PDA

View Full Version : கார்ட்டூனிய சிரிப்புகள்...



மன்மதன்
20-10-2004, 08:25 AM
கார்ட்டூன் நகைச்சுவைகள் இந்த தொகுப்பில்..

http://img.photobucket.com/albums/v372/manmathan/MouseHelp.jpg

மன்மதன்
20-10-2004, 08:28 AM
பார்த்துயா.. பார்த்து.. இல்லேன்னா ..உன்னோட ..:D:D

http://img.photobucket.com/albums/v372/manmathan/Jumpfish.jpg

மன்மதன்
20-10-2004, 08:32 AM
வர வர மனுசங்கள பார்த்து ஓவராத்தான் கெட்டு போயிட்டாங்க..

http://img.photobucket.com/albums/v372/manmathan/RingFish.jpg

சேரன்கயல்
20-10-2004, 08:47 AM
சூப்பர் கார்டூன்கள் மன்மதா...
முதலில் உள்ள படத்தில் உள்ள எலிகள் எங்கேயோ பார்த்ததுபோல் ஞாபகம்...:D

பரஞ்சோதி
20-10-2004, 08:55 AM
சூப்பர் கார்டூன்கள் மன்மதா...
முதலில் உள்ள படத்தில் உள்ள எலிகள் எங்கேயோ பார்த்ததுபோல் ஞாபகம்... :wink:


அதுவா நண்பா?

அங்கே மிதப்பவர் நம்ம அறிஞர், இரண்டு எலிகள், அறிஞரால் ஆராய்ச்சி செய்யும் போது மாற்றப்பட்டவர்கள். :D :D

பாவம் அறிஞர். நம்மை மாதிரி தண்ணிரில் மிதக்கத் தெரியாது :D

சேரன்கயல்
20-10-2004, 08:58 AM
அதுவா நண்பா?
அங்கே மிதப்பவர் நம்ம அறிஞர், இரண்டு எலிகள், அறிஞரால் ஆராய்ச்சி செய்யும் போது மாற்றப்பட்டவர்கள்.
பாவம் அறிஞர். நம்மை மாதிரி தண்ணிரில் மிதக்கத் தெரியாது


ஹா ஹா ஹா...
சோக்கா சொன்னீங்க பரம்ஸ்...
நம்ம கவியும், மைதிலியும் காணாமல் போன மர்மம் இதுதானா...:D

Narathar
20-10-2004, 09:26 AM
கலக்கல்!!!
நல்ல கார்ட்டூன்கள் இன்னும் வரட்டும்

அறிஞர்
20-10-2004, 09:29 AM
நல்ல படங்கள்.... மன்மதா..

மூன்றாவது அட ஹிப்பி தலை உம்மை மாதிரி இருக்கிறது..

இரண்டாம் படத்தில்.. மூக்கை மூடி குதிப்பது... சேரன் மாதிரி இருக்கு.. :D

மன்மதன்
20-10-2004, 09:33 AM
அதுவா நண்பா?
அங்கே மிதப்பவர் நம்ம அறிஞர், இரண்டு எலிகள், அறிஞரால் ஆராய்ச்சி செய்யும் போது மாற்றப்பட்டவர்கள்.
பாவம் அறிஞர். நம்மை மாதிரி தண்ணிரில் மிதக்கத் தெரியாது


ஹா ஹா ஹா...
சோக்கா சொன்னீங்க பரம்ஸ்...
நம்ம கவியும், மைதிலியும் காணாமல் போன மர்மம் இதுதானா... :D

:D :D :D

அன்புடன்
மன்மதன்

gragavan
20-10-2004, 09:43 AM
நல்ல படங்கள்.... மன்மதா..

மூன்றாவது அட ஹிப்பி தலை உம்மை மாதிரி இருக்கிறது..

இரண்டாம் பட்த்தில்.. மூக்கை மூடி குதிப்பது... சேரன் மாதிரி இருக்கு

சேரன் மாதிரி என்ன? சேரனேதான். அந்தக் கடலு தூத்துக்குடி கடலு. மீனும் தூத்துக்குடி மீனு.

அன்புடன்,
கோ.இராகவன்

சேரன்கயல்
20-10-2004, 12:29 PM
சேரன் மாதிரி என்ன? சேரனேதான். அந்தக் கடலு தூத்துக்குடி கடலு. மீனும் தூத்துக்குடி மீனு.

