PDA

View Full Version : வித்தியாச விளம்பரங்கள்..மன்மதன்
03-10-2004, 10:47 AM
தற்போது விளம்பரத்திற்கும் சென்சார் வேண்டும் என்ற கோரிக்கை விடப்படிருக்கிறது.. பல ரசிக்கும் படியான விளம்பரங்களும் இருக்கத்தான் செய்கின்றன..சில நகைச்சுவை விளம்பரங்கள் பார்த்தவுடனே கவரும் படியும் உள்ளது.. ஏற்கனவே இங்கே 'விளம்பரத்தாலே' என்ற தலைப்பு இருந்தாலும் அதை கண்டுபிடிக்க முயன்று தோல்வி அடைந்ததால் இந்த புது தலைப்பு.. இனி அசத்து போவது யாரு..???

சில்சில்க் ஷாம்பூ உபயோகிக்க சொல்லி ஒரு விளம்பரம்.. :D

http://img.photobucket.com/albums/v372/manmathan/Use_Sunslik.jpg

மன்மதன்
03-10-2004, 10:49 AM
எர்டால் என்ற ஷ¥ பாலிஷ் தயாரிப்பு கம்பெனி வெளியிட்டுள்ள விளம்பரம்..

http://img.photobucket.com/albums/v372/manmathan/Erdal.jpg

இளந்தமிழ்ச்செல்வன்
03-10-2004, 12:00 PM
அருமை மன்மதன். தொடருங்கள். நண்பர்கள் மேலும் தரும் படங்களுக்காக காத்திருக்கிறேன்.

அறிஞர்
04-10-2004, 03:28 AM
ரசிக்கும்படியான விளம்பரங்கள்... வாழ்த்துக்கள்.. மன்மதா

தஞ்சை தமிழன்
04-10-2004, 06:31 AM
ரசனை அருமை.

karikaalan
04-10-2004, 07:59 AM
இரண்டுமே அருமை மன்மதன்ஜி, வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

மன்மதன்
04-10-2004, 10:47 AM
நன்றி நண்பர்களே.. நீங்களும் தொடரலாமே..
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
04-10-2004, 10:49 AM
டொயோட்டோவின் விளம்பரங்கள்..

http://img.photobucket.com/albums/v372/manmathan/toyota_ilan_2_b.jpghttp://img.photobucket.com/albums/v372/manmathan/toyota_i.jpg

gankrish
04-10-2004, 10:57 AM
நல்லா இருக்கு.

மன்மதன்
04-10-2004, 11:01 AM
கான்கிரிஷ் திரும்ப பார்ப்பதில் மகிழ்ச்சி .. நன்றி நண்பரே..
அன்புடன்
மன்மதன்

gankrish
04-10-2004, 11:05 AM
நண்பரே.. வேலை பளு அதிகம். நிறைய புதிய் ப்ராஜ்க்ட் வருகிறது. அதனால் தான் முன் போல் வர முடிவதில்லை.

karikaalan
04-10-2004, 01:10 PM
Kawasaki Bajaj கேள்விப்பட்டிருப்பீங்க.

Cowasaki Bajaj பார்த்திருக்கீங்களா?

baranee
04-10-2004, 03:38 PM
சில்க் சாம்பூ விளம்பரம் வெகு அசத்தல்.

பரஞ்சோதி
04-10-2004, 08:06 PM
கரிகாலன் அண்ணா அருமையாக இருக்கிறது.

நம்ம அறிஞரின் ஆராய்ச்சி கூடத்திற்கு நீங்களும் சென்று வந்தாச்சா????

சேரன்கயல்
05-10-2004, 05:45 AM
அருமையான விளம்பரங்கள் மன்மதன்...

இளசு
05-10-2004, 06:00 AM
மன்மதன் ..

ஷ¥ விளம்பரம் படு அசத்தல்..

அண்ணலின் கௌஸாகி ஹஹ்ஹ்ஹ்ஹா..


நான் டயோட்டா பயனாளி..
பட்டு போல் வழுக்கும் வண்டிதான்..


இனிய நண்பன் கான்கிரீஷைக் காண குஷி..
நேரம் கிடைக்கும்போது இப்படி எட்டிப்பார் நண்பா..

மன்மதன்
05-10-2004, 06:10 AM
நன்றி நண்பர்களே..

கரிகாலன்ஜியின் காவசாகி அருமை...

இதோ அடுத்த விளம்பரம் .. பெப்ஸி.. கொஞ்சம் உற்று நோக்கினால்தான் இந்த விளம்பரத்தில் அர்த்தம் புரியும்.. என்ன புரிகிறதா????http://img.photobucket.com/albums/v372/manmathan/pepsi7_b.jpg
http://img.photobucket.com/albums/v372/manmathan/pepsi3_b2.jpg

karikaalan
05-10-2004, 01:46 PM
பெப்சியை ஆரஞ்சு மாதிரி புழியறாங்க, ஏதாவது கிடைக்குமான்னு; அடுத்ததுல வாங்குபவர்கள், பெப்சியை நோக்கியே நடக்கிறார்கள். கோக்கைக் கண்டுக்கவே இல்லை. சரியா?

