PDA

View Full Version : வணக்கம்



சிவா
01-09-2005, 06:16 AM
வணக்கம் நண்பர்களே !!

தமிழ் மன்றத்திற்கு வணக்கம்.

** அன்புடன்**
சிவா

இக்பால்
01-09-2005, 06:19 AM
வணக்கம் சிவா. தங்கள் வரவு நல்வரவு ஆகுக.

gragavan
01-09-2005, 10:51 AM
சிவா உங்கள் பதிவுகளை அனைவரும் வாசி வாசி என்று தேடிச் சென்று வாசிக்கும் படி அமைய வாழ்த்துகிறேன். மன்றத்திற்கு உங்கள் வரவு நல்வரவாகுக.

பரஞ்சோதி
01-09-2005, 11:31 AM
வணக்கம் சிவா, தமிழ் மன்றத்தில் உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன்.

நீங்க எந்த சிவா? கொஞ்சம் அறிமுகம் கொடுங்களேன்.

kavitha
01-09-2005, 11:46 AM
வாருங்கள் சிவா. உங்கள் முழுப்பெயரே சிவா தானா?
உங்களைப்பற்றி , உங்களுக்கு பிடித்தவைகளைப்பற்றி பகிர்ந்துகொள்ளலாமே!

சுவேதா
02-09-2005, 04:11 AM
வாருங்கள் சிவா அண்ணா உங்கள் வரவு நல்வரவாகட்டும்!

Mano.G.
02-09-2005, 04:55 AM
சிவாவுக்கு வணக்கம்,
வரவேண்டிய இடத்துக்கு தான்
வந்து இருக்கீங்க நாங்க உங்க கிட்ட
கத்துக்க வேண்டியதும் நீங்க எங்ககிட்ட
கத்துக்க வேண்டியதும் நிறைய இருக்கு

அதுக்கு முன்னாடி உங்கள பத்தி கொஞ்சம்
விரிவா சொன்னா நல்லா இருக்குமே


மனோ.ஜி

மன்மதன்
03-09-2005, 05:28 AM
நண்பர் சிவாவை அன்புடன் வரவேற்கிறேன்..

அறிஞர்
06-09-2005, 08:43 PM
வாருங்கள் அன்பரே... தங்கள் வரவு அனைவருக்கும் இன்பம் தரட்டும்