்கள் பங்கேற்பு மிக முக்கியம்.

சுவேதா
02-09-2005, 02:51 PM
வாருங்கள் அண்ணா உங்கள் வரவு நல் வரவாகட்டும் உங்கள் மன்றத்திற்கும் என் வாழ்த்துக்கள்!