PDA

View Full Version : கூகிள் டாக்



pradeepkt
24-08-2005, 11:50 AM
நண்பர்களே,
கூகிளும் தன் பங்கிற்கு தூதுவர் (மெசெஞ்சர்) துறையில் இறங்கி உள்ளது.
http://www.google.com/talk
அனைவரும் இதை உங்கள் கணினிகளில் நிறுவிப் பயன் பெறுவீராக.
என் ஐடி நமது கூகிள் குழுவில் கொடுத்திருக்கும் ஐடிதான்.
அன்புடன்,
பிரதீப்

மன்மதன்
24-08-2005, 11:57 AM
ஆஹா. கூகிளும் கிளம்பியாச்சா.. பார்க்கலாம். மெஸெஞ்சரில்..ஹிஹி..
அன்புடன்
மன்மதன்

பிரியன்
24-08-2005, 01:05 PM
நல்லது. நானும் பதிவிறக்கம் செய்து கொண்டேன்

பரஞ்சோதி
25-08-2005, 04:56 AM
நன்றி பிரதீப்,

இதில் தனிப்பட்ட சிறப்பு அம்சம் தெரிந்தால் சொல்லுங்கள்.

pradeepkt
25-08-2005, 05:13 AM
அண்ணா,
அப்படி ஒன்றும் ரொம்பத் தனிப்பட்ட சமாச்சாரம் தெரியவில்லை.
சுமாராக இருக்கிறது. அவ்வளவுதான்.