PDA

View Full Version : நண்பர்களே வணக்கம்!!



vairam
26-08-2005, 03:30 AM
:) மன்றத்தில் உள்ள இனிய தமிழ் நண்பர்களுக்கு என் வணக்கங்கள்!! :)

------
வைரம்

mukilan
26-08-2005, 03:45 AM
:) மன்றத்தில் உள்ள இனிய தமிழ் நண்பர்களுக்கு என் வணக்கங்கள்!! :)

------
வைரம்
வருக நண்பரே! வைரம் என்ற பெயர் கொண்ட உங்களின் முத்தான படைப்புக்களைக் காண தமிழ் மன்றம் காத்திருக்கிறது. மன்றத்தில் உங்கள் வரவு கண்டு மட்டற்ற மகிழ்ச்சி!

pradeepkt
26-08-2005, 05:34 AM
நண்பர் வைரம் அவர்களை வரவேற்கிறேன்.
மன்றம் உங்கள் கருத்துகளையும் படைப்புகளையும் ஆவலோடு எதிர்பார்க்கிறது.

gragavan
26-08-2005, 06:44 AM
தமிழ் மன்றத்தின் வைரத்தின் பதிப்புகள் ஒளிவீசித் திகழ்ந்திட வரவேற்கிறோம்.
வைரமே வருக. வைர ஒளி தருக.

thempavani
26-08-2005, 11:11 AM
நண்பர் வைரம் அவர்களே! வருக வருக

மன்மதன்
27-08-2005, 04:34 AM
நண்பர் வைரம் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்.

பரஞ்சோதி
27-08-2005, 04:57 AM
நண்பர் வைரம் அவர்களை வருக வருக என்று வரவேற்கிறேன்.

எங்க உங்களை காணவில்லையே?

பிரியன்
27-08-2005, 09:45 AM
:) மன்றத்தில் உள்ள இனிய தமிழ் நண்பர்களுக்கு என் வணக்கங்கள்!! :)

------
வைரம்

வாங்க வைரம். இங்க இருப்பவரெல்லாம் தங்கம்

kavitha
27-08-2005, 10:57 AM
வைரம் அவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி. :)

பாரதி
27-08-2005, 01:38 PM
வாருங்கள் நண்பரே.. உங்களை வரவேற்பதில் மன்ற நண்பர்களுடன் இணைந்து நானும் மகிழ்கிறேன். உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.