சேரன்கயல்
05-10-2004, 02:06 PM
கரிகாலன்ஜி சொன்னா மறுபேச்சு உண்டா என்ன...
எனக்கும் நீங்க சொன்னதே புரிகிறது...

மன்மதன்
05-10-2004, 02:32 PM
சரிதான் கரிகாலன்ஜி.. ரொம்பச்சரி..
அன்புடன்
மன்மதன்

அறிஞர்
06-10-2004, 02:48 AM
அடுத்தவர்களை மட்டம் தட்டிதான் வண்டியை ஓட்டுகிறார்கள்

மன்மதன்
06-10-2004, 05:29 AM
அதுதான் விளம்பர நேக்கு அறிஞரே..
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
06-10-2004, 11:27 AM
மீண்டும் பெப்சி..

http://img.photobucket.com/albums/v372/manmathan/Pepsitwist.jpg

பரஞ்சோதி
06-10-2004, 11:33 AM
இம்சை தாங்க முடியலையப்பா. விளம்பரத்திற்கும் சென்ஸார் வேண்டும்.

அறிஞர்
08-10-2004, 11:01 AM
ஹைதாராபாத்... ஒரு கேஸ் போட்டுள்ளனர்... (சிறுவர்களை வியாபார நோக்கில் பயன்படுத்துவது பற்றி)...

என்னதான் கேஸ் போட்டாலும்... இவங்க மாறமாட்டங்க

இளந்தமிழ்ச்செல்வன்
09-10-2004, 03:40 AM
அண்ணலின் கெளவாஸகியின் விளம்பரம் ஜோர்.

பெப்ஸி பலே கில்லாடிதான், நம்மூர் தினமலர்-தினதந்தி போட்டி போல.

கடைசி பெப்ஸி பரம்ஸ் சொன்னதுபோல் சென்ஸார் செய்யவேண்டியதுதான். குடிப்பவர்களை என்ன நினைத்துக்கொண்டு இவ்வாறு செய்கிறார்கள். எலுமிச்சையின் "சிறுநீர்" என்றல்லவா நினைக்கத் தோன்றும். இதனால் பயனாளிகள் சற்றே யோசிப்பார்கள் அல்லவா?

மன்மதன்
13-10-2004, 08:59 AM
யார் சொன்னா ஆண்கள் வீட்டு வேலை செய்ய மாட்டார்கள் என்று.. Ikea விளம்பரம் .. (Gulf நாடுகளில் அதிகம் விற்பனையாகும் Furnitures)

http://img.photobucket.com/albums/v372/manmathan/Ikea.jpg

thamarai
13-10-2004, 07:21 PM
இது யார் படத்தில் இருப்பது மன்மதனா... ? ? ?

மன்மதன்
14-10-2004, 09:19 AM
எனக்கு தற்பெருமை பிடிக்காது.. அது நானில்லை தாமரை :D :D
அன்புடன்
மன்மதன்

Mathu
14-10-2004, 11:24 AM
எனக்கு தற்பெருமை பிடிக்காது.. அது நானில்லை தாமரை :D :D
அன்புடன்
மன்மதன்

ஆனால் படத்தை பார்த்தால் இக்பால்ஜி சொன்ன ஒற்றுமைகள் இருக்கே
மன்மதா....!

அறிஞர்
14-10-2004, 11:47 AM
பாத்திரம் கழுவின அழுக்கு தண்ணீல குளிப்பது.. கண்டிப்பா மன்மதன் மாதிரிதான் தெரியுது...

என்ன மணியா சொல்லுறீங்க...

பரஞ்சோதி
14-10-2004, 11:50 AM
அட ஆமாம்

மன்மதன் முன்பு சொன்னது நினைவுக்கு வருது.

மாதம் ஒரு முறை குளிப்பேன் என்று, இந்த முறையில் தான் குளிக்கிறாரா?

அறிஞர்
14-10-2004, 12:05 PM
அட ஆமாம்

மன்மதன் முன்பு சொன்னது நினைவுக்கு வருது.

மாதம் ஒரு முறை குளிப்பேன் என்று, இந்த முறையில் தான் குளிக்கிறாரா?

மாதத்து.. ஒரு முறைதான்.. பாத்திரமும் கழுவுவாரோ.... :roll: :roll: :roll:

karikaalan
14-10-2004, 12:56 PM
பாத்திரம் கழுவிய தண்ணீரில் குளியலா
குளிக்கிற தண்ணீரில் பாத்திரம் கழுவலா

gragavan
14-10-2004, 01:14 PM
அட ஆமாம்

மன்மதன் முன்பு சொன்னது நினைவுக்கு வருது.

மாதம் ஒரு முறை குளிப்பேன் என்று, இந்த முறையில் தான் குளிக்கிறாரா?

என்னது...மாசத்துக்கு ஒருவாட்டிதான் மம்முதன் குளிக்கிறானா? ரதிதேவி பாவம். இப்படியே இருந்த உன்னோட தலைல கல்லத் தூக்கிப் போடுற சதிதேவியா மாறிருவா! ஆமா!

