PDA

View Full Version : நான் போகிறேன்...



மன்மதன்
18-08-2005, 06:41 AM
ஜீவா..







நான் அடுத்த மாதம் யு.எஸ் போகிறேன்..







எவ்வளவு நாள் அங்கே தங்குவேன்
என்று எனக்கு தெரியாது..







என்னுடைய முகவரி, போன் நம்பர், ஈமெயில் முகவரி
அங்கே சென்றதும் அனுப்பி வைக்கிறேன்..







அங்கே போவதற்கு முன்னால் ஒரு தடவை உன்னை வந்து
பார்த்துட்டு போகிறேன்..







எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை..
வேற வழியும் இல்லை .. போய்த்தான் ஆகணும்..
ஏன்னா......













என்னை அவர்கள் 'அமெரிக்கன் பிரசிடெண்டா'
தேர்ந்தெடுத்து உள்ளார்கள். :D :D :D

பரஞ்சோதி
18-08-2005, 06:57 AM
அப்போ திரிஷா அமெரிக்காவின் முதல் பெண்மணியா?

ஜீவா
18-08-2005, 07:02 AM
ஜீவா..


என்னை அவர்கள் 'அமெரிக்கன் பிரசிடெண்டா'
தேர்ந்தெடுத்து உள்ளார்கள். :D :D :D

எப்ப ஏப்ரல் ஒண்ணாம் தேதியா??? :D :D :D :D

மன்மதன்
18-08-2005, 07:31 AM
அப்போ திரிஷா அமெரிக்காவின் முதல் பெண்மணியா?

இல்லை... ;) ;)

(மோனிகா அமெரிக்காவின் எத்தனையாவது பெண்மணி.. :rolleyes: :rolleyes: )

அன்புடன்
மன்மதன்

pradeepkt
18-08-2005, 07:40 AM
என்னை அவர்கள் 'அமெரிக்கன் பிரசிடெண்டா'
தேர்ந்தெடுத்து உள்ளார்கள். :D :D :D

சரி காலை ஆயிருச்சு, முழிச்சுக்கங்க...
ஏன்யா மோனிகா கேக்குதோ மோனிகா... அந்தக்காவுக்கு விஷயம் தெரிஞ்சா ரண்டக்கா ரண்டக்கான்னு ஆடிருவாங்க.:D

gragavan
18-08-2005, 08:11 AM
சரி காலை ஆயிருச்சு, முழிச்சுக்கங்க...
ஏன்யா மோனிகா கேக்குதோ மோனிகா... அந்தக்காவுக்கு விஷயம் தெரிஞ்சா ரண்டக்கா ரண்டக்கான்னு ஆடிருவாங்க.:Dரண்டான்னா தெலுகுல வாங்கன்னுதான பொருள். ஜீவாவுக்கு அவ்வளவு ரண்டக்காவா! அடேங்கப்பா!

mania
18-08-2005, 09:41 AM
:rolleyes: குற்றாலத்தில் சிறிது நாட்கள் தங்கி குளித்தால் நல்ல குணம் தெரியும் என்பார்கள்.....:D .இங்கே உல்டாவா இருக்கே....???/:rolleyes: குணா ஆயிட்டானே மம்முதன்.......:D :D
கரிசனத்துடன்
மணியா....:D

மன்மதன்
18-08-2005, 09:45 AM
அடப்பாவமே.. சும்மா எஸ்.எம்.எஸ் குறும்படிச்சா , தலை இப்படி சொல்லிபுட்டாரே.. :mad: :mad: போங்க..போங்க.. ராகவன் சொன்ன மாதிரி திருச்சி சென்று ----..:D :D
அன்புடன்
மன்மதன்

mania
18-08-2005, 09:50 AM
அடப்பாவமே.. சும்மா எஸ்.எம்.எஸ் குறும்படிச்சா , தலை இப்படி சொல்லிபுட்டாரே.. :mad: :mad: போங்க..போங்க.. ராகவன் சொன்ன மாதிரி திருச்சி சென்று ----..:D :D
அன்புடன்
மன்மதன்

:D :D ஒன்னும் வருத்தப்படாதே.....ஒன்னு நாம எல்லோரும் சேர்ந்து ராகவனை குளிக்க வைக்கனும்.....:D .இல்லை நாம எல்லோரும் போயி ஒரு வாட்டி குளிச்சிட்டு வரணும்...:rolleyes: .அந்த நிலையிலே தான் நாமெல்லோரும் இருக்கோம். (அவனோட போட்டி போட்டு ):D
அன்புடன்
குணாமாகத மணியா...:rolleyes:

மன்மதன்
18-08-2005, 09:58 AM
அடுத்த தடவை நாம எல்லோரும் சேர்ந்து அங்கே போகலாம்.. அங்கே இருக்கும் தேம்பா, கவிதா, சுவேதா எல்லாம் வரவேற்பாங்க இல்லையா..:D :D
அன்புடன்
மன்மதன்

gragavan
18-08-2005, 10:11 AM
:D :D ஒன்னும் வருத்தப்படாதே.....ஒன்னு நாம எல்லோரும் சேர்ந்து ராகவனை குளிக்க வைக்கனும்.....:D .இல்லை நாம எல்லோரும் போயி ஒரு வாட்டி குளிச்சிட்டு வரணும்...:rolleyes: .அந்த நிலையிலே தான் நாமெல்லோரும் இருக்கோம். (அவனோட போட்டி போட்டு ):D
அன்புடன்
குணாமாகத மணியா...:rolleyes:தலை எல்லாரும் போய் அருவியில தலையக் காட்டீட்டு வருவோம். எனக்கும் குத்தாலம் சின்ன வயசுல பாத்தது. மம்முதனாவது அடிக்கடி போயிட்டு வர்ரான்.

mania
18-08-2005, 10:14 AM
அடுத்த தடவை நாம எல்லோரும் சேர்ந்து அங்கே போகலாம்.. அங்கே இருக்கும் தேம்பா, கவிதா, சுவேதா எல்லாம் வரவேற்பாங்க இல்லையா..:D :D
அன்புடன்
மன்மதன்

:D :D :D வாழை பழம் வாங்கி கட்டுபடியாகுமா.....???????? தார் தாரான்னா வாங்கனும்!!!!!!!!!!??????:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா:D :D

(என்னக்கென்ன மைத்து வந்து வருத்தப்படப்போறா )

gragavan
18-08-2005, 10:42 AM
:D :D :D வாழை பழம் வாங்கி கட்டுபடியாகுமா.....???????? தார் தாரான்னா வாங்கனும்!!!!!!!!!!??????:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா:D :D

(என்னக்கென்ன மைத்து வந்து வருத்தப்படப்போறா )அப்படியே இந்த முறுக்கு வடை சீடை அதிரசமெல்லாம் பைல போட்டு பத்திரமா வைக்கனும். இல்லைன்னா அவ்வளவுதான்................

மன்மதன்
18-08-2005, 11:54 AM
வாழைப்பழம்தான் வாங்கணும்னு இல்லை.. என்ன வேணா சாப்பிடும்க.. நான் ஐஸ்கிரீம் சாப்பிட்டுகிட்டு இருந்தேன், கையை தொங்கப்போட்ட சமயம் பின்னாடி வந்து அபேஸ் பண்ணி ருசிச்சி சாப்பிடுது.. :D :D
அன்புடன்
மன்மதன்