PDA

View Full Version : கண்ணும் கண்ணும் மன்மதா



ஜீவா
18-08-2005, 06:37 AM
கண்ணும் கண்ணும் நோகியா..
இன்னிக்கியாவது குளிச்சியா..
நாளைக்காவது குளிப்பியா..
மன்மதா..தா..தா
நோகியா..யா..மன்மதா..தா..தா

ஹி ஹி... சும்மா தமாசு... நாங்களும் அப்ப அப்ப வை(பை)ர(சி)முத்தா ஆவொம்ல..

பரஞ்சோதி
18-08-2005, 07:01 AM
மன்மதா, உன் ரகசியம் எப்படி வெளியே கசிந்தது.

அது என்ன ஜீவா உன்னை போட்டு தாக்குகிறார். அப்போவே சொன்னேன், திரிஷா விட்டுக் கொடுத்து விடு, இல்லன்னா ஜீவா உன்னை பிராண்டி விடுவார் என்னு. கேட்டியா? இப்போ அனுபவை.

ஜீவா
18-08-2005, 07:04 AM
கரெக்டா கண்டுபுடிச்சிங்க பரம்ஸ் அண்ணா.. என்ன இருந்தாலும் திரிஷாவை விட்டு கொடுக்க முடியுமா.. ஏதோ நம்மளால முடிஞ்ச அளவு போட்டு கொடுக்க வேண்டியதுதான்.. ஹி ஹி

பரஞ்சோதி
18-08-2005, 07:15 AM
ஜீவா, எப்படியும் திரிஷா எனக்கு கொழுந்தியா? தான்.

சரி அடுத்த எஸ்.எம்.எஸ் கவிதை கொடுக்கிறேன்.


நட்புக்கு ஜெண்டில்மேன்
திரிஷாவுக்கு காதலன்
ஆபத்தில் உதவ முதல்வன்
தேசப்பற்றில் இந்தியன்
நீ கடன் கேட்டால் நான் அந்நியன்.

ஹா ஹா

மன்மதன்
18-08-2005, 07:34 AM
அதான் ஆங்கில மன்மதன் 'வெற்றி'ன்னு பேர் மாற்றிக்கொண்டாரே.. அதை இன்னும் கவனிக்கலையா ஜீவா...
(எப்படியோ எஸ்கேப்...ல.. இருங்க..இருங்க .. நானும் எஸ்.எம்.எஸ் ல மீட் பண்றேன்.. :D :D )
அன்புடன்
மன்மதன்

pradeepkt
18-08-2005, 08:09 AM
ஜீவா, எப்படியும் திரிஷா எனக்கு கொழுந்தியா? தான்.

சரி அடுத்த எஸ்.எம்.எஸ் கவிதை கொடுக்கிறேன்.


நட்புக்கு ஜெண்டில்மேன்
திரிஷாவுக்கு காதலன்
ஆபத்தில் உதவ முதல்வன்
தேசப்பற்றில் இந்தியன்
நீ கடன் கேட்டால் நான் அந்நியன்.

ஹா ஹா
நான் போடறது லீவிஸ் ஜீன்ஸ்
ஆரம்பித்த புதுக்கட்சி பேட் பாய்ஸ்...

பரஞ்சோதி
18-08-2005, 08:14 AM
நான் போடறது லீவிஸ் ஜீன்ஸ்
ஆரம்பித்த புதுக்கட்சி பேட் பாய்ஸ்...