ஊருல இருக்குற ஜோடிக மேல மலரம்பு விட்டு பொம்பளப் பிள்ளைகள குளிக்காம ஆக்குற மம்முதனே மாசத்துல முக்கால்வாசி குளிக்காமத்தான் இருக்கான்னா!!!!!!!!!!!!

கேள்வியுடன்,
கோ.இராகவன்

அறிஞர்
15-10-2004, 04:36 AM
இந்த குட்டு வெளிப்பட்டவுடன்... எல்லாரும் உசாராகிட்டாங்க..

எங்க மன்மதன காணோம்...

பாத்திரம்/உடல் கழுவும் தினம் வந்துவிட்டதோ...

மன்மதன்
15-10-2004, 12:27 PM
யப்பா... ஆளை விடுங்க.. நான் அடுத்த விளம்பரத்துடன் வர்ரேன்.. :D :D
அன்புடன்
மன்மதன்
(பத்த வச்சிட்டியே பரம்ஸ்.. ஊதி விட்டிடிங்களே இராகவன்.. கிளிறி விட்டிடிடியே மதன்..அறிஞரின் ரிவன்ஞ் இது..:D :D)

மன்மதன்
16-10-2004, 08:43 AM
செருப்பு, ஷ¥ மார்க்கெட்டில் டாப் இடத்தில் இருக்கும் ஹ¤ஸ்பப்பிஸின் விளம்பரம்..

http://img.photobucket.com/albums/v372/manmathan/HushPuppies.jpg

அறிஞர்
16-10-2004, 10:24 AM
வித்தியாசமா யோசிக்கிறார்கள்... நல்ல விளம்பரம்..

suma
17-10-2004, 03:17 AM
அட நம்ம மன்மதன் தானே அது நண்பா மன்மதா இன்னாச்சு இப்படி நடு தண்ணில படுத்துனு இருக்கறே தண்ணி காய்ச்சவா???
இல்லை அனைவருக்கும் தண்ணி காட்டவா????

karikaalan
17-10-2004, 10:01 AM
காய்ச்சின தண்ணிய ஜீர்ணம் பண்றதுக்காக இருக்கும் சுமாஜி!!

thamarai
17-10-2004, 02:47 PM
விளம்பரம் அருமை...
என்ன மன்மதன்... எப்போ பார்த்தாலும் தண்ணீரிலே மிதக்கிறீர்களே..?
(தண்ணீரில் இருக்கும் படமாக வந்துகொண்டிருக்கிறதே..!)

மன்மதன்
18-10-2004, 12:34 PM
அடடா .. என்ன விளம்பரம் கொடுத்தாலும் என்னையே வாருரீங்களே.. அடுத்த விளம்பரத்தில் என்னை வாரமுடியாத மாதிரி கொடுக்கிறேன்..:D :D
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
18-10-2004, 12:35 PM
கார் விளம்பரம்..

http://img.photobucket.com/albums/v372/manmathan/Zap.jpg

அறிஞர்
19-10-2004, 08:03 AM
மக்களை கவரதான்.. என்ன என்ன வழிகள்.. அருமையான விளம்பரம்..

வாழ்த்துக்கள்.. மன்மதா...

மன்மதன்
19-10-2004, 09:04 AM
நன்றி அறிஞரே..
அன்புடன்
மன்மதன்

aren
19-10-2004, 01:37 PM
அருமையான விமர்சனங்கள். தொடருங்கள்.

thamarai
19-10-2004, 08:29 PM
மக்களை கவரதான்.. என்ன என்ன வழிகள்.. அருமையான விளம்பரம்..
இந்த மன்மதனைக் கவரத்தான் எத்தனை விதமான கார்கள்....?

மன்மதன்
20-10-2004, 05:52 AM
அருமையான விமர்சனங்கள். தொடருங்கள்.
நன்றி ஆரென்..
விளம்பரங்கள் அல்லது விமர்சனங்கள்..???
அன்புடன்
மன்மதன்

gragavan
20-10-2004, 06:54 AM
மக்களை கவரதான்.. என்ன என்ன வழிகள்.. அருமையான விளம்பரம்..
இந்த மன்மதனைக் கவரத்தான் எத்தனை விதமான கார்கள்....?தாமரை, மன்மதனுடைய வாகனம் தென்றல். அதிலேறி வருவானாம். கார் வாகனம் அவனுக்கு எதற்கு?

அன்புடன்,
கோ.இராகவன்

பின்குறிப்பு : கார் என்றால் எருமை :x

வீணா புத்தகம் எழுதினாளா? என்ன கதை? இங்கே பாருங்கள்
http://www.tamilmantram.com/board/viewtopi...p?p=90793#90793

மன்மதன்
20-10-2004, 07:13 AM
SAMSUNG விளம்பரம்..

http://img.photobucket.com/albums/v372/manmathan/Samsung.jpg

சேரன்கயல்
20-10-2004, 09:53 AM
கார் விளம்பரம்..

http://img.photobucket.com/albums/v372/manmathan/Zap.jpg


நம்ம தலையோட காரும் இந்தக்கலர்தான்...
பக்கத்தில் இருக்கும் 4 கார்கள் எதிரணியினுருடையதா மன்மதா :wink:

அறிஞர்
20-10-2004, 10:34 AM
சாம்சங் விளம்பரம் அருமை.. வீட்ட கொளுத்திப்புட்டு... சேரன் மாதிரி பொறுப்பில்லாமல்... போட்டோவுகு போஸ் கொடுகுறாங்க....

