PDA

View Full Version : வணக்கம்



Kavithaa
26-08-2005, 10:10 AM
வணக்கம்...:)

thempavani
26-08-2005, 11:08 AM
வாருங்கள் கவிதா..ஏற்கனவே நம் மன்றத்தில் கவிதா என்றொரு தோழி இருக்கிறார்கள்..பெயரைப்போன்றோ நீங்களும் கவியோ????

வரவேற்புகள் தங்களுக்கு....

pradeepkt
26-08-2005, 11:35 AM
வணக்கம் சகோதரி.
மன்றத்தில் இனிதே உலாவி உங்கள் கருத்துகளையும் படைப்புகளையும் இடுங்கள்.
உங்களுக்கும் எங்கள் இன்னொரு சகோதரிக்கும் எப்படி வித்தியாசம் காண்பது?

சுவேதா
26-08-2005, 02:10 PM
வாருங்கள் 2ம் கவிதாக்கா உங்களை வருக வருக என வரவேற்கின்றேன்!
உங்கள் படைப்புக்களையும் கருத்துக்களையும் எதிர் பார்க்கின்றோம்!!

Kavithaa
26-08-2005, 10:39 PM
வாருங்கள் கவிதா..ஏற்கனவே நம் மன்றத்தில் கவிதா என்றொரு தோழி இருக்கிறார்கள்..பெயரைப்போன்றோ நீங்களும் கவியோ????

வரவேற்புகள் தங்களுக்கு....


நன்றி அண்ணா...

ஓஓ இன்னும் மொரு கவிதாவும் இருக்குறாங்களா... :confused:

அப்ப என்னுடைய பெயரை மாற்றலாமா.?

mukilan
26-08-2005, 11:26 PM
நன்றி அண்ணா...

ஓஓ இன்னும் மொரு கவிதாவும் இருக்குறாங்களா... :confused:

அப்ப என்னுடைய பெயரை மாற்றலாமா.?
கவிதா.... வருக! வருக!! அப்படியே சகோதரியை சகோதரன் ஆக்கிட்டீங்க.பரம்ஸ் கூட ஏதோ கட்டை வச்சிருப்பாங்கன்னு சொன்னாரு நான் நம்பலை. இப்போ புரியுது.

பிரசன்னா
11-09-2005, 12:18 PM
கவிதா.... வருக! வருக!!
உங்கள் படைப்புக்களையும் கருத்துக்களையும் வரவேற்கின்றேன்!

Narathar
11-09-2005, 11:30 PM
நீங்கள் சொன்னதுபோல் உங்கள் பெயரை மாற்றிக்கொண்டால் குழப்பங்களை தவிர்க்கலாம்....................
உங்கள் வரவு நல்வரவாகட்டும்