தம்பி நீங்க காதலன் வடிவேல் ஸ்டைலில் தான் ஜீன்ஸ் போடுவதாக இராகவன் அண்ணா, அன்றைக்கு போனில் சொன்னாரே! :D :D :D

pradeepkt
18-08-2005, 08:27 AM
தம்பி நீங்க காதலன் வடிவேல் ஸ்டைலில் தான் ஜீன்ஸ் போடுவதாக இராகவன் அண்ணா, அன்றைக்கு போனில் சொன்னாரே! :D :D :D
அட... அதுக்கு அவசியமில்லையே... :D

மன்மதன்
18-08-2005, 08:32 AM
அட... அதுக்கு அவசியமில்லையே... :D

அதானே.. நீங்க பிரதீப்பை நேரிலே பார்த்ததில்லையே பரம்ஸ்.. சும்மா .. தேஜஸ்ஸா இருப்பார்.. ;) ;)
அன்புடன்
மன்மதன்

pradeepkt
18-08-2005, 08:41 AM
அதானே.. நீங்க பிரதீப்பை நேரிலே பார்த்ததில்லையே பரம்ஸ்.. சும்மா .. தேஜஸ்ஸா இருப்பார்.. ;) ;)
அன்புடன்
மன்மதன்
யோவ், நானே எவ்வளோ நாசூக்கா பிரச்சினையத் தீக்கப் பாக்குறேன்...
நீங்க வேற இடையில புகுந்து...
ராசா, எதுக்கும் அந்த போட்டோக்களைப் பிரசுரிக்கிறதைப் பத்திக் கொஞ்சம் யோசிக்க வேண்டி இருக்கு. :mad:

மன்மதன்
18-08-2005, 08:59 AM
போட்டோவை பிரசுரிக்கலாம்.. ஆனா.. குரூப் போட்டோல நீங்க மட்டும்தான் தெரிகிறீங்க..:D :D
அன்புடன்
மன்மதன்

gragavan
18-08-2005, 09:15 AM
அதானே.. நீங்க பிரதீப்பை நேரிலே பார்த்ததில்லையே பரம்ஸ்.. சும்மா .. தேஜஸ்ஸா இருப்பார்.. ;) ;)
அன்புடன்
மன்மதன்தேஜஸ்வினா பவந்த்தூ...........

pradeepkt
18-08-2005, 09:31 AM
வேண்டாம் ... நான் அழுதிருவேன்...
அந்தக் கையோட (கண்ணீரோட) அப்புறம் சென்னைப் பாராயணத்தில நாலாம் காதை எழுத வேண்டி வரும்...
அப்புறம் நீங்கள் எல்லாம் கண்ணகி எரிச்ச மதுரை மாதிரி ஆயிருவீங்க :D

gragavan
18-08-2005, 09:40 AM
வேண்டாம் ... நான் அழுதிருவேன்...
அந்தக் கையோட (கண்ணீரோட) அப்புறம் சென்னைப் பாராயணத்தில நாலாம் காதை எழுத வேண்டி வரும்...
அப்புறம் நீங்கள் எல்லாம் கண்ணகி எரிச்ச மதுரை மாதிரி ஆயிருவீங்க :Dஅதாவது திரும்ப வந்துருவோங்கிறீங்களா?
இந்த உருட்டல் மெரட்டல் இங்க ஆகாது.

நான் அறம் பாடினா என்னாகுமுன்னு தெரியுமில்ல.....மூனு கிலோமீட்டர் நடக்க வேண்டியிருக்கும்.

சுவேதா
18-08-2005, 01:28 PM
கண்ணும் கண்ணும் நோகியா..
இன்னிக்கியாவது குளிச்சியா..
நாளைக்காவது குளிப்பியா..
மன்மதா..தா..தா
நோகியா..யா..மன்மதா..தா..தா

ஹி ஹி... சும்மா தமாசு... நாங்களும் அப்ப அப்ப வை(பை)ர(சி)முத்தா ஆவொம்ல..

ஆகா மன்மதன்:D:D:D:D:D

சுவேதா
18-08-2005, 01:29 PM
நட்புக்கு ஜெண்டில்மேன்
திரிஷாவுக்கு காதலன்
ஆபத்தில் உதவ முதல்வன்
தேசப்பற்றில் இந்தியன்
நீ கடன் கேட்டால் நான் அந்நியன்.

ஹா ஹா

அண்ணா எஸ் எம் எஸ் சூப்பர்!