ஒரு காரும்... நாலு காரும்.. எங்களுடையதுதான்

மன்மதன்
20-10-2004, 11:31 AM
மிரிண்டா ..மீண்டும்..மீண்டும்.. உதிர்ப்பு...

http://img.photobucket.com/albums/v372/manmathan/mirinda02_b.jpg

பரஞ்சோதி
20-10-2004, 11:35 AM
ஆகா அறிஞரின் ஆராய்ச்சியில் வெற்றி, பாராட்டுகள் அறிஞரே!.

மன்மதன்
21-10-2004, 10:58 AM
இது தடை செய்யப்பட்ட விளம்பரம்..

http://img.photobucket.com/albums/v372/manmathan/Flexon-Banned.jpg

karikaalan
22-10-2004, 06:30 AM
தடை செய்யப்பட்டிருந்தாலும், விளம்பர உத்தி நல்லாவே இருக்குது. நன்றி மன்மதன்ஜி.

===கரிகாலன்

மன்மதன்
25-10-2004, 09:59 AM
சோனியின் விளம்பரம்...

காதிலே எப்பவும் ஹெட்போனோட அலையிற பார்ட்டிகளுக்கு இப்படித்தான்... :D :D

http://img.photobucket.com/albums/v372/manmathan/SonySound.jpg

அறிஞர்
26-10-2004, 08:36 AM
மன்மதன் காதுக்குள்ள விட்டு எடுத்த பட்ஸா...

மன்மதன்
26-10-2004, 08:38 AM
ஆபிஸில் கூட சில சமயம் சோனியை காதில் மாட்டி பாட்டு கேட்பதுண்டு.. :D :D
அன்புடன்
மன்மதன்

gragavan
26-10-2004, 09:45 AM
ஆபிஸில் கூட சில சமயம் சோனியை காதில் மாட்டி பாட்டு கேட்பதுண்டு..
அன்புடன்
மன்மதன்ஆகக்கூடி மம்முதன் ஆ·பிசுல வேலயத் தவிர எல்லாமே நல்லாவே நடக்குது. நடத்துப்பா நடத்து. நல்ல வேள செவுட்டுல குடஞ்சா பாட்டுதான வருது. பாடுறவுக வரிலியே!

அன்புடன்,
கோ.இராகவன்

அறிஞர்
26-10-2004, 10:07 AM
ஆபிஸில் கூட சில சமயம் சோனியை காதில் மாட்டி பாட்டு கேட்பதுண்டு..
அன்புடன்
மன்மதன்ஆகக்கூடி மம்முதன் ஆ·பிசுல வேலயத் தவிர எல்லாமே நல்லாவே நடக்குது. நடத்துப்பா நடத்து. நல்ல வேள செவுட்டுல குடஞ்சா பாட்டுதான வருது. பாடுறவுக வரிலியே!

அன்புடன், கோ.இராகவன்

மன்மதனுக்கு இதைவிட்டா வேற வேலை.. என்ன இராகவன்...

gragavan
26-10-2004, 10:12 AM
ஆபிஸில் கூட சில சமயம் சோனியை காதில் மாட்டி பாட்டு கேட்பதுண்டு..
அன்புடன்
மன்மதன்ஆகக்கூடி மம்முதன் ஆ·பிசுல வேலயத் தவிர எல்லாமே நல்லாவே நடக்குது. நடத்துப்பா நடத்து. நல்ல வேள செவுட்டுல குடஞ்சா பாட்டுதான வருது. பாடுறவுக வரிலியே!

அன்புடன், கோ.இராகவன்

மன்மதனுக்கு இதைவிட்டா வேற வேலை.. என்ன இராகவன்...காது கொடயறதத்தான சொல்றீக. ஹா ஹா ஹா

சிரிப்புடன்,
கோ.இராகவன்

நெல்லிகாய் ஜாமூனா.....இங்க வாங்க
http://www.tamilmantram.com/board/viewtopi...p?p=91183#91183

மன்மதன்
26-10-2004, 10:31 AM
அறிஞர் ஆள் சேர்க்கறாப்பல இருக்கு.. இராகவன் சார் எப்ப வந்திங்க சென்னைலேர்ந்து..?? என்ன விஷேசம்..??
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
26-10-2004, 10:39 AM
அறிஞர் ஆள் சேர்க்கறாப்பல இருக்கு.. இராகவன் சார் எப்ப வந்திங்க சென்னைலேர்ந்து..?? என்ன விஷேசம்..??
அன்புடன்
மன்மதன்

நண்பா, அப்படியே இராகவன் அண்ணாவை மாலையில் நாயர் டீ கடைக்கு வரச் சொல். :D

அறிஞர்
26-10-2004, 11:05 AM
அறிஞர் ஆள் சேர்க்கறாப்பல இருக்கு.. இராகவன் சார் எப்ப வந்திங்க சென்னைலேர்ந்து..?? என்ன விஷேசம்..??
அன்புடன்
மன்மதன்

நண்பா, அப்படியே இராகவன் அண்ணாவை மாலையில் நாயர் டீ கடைக்கு வரச் சொல்.

