PDA

View Full Version : அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தாக்குதல



mukilan
30-08-2005, 04:43 AM
2001ம் ஆண்டு இரட்டைக் கோபுரம் அல்-கொய்தா அமைப்பினரால் தகர்க்கப் பட்ட சம்பவத்தை ஒட்டிய சில சந்தேகங்கள் எழுந்துள்ளன. இன்று இணையங்களில் உள்ள சூடான செய்தி இது தான்.

சில கேள்விகள்.
http://www.question911.com/

சில பதில்கள்.
http://www.popularmechanics.com/science/defense/1227842.html?page=1&c=y.

பூமகள்
06-02-2008, 01:20 PM
என்ன மாதிரி சின்ன பிள்ளைகள் என்ன சொல்வதுன்னு தெரியலை. ஆனாலும் பின்னூட்டம் போடனும்னு விதி இருப்பதால் போடுகிறேன்.
இந்த பூவின் குட்டி அறிவுக்கு ஏதும் எட்டினால் பின்பு வந்து விரிவாக பதிலிடுவேன்.

பகிர்ந்தமைக்கு நன்றிகள் முகில்ஸ் அண்ணா. :)

தமிழ்
01-04-2008, 09:13 AM
இத்தாக்குதலைப் பற்றி அவர்கள் முன்னமே அறிந்துவைத்திருந்தனர்.
அவர்களுக்கு காரணம் வேண்டும், அதற்க்கு விலை, மதிப்பிலடங்கா உயிர்கள்..