அன்புடன்,
கோ.இராகவன்


மக்கா...இப்படி எல்லாம் ஒன்னு சேர்ந்து நமக்கு தண்ணிக்குள்ளேயும் ஆப்பு வைக்கப் பாக்குறீயளே...எங்கலே இந்த கொடுமைய போய் சொல்லுறது...

karikaalan
20-10-2004, 12:41 PM
கார்ட்டூன் ஒவ்வொண்ணும் ஒண்ணாங்கிளாஸ். மன்மதன்ஜி! வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

Mathu
20-10-2004, 05:36 PM
மன்மதா அனைத்தும் அருமை..!
கூடவே மக்கா நீங்களும் தான்..! :D

மன்மதன்
23-11-2004, 07:33 AM
இப்படித்தான் நிறைய பேருக்கு ஆவுது... :D :D :D

http://img.photobucket.com/albums/v372/manmathan/bird.gif

மன்மதன்
23-11-2004, 07:34 AM
கோழி திருமண வரவேற்பில். (அட இதிலேயும் சாப்பாடு ஜோக்தானா :D :D )

http://img.photobucket.com/albums/v372/manmathan/chicken.gif

அறிஞர்
25-11-2004, 02:21 AM
நம்மூர்ல வாழை இலை சாப்பாடு.....

வெளி நாட்டில்.... எடுத்துக்கொண்டு சாப்பிடும் சாப்பாடு.. வட்டமேஜை சாப்பாடு....

கோழிகளுக்கு.... அதன் பாணியில்... அசத்தல்தான்...

pradeepkt
26-11-2004, 04:18 AM
அருமையான கார்ட்டூன்கள்...
மம்முதா... உங்களுக்குன்னு எங்கருந்தய்யா சிக்குது இதெல்லாம்...
இன்னும் நிறைய குடுங்க...

அன்புடன்,
பிரதீப்

pgk53
26-11-2004, 05:13 AM
இரண்டாவது மூன்றாவது படங்கள் திறக்கவில்லை. மற்ற படங்கள் நன்றாகவே உள்ளது ,,,,,,,,இன்னும் கொடுங்கள்.

மன்மதன்
27-11-2004, 03:54 AM
இரண்டாவது மூன்றாவது படங்கள் திறக்கவில்லை. மற்ற படங்கள் நன்றாகவே உள்ளது ,,,,,,,,இன்னும் கொடுங்கள்.

அனைத்து படங்களும் தெரிகிறதே... Right Click செய்து Show Picture கொடுத்து பாருங்கள்..
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
27-11-2004, 12:42 PM
நாய் நன்றியுள்ளது..

http://img.photobucket.com/albums/v372/manmathan/sucideal.jpg

மன்மதன்
27-11-2004, 12:42 PM
சார் உங்களுக்கு போன்..

ங்கே..

http://img.photobucket.com/albums/v372/manmathan/phonecall.jpg

gankrish
29-11-2004, 11:41 AM
நல்ல கார்ட்டூன்கள் மன்மதரே

gragavan
30-11-2004, 04:37 AM
மன்மதா! கலக்குற போ! அதுலயும் அந்த தற்கொலை கார்டூனும், சார் ·போன் கார்டூனும். அடேங்கப்பா! சிரிச்சி சிரிச்சி வயித்து வலி.

அன்புடன்,
கோ.இராகவன்

மன்மதன்
30-11-2004, 06:36 AM
நன்றி கான்கிரிஷ், இராகவன்..
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
30-11-2004, 06:37 AM
படம் சொல்லும் செய்தி..

http://img.photobucket.com/albums/v372/manmathan/Uyaramthandutahl.jpg

மன்மதன்
30-11-2004, 06:37 AM
படம் சொல்லும் செய்தி ?


http://img.photobucket.com/albums/v372/manmathan/sundu.jpg

மன்மதன்
30-11-2004, 06:41 AM
காதல் வந்தால் சொல்லியனுப்பு..
உயிரோடிருந்தால் வருகிறேன்..



http://img.photobucket.com/albums/v372/manmathan/Kallarai.jpg

மன்மதன்
30-11-2004, 06:46 AM
இதுதான் தோல்வியின் ரகசியமே..ச..ரி..க..மே..