எதுக்கு பாக்கெட்டை காலி பண்ணவா.....

இராகவன்... உசாரா இருங்க.. வில்லங்கமான பசங்க....

gragavan
26-10-2004, 12:10 PM
நண்பா, அப்படியே இராகவன் அண்ணாவை மாலையில் நாயர் டீ கடைக்கு வரச் சொல்.

எதுக்கு பாக்கெட்டை காலி பண்ணவா.....

இராகவன்... உசாரா இருங்க.. வில்லங்கமான பசங்க....

உசாரோ உசாரு. சட்டப்பையில அஞ்சு ருவாத் தாளுதான் இருக்கு இப்போ. நம்ப முடியாதுல்ல இந்தப் பயலுகள. இந்த அஞ்சு ரூவாய்க்கு என்ன திட்டம் தீட்டுதானுகளோ!

எச்சரிக்கையுடன்,
கோ.இராகவன்

நெல்லிகாய் ஜாமூனா.....இங்க வாங்க
http://www.tamilmantram.com/board/viewtopi...p?p=91183#91183

மன்மதன்
06-11-2004, 12:29 PM
5 ரூவாய்க்கு 2 ஆ·பாயில் கூட கிடைக்காது.. பேசாம நாயர் கடைக்கு வாங்க.. 6/2 சாயா குடிக்கலாம்..:D
அன்புடன்
மன்மதன்

gragavan
08-11-2004, 06:00 AM
5 ரூவாய்க்கு 2 ஆ·பாயில் கூட கிடைக்காது.. பேசாம நாயர் கடைக்கு வாங்க.. 6/2 சாயா குடிக்கலாம்..
அன்புடன்
மன்மதன்
அட ஆ·பாயில் கேசுகளா! அஞ்சு ரூவாத்தாளக்கூட பாக்கெட்ல இருக்க விடமாட்டீங்களா! அதையும் 6/2 சாயாவாக் குடிக்கனுமா! டேய்! இதெல்லாம் நியாயமில்ல, சொல்லீட்டேன். எம்பாக்கெட்டுல இனிமே பத்துகாசு இருவது காசு சில்லரதான். சேத்தா ஒரு ரூவாகூட வராது. வீட்டுல இருந்து வரும்போது வாயையும் வயித்தையுந்தாங் கொண்டாரூவீகளா!

அன்புடன்,
கோ.இராகவன்

மன்மதன்
08-11-2004, 08:07 AM
வாய் நிறைய பல்லையும் :D :D , வயிறு நெறய பசியும் கூட இட்டாருவோம். :D
அன்புடன்
மன்மதன்

anbu
08-11-2004, 10:06 AM
பெப்ஸி விளம்பரம்........

மன்மதன்
08-11-2004, 11:20 AM
அருமையான விளம்பரம்.. அசத்தல் ரகம்.
அன்புடன்
மன்மதன்

karikaalan
08-11-2004, 01:43 PM
எம்பாக்கெட்டுல இனிமே பத்துகாசு இருவது காசு சில்லரதான். சேத்தா ஒரு ரூவாகூட வராது.
அன்புடன்,
கோ.இராகவன்

என்ன இராகவன்ஜி இப்படி சலிச்சுக்கிறீங்க..... நாயர் கடைல உங்களுக்கு பத்துவரவு ஏற்பாடு செய்துட்டாப் போச்சு... சர்தானே!!

===கரிகாலன்

அறிஞர்
09-11-2004, 03:49 AM
அருமையான விளம்பரம்... பெப்ஸில் மூழ்க.. அஸ்கட்டிகளுக்கு எத்தனை ஆர்வம்.

வாழ்த்துக்கள்... அன்பு

gragavan
09-11-2004, 04:59 AM
எம்பாக்கெட்டுல இனிமே பத்துகாசு இருவது காசு சில்லரதான். சேத்தா ஒரு ரூவாகூட வராது.
அன்புடன்,
கோ.இராகவன்

என்ன இராகவன்ஜி இப்படி சலிச்சுக்கிறீங்க..... நாயர் கடைல உங்களுக்கு பத்துவரவு ஏற்பாடு செய்துட்டாப் போச்சு... சர்தானே!!

===கரிகாலன்

ஆகா! கெளம்பீட்டாங்கய்யா! கெளம்பீட்டாங்க. ரூவாத்தாளு கொண்டாந்தா, கொண்டாந்தது மட்டுந்தாம் போகும். பத்துவரவு வெச்சா கணக்குமணக்கில்லாமல்லாம ஏகப்பட்டதுல போகும். என்ன ஆள விடுங்க சாமி. உங்க எல்லாருக்கும் ஒரு கும்புடு. நாயர் கடைக்கும் ஒரு கும்புடு.

கும்பிடுதலுடன்,
கோ.இராகவன்

ஒரு முறை கேட்டும் பத்தாமல் மறுகாதையும் காட்டியது யார்? எதற்காக? இங்கே பார்க்கவும்.
http://www.tamilmantram.com/board/viewtopi...p?p=91926#91926

மன்மதன்
29-12-2004, 02:23 PM
முடி சூடா மன்னனாக...

http://img.photobucket.com/albums/v372/manmathan/Parachute.jpg

இளந்தமிழ்ச்செல்வன்
30-12-2004, 10:01 AM
அருமை மன்மதன். எங்கேயிருந்து அள்ளறீங்க நீங்க. நம்ம கண்ணுக்கு பட மாட்டேங்குது.

மன்மதன்
02-01-2005, 09:08 AM
நன்றி இ.த.செ.. அப்பப்ப கண்ணுல படுது.. எல்லாம் தேடி வர்ரதுதான்..ஹிஹி..
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
06-01-2005, 11:20 AM
விடாது ·பெவிகால் ..


http://img.photobucket.com/albums/v372/manmathan/Fevical2.jpg

மன்மதன்
06-01-2005, 11:22 AM
அக்காவைப் பத்தி தப்பா பேசாத - அக்குவா ·ப்ரெஷ் விளம்பரம்... :D :D :D :D


http://img.photobucket.com/albums/v372/manmathan/Aquafreshad.jpg

மன்மதன்
06-01-2005, 11:23 AM
இது என்ன விளம்பரமென்று பார்த்து சொல்லுங்க.. (எனக்கு தெரியலை.. அதான்.. :D :D )
http://img.photobucket.com/albums/v372/manmathan/Tiger.jpg

gragavan
06-01-2005, 01:41 PM
என்னது தெரியலையா? கண்ணச் சிமிட்டுறதுல இருந்து, இது ஒனக்குத் தெரியும்னு தெரியுது. ஒழுங்கா உண்மையச் சொல்லீரு மம்முதா!

மிரட்டலுடன்,
கோ.இராகவன்

pradeepkt
07-01-2005, 04:19 AM
ஏதோ சிறுத்தைப் புலி மாதிரி இருக்குது.
என்னன்னு புரியலையே..
அது சரி, "மிரட்டலுடன்" ராகவனா?
இது என்ன புதுக் கூத்து?


அன்புடன்,
பிரதீப்

சேரன்கயல்
07-01-2005, 07:42 AM
qantas arilines க்கு ஏதாச்சும் விளம்பரமா மன்மதா..??? ;) :rolleyes: :D

mania
07-01-2005, 08:45 AM
:D :D வெட்டும் புலி (Cheeta) நெருப்பெட்டிக்கான விளம்பரம்....... :rolleyes: :rolleyes: :D :D

அன்புடன்
மணியா..... :D :D
(இன்னொரு விதமா யோசித்தால் மைதிலி மன்றம் வரப்போவது தெரிந்து மன்மதன் ஒரே பாய்ச்சலாக ஓடுவதை சிம்பாலிக்கா காண்பித்தமாதிரி............ ) :D :D

மன்மதன்
08-01-2005, 04:39 AM
என்னது மைதிலி மன்றம் வரப்போறாளா.. எங்கேப்பா அந்த தமிழ் அகராதி.. :D
பொறுப்புடன்
மன்மதன்

mania
08-01-2005, 04:59 AM
Originally posted by மன்மதன்@Jan 8 2005, 09:39 AM
என்னது மைதிலி மன்றம் வரப்போறாளா.. எங்கேப்பா அந்த தமிழ் அகராதி..
பொறுப்புடன்
மன்மதன்

:D :D :D இந்த மாதிரியெல்லாம் அவதார் எடுத்து தேடினால்......மைதிலி கிடைத்துவிடுவாளா என்ன...... :rolleyes: :D :D :D
அன்புடன்
மணியா.... :D

மன்மதன்
08-01-2005, 05:37 AM
எப்படி தேடினாலும் வந்த மாதிரி தெரியலையே...
அன்புடன்
மன்மதன்

அறிஞர்
10-01-2005, 02:11 AM
என்ன மன்மதா உம் பிரஸ¤க்கு..(multipurpose brush) ... பல வேலைகள் உள்ளது போல்........

மன்மதன்
13-01-2005, 11:50 AM
Originally posted by அறிஞர்@Jan 10 2005, 07:11 AM
என்ன மன்மதா உம் பிரஸ¤க்கு..(multipurpose brush) ... பல வேலைகள் உள்ளது போல்........
:D :D :D :D :D :D :D :D :D :D :D :D
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
13-01-2005, 12:26 PM
Fevical விளம்பரம்..


http://img.photobucket.com/albums/v372/manmathan/Fevical1.jpg

அறிஞர்
14-01-2005, 02:31 AM
நல்ல உறுதியான் ஒட்டுதான்....