http://img.photobucket.com/albums/v372/manmathan/eeni.jpg

மன்மதன்
30-11-2004, 06:47 AM
இதுதான் வெற்றியின் ரகசியமே.. ச..ரி..க..மே

http://img.photobucket.com/albums/v372/manmathan/Birdlift.jpg

மன்மதன்
30-11-2004, 06:48 AM
ஆப்பு யாருக்கு..???? :D :D
http://img.photobucket.com/albums/v372/manmathan/wolf.gif

மன்மதன்
30-11-2004, 06:49 AM
ச்சிசீய்.. இந்த மரமே புளிக்கும்..

http://img.photobucket.com/albums/v372/manmathan/sheep.gif

ஆத்தி இது ஆட்டுக்கூட்டம் :D

மன்மதன்
30-11-2004, 06:50 AM
மனது உருவத்தின் கண்ணாடி.. :D

http://img.photobucket.com/albums/v372/manmathan/lion.gif

மன்மதன்
30-11-2004, 07:11 AM
http://img.photobucket.com/albums/v372/manmathan/fish.gif

தேவைக்கேற்ப ஆசைப்படு.. :D :D

அன்புடன்
மன்மதானந்தா

அறிஞர்
08-12-2004, 03:10 AM
ஹி ஹி படங்கள்.. அருமை தொடருங்கள்.. மன்மதானந்தா (பிரேமானாந்தாவை நியாபகமூட்டுகிறீர்கள்)

மன்மதன்
10-03-2005, 10:47 AM
வலமிருந்து இடமாக பார்க்கவும்.. (அரேபிய சிரிப்பு..ஹிஹி :D)

http://img.photobucket.com/albums/v372/manmathan/Jail.gif

மன்மதன்
10-03-2005, 10:48 AM
கார் ஓட்டத்தெரிந்தவருக்கு பழுது பார்க்கவும் தெரிந்திருக்கணும்.. இந்த விதி பறக்கும் கம்பளத்திற்கும் பொருந்தும்.. :D :D

http://img.photobucket.com/albums/v372/manmathan/bosaat.jpg

மன்மதன்
10-03-2005, 10:50 AM
ஆஹா .. இது அறிஞரின் ஆராய்ச்சியில் தோன்றியதாக இருக்கலாம்..:D :D (இதுவும் வலமிருந்து இடம் )

http://img.photobucket.com/albums/v372/manmathan/brashot2.jpg

மன்மதன்
10-03-2005, 10:51 AM
சுகபோதானந்தா சொல்லாத தத்துவம்..... :D :D

http://img.photobucket.com/albums/v372/manmathan/nmolamoza.jpg

மன்மதன்
10-03-2005, 10:51 AM
விளையும் பயிர் :D :D

http://img.photobucket.com/albums/v372/manmathan/tshert.jpg

மன்மதன்
10-03-2005, 10:52 AM
ப்ப்ப்ப்ப்பூபூபூபூ... :D :D

http://img.photobucket.com/albums/v372/manmathan/namla3.jpg

அறிஞர்
11-03-2005, 01:46 AM
அருமையான.. சிரிப்பு படங்கள்....

சுட்டு கொடுத்த மன்மதனுக்கு நன்றி...

gragavan
11-03-2005, 05:31 AM
மம்முதா எல்லாமே சூப்பரப்பு. பிரமாதம். அதுலயும் அறிஞர் ஆராய்ச்சியின் விளைவு....

அன்புடன்,
கோ.இராகவன்

அறிஞர்
11-03-2005, 05:56 AM
Originally posted by gragavan@Mar 11 2005, 02:31 PM
மம்முதா எல்லாமே சூப்பரப்பு. பிரமாதம். அதுலயும் அறிஞர் ஆராய்ச்சியின் விளைவு....

அன்புடன்,
கோ.இராகவன்




அடுத்து இராகவன் வச்சுதான்.. ஆராய்ச்சி பண்ணலாமா என யோசிக்கிறோம்...

gragavan
11-03-2005, 06:52 AM
அடுத்து இராகவன் வச்சுதான்.. ஆராய்ச்சி பண்ணலாமா என யோசிக்கிறோம்...

அட ஆண்டவனே! இதுதான் நுனலும் தன் வாயால் கெடும். மாட்டிக்கிட்டேனே!

அன்புடன்,
கோ.இராகவன்

மன்மதன்
13-03-2005, 09:31 AM
Originally posted by அறிஞர்@Mar 11 2005, 07:46 AM
அருமையான.. சிரிப்பு படங்கள்....

சுட்டு கொடுத்த மன்மதனுக்கு நன்றி...



நன்றி அறிஞரே..
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
29-08-2005, 10:01 AM
கொக்கு யோகா கொக்கு.. கெண்டைக்கால இங்கே மடக்கி போட்டுச்சாம்.. :D :D

http://img.photobucket.com/albums/v372/manmathan/yoga.jpg

மன்மதன்
29-08-2005, 10:04 AM
ஜல்பு புடிச்சிக்க போவுது.. :D :D

http://img.photobucket.com/albums/v372/manmathan/mother.jpg

மன்மதன்
29-08-2005, 10:06 AM
கொயி மில் கயா ஹை கியா?? :rolleyes: :rolleyes:

http://img.photobucket.com/albums/v372/manmathan/Scientist.jpg

மன்மதன்
29-08-2005, 10:07 AM
மிஸ் ஸ்மைல் - யாரென்று நீங்களே யூகித்துகொள்ளுங்க.. :D :D

http://img.photobucket.com/albums/v372/manmathan/MissSmile.jpg

மன்மதன்
29-08-2005, 10:08 AM
நமக்கு ஒண்ணுன்னா நம் குடும்பம்தான் நியாபகம் வருதுல்லே..;) ;)

http://img.photobucket.com/albums/v372/manmathan/Bulll.jpg

pradeepkt
29-08-2005, 10:11 AM
அடடா... ஏற்கனவே எங்கயோ பாத்த மாதிரி இருந்தாலும் சிரிச்சி சிரிச்சி வயிறே புண்ணாகிப் போச்சுய்யா!
குறிப்பா அந்த மாடு தன் குடும்பத்தைப் பத்தி நினைக்கிறது இருக்கே... ஹா ஹா ஹா

மன்மதன்
29-08-2005, 10:12 AM
ஆடி விளையாடு பாப்பா.. :D

http://img.photobucket.com/albums/v372/manmathan/Tires.jpg

mukilan
29-08-2005, 07:37 PM
மன்மதன் எல்லாமே மிக அருமை. ஆமா! எந்த வலைத்தளத்தில் சுட்டீர்?. காப்புரிமை பிரச்னையை கிளப்பப் போறாய்ங்க.

மன்மதன்
30-08-2005, 04:07 AM
அதெல்லாம் கிளம்பாது . எல்லாமே நானே சொந்தமா தயாரிச்சது :D :D

mukilan
30-08-2005, 04:17 AM
நெசம்மா???
ஆச்சர்யத்தில்,
முகிலன்.

மன்மதன்
30-08-2005, 04:20 AM
சாரி.. ஸ்பெல்லிங் மிஸ்டேக்..

அதெல்லாம் கிளம்பாது . எல்லாமே நானே சொந்தமா சுட்டது :D :D

mania
30-08-2005, 04:43 AM
அதெல்லாம் கிளம்பாது . எல்லாமே நானே சொந்தமா தயாரிச்சது :D :D

:D :D அட பாவிகளா......விட்டா ராமாயனமே நாந்தான் எழுதினேன்....வால்மீகி அத்த காபி அடிச்சார்ன்னு சொல்லுவே போலிருக்கே....:rolleyes: ???நீ ராக்கெட் தயாரிச்சாதான் கிளம்பாது....ஹி...ஹி...ஹி..:D :D .ஆனாலும் எல்லாமே அருமை....இன்னும் கொஞ்சம் சுட்டுக்கொடு.....(சூடா):D :D
அன்புடன்
மணியா...

மன்மதன்
30-08-2005, 04:58 AM
பாராயணம் நானும் எழுதலை , வால்மீகியும் எழுதல.. பரஞ்சோதி என்ற ஞானி எழுதினாரு.. :rolleyes: :rolleyes:

mukilan
30-08-2005, 05:12 AM
பாராயணம் நானும் எழுதலை , வால்மீகியும் எழுதல.. பரஞ்சோதி என்ற ஞானி எழுதினாரு.. :rolleyes: :rolleyes:

பாராயணம் நம்ம பிரதீப்புல எழுதினாரு.

மன்மதன்
30-08-2005, 05:24 AM
பாராயணம் நம்ம பிரதீப்புல எழுதினாரு.

;) ;) சாரி.. இன்னும் தூக்கம் கலையலை..:rolleyes: :rolleyes: :D :D

karikaalan
30-08-2005, 07:07 AM
மன்மதன்ஜி

எல்லா கார்ட்டூன்களுமே அருமை. நன்றிகள்.

===கரிகாலன்

மன்மதன்
30-08-2005, 07:36 AM
நன்றி கரிகாலன்ஜி

மன்மதன்
03-09-2005, 02:59 PM
எனக்கு ஃபேக்ஸில் வந்த ஜோக்..:D :D

http://img.photobucket.com/albums/v372/manmathan/Fax.jpg

மன்மதன்
03-09-2005, 03:01 PM
ஆழம் தெரியாம காலை விடலாமா?? :D :D

http://img.photobucket.com/albums/v372/manmathan/Depth.jpg

மன்மதன்
03-09-2005, 03:17 PM
தூண்டிலில் சிக்கிய முள்..

http://img.photobucket.com/albums/v372/manmathan/Fish000.jpg

சுவேதா
03-09-2005, 07:44 PM
மிகவும் அருமையான காட்டூன்கள் வாழ்த்துக்கள் மன்மதன். தொடர்ந்து கொடுங்கள்!

pradeepkt
06-09-2005, 03:37 AM
தூண்டிலில் சிக்கியதுதான் சூப்பர். அந்த மீனின் தலையில் ஒரு குட்டித் தொப்பி வேற.
அருமை.

kiruba_priya
29-11-2005, 09:49 AM
எனக்கும் நிறைய கார்ட்டூன் சித்திரங்கள் mail-ல் வருகின்றன. ஆனால் அதை எப்படி இங்கே பதிப்பது/ சேர்ப்பது?

னான் copy, paste செய்தேன். வரலை. இங்கு 'URL' கேட்கிறது.

சொல்லுங்களேன்.!!!

மன்மதன்
29-11-2005, 02:11 PM
பிக்சர் ஐகானை சுட்டி, அதில் அந்த படம் இருக்கும் முகவரியை (இணையதள) கொடுங்கள்.......

அறிஞர்
29-11-2005, 09:41 PM
எனக்கும் நிறைய கார்ட்டூன் சித்திரங்கள் mail-ல் வருகின்றன. ஆனால் அதை எப்படி இங்கே பதிப்பது/ சேர்ப்பது?

னான் copy, paste செய்தேன். வரலை. இங்கு 'URL' கேட்கிறது.

சொல்லுங்களேன்.!!! இந்த காலத்தில் அனைவருக்கும் பல வருகின்றன...நல்ல படங்களை தாருங்கள்.

photobucket தளத்தில் உங்களுக்கு ஒரு கணக்கு ஆரம்பித்து படங்களை ஏற்றி. தன் லிங்குகளை இங்கு insert link மூலம் பதியுங்கள்

அறிஞர்
29-11-2005, 09:42 PM
பிக்சர் ஐகானை சுட்டி, அதில் அந்த படம் இருக்கும் முகவரியை (இணையதள) கொடுங்கள்.......என்ன மன்மதா கார்டூன் அடுத்த யுகத்தை ஆரம்பிக்கலையா

kiruba_priya
30-11-2005, 04:10 AM
னிச்சயம் நல்ல படங்களாகத்தான் இருக்கும் அறிஞரெ...

pradeepkt
30-11-2005, 04:14 AM
கிருபா,
ந = w

kiruba_priya
30-11-2005, 05:09 AM
ஏன் நண்பர்கள் தேவை தெரியுமா??


http://i26.photobucket.com/albums/c108/kiruba_priya/FriendsNecssary.jpg

kiruba_priya
30-11-2005, 05:33 AM
பாவம் சேவல். கொஞ்சம் அசந்து தூங்கிடுச்சி போல!!


http://i26.photobucket.com/albums/c108/kiruba_priya/OverSlept.jpg

பென்ஸ்
30-11-2005, 05:43 AM
பாவம் சேவல். கொஞ்சம் அசந்து தூங்கிடுச்சி போல!!


நைட் டியுட்டியா இருந்து இருக்கும்... :rolleyes: :rolleyes: :D :D :D

ஆமா அவரும் எதுக்கு அதை 12 மணிக்குதான் பக்கிறாரக்கும்????:rolleyes: :rolleyes:

pradeepkt
30-11-2005, 06:45 AM
அவரு கரெக்டா லஞ்ச் டைமில பாத்திருக்காரு பாருங்க.
சேவல் பாடு கெட்ட பாடுதேன்.

அறிஞர்
30-11-2005, 02:51 PM
அடப்பாவமே சேவலை நம்பின அவர் வேலைக்கு லேட்டா... இது மாதிரி அவர் பாஸ் கழுத்தை பிடிக்க போறாரு

மன்மதன்
30-11-2005, 04:18 PM
என்ன மன்மதா கார்டூன் அடுத்த யுகத்தை ஆரம்பிக்கலையா

அதான் கிருபா ஆரம்பிச்சுட்டாரே..:D :D போட்டுத்தாக்குங்க.........:cool:

kiruba_priya
02-12-2005, 10:26 AM
வரும் 2008-இல் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவுள்ளன. போட்டி விறுவிறுப்பாக இருக்க சில 'டிப்ஸ்'...

(இவைகளை உங்கள் வீட்டில் செய்துபார்க்க வேண்டாம்.
ஏதேனும் ஆனால் நாங்கள் பொருப்பல்ல...

நமக்கெதற்க்கு ஒலிம்பிக் எல்லாம்!!!)


வாள் சண்டை....
http://i26.photobucket.com/albums/c108/kiruba_priya/Improve%20the%202008%20Olympic%20Games/Oly1.jpg



நீளம் தாண்டுதல் (long jump)...
http://i26.photobucket.com/albums/c108/kiruba_priya/Improve%20the%202008%20Olympic%20Games/Oly2.jpg



நீர் விளையாட்டு (dyving board)....
http://i26.photobucket.com/albums/c108/kiruba_priya/Improve%20the%202008%20Olympic%20Games/Oly3.jpg



துப்பாக்கி சுடுதல் (shooting).....
http://i26.photobucket.com/albums/c108/kiruba_priya/Improve%20the%202008%20Olympic%20Games/Oly4.jpg


ஜிம்னாஷ்டிக் (jimnaastic)...
http://i26.photobucket.com/albums/c108/kiruba_priya/Improve%20the%202008%20Olympic%20Games/Oly5.jpg


ஓட்டப்பந்தயம் (Running)....
http://i26.photobucket.com/albums/c108/kiruba_priya/Improve%20the%202008%20Olympic%20Games/Oly6.jpg


தொடர் ஓட்டம் (relay)....
http://i26.photobucket.com/albums/c108/kiruba_priya/Improve%20the%202008%20Olympic%20Games/Oly7.jpg

kiruba_priya
07-12-2005, 08:27 AM
2008-க்கான ஒலிம்பிக் டிப்ஸ்... (தொடர்ச்சி)


வாள் சண்டை..
http://i26.photobucket.com/albums/c108/kiruba_priya/Improve%20the%202008%20Olympic%20Games/Oly8.jpg

படகு வளித்தல்..
http://i26.photobucket.com/albums/c108/kiruba_priya/Improve%20the%202008%20Olympic%20Games/Oly9.jpg

உயரம் தாண்டுதல்..
http://i26.photobucket.com/albums/c108/kiruba_priya/Improve%20the%202008%20Olympic%20Games/Oly10.jpg

குண்டு எறிதல்..
http://i26.photobucket.com/albums/c108/kiruba_priya/Improve%20the%202008%20Olympic%20Games/Oly11.jpg

kiruba_priya
07-12-2005, 08:33 AM
beware of dog...


http://i26.photobucket.com/albums/c108/kiruba_priya/Pic4.jpg


(எனக்கு இது மைல்-இல் வந்தபோது என்னால் சிரிப்பை அடக்க முடியல!!)

- நோ கமாண்ட்ஸ் (வள்.. வள்.. வள்வள்..வ்வ்)

றெனிநிமல்
11-06-2006, 04:06 PM
படங்கள் மூலமாக சிரிக்க வைத்தை அனைவரும் அனைவருக்கும்
நன்றிகள்.

xathish
25-06-2006, 09:22 AM
படங்கள் அனைத்தும் அருமை. பகிர்தலுக்கு நன்றி தொடரட்டும்...

மயூ
25-06-2006, 09:36 AM
அருமை! அருமை!
தொடரட்டும் உங்கள் கார்டூன் பணி......

bioalgae
30-06-2006, 03:14 AM
நல்ல கார்ட்டூன்கள் ஆதிலும் முன்றாவது சூப்பர் மேலும் தொடர வாழ்த்துகள்