மன்மதன்
23-02-2005, 03:36 PM
ஏரியல் வாஷிங் பவுடர் விளம்பரம்..

http://img.photobucket.com/albums/v372/manmathan/Ariel.jpg

மன்மதன்
06-04-2005, 09:52 AM
நிஸ்ஸான் விளம்பரம்

http://img.photobucket.com/albums/v372/manmathan/1.jpg

மன்மதன்
06-04-2005, 09:53 AM
BMW - விளம்பரம்..

http://img.photobucket.com/albums/v372/manmathan/2.jpg

மன்மதன்
06-04-2005, 09:57 AM
ஹார்வி நிக்கோல்ஸ்..


http://img.photobucket.com/albums/v372/manmathan/3.jpg

மன்மதன்
06-04-2005, 10:08 AM
அட .. அறிஞர் மாதிரியே இருக்கே .. :D :D :D

http://img.photobucket.com/albums/v372/manmathan/4.jpg

மன்மதன்
06-04-2005, 10:13 AM
http://img.photobucket.com/albums/v372/manmathan/5.jpg

மன்மதன்
06-04-2005, 10:13 AM
பின்னாடி நிற்கறது மைதிலியா..??? :D :D

http://img.photobucket.com/albums/v372/manmathan/6.jpg

அறிஞர்
06-04-2005, 01:17 PM
Originally posted by மன்மதன்@Apr 6 2005, 05:13 PM
பின்னாடி நிற்கறது மைதிலியா..???
அன்புடன்
மன்மதன்

முன்னாடி நிற்கறதுன்னு நினைக்கிறேன்...... ஒளி அடிக்கவில்லை... :D

gragavan
07-04-2005, 06:22 AM
இது எனக்கு மெயில்ல வந்தது. மன்ற மின்னஞ்சல்ல அனுப்பலாமுன்னு நெனச்சேன். அதுக்குள்ள இங்க போட்டாச்சு. இருந்தாலும் நான் அனுப்புவேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

puppy
08-04-2005, 07:35 AM
எதை கொண்டு வர சொன்னாலும் கொண்டு வரும்

அறிஞர்
08-04-2005, 05:03 PM
Originally posted by puppy@Apr 8 2005, 02:35 PM
எதை கொண்டு வர சொன்னாலும் கொண்டு வரும்மன்மதனுக்கு பொண்ணுதான் வேண்டுமாம்....

சுட்டிபையன்
19-05-2007, 01:37 PM
ஹா ஹா மன்மதன் அண்ணா சூப்பர் விளம்பரங்கள் அந்த முதலாவது சிங்க ராசாட முடிதான் சூப்பரோ சூப்பர்

சுட்டிபையன்
19-05-2007, 01:40 PM
மீண்டும் பெப்சி..

http://img.photobucket.com/albums/v372/manmathan/Pepsitwist.jpg

:icon_shok: :icon_shok: :icon_shok: ஹீ ஹீ என்னப்பா இது பெரிய திருவிளையாடலா இருக்கு

அக்னி
19-05-2007, 01:47 PM
சிறந்த சேகரிப்புக்கள்...

சுட்டிபையன்
19-05-2007, 01:51 PM
http://www.tooshocking.com/content/images/image_55bee1a7d0af62bdc2689b7497d2af46.jpg

சுட்டியும் போடுவம்ல:D:D

சுட்டிபையன்
19-05-2007, 02:07 PM
http://www.adblogarabia.com/wp-content/Timotei.jpg

சுட்டிபையன்
19-05-2007, 02:30 PM
http://www.wayodd.com/funny-pictures2/funny-pictures-new-mcdonalds-ad-zXj.jpg
http://outhouserag.typepad.com/photos/uncategorized/babyronald.jpg

சுட்டிபையன்
19-05-2007, 03:20 PM
http://img02.picoodle.com/img/img02/8/5/19/f_6m_210d88e.jpg

சுட்டிபையன்
19-05-2007, 03:23 PM
http://img02.picoodle.com/img/img02/8/5/19/f_luluhotsaucm_76e76d5.jpg

அறிஞர்
19-05-2007, 03:26 PM
ஒவ்வொன்றும் அருமை... மெக்டோனால்டுஸ் விளம்பரத்தில் வண்டி தள்ளுவது நீங்களா சுட்டி...

அறிஞர்
19-05-2007, 03:27 PM
பூனை உணவிற்கு இவ்வளவு எதிர்பார்ப்பா.... ஹிஹிஹி அருமை...

மிளகாய் சாஸ்.. நேரடியாக மரத்திலிருந்து காய்ப்பது... பழைய விளம்பரங்களின் காப்பி...

சுட்டிபையன்
19-05-2007, 03:29 PM
ஒவ்வொன்றும் அருமை... மெக்டோனால்டுஸ் விளம்பரத்தில் வண்டி தள்ளுவது நீங்களா சுட்டி...

ஹீ ஹீ நான் அவரது கைவிரலை விட ஒல்லியாக இருப்பேன் அறிஞர் அண்ணாச்சி

lolluvathiyar
19-05-2007, 03:37 PM
சுட்டி அருமை
ஆனா என்ன விளம்பரம்னு
தந்திடு சிலது கன்னுக்கு தெரியல

அறிஞர்
19-05-2007, 03:40 PM
சுட்டி அருமை
ஆனா என்ன விளம்பரம்னு
தந்திடு சிலது கன்னுக்கு தெரியல
புதிதாக இணைத்த படங்கள் இறங்க நேரம் அதிகம் ஆகுது... அதான்..

சுட்டி சிறிய அளவில் உள்ள படத்தை... நல்ல தளத்தில் ஏற்றிக்கொடுக்கவும்.

அமரன்
19-05-2007, 04:22 PM
அருமையான விளம்பரங்கள். நன்றி அனைவருக்கும்.

சுட்டிபையன்
19-05-2007, 05:19 PM
http://img02.picoodle.com/img/img02/8/5/19/f_7m_09d65ed.jpg
http://img02.picoodle.com/img/img02/8/5/19/f_8m_4d282f1.jpg

அமரன்
19-05-2007, 05:32 PM
கலக்குறே சுட்டி. வாழ்த்துகள்

மன்மதன்
12-08-2007, 08:13 AM
சுட்டியின் விளம்பரங்கள் அருமை.. தொடர்ந்து தாக்குங்க சுட்டி..

பூமகள்
16-07-2008, 03:10 PM
மதன் அண்ணா...

உங்க சிஷ்யை பூவும் உங்க ஆசியோடு என் பங்குக்கு நானும் கலாய்க்கலாம்னு களம் இறங்கிட்டேன்...

நம்ம மன்றத்துல முக்கா வாசி நேரம் குடியிருக்குற ஆளுங்களுக்காகவே தயாரிக்கப்பட்ட முகச்சவர கருவி இது..

இதுல ஒரு தடவ... சவரம் செய்துட்டா.. அப்புறம்.. ஒரு வருடத்துக்கு பிரச்சனையே இல்ல.... :rolleyes: நம்ம மன்றத்துல பல பேரு பல்லே விளக்காம எழுந்தவுடன் வந்து அமர்ந்துவிடுவதாக கேள்வி... அப்படி இருக்கவங்களுக்கு இது ரொம்பவே உபயோகப்படும்... :D:D

http://img29.picoodle.com/img/img29/4/7/16/poomagal/f_add1m_e8c90fb.jpg

பூமகள்
16-07-2008, 03:14 PM
இந்த படத்துல இருக்கற பையன் தான்.. ஆறரைப் பால் அர்ஜூன்..

என்னமா பந்தை வளைஞ்சி எடுக்கறான் பாருங்க... ஒருவேளை நம்ம சுட்டிப் பையன் கிட்ட பயிற்சி எடுத்திருப்பானோ??!! ;) :D:D

http://img27.picoodle.com/img/img27/4/7/16/poomagal/f_add2m_750e4b8.jpg

பூமகள்
16-07-2008, 03:20 PM
நம்ம மன்றத்து வாலு ஒன்னு அடம்பிடிச்சி.. பப்பில்கம் (இதுக்கு தமிழாக்கம் என்னங்கோ??:icon_ush:) வாங்கி ஊதி மொட்லி விட்டு விளையாடி.. பாருங்க..... ஊரே எப்படி ஆகிப்போச்சுன்னு...:rolleyes:

ஒரு வாலு செஞ்ச சேட்டையே.. இப்படின்னா... ஒரு படையே சேர்ந்தா??!! :eek::eek: :sprachlos020::sprachlos020:

http://img26.picoodle.com/img/img26/4/7/16/poomagal/f_add3m_2e2ed4d.jpg

பூமகள்
16-07-2008, 03:26 PM
யாராவது அந்தப் பக்கமா போனீங்கன்னா...:sprachlos020::sprachlos020: :eek::eek: பார்த்து போங்கப்பா... :icon_ush::icon_ush: உங்க மேல கால்(Call) பட்டுட போகுது.......!! :D:D
http://img27.picoodle.com/img/img27/4/7/16/poomagal/f_add4m_2de6399.jpg

பூமகள்
16-07-2008, 03:31 PM
நம்ம மொக்கை இந்த வண்டில போயி தான் அவரோட உடம்பை மெயிண்டெயின் பண்றாராம்..... ஆனா பாருங்க... வண்டில நின்னாலும் படிக்கும் பெரிய படிப்பாளிங்க...!! ;)

அப்போ நீங்க???!! ;) :D:D


http://img32.picoodle.com/img/img32/4/7/16/poomagal/f_add5m_7b9501c.jpg

பூமகள்
16-07-2008, 04:07 PM
மன்னிக்க.. நோ கமெண்ட்ஸ்...!! :D:D

http://img26.picoodle.com/img/img26/4/7/16/poomagal/f_add6m_385230a.jpg

mukilan
16-07-2008, 05:08 PM
நகைச்சுவை படமானதால் நகைச்சு வெச்சேன். :) பகிர்தலுக்கு நன்றி பூ!

பூமகள்
16-07-2008, 05:33 PM
இந்தப் பக்கத்தைப் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5486&page=5) பார்த்தீர்களா முகில்ஸ் அண்ணா??

நகைச்சு எங்கே வைச்சீங்க?? :rolleyes::eek::eek: :lachen001::lachen001:

அப்பாவி தங்கை,:icon_ush: